உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது பெருமை தருகிறது. குடியரசு என்பதற்கு, மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன்தான் மிகச்சரியாகஇலக்கணம் வகுத்தார்.
அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் "மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு' என்று அவர் ரத்தினச் சுருக்கமாக அளித்த விளக்கத்துக்கு பொருள் தரும்படியாக இந்தியா விளங்கி வருகிறது.
குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம்
தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு.
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26.
நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..
மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள்
Indian Border Security Force soldiers ride camels during the
Republic Day parade in New Delhi. (AP)
நாளுக்குத் தகுந்த பொருத்தமான பதிவு.
ReplyDeleteபடங்கள் நன்றாக இருக்கின்றன.
படங்கள் அருமை...
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்.
ReplyDelete800வது பதிவுக்கு வாழ்த்துக்கள், மேடம்.
800-வது பதிவிற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமுதல் 100ல் சிங்கப்பூருக்குச் சென்றும் கிளி ஜோதிடம் பார்த்த குழந்தைதனத்தைக் கண்டேன்.
ReplyDeleteகிளிகொஞ்சும் அழகான பதிவுகள் தரும் இவருக்கு, நல்லதொரு எதிர்காலம் வலையுலகில் உள்ளது, என கிளி தன் ஜோதிடத்தில் சொல்லியிருக்கும் என்றுணர்ந்து குதூகலம் கொண்டேன்.
27.03.2011
http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_3417.html
”சிங்கப்பூரில் கிளி ஜோதிடம்”
>>>>>>
200ல் வியத்தகு விமானங்களை, தானும் கண்டு வியந்து, எங்களையும் வியக்க வைத்த குழந்தை, விமான வேகத்தில் தன் வளர்ச்சியைத் தானே எட்டிடும், என நினைத்து புன்னகை கொண்டேன்.
ReplyDelete03.07.2011
http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_03.html
”வியத்தகு விமான நிலயங்கள்”
>>>>>>
300ல் திருவருளும் குருவருளும் ஒன்று சேர்ந்து,
ReplyDeleteகுழந்தை குப்பறித்து, நீஞ்சி, தவழ்ந்து, உடகார்ந்து, பிறகு ஒரு நாள் நின்று, நடந்து, குழந்தை ஓடிடவும் கண்டேன்.
உள்ளத்தில் உவகை கொண்டேன்.
13.10.2011
http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_13.html
”அருளும் திருவும் குருவும்”
>>>>>>>
400ல்,
ReplyDeleteமிகச்சிறந்த கல்வி, எண், எழுத்து, பொது அறிவு, சுறுசுறுப்பு, நினைவாற்றல், வாக்கு பலிதம், பிறரை தன் வலைப்பக்கம் வலைவீசி சுண்டியிழுக்கும் எழுத்தாற்றல், உலகப்புகழ் பெற்ற உன்னதப் படங்களைப் பகிர்தல்
என சகல செல்வங்களையும், செளபாக்யங்களும் ஒருங்கே பெற்ற உன்னதமானதோர் கன்னிப்பருவத்தில் கண்டேன்!
கலங்கியும் போனேன்!!
இந்தக் குழந்தைக்கு திருஷ்டி ஏதும் படாமல் இருக்கணுமே என்று.
20.01.2012
http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_20.html
”சகல செல்வங்களும் அருளும் லட்சுமிபதி”
>>>>>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete400ல்,
ReplyDeleteமிகச்சிறந்த கல்வி, எண், எழுத்து, பொது அறிவு, சுறுசுறுப்பு, நினைவாற்றல், வாக்கு பலிதம், பிறரை தன் வலைப்பக்கம் வலைவீசி சுண்டியிழுக்கும் எழுத்தாற்றல், உலகப்புகழ் பெற்ற உன்னதப் படங்களைப் பகிர்தல் என சகல செல்வங்களையும், செளபாக்யங்களும் ஒருங்கே பெற்ற உன்னதமானதோர் கன்னிப்பருவத்தில் கண்டேன்!
கலங்கியும் போனேன்!! இந்தக் குழந்தைக்கு திருஷ்டி ஏதும் படாமல் இருக்கணுமே என்று.
20.01.2012
http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_20.html
”சகல செல்வங்களும் அருளும் லட்சுமிபதி”
>>>>>>>>>
500ல்
ReplyDeleteநந்தன வருடப்புத்தாண்டு ஆரம்ப தினத்தில், குழந்தைக்கு ஐநூறாவது பிரஸவம் அமர்க்களமாக நடந்தது.
எத்தனைக் குழந்தைகள் பெற்றாலும், பெற்றவளும் ஓர் குழந்தை தானே, அவளைப்பெற்றோருக்கு!
எட்டிய இந்த சாதனையில் இதுவரை எட்டாததோர் உயர்வு கண்டேன்.
உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டேன்.
15.04.2012
http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_8798.html
”தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் - நந்தன வருஷம்”
>>>>>>>>>
600ல்
ReplyDeleteFOR ME .........
“YOU ARE THE BEST"
எனச்சொல்லி விருதுகள் பல அளித்து மேலும் உற்சாகப்படுத்தினேன்.
14.07.2012
http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_14.html
இனிய விருதுகள்
"YOU ARE THE BEST"
Even now ..... for me .....
"YOU ARE THE BEST !" ;)))))
>>>>>>>>
700ல்
ReplyDeleteநவரச நாயகியாக நினைத்து, சாக்ஷாத் அம்பாளகவே பாவித்து “நவராத்திரி ஆராதனை” கள் செய்து நாம் மகிழ்ந்தோம்.
19.10.2012
http://jaghamani.blogspot.com/2012/10/blog-post_19.html
”நவராத்திரி ஆராதனை”
>>>>>>>>
இன்று 8 0 0 ;)))))
ReplyDeleteஇன்று நம் இந்தியக்குடியரசு தினத்தில், யாராலும் எளிதில் எட்டமுடியாத, இந்தக்குழந்தையின்
8 0 0 ஆவது பதிவு அமைந்திருப்பது, அருமையிலும் அருமை.
நமக்கெல்லாம் இது உண்மையிலேயே பெருமையிலும் பெருமை.
அன்பான பாராட்டுக்க்ள்.
இனிய நல்வாழ்த்துகள்.
6 நக்ஷத்திரங்களுடனும்
12 தேசியக்கொடிகளுடனும் காட்டியுள்ள கோலப்படத் தேர்வு அழகோ அழகு.
ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>>>>
வரும் ஆகஸ்டு மாதம் இந்தியத் திருநாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி
ReplyDelete14.08.2013 முதல் 22.08.2013 வரை ஒன்பது நாட்களுக்கு, இந்த அழகோவியமான பதிவரின் திருக்கோயிலுக்கு அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேகம் மிகச்சிறப்பான முறையில் நடைபெற உள்ளன.
அதுசமயம் விநாயகரில் ஆரம்பித்து ஹனுமன் வரை அனைத்து தெய்வ சந்நதிகளுக்கும் சிறப்பு வழிபாடுகளான அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் மிகச்சிறப்பான முறையில் நடத்தி அவற்றை, 1000 முதல் 1008 வரை தனித்தனிப் பதிவுகளாகத் தந்து சிறப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைவரும் இந்த மிகச்சிறப்பு வாய்ந்த அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகத்துக்கு, பெரும் திரளாக வருகை தந்து சிறப்பித்து, இறையருள் பெற்றிட வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
“ஆயிரம் நிலவே வா!
.........
ஓர் ஆயிரம் நிலவே வா!!”
மனம் நிறைந்த அன்பான இனிய நல்லாசிகள். நல் வாழ்த்துகள்.
-oOo-
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமுதல் 100ல் சிங்கப்பூருக்குச் சென்றும் கிளி ஜோதிடம் பார்த்த குழந்தைதனத்தைக் கண்டேன். ....//
தொடர்ந்த அத்தனைகருத்துரைகளுக்கும் இதயம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
தாங்கள் சொன்னபிறகே அத்தனை பதிவுகளுக்கும் சென்று மீண்டும் என் நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டேன்..
அத்தனை கருத்து நிறைந்த பின்னூக்கங்களுக்கும் ஆயிரம் ஆயிரம் இனிய நன்றிகள் ஐயா..
800 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
ReplyDeleteநடுவில் அசோக சக்கரம் சுழலும் தேச வரைபடம் அழகோ, அழகு! அந்த சுபாஷின் முக தரிசனமும், பொருத்தமான வார்த்தை வரிகளும், மகாத்மாவின் மகிழ்ச்சியும் மனதைக் கொள்ளை கொண்டன.
ReplyDelete800-ஆ! அம்மாடி!! உழைப்பின் அற்புதம் கொடிகட்டிப் பறக்கிறது.
குடியரசு தின வாழ்த்துக்கள்.
