சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|
வினைகளைக் களைபவர்,
வினைகளை அண்டவிடாமல் விரட்டிக் காத்து ரட்சிப்பவர்
வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை - வினைகளை - சோகங்களை - தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் துவம்சம் செய்து - நாசம் செய்து நிம்மதி அளிப்பவர் விநாயகர்..

அனைத்து நாதங்களுக்கும் முன்னோடியாத் திகழ்வது ஓம்கார ஒலி என்றால், அநத ஓம்காரமாய் திகழ்வதுஓம்கார நாயகர்விநாயகர்
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார்.
அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார்.
கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூறின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.

முகத்தில் ஒரு கையை (துதிக்கை) கொண்டிருப்பதால்,ஒருகை முகன் ...
விநாயகரை வழிபடுவோருக்கு வினைகள் ஏதும் வராது.
ஐந்து கரத்தானை வணங்குவோருக்கு ஞானம் பெருகி, நலம் பல பெருகும்.
தூக்கிய துதிக்கையால் காத்திட வேண்டும்
துங்கக்கரிமுகத்து நாயகனே விநாயகனே
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க....
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா . அனைத்துப் படங்களும் அருமை
ReplyDeleteHappy Vinayagar chaturthi,
ReplyDeleteWhereever I go, i never miss your posts. Sometimes not able to comment. But never miss to read. Keep doing. We enjoy your post.
viji
இதயம் நிறைந்த இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அக்கா! :)
ReplyDeleteஇனிய விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா
ReplyDeleteஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..........
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
//தூக்கிய துதிக்கையால் காத்திட வேண்டும்
ReplyDeleteதுங்கக்கரிமுகத்து நாயகனே விநாயகனே
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க.... //
வேண்டியோர்க்கு வேண்டியாங்கு வரங்கள் அருளும் விநாயகன் மலர்த்தாள் போற்றி! போற்றி!..
அழகழகான திருவுருவப் படங்களில் மனம் பதிந்தது; மகிழ்ந்தது. பேற்றைத் தந்த தங்களுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள்....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteகஜானனம் பூதகணாதி சேவிதம்
ReplyDeleteகவித்த ஜம்போ பலசார பட்சிதம்
உமாசுதம் சோக விநாச காரணம்
நமாமி ஸ்ரீவிக்னேஷ்வர பாத பங்கஜம்..
இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
உங்கள் கடைசி போஸ்ட்டில் ஏதோ வைரஸ் இருப்பதாக என் கணினி சொல்லுகிறது. என்னவென்று பாருங்கள்.
ReplyDeleteமஹா கணேசா!
ReplyDeleteமங்கள மூர்த்தி !!
மனச்சங்கடங்கள் நீங்க அருள் புரிவாயப்பா!
-oOo-
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
ஓம்கார கணபதி என்ற தலைப்புடன் அழகான படங்களுடன் அரிய விளக்கங்கள் தந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo