உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே
நவராத்திரியின் தத்துவம்...
அன்னை தேவியே அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது
கொலு வைப்பதால் சிறுவர்-சிறுமிகள் , இளைய சமுதாயத்தினர் பலவயதிலும் உள்ளவர்கள் கொண்டுள்ள இயற்கையில் அமைந்துள்ள அழகுணர்ச்சி மேலும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது....
பெண்கள் கொலு பொம்மைகள் அழகு படுத்தும் திறன் காரணமாக தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் வயதானவர்களை மதிக்கும் பண்பும் வளர்க்கப்படுகிறது.குடும்பத்தினர் அனைவரின் மகிழ்ச்சியான ஒத்துழைப்பும் கொண்டாட்டமும் உடல் மன சந்துஷ்ட்டி தருகிறது....
கொலுவைத்துக் கொண்டாடும் 9 நாட்களிலும்பலவயதுப்பெண்களும் ஒன்றுபட்டுபாட்டு, கோலாட்டம்போன்ற தாங்கள் அறிந்து வைத்துள்ள பாரம்பரிய கலைத்திறமைகளை புதுப்பித்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
கலைகளும் வளர்க்கப்படுகிறது.
கலைகளும் வளர்க்கப்படுகிறது.
அழகான விளக்கம்.
ReplyDeleteரசித்தேன். எழுத்துகள் உங்கள் வசத்தில் இல்லை போல் தெரிகிறது.
ReplyDeleteNice Photographs..............
ReplyDeleteவாழ்க வளமுடன்!
Nice Photographs.........வாழ்க வளமுடன்!
ReplyDeleteயப்பப்பா... கண்கொள்ளக் காட்சி...
ReplyDeleteஅனைத்து படங்களும் மிக மிக அருமை...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
//கொலு வைப்பதால் சிறுவர்-சிறுமிகள் , இளைய சமுதாயத்தினர் பலவயதிலும் உள்ளவ்ர்கள் கொண்டுள்ள இயற்கையில் அமைந்துள்ள அழகுணர்ச்சி மேலும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது//
ReplyDeleteஅழகா சொன்னீங்கம்மா... எல்லா படங்களும் கொள்ளை அழகு. நன்றி
அற்புதம்! கண்கொள்ளாக் காட்சி! பகிர்விற்கு நன்றி
ReplyDelete
ReplyDeleteஇப்போதெல்லாம் கொலு வைப்பது அவரவர் கிரியேடிவ் எண்ணங்களுக்கு துணை போகிறது. பெண்கள் இருக்கும் வீடுகளில் கொலு சோபிக்கும். உறவுகளும் நட்புகளும் வந்து போவதும் சங்கீதமும் அரட்டையுமாக.... நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
கொலு பற்றி தகவல்களை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஅழகிய படங்களுடன் நவராத்திரி விழா சிறப்புறுகின்றது.
ReplyDeleteஅனைவருக்கும் நவராத்திரி விழா வாழ்த்துகள்.
எனது பெரும்பான்மையான நேரம் பணியிலேயே செல்வதால், பதிவுகள் எழுதவும் , தங்களின் நிறைய பதிவுகளைப் படித்து கருத்திடவும் இயலவில்லை. மன்னியுங்கள் சகோதரி!
ReplyDeleteஅழகிய வண்ணமயமான கருத்தைக் கவரும் பதிவு! பாராட்டுக்கள்! தொடருங்கள் தங்களின் கலைவண்ணப் பதிவுகளை!
வணக்கம் மணிராஜ்
ReplyDeleteஉங்களின் வலைப்பதிவு பக்கம் சென்று பார்த வேளையில் இறைபக்தி விழாக் கோலம் கொண்டு காணப்படுகிறது (அன்னை அபிராமி) என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் மிகவும் அருமையாக உள்ளது.ஆங்காங்கே இறை பாடல் வரிகளும் அமையப் பெற்று எழுதப்பட்டுள்ளது உங்கள் எழுத்துப் பணி தொடர எனது வாழ்த்துக்கள் ....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நவராத்திரி தத்துவ விளக்கம் அருமை.
ReplyDeleteஅனைவருக்கும் ஓர் அழகுணர்ச்சியினை அளிக்கிறது என்பது உண்மையே.
அம்பாள் கட்டாயம் இப்போது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும், ப்ளீஸ், என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நவராத்திரி கொலு பார்க்க நாளைக்கு வெள்ளிக்கிழமை வருகை தருகிறேன்.
NOW .... GOOD NIGHT TO அம்பாள்!