நமது குடியரசு தினக் கொண்டாட்டத்தையும், உங்களது 800 பதிவையும் வெகு விமரிசையாக பதிவாக்கி உள்ளீர்கள்.
ReplyDeleteவெகு விரைவில் 1௦௦௦ மாவது பதிவு வெளிவர வாழ்த்துகள்.
ஒவ்வொரு நூறு பதிவிலும் நீங்கள் எழுதி இருப்பதை நினைவு படுத்தி தனித்தனியாக பின்னூட்டம் போட்டு தனது மகிழ்ச்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்ட திரு கோபு ஸாருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்!
ReplyDelete800-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். படங்களில் இரண்டு சுதந்திர வாழ்த்தாக இருக்கிறதே.
Post is nice asusual. The comments of Gopalakrishnan Sir is great. I 100% agree and join hands with Sir.
ReplyDeleteviji
800 பதிவுகள் தந்து அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்!
ReplyDelete800 வது பதிவு மட்டும் அல்ல சகோதரி இவை மென்மேலும் பெருகி உங்களுக்கென ஒரு தனிச் சிறப்பை ஏற்படுத்த வேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.மிக்க நன்றி பகிர்வுக்கு .
ReplyDeleteபழனி. கந்தசாமி said...
ReplyDeleteநாளுக்குத் தகுந்த பொருத்தமான பதிவு.
படங்கள் நன்றாக இருக்கின்றன./
பொருத்தமான கருத்துரைக்கு நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.
ஸ்கூல் பையன் said...
ReplyDeleteபடங்கள் அருமை.../
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள்
RAMVI said...
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்.
800வது பதிவுக்கு வாழ்த்துக்கள், மேடம்.
வாழ்த்துக்களுக்கு இனிய நன்றிகள் ..
வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete800-வது பதிவிற்கு வாழ்த்துகள்.//
வாழ்த்துக்களுக்கு இனிய நன்றிகள் ..
சீனு said...
ReplyDelete800 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா//
வாழ்த்துக்களுக்கு இனிய நன்றிகள் ..
ஜீவி said...
ReplyDeleteநடுவில் அசோக சக்கரம் சுழலும் தேச வரைபடம் அழகோ, அழகு! அந்த சுபாஷின் முக தரிசனமும், பொருத்தமான வார்த்தை வரிகளும், மகாத்மாவின் மகிழ்ச்சியும் மனதைக் கொள்ளை கொண்டன.
800-ஆ! அம்மாடி!! உழைப்பின் அற்புதம் கொடிகட்டிப் பறக்கிறது.
குடியரசு தின வாழ்த்துக்கள்./
இனிய கருத்துரைகளுக்கும் , வாழ்த்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய் நன்றிகள் ஐயா..
Ranjani Narayanan said...
ReplyDeleteநமது குடியரசு தினக் கொண்டாட்டத்தையும், உங்களது 800 பதிவையும் வெகு விமரிசையாக பதிவாக்கி உள்ளீர்கள்.
வெகு விரைவில் 1௦௦௦ மாவது பதிவு வெளிவர வாழ்த்துகள்.
ஒவ்வொரு நூறு பதிவிலும் நீங்கள் எழுதி இருப்பதை நினைவு படுத்தி தனித்தனியாக பின்னூட்டம் போட்டு தனது மகிழ்ச்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்ட திரு கோபு ஸாருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்!//
விமரிசையாக ஐயாவுக்கு பாராட்டுரைகளும் பதிவுக்கு வாழ்த்துரைகளும் அளித்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
G.M Balasubramaniam said...
ReplyDelete800-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். படங்களில் இரண்டு சுதந்திர வாழ்த்தாக இருக்கிறதே.//
வாழ்த்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..
viji said...
ReplyDeletePost is nice asusual. The comments of Gopalakrishnan Sir is great. I 100% agree and join hands with Sir.
viji..//
ஐயா அவர்களின் கருத்துரைகளை ஆமோதித்து அருமையான கருத்துரைகள் வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
உஷா அன்பரசு said...
ReplyDelete800 பதிவுகள் தந்து அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்!/
அசத்தலான வாழ்த்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
அம்பாளடியாள் said...
ReplyDelete800 வது பதிவு மட்டும் அல்ல சகோதரி இவை மென்மேலும் பெருகி உங்களுக்கென ஒரு தனிச் சிறப்பை ஏற்படுத்த வேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.மிக்க நன்றி பகிர்வுக்கு .//
சிறப்பான வாழ்த்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
சகோதரியே உங்கள் திறமை வலையுலகம் அறியும்!
ReplyDeleteஇன்னும் மென்மேலும் உயர்ந்து மேலும் பல பதிவுகளைப் படைத்திட என் மனமார்ந்த அன்பு வாழ்த்துக்கள்!!!
சங்கத் தமிழிலில் தினமும் பதிவெழுதி எம்
சங்கடம் தீர்க்கும் சகோதரி ராஜராஜேஸ்வரியே!
சரணடைய இறை சந்நிதி தேடி தினமும் நாம்
தவம் இருக்க வேண்டியதில்லை கணனியை
தட்டினால் கண்ணெதிரே காட்சிப்பதிவாக
தன்னலமில்லா சேவை செய்கின்ற சக்தியடி நீ
எண்நூறு பதிவுகள் இரண்டே வருடங்களில்
எட்டமுடியா வியப்பு! சாதனைதான் சகோதரியே...
உன் புகழ் இன்னும் வான்னோக்கி ஓங்கிடவும்
உன் குடும்பம் சுற்றம் நண்பர்கள் நலம் பெறவும்
நல்வாழ்த்து நல்கின்றேன் நயமோடு பணிகின்றேன்.
வாழ்க வளமுடன்!!!
(பா பாடவந்தமையால் கருத்து நீண்டதாகிவிட்டது மன்னிக்கவேண்டுகிறேன்...)
உங்களுக்கு முதலில் குடியரசு தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடுத்து உங்களுடைய 800வது பதிவுக்கும் 1000 மாவது பதிவை விரைவில் வெளியிடவும் என்னுடைய வாழ்த்துக்கள்.
ராஜி
உங்களுக்கு முதலில் குடியரசு தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடுத்து உங்களுடைய 800வது பதிவுக்கும் 1000 மாவது பதிவை விரைவில் வெளியிடவும் என்னுடைய வாழ்த்துக்கள்.
ராஜி
Vaazthukkal. Best wishes ma
ReplyDeleteGopu Sir, you are a 'wonderful follower' :-)
800 வது பதிவுக்கு பிரமிப்புடன் எங்கள் வாழ்த்துகள். அயராத, ஆனால் அசர வைக்கும் வைக்கும் உழைப்பு.
ReplyDelete//Ranjani Narayanan said...
ReplyDeleteஒவ்வொரு நூறு பதிவிலும் நீங்கள் எழுதி இருப்பதை நினைவு படுத்தி தனித்தனியாக பின்னூட்டம் போட்டு தனது மகிழ்ச்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்ட திரு கோபு ஸாருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்!//
வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம்.
தங்களின் வருகைக்கும், எனக்குக் கொடுத்துள்ள ஸ்பெஷல் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
800 -வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.வாழ்த்தியும் பாராட்டியும் கருத்துரைத்த வை.கோ சாருக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
//viji said...
ReplyDeleteThe comments of Gopalakrishnan Sir is great. I 100% agree and join hands with Sir.
viji//
வாங்கோ திருமதி விஜயலக்ஷ்மி மேடம்.
வருகைக்கு முதலில் நன்றி.
என்னுடைய பின்னூட்டங்கள் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், நீங்களும் முற்றிலும் அவற்றை ஏற்றுக்கொண்டு, என்னுடன் கைகோர்த்து உங்கள் தோழியைப் பாராட்டுவதாகவும் எழுதியுள்ளது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மிகவும் சந்தோஷம் + நன்றிகள்.
//உஷா அன்பரசு said...
ReplyDelete800 பதிவுகள் தந்து அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்!//
வாங்கோ திருமதி உஷா அன்பரசு [டீச்சர்] அவர்களே!
தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் தனிப்பட்ட நன்றிகள்.
//இளமதி said...
ReplyDeleteசகோதரியே உங்கள் திறமை வலையுலகம் அறியும்!
இன்னும் மென்மேலும் உயர்ந்து மேலும் பல பதிவுகளைப் படைத்திட என் மனமார்ந்த அன்பு வாழ்த்துக்கள்!!!
சங்கத் தமிழிலில் தினமும் பதிவெழுதி எம் சங்கடம் தீர்க்கும் சகோதரி ராஜராஜேஸ்வரியே!
சரணடைய இறை சந்நிதி தேடி தினமும் நாம்
தவம் இருக்க வேண்டியதில்லை கணனியை
தட்டினால் கண்ணெதிரே காட்சிப்பதிவாக
தன்னலமில்லா சேவை செய்கின்ற சக்தியடி நீ
எண்நூறு பதிவுகள் இரண்டே வருடங்களில்
எட்டமுடியா வியப்பு! சாதனைதான் சகோதரியே...
உன் புகழ் இன்னும் வான்னோக்கி ஓங்கிடவும்
உன் குடும்பம் சுற்றம் நண்பர்கள் நலம் பெறவும்
நல்வாழ்த்து நல்கின்றேன் நயமோடு பணிகின்றேன்.
வாழ்க வளமுடன்!!!
(பா பாடவந்தமையால் கருத்து நீண்டதாகிவிட்டது மன்னிக்கவேண்டுகிறேன்...)//
வாருங்கள் கவிதாயினி
திருமதி இளமதி அவர்களே!
தங்களின் வருகைக்கு என் முதற்கண் நன்றிகள்.
ஜெர்மனியிலிருந்து வந்தது வந்தீர்கள்!
வெறும் கையோடு வராமல் ஆண்டாள் போல, பாமாலையை பூமாலையாகச் சூட்டி மகிழ்வித்து விட்டீர்கள்.
மிகவும் அழகான பொருத்தமான கவிதை தான்.
அகம் மகிழ்ந்து போனேன்.
//தன்னலமில்லா சேவை செய்கின்ற சக்தியடி நீ//
சரியாகச்சொன்னீர்கள். சக்தியே தான்.
சந்தேகம் ஏதும் வேண்டாம்.
தினமும் நான் சொல்லியுள்ள்படி, இவர்கள் பதிவினைத் திறந்து தரிஸித்த பிறகு தான் நாம் பல் விளக்கவே செல்ல வேண்டும்.
அதை மட்டும் மறக்க வேண்டாம்.
கோயிலுக்குச்சென்று வந்த புண்ணியம் நம்மைத்தேடி அதுவாகவே வந்து விடும்.
எல்லாத்துயரங்களும் மறைந்து விடும்.
கவலை வேண்டாம்.
மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடேயப்பா 800 பதிவுகள்.அருஞ்சாதனை என்பதில் ஐயமில்லை.உண்மையில் நீங்கள் தெய்வத் திருமகள்தான். நான் தங்களை வலைசர அறிமுகத்தின்போது
ReplyDeleteஎக்ஸ்பிரஸ் பதிவர் என்று அறிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பயணம்
******************
வை.கோ ஐயா,
அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகத்துக்கு, கட்டாயம் வந்து விடுகிறோம்.
தமிழ் மண இணைப்புப் பட்டை இணையுங்கள் சகோதரி
ReplyDelete//Mira said...
ReplyDeleteVaazthukkal. Best wishes ma
Gopu Sir, you are a 'wonderful follower' :-)//
வாங்கோ WELCOME TO YOU MIRA !
நான் சொன்னதும், மின்னல் வேகத்தில் தாங்கள் இங்கு வருகை தந்துள்ளது, எனக்கும் மிகவும் WONDER ஆகவும் WONDERFUL ஆகவும் தான் இருக்கிறது.
மனமார்ந்த நன்றிகள், மீரா.
800 பதிவுகள்! எத்தனை சுறுசுறுப்பு! உங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!! சீக்கிரமே 1000- மாவது பதிவு வந்து விடும் என்பதில் சந்தேகமில்லை!
ReplyDeleteகுடியரசு தின செய்திகளும் படங்களும் அபாரம். நேதாஜி அருகேயுள்ள வாசகங்கள் அருமை!!
//ஸ்ரீராம். said...
ReplyDelete800 வது பதிவுக்கு பிரமிப்புடன் எங்கள் வாழ்த்துகள். அயராத, ஆனால் அசர வைக்கும் வைக்கும் உழைப்பு.//
My Dear ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
வாங்கோ. வணக்கம்.
அன்பான தங்களின் வருகைக்கும், அவர்களை வாழ்த்தியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.
தங்களின் அரும்பணி தொடர வாழ்த்துக்கள்! இன்று குடியரசு தினவிழாவில் எமது பணிக்காக ( சுகாதாரத்துறை)மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விருது கிடைத்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!
ReplyDeleteதங்களின் அன்பிற்கும், தெய்வ சேவையில் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!
இளமதி said...
ReplyDeleteசகோதரியே உங்கள் திறமை வலையுலகம் அறியும்!
இன்னும் மென்மேலும் உயர்ந்து மேலும் பல பதிவுகளைப் படைத்திட என் மனமார்ந்த அன்பு வாழ்த்துக்கள்!!!
..//
இனிமையான பா புனைந்து
இனிய அன்பு வாழ்த்துகள்
அருமையாய் நல்கிய தங்களுக்கு
இதயம் நிறைந்த அன்பு நன்றிகள்..
rajalakshmi paramasivam said...
ReplyDeleteஉங்களுக்கு முதலில் குடியரசு தின வாழ்த்துக்கள்.
அடுத்து உங்களுடைய 800வது பதிவுக்கும் 1000 மாவது பதிவை விரைவில் வெளியிடவும் என்னுடைய வாழ்த்துக்கள்.
ராஜி ..//
குடியரசு தின வாழ்த்துக்கள் அளித்தமைக்கு இனிய ந்ன்றிகள் ..
முன்கூட்டிய ஆயிரமாவது பதிவின் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
Mira said...
ReplyDeleteVaazthukkal. Best wishes ma
Gopu Sir, you are a 'wonderful follower' :-)//
ஐயா அவர்களுக்கு WONDER ஆகவும் WONDERFUL ஆகவும் கருத்துரை நல்கியதற்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்..
ஸ்ரீராம். said...
ReplyDelete800 வது பதிவுக்கு பிரமிப்புடன் எங்கள் வாழ்த்துகள். அயராத, ஆனால் அசர வைக்கும் வைக்கும் உழைப்பு./
பிரமிப்புடன் வாழ்த்துரைகள் அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
//Asiya Omar said...
ReplyDelete800 -வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
வாழ்த்தியும் பாராட்டியும் கருத்துரைத்த வை.கோ சாருக்கும் பாராட்டுக்கள்.
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.//
வாருங்கள் Mrs. ASIYA OMAR Madam.
WELCOME TO YOU.
தங்களின் அன்பான வருகைக்கும் என் முதற்கண் நன்றிகள்.
குடியரசு தினத்தினை ஒன்று சேர்ந்து கொண்டாட மட்டுமே அழைத்தோம்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கும் என் தனிப்பட்ட நன்றிகளையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ச்ந்தோஷம், மிக்க நன்றி.
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteஅடேயப்பா 800 பதிவுகள்.அருஞ்சாதனை என்பதில் ஐயமில்லை.உண்மையில் நீங்கள் தெய்வத் திருமகள்தான். நான் தங்களை வலைசர அறிமுகத்தின்போது
எக்ஸ்பிரஸ் பதிவர் என்று அறிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பயணம்
******************
வை.கோ ஐயா,
அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகத்துக்கு, கட்டாயம் வந்து விடுகிறோம்./
வலைச்சர அறிமுகத்திற்கும் மகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை ...
Asiya Omar said...
ReplyDelete800 -வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.வாழ்த்தியும் பாராட்டியும் கருத்துரைத்த வை.கோ சாருக்கும் பாராட்டுக்கள்.
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்./
ஐயா அவர்களுக்கு அளித்த பாராட்டுக்களுக்கும்
குடியரசு தின வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்..
மனோ சாமிநாதன் said...
ReplyDelete800 பதிவுகள்! எத்தனை சுறுசுறுப்பு! உங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!! சீக்கிரமே 1000- மாவது பதிவு வந்து விடும் என்பதில் சந்தேகமில்லை!
குடியரசு தின செய்திகளும் படங்களும் அபாரம். நேதாஜி அருகேயுள்ள வாசகங்கள் அருமை!!/
அருமையான கருத்துரைகளுக்கும் , இனிய வாழ்த்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
//T.N.MURALIDHARAN said...
ReplyDeleteஅடேயப்பா 800 பதிவுகள். அருஞ்சாதனை என்பதில் ஐயமில்லை. உண்மையில் நீங்கள் தெய்வத் திருமகள்தான். நான் தங்களை வலைசர அறிமுகத்தின்போது
எக்ஸ்பிரஸ் பதிவர் என்று அறிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பயணம்
******************
வை.கோ ஐயா,
அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகத்துக்கு, கட்டாயம் வந்து விடுகிறோம்.//
அன்பு நண்பர் Mr. T.N.MURALIDHARAN Sir, வாருங்கள், வணக்கம்.
இன்றைய சாதாக்கூட்டத்திற்கே, நான் அழைத்ததும். அவசரமாக ஓடி வந்துள்ள நீங்கள், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்திற்கு வராமலா இருப்பீர்கள்.
நீங்கள் தான் முழுப்பொறுப்பு ஏற்று ஜாம் ஜாம் என்று அந்த ஒன்பது நாட்களும் வருகை தந்து, எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
அப்போது தான் தெய்வத்திருமகளின் அருளும் உங்களுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் கிடைக்கக்கூடும்.
அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் தனிப்பட்ட நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறேன்.
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
ravi krishna said...
ReplyDeleteதங்களின் அரும்பணி தொடர வாழ்த்துக்கள்! இன்று குடியரசு தினவிழாவில் எமது பணிக்காக ( சுகாதாரத்துறை)மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விருது கிடைத்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!
தங்களின் அன்பிற்கும், தெய்வ சேவையில் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!/
இன்று குடியரசு தினவிழாவில் தங்கள் அரும் பணிக்காக ( சுகாதாரத்துறை)மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விருது கிடைத்ததற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறோம் ..
தங்கள் பணி மேலும் சிறக்க இறையருளைப் பிரார்த்திக்கிறோம் ..
தங்கள் அருமையான கருத்துரைகளுக்கும் வாழ்த்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
800 வது பதிவுக்கு மனப் பூர்வமான பாராட்டுக்கள்.
ReplyDelete//ஸ்ரீராம். said...
ReplyDelete800 வது பதிவுக்கு பிரமிப்புடன் எங்கள் வாழ்த்துகள். அயராத, ஆனால் அசர வைக்கும் வைக்கும் உழைப்பு.//
My Dear ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
வாங்கோ. வணக்கம்.
அன்பான தங்களின் வருகைக்கும், அவர்களை வாழ்த்தியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.
ரிஷபன் said...
ReplyDelete800 வது பதிவுக்கு மனப் பூர்வமான பாராட்டுக்கள்.//
தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
இராஜாரஜேஸ்வரி மேடம் முதலில் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் இந்த ஸூப்பர் எக்ஸ்ப்ரஸ் கண்டு நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். மேலும் மேலும் உங்கள் எழுத்து நடை வேகமாகவும் மக்களிடம் உங்கள் புகழும் நட்பும் செழித்தோங்க என் வாழ்த்துக்கள்.
குடியரசு தின பதிவை நன்றாக எழுதி அதை எங்களோடு பகிர்ந்துகொண்டதற்க்கு மேலும் உங்களுக்கு என் அன்பான வாழ்த்து. நன்றி மேடம்.
வை.கோ ஸார் எப்படி உங்களுக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை.
உங்களின் அன்பான இந்த நட்புக்கு நன்றி. உங்களி எழுத்து, ராஜி மேடத்தின் எழுத்து வாவ் சொல்வதற்க்கும், எழுதுவதற்க்கும் வார்த்தைகள் இல்லை.நன்றி வை.கோ ஸார்.
// Vijiskitchencreations said...
ReplyDeleteஇராஜாரஜேஸ்வரி மேடம் முதலில் வாழ்த்துக்கள்.
உங்களின் இந்த ஸூப்பர் எக்ஸ்ப்ரஸ் கண்டு நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். மேலும் மேலும் உங்கள் எழுத்து நடை வேகமாகவும் மக்களிடம் உங்கள் புகழும் நட்பும் செழித்தோங்க என் வாழ்த்துக்கள்.
குடியரசு தின பதிவை நன்றாக எழுதி அதை எங்களோடு பகிர்ந்துகொண்டதற்க்கு மேலும் உங்களுக்கு என் அன்பான வாழ்த்து. நன்றி மேடம்.
//வை.கோ ஸார் எப்படி உங்களுக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை.//
தெரியாவிட்டால் பரவாயில்லை. சொன்னவுடன் சமத்தாக உடனடியாக வந்ததே எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
அன்பான் அவசர வருகைக்கு என் முதற்கண் நன்றிகள்.
//உங்களின் அன்பான இந்த நட்புக்கு நன்றி. உங்களின் எழுத்து, ராஜி மேடத்தின் எழுத்து வாவ் !!!!! சொல்வதற்க்கும், எழுதுவதற்க்கும் வார்த்தைகள் இல்லை. நன்றி வை.கோ ஸார்.//
தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் நன்றியோ நன்றிகள், மேடம்.
ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது.
மற்ற சிலரையும் எதிர்பார்க்கிறேன். அவர்கள் எல்லோரும் உங்கள் FLIGHT இல் சேர்ந்து வரவில்லையோ? OK.
Thank you so much! All the Best!!
படங்களும் பகிர்வும் நன்று.
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துகள்.
800 பதிவுக்கும் வாழ்த்துகள். தொடருங்கள்.
அன்பின் இராஜ ராஜேஸ்வரி - 800 வது பதிவினிற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - எளிதான செயல் அல்ல - பிரமிக்க வைக்கும் செயல் - ஒவ்வொரு பதிவுமே கண்ணைக் கவரும் வண்ணப் படங்களூடன் - படங்களுக்கேற்ற விளக்கங்களூடன் வெளியிட்டமை தங்களீன் கடும் உழைப்பினையும் திறமையினையும் ஈடுபாட்டினையும் வெளிப்ப்டுத்தின. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் வை.கோ
ReplyDeleteதங்களின் ஊக்குவிக்கும் குணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. 800 பதிவுகளில் பெரும்பாலான பதிவுகள் தங்களீன் மறுமொழிகள் பெற்றவை. இப்பதிவினிலும் 100 - 200 - 300 - 400 -500 - 600 -700 - 800 என இப்பதிவுகளைப் பற்றிய மறுமொழிகளும் - சுதந்திர தின வாரத்தில் 1000 மாவது பதிவினிற்கு வாழ்த்துகளும் கூறிய தங்களீன் பெருந்தன்மை மகிழ்ச்சியினைத் தருகிறது.
அஷ்ட ப்ந்தன மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்புடன் ந்டைபெற நல்வாழ்த்துகள் - முன்னின்று நடத்தித் தர வேண்டுகிறேன். - இப்பெருமைக்கு சகோதரி இராஜ ராஜேஸ்வரி பொருத்தமானவர் - தங்களின் வாழ்த்துகள் அவருக்கு உரித்தாகுக.
நல்வாழ்த்துகள் வை.கோ
நட்புடன் சீனா
800 ஆவது பதிவு! ஒரு சாதனைதான்! வாழ்த்துக்கள்!
ReplyDelete800 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா .
ReplyDeleteஆன்மிகம் ,அதிசயங்கள் பொது அறிவு மருத்துவம் என அனைத்து துறைகளையும் ஆராய்ந்து எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி ..
Speech is Silver but Silence is Gold என்பது உங்களுக்கு மிக மிக பொருத்தம் !!
புடமிட்ட தங்கமாக ஜொலிக்கிறீர்கள் இன்னும் நிறைய தகவல்களை பதிவினூடே எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேணும்
அன்புடன் ஏஞ்சலின் .
திரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் உங்கள் வலைப்பதிவுகளை நூறு நூறாக அலசி ஆசீர்வாதம் தந்துள்ளார்! ஒவ்வொரு நூறாவது பதிவின் போதும் அவர் தந்த ஊக்கமும் பாராட்டும் யாராலும் தர முடியாதது. 1000 ஆவது பதிவினையும் எட்டிட வாழ்த்துக்கள்! அப்போதும் அவர் வருவார்! அவருடைய அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
ReplyDeleteஒரு தாய் தனது பிள்ளையின் உயர்வை கண்டு எப்படியெல்லாம் சந்தோசம் /பெருமிதம் ஆனந்தம் கொள்வாரோஅந்த சந்தோஷத்திற்கு அளவுகோல் கிடையாது
ReplyDeleteஅது போல இங்கே கோபு சாரின் அன்பை வார்த்தைகளால் வடிக்க முடியாது .அலைகடலென ஆர்ப்பரித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட கோபு அண்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி .
Vijiskitchencreations said...
ReplyDeleteஇராஜாரஜேஸ்வரி மேடம் முதலில் வாழ்த்துக்கள்//
தங்களின் சந்தோஷ வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteபடங்களும் பகிர்வும் நன்று.
குடியரசு தின வாழ்த்துகள்.
800 பதிவுக்கும் வாழ்த்துகள். தொடருங்கள்.//
இனிய வாழ்த்துகளுக்கு
மனம் நிறைந்த நன்றிகள்...
Respected Ma'am,
ReplyDeleteI am so happy to know through our Vai, Gopalakrishnan Sir, that you have released your 800th Post today in connection with Indian Republic Day.
As our GOPU Sir says all your Posts are Very Rich, Informative and with Beautiful / Colorful Pictures.
All the Best Ma'am. You may easily reach 1000th post in the immediate future.
You are so lucky in having the kind support of our GOPU Sir who has written so many comments to this post.
