Friday, November 23, 2012

திருக்கார்த்திகைத் திருநாள்






தீபங்கள் பேசும் திருக் கார்த்திகை மாசம்  மணிகள் போலவே அசைநது ஆடுதே தீபமே  திருக்கார்த்திகைத்திருநாளில் !
முத்து முத்து  விளக்கு முற்றத்திலே   இருக்க தாலாட்டி வந்தாடும் பூங்காற்று  பொன்னான நாள் பார்த்து  கொண்டாடும் கை கோர்த்து  குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்று தானோ !
நெருப்பில்லாமல் திரில்லாமல் எரியும் வானவிளக்காம் வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம் கண்கொள்ளாக் காட்சி !
கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே 
திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் திகழ்கிறது. 

ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. 
தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்கிறோம்..
பார் உவந்த உத்தமத் திருநாள் கார்த்திகையில் கார்த்திகை நாளே- 
என்பார் மகாகவி பாரதி..
File:CandlesInBuddhistTemple.JPG

43 comments:

  1. தீப ஒளி வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஒளிதான் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. ஆகவேதான் தீபங்களை வணங்குகிறோம்.

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை... நன்றி...

    ReplyDelete
  3. வரிகள் ஒவ்வொன்றும் கார்த்திகையின் பெருமையை ரொம்பவும் சிறப்பாக சொல்கிறது.மிக்க நன்றி.

    ReplyDelete
  4. Deepam....this year I can not go to Tiruvannamalai....missing this...thanks for sharing

    ReplyDelete
  5. பதிவு பிரகாசமாய் மின்னியது

    ReplyDelete
  6. பதிவு பிரகாசமாய் மின்னியது

    ReplyDelete
  7. கார்த்திகை திருநாளில் அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைப்போம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தாமரைப்பூ விளக்குகள் ரொம்பவே அழகு...

    ReplyDelete
  9. அனைத்து அருமை அம்மா...

    நன்றி...

    ReplyDelete
  10. தீபம் தொடர்பான பாடலும் தீபங்களுகம் சிறப்பு.

    ReplyDelete
  11. ஒளி வீசிடும் தீபங்களுடன்
    தீப ஒளி வாழ்த்தினை பெற்றுக் கொள்ளுங்க "தாமரை மதுரையில்"

    ReplyDelete
  12. அருமை!படங்களும் மனதை கொள்ளையடித்தன! நன்றி!

    ReplyDelete
  13. வணக்கம்

    தீபங்களின் ஒளி பிரகாசிப்பது போல உங்கள் படைப்பும் அருமையாக உள்ளது,வாழ்த்துக்கள்அம்மா

    -நனறி-
    ,அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. கார்த்திகை தீபம் போல் பதிவும் ஒளிர்கிறது!

    ReplyDelete
  16. பழனி.கந்தசாமி said...
    தீப ஒளி வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஒளிதான் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. ஆகவேதான் தீபங்களை வணங்குகிறோம்.//

    நம்பிக்கை ஊட்டும் கருத்துரைக்கு நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  17. ஸ்கூல் பையன் said...
    அனைத்தும் அருமை... நன்றி...



    கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  18. Thava Kumaran said...
    வரிகள் ஒவ்வொன்றும் கார்த்திகையின் பெருமையை ரொம்பவும் சிறப்பாக சொல்கிறது.மிக்க நன்றி.//

    சிறப்பான கருத்துரைக்கு நன்றிகள் ..

    ReplyDelete
  19. Ranjana's craft blog said...
    Deepam....this year I can not go to Tiruvannamalai....missing this...thanks for sharing //



    கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  20. உஷா அன்பரசு said...
    பதிவு பிரகாசமாய் மின்னியது


    பிரகாசமான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  21. தி.தமிழ் இளங்கோ said...
    கார்த்திகை திருநாளில் அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைப்போம்! வாழ்த்துக்கள்!

