வக்ரதுண்ட மஹாகாய ஸ¨ர்யகோடி ஸமப்ரப|
அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். நினைத்த காரியத்தை நிறைவேற்றித்தரும் கண் கொடுத்த கணபதி -பார்வையற்ற பக்தனுக்கு கண் வழங்கிய கணபதி ...
தனக்கு பார்வை இல்லையே என்ற சோகத்திலும், வறுமை தன்னை வாட்டி வதைக்கிறதே என்ற ஆதங்கத்திலும் துன்பத்தோடு வாழ்ந்து வந்தபிறப்பால் பார்வையற்ற ஒருவர் , சுவாமிமலையில் உள்ள விநாயகரின் பெருமைகளை அவர் உணந்து, சுவாமிமலையில் . பிறர் உதவியுடன் வஜ்ச்சிர தீர்த்தம் என்ற கிணற்றில் நீராடி, கடவுளை வேண்டி விரதம் இருக்க அகம் மகிழ்ந்த விநாயகர், பார்வையற்ற பக்தனின் குறையை நிவர்த்தி செய்தார். 'அஞ்சற்க..' என்று கூறி அவரது புறக்கண்ணையும், அகக்கண்ணையும் திறந்தார்.
தன்னை நோக்கி விரதம் இருந்தவர்களை கணபதி எப்போதும் கைவிடுவதில்லை ......
நேத்ர கணபதி - கண்கொடுத்த கணபதி..
நேத்ர கணபதி - கண்கொடுத்த கணபதி..
கண் திறந்த கணபதி - கண்கொடுத்த விநாயகர் என்று போற்றி வணங்குகிறோம்..
ரசித்தேன்.
ReplyDeleteகணபதியின் முதல் படமே அவ்வளவு அழகு அம்மா... கணபதி பற்றிய படங்களும் பதிவும் அருமை
ReplyDeleteகண் திறந்த கணபதி நம் அகக்கண்ணையும் புறக்கண்ணையும் திறக்கட்டும்.
ReplyDeleteகண் திறந்த கணபதியின் பெருமை உணர்ந்தோம் நன்றி.
படங்கள் எல்லாம் அழகு. பாலகணபதி மிக அழகு.
கிராபிக்ஸ் போட்டோ கலக்குது! அதிலும் முதல் படம் அருமையிலும் அருமை!
ReplyDeleteஅணைத்து படங்களும் மிக அருமை....பகிர்வுக்கு நன்றி......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Section: Kan Thirantha Ganapati:
ReplyDeleteI think it is ¨NIRVIGNAM KURU ME DEVA¨ instead of Ávignam Kuru me deva´...Can you please verify and correct it for the benefit of all readers..thanks..your blog is extremely nice..keep it up..regards, Ravichandran
மிகவும் அருமை அம்மா...
ReplyDeleteதொழிற்களத்திலும், உங்கள் தளத்திலும் பதிவுகள் அசரவும், வியக்கவும் வைக்கிறது... வாழ்த்துக்கள்...
நேத்திர கணபதி அழகோ அழகு. புறக்கண்ணுடன் அகக்கண்ணையும் அளித்தார்.
ReplyDeleteகண் திறந்த கணபதி பற்றிய படங்களும் வரலாறுகளும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.