Manju
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ ராஜேஸ்வரி - 800 வது பதிவினிற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - எளிதான செயல் அல்ல - பிரமிக்க வைக்கும் செயல் - ஒவ்வொரு பதிவுமே கண்ணைக் கவரும் வண்ணப் படங்களூடன் - படங்களுக்கேற்ற விளக்கங்களூடன் வெளியிட்டமை தங்களீன் கடும் உழைப்பினையும் திறமையினையும் ஈடுபாட்டினையும் வெளிப்ப்டுத்தின. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.//
பிரமிக்கவைக்கும் இனிய கருத்துரைகளும் வாழ்த்துரைகளும் அளித்து உற்சாகப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...
தி.தமிழ் இளங்கோ said...
ReplyDelete800 ஆவது பதிவு! ஒரு சாதனைதான்! வாழ்த்துக்கள்!//
இனிய வாழ்த்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
angelin said...
ReplyDelete800 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா .
ஆன்மிகம் ,அதிசயங்கள் பொது அறிவு மருத்துவம் என அனைத்து துறைகளையும் ஆராய்ந்து எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி ../
ஜொலிக்கும் கருத்துரைகள் வழங்கி சிறப்பித்தமைக்கு மன்மார்ர்ந்த இனிய நன்றிகள்..
தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteதிரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் உங்கள் வலைப்பதிவுகளை நூறு நூறாக அலசி ஆசீர்வாதம் தந்துள்ளார்! ஒவ்வொரு நூறாவது பதிவின் போதும் அவர் தந்த ஊக்கமும் பாராட்டும் யாராலும் தர முடியாதது. 1000 ஆவது பதிவினையும் எட்டிட வாழ்த்துக்கள்! அப்போதும் அவர் வருவார்! அவருடைய அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?/
வாழ்த்துரைகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நிறைவான இனிய நன்றிகள் ஐயா..
angelin said...
ReplyDeleteஒரு தாய் தனது பிள்ளையின் உயர்வை கண்டு எப்படியெல்லாம் சந்தோசம் /பெருமிதம் ஆனந்தம் கொள்வாரோஅந்த சந்தோஷத்திற்கு அளவுகோல் கிடையாது
அது போல இங்கே கோபு சாரின் அன்பை வார்த்தைகளால் வடிக்க முடியாது .அலைகடலென ஆர்ப்பரித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட கோபு அண்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி ./
ஆனந்த சந்தோஷ ஆசீர்வாதங்களுக்கு பணிவான வணக்கங்கள்..
Manju Modiyani said...
ReplyDeleteRespected Ma'am,
I am so happy to know through our Vai, Gopalakrishnan Sir, that you have released your 800th Post today in connection with Indian Republic Day.
As our GOPU Sir says all your Posts are Very Rich, Informative and with Beautiful / Colorful Pictures.
All the Best Ma'am. You may easily reach 1000th post in the immediate future.
You are so lucky in having the kind support of our GOPU Sir who has written so many comments to this post.
Manju.//
Respected Ma'am,
Thank you for your fist visit in my blog ..Welcome Ma'am,.
Hearty Thanks for kind comments..
//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் வை.கோ//
வாங்கோ என் அன்பின் சீனா ஐயா, வணக்கம்.
//தங்களின் ஊக்குவிக்கும் குணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.//
சந்தோஷம் ஐயா!
//800 பதிவுகளில் பெரும்பாலான பதிவுகள் தங்களீன் மறுமொழிகள் பெற்றவை.//
ஆம் ஐயா 21.01.2011 வெளியிட்ட முதல் பதிவிலிருந்து 06.09.2012 வெளியிட்ட 658 ஆவது பதிவு வரை நான் தொடர்ச்சியாக பின்னூட்டம் நிறையவே அளித்து விட்டேன், ஐயா.
என் பின்னூட்டங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு 2000 க்கு மேல் இருக்கக்கூடும், ஐயா.
660 out of 800 பதிவுகளுக்குக் கருத்து அளித்துள்ளேன். இப்போ கொஞ்சம்
3-4 மாதங்களாக மட்டுமே, பதிவை விரும்பிப்படித்தாலும் கருத்து அளிக்கவில்லை தான்.
இவர்களுக்கு நான் கருத்தளிக்க ஆரம்பித்தால் என்னால் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் போகிவிடுகிறது, ஐயா.
அந்த அளவுக்கு பதிவுடன் நான் ஒன்றிப்போய் விடுகிறேன்.
ஏனோ தானோ என என்னால் ஓரிரு வார்த்தைகளில் கருத்தளிக்கவும் முடிவது இல்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியுமே, ஐயா.
//இப்பதிவினிலும் 100 - 200 - 300 - 400 -500 - 600 -700 - 800 என இப்பதிவுகளைப் பற்றிய மறுமொழிகளும் - சுதந்திர தின வாரத்தில் 1000 மாவது பதிவினிற்கு வாழ்த்துகளும் கூறிய தங்களீன் பெருந்தன்மை மகிழ்ச்சியினைத் தருகிறது.//
ஆமாம் ஐயா, இது அவர்களின் மிகப்பெரிய சாதனை ஆயிற்றே!
மிகுந்த ஆர்வமும் கடும் உழைப்பும் விடா முயற்சியும் கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த குணமெல்லாம் எனக்கும் உண்டு. அதனால் எனக்கு இந்தப்பதிவர் மேல் தனி அக்கறையும் உண்டு.
//அஷ்ட ப்ந்தன மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்புடன் ந்டைபெற நல்வாழ்த்துகள் - முன்னின்று நடத்தித் தர வேண்டுகிறேன். - இப்பெருமைக்கு சகோதரி இராஜ ராஜேஸ்வரி பொருத்தமானவர் - தங்களின் வாழ்த்துகள் அவருக்கு உரித்தாகுக.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மறுமொழிகளுக்கும், எங்கள் இருவரையும் வாழ்த்தி அருளியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.
//நல்வாழ்த்துகள் வை.கோ
நட்புடன் சீனா//
ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஐயா.
தங்களின் நீண்ட மெயிலும் கிடைத்தது ஐயா.
அதற்கும் என் நன்றிகள் ஐயா.
அன்புடன் தங்கள் VGK
//தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteதிரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் உங்கள் வலைப்பதிவுகளை நூறு நூறாக அலசி ஆசீர்வாதம் தந்துள்ளார்! ஒவ்வொரு நூறாவது பதிவின் போதும் அவர் தந்த ஊக்கமும் பாராட்டும் யாராலும் தர முடியாதது.//
ஐயா, அப்படியெல்லாம் இல்லை ஐயா. ஏதோ இவர்கள் பதிவுகளைப் படிக்கும் போதும், இவர்கள் தரும் தெய்வீகப் படங்களைக்காணும் போதும் மட்டும், எனக்கு நான் ஒரு கோயிலுக்குள், அதுவும் கருவறைக்குள் நான் மட்டும் தனியாகச் சென்று, அந்தக்கடவுளுடன்
அப்படியே ஒன்றிப்போய் விட்டது போல ஓர் உணர்வு ஏற்பட்டு வந்தது என்பதே உண்மை ஐயா.
//1000 ஆவது பதிவினையும் எட்டிட வாழ்த்துக்கள்! அப்போதும் அவர் வருவார்! அவருடைய அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?//
நான் மட்டும் இல்லை ஐயா, நாம் அனைவருமே வருவோம். சிறப்பாகப் பாராட்டி மகிழ்வோம் ஐயா.
அவர்களின் 1000 ஆவது பதிவினில் 1000 பின்னூட்டங்கள் இருக்க வேண்டும் என்பதே என் அடிமனதினில் உள்ள ஆசை ஐயா.
பார்ப்போம் அதனால் தான் 1000 முதல் 1008 வரை என 9 நாட்கள் திருவிழாவாகச் சொல்லியிருக்கிறேன்.
9 நாட்களுக்கும் சேர்த்து 1000 பின்னூட்டங்களை கொண்டு வந்து அசத்தி விடுவோம், ஐயா.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.
//angelin said...
ReplyDelete800 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.//
அன்புள்ள நிர்மலா, வாங்கோ.
//Speech is Silver but Silence is Gold என்பது உங்களுக்கு மிக மிக பொருத்தம் !!
புடமிட்ட தங்கமாக ஜொலிக்கிறீர்கள்
அன்புடன் ஏஞ்சலின்.//
சபாஷ், நிர்மலா.
’நச்’ என்று வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள். அக்காவை நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டுள்ளீர்கள்.
கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
SILENCE IS GOLD .... THAT TOO புடமிட்ட தங்கம் ! ;)))))
angelin said...
ReplyDeleteஅன்புள்ள நிர்மலா, வாங்கோ.
தங்களின் அன்பான மெயில் பார்த்தேன்.
இவர்களின் 800 ஆவது பதிவு வெளியீட்டு சந்தோஷத்தில் இன்று
’வீக் எண்ட்’ என்ற ஞாபகம் எனக்கு சுத்தமாக இல்லை. [Very Sorry.]