    அன்பான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  22. கோவை2தில்லி said...
    தாமரைப்பூ விளக்குகள் ரொம்பவே அழகு...

    அழகான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  23. திண்டுக்கல் தனபாலன் said...
    அனைத்து அருமை அம்மா...

    நன்றி...

    அருமையான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  24. நிலாமகள் said...
    ஒளியே இறை!//

    நிறைவான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  25. Sasi Kala said...
    தீபம் தொடர்பான பாடலும் தீபங்களுகம் சிறப்பு.

    சிறப்பான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  26. சந்திர வம்சம் said...
    ஒளி வீசிடும் தீபங்களுடன்
    தீப ஒளி வாழ்த்தினை பெற்றுக் கொள்ளுங்க "தாமரை மதுரையில்"

    தீப ஒளி வாழ்த்துகளுக்கு நன்றிகள்

    ReplyDelete
  27. s suresh said...
    அருமை!படங்களும் மனதை கொள்ளையடித்தன! நன்றி!

    அருமையான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  28. 2008rupan said...
    வணக்கம்

    தீபங்களின் ஒளி பிரகாசிப்பது போல உங்கள் படைப்பும் அருமையாக உள்ளது,வாழ்த்துக்கள்அம்மா

    -நனறி-
    ,அன்புடன்-
    -ரூபன்-//

    வாழ்த்துகளுக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றிகள் ...

    ReplyDelete
  29. Lakshmi said...
    படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்./



    வாழ்த்துகளுக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றிகள் அம்மா ...

    ReplyDelete
  30. சென்னை பித்தன் said...
    கார்த்திகை தீபம் போல் பதிவும் ஒளிர்கிறது!

    ஒளிரும் கருத்துரைக்கு நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  31. அழகு அழகு....

    தீப ஒளி காண அழகு....

    தீப ஒளியின் காரணமாக முப்பெரும் தேவியரின் பெயரை உச்சரித்தது அழகு...

    சுடராக ஒளியாக வெப்பமாக கலைமகள், அலைமகள், மலைமகளின் தரிசனம் அழகு....

    ஆஹா ஆஹா எத்தனை தாமரை பட்டுரோஸ் கலர்ல விளக்குப்பா... கொடிக்கம்பத்துக்கிட்ட மிக அழகு....

    அருமையான அழகான தெய்வீகமான பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜேஸ்வரி....

    ReplyDelete
  32. மஞ்சுபாஷிணி said...
    அழகு அழகு....

    தீப ஒளி காண அழகு....

    தீப ஒளியின் காரணமாக முப்பெரும் தேவியரின் பெயரை உச்சரித்தது அழகு...

    சுடராக ஒளியாக வெப்பமாக கலைமகள், அலைமகள், மலைமகளின் தரிசனம் அழகு....

    ஆஹா ஆஹா எத்தனை தாமரை பட்டுரோஸ் கலர்ல விளக்குப்பா... கொடிக்கம்பத்துக்கிட்ட மிக அழகு....

    அருமையான அழகான தெய்வீகமான பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜேஸ்வரி..../

    அருமையான அழகான தெய்வீகமான கருத்துரையுடன் பதிவை ஜொலிக்கச் செய்தமைக்கு இனிய நன்றிகள்...

    ReplyDelete
  33. படங்களைப் பார்க்கவே மனதில் ஒரு வெளிச்சம் !

    ReplyDelete
  34. தீப மங்கள ஜ்யோதி நமோ தூய அம்பல லீலா நமோ நமோ

    ReplyDelete
  35. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. ”திருக்கார்த்திகைத்திருநாள்”

    அனைத்துப்படங்களும் அழகோ அழகு.

    கடைசி படம் பிரும்மாண்டமாக ஒளிர்கிறது சூப்பரோ சூப்பர்.

    கீழிருந்து இரண்டாம் படம் ஹைய்யோ Excellent. அமைதியாக எரியும் தாமரைகள் .... அடடா! A1 படம்.

