நிதி சால ஸுக மா ராமுநி ஸந்-
நிதி ஸேவ ஸுக மா நிஜமுக ப ல்கு மநஸா (நிதி)
செல்வம் முதலியன மிகுந்த இன்பத்தை அளிக்ககூடியவையா? அல்லது ஸ்ரீராமரின் ஸ்ந்நிதியில் சேவை புரிவது சுகம் தருமா?மனமே! உண்மையாக இதை கூறுவாயாக..
நிதி சால சுகமா, ராமு நி சந்நிதி சேவ சுகமா ' என்று ஒரு சந்தர்ப்பத்தில், தன் மனதையே கேட்டுக் கொள்கிறார் தியாக பிரம்மம்..
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதை
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லை
பிழைக்கும் மனிதனில்லை
மனம் பார்க்க விரும்புவதில்லை
கல்லாகி போன மனங்கள்
கரைந்தாலும் கரைவதில்லை
இதில் காண்பதெல்லாம் பொய் வேஷமடா....
என் சீதை சொல்லித் தெரியவந்தது..
என்று தத்துவம் பேசினாலும் பணத்தின் மேல் பாசத்தை விடமுடியுமா?/
காசேதன் கடவுள் - அந்த
கடவுளுக்கும் அது தெரியும் தானே..
இதோ பணப் பகிர்வு ..
ஒவ்வொரு நாட்டினுடைய பண நோட்டிலும் ஒவ்வொரு தலைவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்திருக்கிறார்கள். அந்த பணநோட்டினையே அழகாக மடித்து இப்படி அழகு படுத்தியிருக்கிறார்கள்... எவ்வளவு தத்ரூபமான சிந்தனை!நீங்களும் பார்த்து ரசித்திருக்கலாம்.. ..
எனக்கு வந்த மெயிலின் படங்களைநானும் பகிர்ந்து கொள்கிறேன்.
காசிருந்தால்தான் சுண்டச்சொல்லும்...
One Dollar FISH
One Dollar Butterfly
One Dollar Camera
Two Dollars Battle Tank
Two Dollars Chinese Dragon
One Dollar Crab
One Dollar Dolphin
Two Dollars Jacket
Two Dollars Spider
One Dollar Scorpion
One Dollar Bat
ரூபாய் நோட்டைவிட அதற்கு நடுவே
ReplyDeleteஉள்ள குழந்தை அழகு.
தீபாவளிஅன்று காலையில்
ReplyDeleteகுபேர பூஜை செய்வதற்கு
ஏற்ற பதிவு.
"பணம் பார்க்கும் மனங்கள் மனம் பார்க்க விரும்புவதில்லை கல்லாகி போன மனங்கள் கரைந்தாலும்"
ReplyDeleteஉண்மை தான்.
ஆனால் பணம் இல்லாதவன் பிணம் எனக் கூறுவார்களே.
படங்கள் அருமை...
ReplyDeleteஅனைத்தும் மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.........
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
நீங்கள் மணி ராஜ் தானே !!
ReplyDeletemoney ராஜ் ஆக தெரிகிறீர்கள்.
சுப்பு தாத்தா.
மயங்கினேன்.
ReplyDeleteதொப்பி போட்ட தலைவர்களின் படங்கள் வித்தியாசமாக இருக்கின்றது.
ReplyDeleteபடங்கள் அருமை.
ReplyDeleteஅப்பப்பா இத்தனை பணப் படங்களா!!!!!!
ReplyDeleteவியப்பு ! நன்று....பணி தொடர இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
பணம் பந்தியிலே ......
ReplyDeleteகுணம் குப்பையிலே ...
எனச்சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். ;)
>>>>>>
நிதி சால சுகமா .....
ReplyDeleteஎன்ற தியாகப்பிரும்மத்தின் கீர்த்தனைகளைக்கொண்டு வந்து
கட்டுக்கட்டாக டாலர் நோட்டுக்களைக் காட்டி அசத்தோ அசத்தென அசத்தியுள்ள சமத்தோ சமத்தின் சாமர்த்தியமே சாமர்த்தியம் தான்.
>>>>>
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteபணம் பந்தியிலே ......
குணம் குப்பையிலே ...
எனச்சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். ;)
வணக்கம் ஐயா..
நிதர்சனக் கருத்துரைக்கு
இனிய நன்றிகள் ஐயா..
அவனுக்கென்ன பணத்தின் மேலேயே படுத்திருக்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் [என்னைப்பார்த்தும் கூட]
ReplyDeleteஅதையே ஒரு படத்தில் காட்டியுள்ளது வேடிக்கை தான்.
நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநிதி சால சுகமா .....
என்ற தியாகப்பிரும்மத்தின் கீர்த்தனைகளைக்கொண்டு வந்து
கட்டுக்கட்டாக டாலர் நோட்டுக்களைக் காட்டி அசத்தோ அசத்தென அசத்தியுள்ள சமத்தோ சமத்தின் சாமர்த்தியமே சாமர்த்தியம் தான்.//
வழக்கமாய் முணுமுணுக்கும் பாட்டுத்தான் ..
கிடைத்த இ மெயில் படங்கள் பதிவாகிவிட்டன ஐயா..
கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅவனுக்கென்ன பணத்தின் மேலேயே படுத்திருக்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் [என்னைப்பார்த்தும் கூட]
அதையே ஒரு படத்தில் காட்டியுள்ளது வேடிக்கை தான்.
நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்./
வேடிக்கையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..