இருப்பினும் அன்புடன் வருகை தந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
//ஒரு தாய் தனது பிள்ளையின் உயர்வை கண்டு எப்படியெல்லாம் சந்தோசம் / பெருமிதம் ஆனந்தம் கொள்வாரோ அந்த சந்தோஷத்திற்கு அளவுகோல் கிடையாது//
ஆஹா, அற்புதமான ஆனாலும் உண்மையான, ஒப்புக்கொள்ள வேண்டிய வார்த்தை தான் இது, நிர்மலா. தாயைப்போல வருமா?
//அது போல இங்கே கோபு சாரின் அன்பை வார்த்தைகளால் வடிக்க முடியாது.//
ஹைய்ய்ய்ய்ய்யோ! ;)))))
//அலைகடலென ஆர்ப்பரித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட கோபு அண்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி.//
அலைகடலென ஆர்ப்பரித்து தாங்களும் ஏதேதோ சொல்லியுள்ளீர்கள்.
கடல் அலைகளின் பேரிரைச்சலால் எனக்கு ஒன்றுமே காதில் சரியாக விழவில்லையாக்கும். ;)
ஏதோ கடலளவு பாராட்டியுள்ளீர்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
நன்றியோ நன்றிகள், நிர்மலா.
Manju Modiyani said...
ReplyDeleteDear Miss. Manju,
WELCOME to you here. Thanks a Lot for your kind entry here.
As I am fully engaged here today for this Madam's 800th Release Celebrations, I was not able to concentrate to your request fully.
However I will continue it from tomorrow onwards.
//Respected Ma'am,
I am so happy to know through our Vai, Gopalakrishnan Sir, that you have released your 800th Post today in connection with Indian Republic Day.//
Very Great Achievement Manju. Just within 2 years SHE has released 800 Posts at the rate of more than 1 post daily.
//As our GOPU Sir says all your Posts are Very Rich, Informative and with Beautiful / Colorful Pictures.//
Yes ... Yes, that is why I have been attracted very much in this blog, than of others.
//All the Best Ma'am. You may easily reach 1000th post in the immediate future.//
Yours is a Very Good Wish !
We have already fixed the releasing Target Date as 14.08.2013 for HER 1000th Post just one day before our Independence day of 15th August.
//You are so lucky in having the kind support of our GOPU Sir who has written so many comments to this post.//
Though you may not be in a position to read Tamil, you have ascertain this point. I appreciate your talent very much, in this regard.
I feel that I am also so Lucky to have a Beautiful Spiritual Writer in Tamil who gives me mental Happiness through HER continuous + Excellent articles.
//Manju//
I once again thank you Manju for your very kind visit here and valuable comments offered.
All the Best .... with kind regards,
GOPU
GOPU To MANJU
ReplyDelete//you have ascertain this point.//
In my above comments, the above sentence may please be read as
//YOU HAVE ASCERTAINED THIS POINT//
GOPU
800 வது பதிவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteஇன்னும் இதுபோன்று நிறைய பதிவுகள் எழுதவேண்டும்.
உங்களுக்கு குடியரசுதின வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவுகளை கோபுஅண்ணாவைவிட, யாராலும் இப்படி தனித்தனியாக
பின்னூட்டமிட்டு பாராட்டமுடியாது.வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் அண்ணா.
குடியரசுதினப்படங்கள் எல்லாமே அருமை.காந்திபடம், கோலம் மிகவும் அருமையாக இருக்கின்றது.மிக்க நன்றி.
ReplyDelete800-வது பதிவுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteஅனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..
800 heartyest congratulations..
ReplyDeletewaiting for wish 1000....
God bless you.
Vetha. Elangathilakam.
மக்களால் மக்களுக்காக நடத்தப் படும் ஆட்சி என்பதெல்லாம் வெறும் பேச்சு.. இரு கட்சி ஆட்சி முறை கொண்ட அமெரிக்காவில் இருக்கும் தனி மனித சுதந்திரம் கூட ஜனநாயக ஆட்சி கொண்ட நம் நாட்டில் இல்லாதது வேதனைக்குரியது..!
ReplyDelete800 பதிவுகளா? மலைக்க வைக்கும் சாதனை.. என் பணிவான வாழ்த்துகள்!!
// priyasaki said...
ReplyDeleteவாங்கோ அம்முலு. வணக்கம்.
தங்களின் வருகைக்கு முதற்கண் என் அன்பான நன்றிகள்.
//800 வது பதிவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி.//
தாங்கள் தங்கள் சகோதரியை மனப்பூர்வமான வாழ்த்தியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
//இன்னும் இதுபோன்று நிறைய பதிவுகள் எழுதவேண்டும்.//
நிறைய எழுதுவார்கள். கவலையே பட வேண்டாம்.
மிகவும் சிரத்தையாக தினமும் ஒன்று வீதம் பதிவுகள் தந்துகொண்டே தான் இருக்கிறார்களே!
என்னால் தான் முன்பு போல அடிக்கடி வருகை தந்து, நிறைய கருத்துக்கள் கூற முடியாமல் உள்ளது.
//உங்களுக்கு குடியரசுதின வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
//உங்கள் பதிவுகளை கோபு அண்ணாவைவிட, யாராலும் இப்படி தனித்தனியாக பின்னூட்டமிட்டு பாராட்டமுடியாது.//
அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ அம்முலு.
இவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்களே!
நான் பாராட்டியுள்ளதெல்லாம் ஏதோ கொஞ்சூண்டு மட்டுமே.
மேலும், பாராட்டு என்பது எப்படி வித்யாசமாக, அழகாக, அற்புதமாக, பதிவரின் மனதில் பதியுமாறு எழுதப்பட வேண்டும் என நான் பாடம் கற்றுக்கொண்டதே இவர்களிடமிருந்து மட்டுமே. ;)))))
என்னுடைய பதிவுகள் பலவற்றிலும் இவர்களுடைய செந்தாமரைகள் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருப்பதை தாங்கள் படித்துப் பார்த்தால் மட்டுமே, இவர்களின் அருமை பெருமைகளைத் தாங்களும் முற்றிலுமாக உணர முடியும்.
எனக்குப்புரியாத, தெரியாத, விளங்காத பல விஷயங்களை [ஆன்மீகம் மட்டும் அல்ல - பிற அனைத்து விஷயங்களுமே] நான் தகவல் களஞ்சியமாகத் திகழும் இவர்களிடம் மட்டுமே கேட்டு, தெளிவு பெறுவது என் வழக்கம்.
இதுபோன்ற அன்பான, பண்பான, அதி புத்திசாலியான, அற்புதமான, மிகவும் அடக்கமான, அமைதியான .....
நம் அஞ்சு மேலே சொல்லியுள்ளது போல ”SILENCE IS GOLD ....
THAT TOO புடமிட்ட தங்கம் ! ;)”
நமக்கு நம்முடன் ஓர் மிகச்சிறந்த நட்பாக, பதிவராகக் கிடைத்துள்ளது, நாம் எந்த ஜன்மத்தில் செய்ததோர் புண்ணியமோ, என நான் அடிக்கடி நினைத்து மகிழ்வது உண்டு.
SHE IS ALWAYS WELL DESERVED FOR ANY SUCH APPRECIATIONS FROM ME.
//வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் அண்ணா.//
மிகவும் சந்தோஷங்களும் நன்றிகளும் அம்முலு.
ஆதியில் இது நூறு என்றீர்கள்.
ReplyDeleteஅடுத்து இரு நூறு தருகின்றேன் என்றீர்கள்.
முன் நூறுகள் தந்ததையொட்டி
முந்நூறு முத்தாக தந்தீர்கள். தொடர்ந்து
நான் நூறுகள் கொடுத்தவர் என்று கூறி
நானூறுகள் நயம்பட கொடுத்தீர்கள்.
பின் ஐநூறு, அறுநூறாகி
எண்ணிக்கையில் எழுநூறை
எழுச்சியுடன் எட்டியது.
மீண்டும் என் நூறு என்று கூறும் இப்பதிவு
இந்தியா வாசிக்க வேண்டிய எண்ணூறு.
பதிவுகள், படங்கள், உங்கள் விட முயற்சி, உழைப்பு, கருத்து
அனைத்துக்கும் வாழ்த்துகள்.
//Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteஆதியில் இது நூறு என்றீர்கள்.
அடுத்து இரு நூறு தருகின்றேன் என்றீர்கள்.
முன் நூறுகள் தந்ததையொட்டி
முந்நூறு முத்தாக தந்தீர்கள்.
தொடர்ந்து
நான் நூறுகள் கொடுத்தவர் என்று கூறி நானூறுகள் நயம்பட கொடுத்தீர்கள்.
பின் ஐநூறு, அறுநூறாகி
எண்ணிக்கையில் எழுநூறை
எழுச்சியுடன் எட்டியது.
மீண்டும் என் நூறு என்று கூறும் இப்பதிவு இந்தியா வாசிக்க வேண்டிய எண்ணூறு.