    கீழிருந்து நாலாவது படம் அசத்தலோ அசத்தல் ... எப்படீங்க இப்படியெல்லாம் படம் தேர்ந்தெடுக்கிறீங்கோ! ;)))))

    >>>>>

    ReplyDelete
  37. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ”திருக்கார்த்திகைத்திருநாள்”

    அனைத்துப்படங்களும் அழகோ அழகு.

    கடைசி படம் பிரும்மாண்டமாக ஒளிர்கிறது சூப்பரோ சூப்பர்.

    கீழிருந்து இரண்டாம் படம் ஹைய்யோ Excellent. அமைதியாக எரியும் தாமரைகள் .... அடடா! A1 படம்.

    கீழிருந்து நாலாவது படம் அசத்தலோ அசத்தல் ... எப்படீங்க இப்படியெல்லாம் படம் தேர்ந்தெடுக்கிறீங்கோ! /

    வணக்கம் ஐயா..

    ஒளிரும் கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  38. //தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாசம் ம ணி க ள் .. போல அசைந்தாடுதே தீபமே திருக்கார்த்திகைத் திருநாளில்.//

    சாதாரண மணிகள் போல அல்ல.

    ஜகமணி போல.. மணிராஜ் போல..

    மிக அருமையான தினசரிப்பதிவுகள் போல அசைந்தாடட்டும் உங்கள் வ்லைப்பக்கம் என்ற தீபம், என்றும் எங்கள் மனதினில்.

    >>>>>>

    ReplyDelete
  39. இராஜராஜேஸ்வரி said...
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    //தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாசம் ம ணி க ள் .. போல அசைந்தாடுதே தீபமே திருக்கார்த்திகைத் திருநாளில்.//

    சாதாரண மணிகள் போல அல்ல.

    ஜகமணி போல.. மணிராஜ் போல..

    மிக அருமையான தினசரிப்பதிவுகள் போல அசைந்தாடட்டும் உங்கள் வ்லைப்பக்கம் என்ற தீபம், என்றும் எங்கள் மனதினில்./

    மனதில் ஒளிர்ந்து ஒலிக்கும் மணியான கருத்துரைகளால் பதிவைப் பொலிவாக்கியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  40. இராஜராஜேஸ்வரி said...
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    //தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாசம் ம ணி க ள் .. போல அசைந்தாடுதே தீபமே திருக்கார்த்திகைத் திருநாளில்.//

    சாதாரண மணிகள் போல அல்ல.

    ஜகமணி போல.. மணிராஜ் போல..

    மிக அருமையான தினசரிப்பதிவுகள் போல அசைந்தாடட்டும் உங்கள் வ்லைப்பக்கம் என்ற தீபம், என்றும் எங்கள் மனதினில்./

    மனதில் ஒளிர்ந்து ஒலிக்கும் மணியான கருத்துரைகளால் பதிவைப் பொலிவாக்கியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  41. நெருப்பில்லாமல் திரி இல்லாமல் எரியும் வானவிளக்காம் வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம் கண்கொள்ளாக்காட்சி.

    சூப்பரான வரிகள். ;)))))

    வழக்கம் போல அழகான அருமையான படங்களுடன் கொடுத்துள்ள மிகவும் விளக்காமான வி ள க் கு ப் ப தி வு.

    பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
  42. வை.கோபாலகிருஷ்ணன் said...
    நெருப்பில்லாமல் திரி இல்லாமல் எரியும் வானவிளக்காம் வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம் கண்கொள்ளாக்காட்சி.

    சூப்பரான வரிகள். ;)))))

    வழக்கம் போல அழகான அருமையான படங்களுடன் கொடுத்துள்ள மிகவும் விளக்காமான வி ள க் கு ப் ப தி வு.

    பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    அழகான அருமையான கருத்துரைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete