Tuesday, November 20, 2012

குறை தீர்க்கும் குகன்





சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்ற தத்துவத்தினை , “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என அருணகிரியார் பாடுவார். 


று “அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்ம
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” 

என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் போற்றுகிறது.அரு

அசுரசக்திகளை அழிக்க சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக தாமரை மலர்கள்மேல் படுத்திருந்தன. 

அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றி வளர்த்தார்கள். 

அன்னை  பார்வதி தேவி , அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். 

அந்தக் குழந்தைதான் ஆறுமுகம் கொண்ட சரவணன் என்ற முருகப் பெருமான். 


கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்ததனால் 

அக்னிகர்ப்பன், 

காங்கேயன் (கங்கையின் மைந்தன்), 

சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), 

கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) 

ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். 

பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது.ணகி


ரி

யார் பாடுவார்.

15 comments:

  1. படங்கள் ஒவ்வொன்றும் அருமை... நன்றி...

    ReplyDelete
  2. கந்த சஷ்டி நாளில் முருகனைத் துதிக்கும் பகிர்வும் படங்களும் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  3. அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஸ்கூல் பையன் said...
    படங்கள் ஒவ்வொன்றும் அருமை... நன்றி..//

    கருத்துரைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. kaviyazhi.blogspot.com said...
    நன்று //

    நன்றிகள்..

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை அம்மா... நன்றி.

    கருத்துரைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. மாதேவி said...
    கந்த சஷ்டி நாளில் முருகனைத் துதிக்கும் பகிர்வும் படங்களும் நன்றாக இருக்கின்றன.//


    கருத்துரைக்கு நன்றிகள்.

    ReplyDelete

  8. கோவை2தில்லி said...
    அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    கருத்துரைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. first picture of lord muruga is excellent

    ReplyDelete
  11. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  12. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - கந்த சஷ்டி - அருமையான பதிவு - அழகான் படங்கள் - முருகன் புகழ் பாடும் பதிவு - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. ”குறை தீர்க்கும் குகன்”

    சிறிய பதிவாகினும் சிறந்த படங்களுடன் நிறைந்த விளக்கங்களுடன் அருமையாய் உள்ளன.

    முருகா, என்னை விடு .... அடுத்த பதிவுக்குச்செல்ல வேண்டுமப்பா!

    நேரமாகிறது. முடிக்க வேண்டிய பணிகளே ஏராளமாகத் தேங்கியுள்ளன.

    ooooo

    ReplyDelete