பதிவுகள், படங்கள், உங்கள் விட முயற்சி, உழைப்பு, கருத்து
அனைத்துக்கும் வாழ்த்துகள்//
Dear Mr. P.R.Jayarajan Sir,
வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கு என் முதற்கண் நன்றிகள்.
நம் தமிழ் இலக்கியத்தில் ஓர் அரசனுக்கும் புலவருக்கும் ஏற்பட்ட இந்த நகைச்சுவையான சம்பாஷணையை, என் தமிழய்யா மூலம், நான் என் பள்ளி நாட்களில் கேட்டு வியந்துள்ளேன்.
உங்களுக்கும் எனக்கும் இந்தப் பதிவருக்கும் மட்டும் நிச்சயமாகத் தெரிந்துள்ள அந்தச்சிறு கதையை இங்குள்ள மற்றவர்களுக்கும் தெரியட்டும் என நினைத்து, தனியாகவே ஓர் பின்னூட்டம் தர நினைத்துள்ளேன்.
இப்போது நான் கொஞ்சம் வேறு வேலைகளில் ஆழ்ந்துள்ளேன்.
மீண்டும் வருவேன். அது பற்றிய விளக்கமும் தருவேன்.
//மீண்டும் என் நூறு என்று கூறும் இப்பதிவு இந்தியா வாசிக்க வேண்டிய எண்ணூறு.//
சபாஷ் சார். இந்தியா மட்டுமல்ல உலகமே வாசித்துக்கொண்டுள்ளது.
இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்களில் பலவும் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவைகள் தான், சார்.
தங்களுக்கு மீண்டும் என் நன்றியோ நன்றிகள்.
[உங்களையும் உங்களின் வலைத்தளத்தையும் எனக்கு அறிமுகம் செய்து முதன்முதலாக என்னை உங்கள் வலைத்தளப்பக்கம் அனுப்பி வைத்தவர்களே இந்தப்பதிவர் தான் என்பதை ஏற்கனவே தங்களிடம் சொல்லியுள்ளேன்.
இப்போதும் அதையே மீண்டும் நினைவு படுத்துகிறேன்.]
.
.
800kku பாராட்டுக்கள். படங்கள் கலக்கல்
ReplyDeleteஒரு சிறிய நகைச்சுவைக்கதை - தமிழ் இலக்கியத்திலிருந்து:
ReplyDelete==============================
ஒருநாள் ஓர் ஏழைப்புலவர் அந்நாட்டு அரசரை நாடி வருகின்றார்.
புலவரின் புலமையை உணர்ந்த அரசரும் அவருக்கு நூறு பொற்காசுகள் தரப்போவதாகச் சொல்லிவிட்டு, மற்ற தன் அவசர அலுவல்களில் மூழ்கி விடுகிறார்.
பிறகு புலவரை தன்னிடம் அழைத்து “நூறு பொற்காசுகள் இந்தாருங்கள்” எனச் சொல்லி கொடுக்க முன்வருகின்றார்.
பிறகு அவர்களுக்குள் நடந்த சுவையான சம்பாஷணைகள் இதோ:
>>>>>>
புலவர்:
ReplyDelete=======
“இருநூறு பொற்காசுகள் அல்லவா தருவதாகச் சொன்னீர்கள், மன்னா!”
அரசர்:
======
“அப்படியில்லையே, புலவரே!
நூறு பொற்காசுகள் தான் தருவதாக வாக்களித்தேன்”
புலவர்:
=======
”இல்லை இல்லை, முன்னூறு பொற்காசுகள் அல்லவா தருவதாகச் சொன்னீர்கள்;
நன்கு நினைவு படுத்திப்பாருங்கள், அரசே !!”
அரசர்:
======
”இல்லவே இல்லைப் புலவரே!
நீர் ஏதோ மாற்றி மாற்றிச் சொல்கிறீர்கள்.
நான் உங்களுக்குத் தருவதாகச் சொன்னது நூறு பொற்காசுகள் மட்டுமே!”
புலவர்:
=======
”இல்லை வேந்தே!
நன்றாக நான் இப்போது மீண்டும் ஒருமுறை யோசித்துப் பார்த்ததில், எனக்கு இப்போது நன்றாகவே நினைவுக்கு வந்து விட்டது.
தாங்கள் நானூறு பொற்காசுகள் தருவதாகச் சொன்னீர்கள்”
அரசர்:
======
“ஓய் புலவரே!
உமக்கு இன்று என்ன ஆகி விட்டது?
ஏன் நூறைப்போய், இருநூறு, முன்னூறு, நானூறு என்று மீண்டும் மீண்டும் குழப்பிச்சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்?”
>>>>>>
புலவர்:
ReplyDelete=======
“இருநூறு பொற்காசுகள் அல்லவா தருவதாகச் சொன்னீர்கள், மன்னா!”
அரசர்:
======
“அப்படியில்லையே, புலவரே!
நூறு பொற்காசுகள் தான் தருவதாக வாக்களித்தேன்”
புலவர்:
=======
”இல்லை இல்லை, முன்னூறு பொற்காசுகள் அல்லவா தருவதாகச் சொன்னீர்கள்;
நன்கு நினைவு படுத்திப்பாருங்கள், அரசே !!”
அரசர்:
======
”இல்லவே இல்லைப் புலவரே!
நீர் ஏதோ மாற்றி மாற்றிச் சொல்கிறீர்கள்.
நான் உங்களுக்குத் தருவதாகச் சொன்னது நூறு பொற்காசுகள் மட்டுமே!”
புலவர்:
=======
”இல்லை வேந்தே!
நன்றாக நான் இப்போது மீண்டும் ஒருமுறை யோசித்துப் பார்த்ததில், எனக்கு இப்போது நன்றாகவே நினைவுக்கு வந்து விட்டது.
தாங்கள் நானூறு பொற்காசுகள் தருவதாகச் சொன்னீர்கள்”
அரசர்:
======
“ஓய் புலவரே!
உமக்கு இன்று என்ன ஆகி விட்டது?
ஏன் நூறைப்போய், இருநூறு, முன்னூறு, நானூறு என்று மீண்டும் மீண்டும் குழப்பிச்சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்?”
>>>>>>
புலவர்:
ReplyDelete=======
“என் மதிப்பிற்குரிய மன்னா!
நான் சொன்னதும் நீங்கள் சொன்னதும் எல்லாமே ஒன்று தானே ..... மன்னா!
நூறு பொற்காசுகள் தருவதாகத்தான் சொன்னீர்கள்.
நானும் அதை மறுக்கவில்லை.
அதையே தான் நான்
‘இரு, நூறு பொற்காசுகள் தருகிறேன்’ என்று சொன்னதாகச் சொன்னேன்.
[அதாவது “இரு + நூறு = இருநூறு தானே;
‘இரு’ என்றால் ‘பொறு’ என்றும் பொருள் தரும் தானே! ]
அதையே தான் நான் மீண்டும்
‘முன்னூறு பொற்காசுகள் தருகிறேன் என்று தாங்கள் சொன்னதாகச் சொன்னேன்’
[ அதாவது இந்த இடத்தில் ‘முன்’ என்பது ’முன்பு’ சொன்னீர்கள் என பொருள் படக்கூடியது தானே! ]
அதையே தான் நான் மீண்டும்
’நானூறு பொற்காசுகள் தருகிறேன் என்று தாங்கள் சொன்னதாகச் சொன்னேன்’.
[அதாவது ‘நான்’ ஆகிய நீங்கள், நூறு பொற்காசுகள் தருவதாகச் சொன்னீர்கள் என்னிடம் என்ற பொருளில் கூறினேன்.
நான் + நூறு = நானூறு தானே]
என்று நகைச்சுவை மேலிடச் சொல்லி அரசரை மகிழ்வித்தார்.
>>>>>>
புலவரின் புலமையை மேலும் ரஸித்த அந்த மன்னர் அந்தப்புலவருக்கு
ReplyDelete400+300+200+100 = 1000
1000 பொற்காசுகளாகத் தந்து அவரின் புலமையையும் பாராட்டி அனுப்பி வைத்தார் என்று இந்தக்கதை இத்துடன் முடிகிறது.
>>>>>>>>>
இது நான் எட்டாம் வகுப்பு படிக்கையிலே [1962-63] எனக்குத் தமிழ் எடுத்த ’தமிழய்யா’ ஒருவரால், ’சங்கத்தமிழ் இலக்கியம் எதிலோ வந்த நகைச்சுவைக்கதை’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.
ReplyDeleteமேலே நம் அருமை நண்பர் Mr. P.R. Jayarajan [Advocate] அவர்களின் பின்னூட்டத்தைப் படித்ததும் எனக்கு இந்தக் கதை தான் உடனே என் நினைவுக்கு வந்தது.
இந்தக்கதை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
இருப்பினும் தெரியாதவர்களுக்குத் தெரியட்டுமே என இங்கு பதிவு செய்துள்ளேன்.
>>>>>>
எப்படியோ நூறு பொற்காசுகளில் ஆரம்பித்த இந்தக்கதை போல இப்போது, இந்தப்பதிவுக்கான பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் நூறைத்தாண்டியுள்ளதில் எனக்கு ஒரே மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
ReplyDeleteகடைசியில் புலவருக்கு நூறுக்கு பதிலாக ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தது போல, நம் இந்தப்பதிவரும் தன் ஆயிரமாவது பதிவினை எட்டி விட்டால் போதும்.
எனக்கே ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தது போல நானும் மகிழ்ச்சி அடைவேனாக்கும். ;)))))
-oOo-
ஊருக்கு போய்விட்டதால் காலதாமதமாய் வாழ்த்து இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். 800வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇரண்டு வருடத்தில் 800 பதிவு என்பது பெரிய சாதனை தான்.
குடியரசு பதிவு மிக அருமை.
குடியரசு தினத்தில் ஜனாதிபதி கையால் சாதனைகளுக்கு பரிசு பெறுவது போல் வை.கோபாலகிருஷ்ணன் சார் வந்து புதுவிதமாக வந்து வாழ்த்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் சிறப்பான பதிவுகளை தந்து 1000 என்ற சிகரம் தொட வாழ்த்துக்கள் அது உங்களுக்கு எளிது.
தங்களின் 800வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் அயாராத உழைப்பையும் சாதனைகளையும் கண்டு கரம் குவித்து வணங்குகிறேன். என் போன்ற சக பதிவர்களையும் ஊக்குவிக்கும் தங்கள் பெருந்தன்மை போற்றத்தக்கது. தாங்கள் மேன்மேலும் ஆயிரக்கணக்கான பதிவுகள் கண்டு சாதனைகள் பல புரிந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஉங்களின் 800 வது பதிவுக்கு நான் பின்னூட்டம் இட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது அதவும் குடியரசு தினத்தில் அந்த கருப்பொருள்ளை மையமாக வைத்து எழுப்பட்டள்ளது ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்லுகிறது 800 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//கோமதி அரசு said...
ReplyDeleteகுடியரசு தினத்தில் ஜனாதிபதி கையால் சாதனைகளுக்கு பரிசு பெறுவது போல் வை.கோபாலகிருஷ்ணன் சார், புதுவிதமாக வந்து வாழ்த்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//
வாருங்கள் திருமதி கோமதி அரசு மேடம்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
நேற்று தாங்கள் கோயம்பத்தூருக்குச் சென்றிருப்பதாக அறிந்து கொண்டேன்.
ஒருவேளை இந்தப்பதிவரை நேரில் பாராட்டத்தான் கோவை சென்றிருப்பீர்களோ என என் மனதில் ஓர் சின்ன சந்தேகம் ஏற்பட்டது.
பிறகு தான் எனக்கு நீங்கள் தங்களின், கோவை விஜயத்தைப்பற்றி விளக்கிச் சொல்லியிருந்தீர்கள்.
OK அதனால் பரவாயில்லை.
தாமதமாக வருகை தந்திருப்பினும் தங்களின் கருத்துக்கள் மற்ற அனைவரையும் விட மிகவும் அழகாகவே எழுதப்பட்டுள்ளன.
எனக்கு [நேற்று ஒரு நாள் மட்டுமே] ஜனாதிபதி பதவியும் அளித்து விட்டீர்கள். சந்தோஷம்.
சாதனையாளராகிய இவர்களுக்கு நான் நேற்று குடியரசு தினத்தில் ஜனாதிபதி பரிசு அளிப்பது போல அளித்துள்ளேன், என் பின்னூட்டப் பரிசுகளை, என வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.
ஒரு சிறுகதைப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பிய இவர்கள், பிறகு சற்றே தயங்கி என்னிடம் கலந்தாலோசித்த போது நான் சொன்னேன்:
”கட்டாயம் தாங்கள் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளத்தான் வேண்டும்;
போட்டியில் கலந்து கொள்வதே வெற்றியின் முதல் படியாகும்;
ஒருவேளை அந்தத்தங்களின் கதை பரிசுக்குத் தேர்வாகாமல் போனாலும் கூட, நானே அதற்கு மிகப்பெரிய பரிசுத்தொகை தருவதாகவும் வாக்களித்து, இவர்களை நான் ஊக்குவித்தேன், உற்சாகப்படுத்துனேன்.
போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இதைப்பற்றி கூட இவர்கள் ஏதோ ஒரு பதிவினில் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்கள்.
ஆனால் இப்போது நான் அதைத்தேடினேன் - லிங்க் கொடுக்கலாம் என்று .. ஆனால் அதைக் காணவில்லை.
சரி அது போகட்டும்.
உங்களின் இந்தப்பின்னூட்டத்தின் மூலம் நான் நேற்று ஒரு நாள் ஜனாதிபதியாகப் பதவி ஏற்று இந்தப்பதிவருக்கு “பாரத் ரத்னா” போன்ற மிக உயர்ந்த விருதொன்றை நேற்றைய குடியரசு தினத்தில் கொடுத்தது போல மகிழ்ச்சிகொள்ளச் செய்து விட்டீர்கள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் ரொம்பவும் சந்தோஷம் + என் மனமார்ந்த நன்றிகள், மேடம். .
800 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteபிரமாண்டம் என்று சொல்வதை விட வேறு வார்த்தைகள் சொல்ல தெரியவில்லை... (வைகோ ஐயா அவர்களும் தகவல்களும் கருத்துக்களும்)
//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete800 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
ப்ரும்மாண்டம் என்று சொல்வதை விட வேறு வார்த்தைகள் சொல்ல தெரியவில்லை... (வைகோ ஐயா அவர்களும் தகவல்களும் கருத்துக்களும்)
வாருங்கள் நண்பரே, வணக்கம்.
அ ம் பா ளை வர்ணிக்கும் போது
”அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகி”
என்றும் நாங்கள் சொல்லும் வழக்கம் உண்டு.
அதனால் தாங்கள் சொல்வதை அப்படியே நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
ப்ரும்மாண்டம் தான், இந்தப்பதிவரின் எல்லாப் படைப்புகளுமே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பின்னூட்டங்களுக்கு திரு வை.கோ. சாரின் பதில் பின்னூட்டங்கள் பிரமாதம்...
ReplyDeleteஎல்லோரும் வை.கோ. சாருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி சார்..
அதுபோல் பதிவை தொடர்ந்து பதிந்து வரும் அம்மையீர் அவர்களுக்கு வாழ்த்துகள் .
Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteDear Sir,
Again WELCOME Sir
//பின்னூட்டங்களுக்கு திரு வை.கோ. சாரின் பதில் பின்னூட்டங்கள் பிரமாதம்...//
மிக்க நன்றி, சார்.
//எல்லோரும் வை.கோ. சாருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி சார்..//
எல்லோர் சார்பிலும் தாங்கள் எனக்கு நன்றி கூறியுள்ளதற்கு என் நன்றிகளும் ... சார்.
MADAM is also well deserved for all our appreciations, Sir.
MADAM has helped me a Lot, Sir.
என் உடலும் உள்ளமும் முன்புபோல ஆரோக்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இல்லாததால் நான் இவருடைய அன்றாடப் பதிவுகளுக்குக்கூட வர முடியாத நிலையில் உள்ளேன், சார்.
இது அவர்களின் 800 ஆவது பதிவு என்ற ஒரே மகிழ்ச்சியினால் நானும் எப்படியோ இதில் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தும் வாய்ப்பினை பெற முடிந்தது, சார்.
உங்கள் மின்மடல்கள் அனைத்தும் கிடைத்தது, சார். மிக்க நன்றி சார்.
//அதுபோல் பதிவை தொடர்ந்து பதிந்து வரும் அம்மையீர் அவர்களுக்கு வாழ்த்துகள்.//
அவர்களுக்கான தங்களின் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள், சார்.
அன்புடன்
VGK
இராஜராஜேஸ்வரிம்மா முதலில் 800-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பின்னூட்டம் கொடுத்தவர்கள் எல்லாருமே சளைக்காமல் பாராட்டி இருக்காங்க. நான் இன்னும் புதிதாக என்ன சொல்லி பாராட்ட?வைகோ சார்பின்னூட்டங்கள் அட்வகேட் ஜெயராஜின் பின்னூட்டங்களுக்கு பதில் சொன்ன விதம் எங்களுக்கெல்லாம் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது.பகிர்வுக்கு மனது நிறைந்த நன்றிகள். தவிர வேறு என்ன சொல்ல?
ReplyDeleteஅன்புள்ள பூந்தளிர், வணக்கம்.
ReplyDeleteஎன் சொல்படி கேட்டு சமத்தாக, இங்கு வந்து பின்னூட்டம் பதிவு செய்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.