Sunday, January 27, 2013

ஆனந்த நடனம்





704773_4563312875067_358408314_o



தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில்இருக்கும்.

சந்திரன் என்பது மன அறிவு,
சூரியன் என்பது ஜீவ அறிவு.
அக்னி என்பது ஆன்மா அறிவு.

சந்திரன் சூரியனில் அடங்கி ,சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தை பூசம்.

மனம் ஜீவனில் அடங்கி,ஜீவன் ஆன்மாவில் அடங்கி,ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்,என்பதை காட்டவே தை பூசம்  வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

அசுரன் சூரபத்மனை வதம் செய்ய வேலாயுதத்தை முருகப் பெருமானுக்கு, தாய் பார்வதி அளித்த நாளையே தைப் பூசம் என 48 நாட்கள் விரதம் இருந்து, தைப் பூசத்தன்று காவடி எடுத்து பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற புகழ் பெற்ற முருகன் ஆலயங்களுக்கு செல்லும் திருநாள்...

நடராசர், நடேசர், நடனசபாபதி, ஆடலரசன், ஆடல்வல்லான், கூத்தபிரான் என்ற பல பெயர்களுக்குரியவராய் திகழ்கிறார் நடராசப் பெருமான்.

இவர் ஆடிய ஆட்டங்கள் எத்தனையோ வகை உண்டு. தில்லையில் பொன்னம்பலத்தில் ஆடியது ஆனந்த நடனம். எனவே அவர் ஆனந்த நடராசர்.

பதஞ்சலியும் (ஆதிசேஷன்), புலிக்கால் முனிவரும் (வியாக்ரபாதர்) தவமிருந்து ஒரு தைப்பூச நன்னாளில் திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென ஆனந்த நடனத் தரிசனம் கிடைத்தது.


ஆதியில் தேவ லோகத்தில் . ஆனந்த  நடன நிகழ்ச்சியில்
விநாயகர் தன் தும்பிக்கையைத் தவழவிட்டு ஓய்வாக இருந்தார்.

அடியவராகிய அருணகிரி நாதர் "மயிலுமாடி நீயுமாடி வரவேணும்' என்று பாடியபோது ஆடி ஓடி வந்த முருகன் - தந்தையுடன் ஆனந்த நடனம் ஆடி இனிமையாக காட்சியளித்தார் ...

திருவண்ணாமலையில் கம்பத்தில் காட்சி தந்த கந்தனை இன்றும் காணலாம். கந்து என்றால் தூண். எனவே அங்கு முருகனை கம்பத்திளையனாராக வழிபடுகின்றோம்...

கயிலையில் முருகன் சிவனுடன் ஆடியபோது மயிலும் ஆடியதனால் மயிலின் காலடியில் இருந்த நாகம் தப்பிச் சென்று விநாயகரின் அசைவற்றிருந்த தும்பிக்கையுள் புகுந்து விட்டது.

நாகத்தை வெளியேற்ற விநாயகரும் ஆடினார்.

மாமனான திருமால், ""விநாயகா, இது என்ன நடனம்?'' என்றார்.

நாகத்தை வெளியேற்ற முயன்றுகொண்டிருந்த விநாயகர்
""இதுதான்  நாக நடனம்'' என்றார்.

 இதை நினைத்துதான் கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கனாகிய பாம்பின் தலைமீது நடனமாடினார் கண்ணபிரான்.

  தித்திக்கும் தில்லானாவின் வேகம் காளிங்க நடனத்தில் உண்டு.

தைப்பூச நாளில் காலை ஆறு மணி அளவில் கிழக்கு வானில் தன் பொற்கிரணங்களப் பரப்பி தத்தகாயமாய் உதிக்கவும், அதே நேரம்... மேற்கு வானில் கதிரவனுக்கு நேர்க்கோட்டில் தண் கிரணங்களைப் அளித்தபடி சந்திரனும் காட்சிப்படும் வானியல் அற்புதம் நிகழும் பொன்னாள்.

சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும்.

முருகன் தலங்களில் தேரோட்டம் நிகழும் திருநாள் தைப்பூசம்...
 
.


,

126 comments:

  1. படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  2. தை பூசத்தன்று முருகப் பெருமானை தரிசனம் மிக அருமை. கோவிலில் தரிசித்ததைப் போல இருந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. 'பத்து' கோவில் தமிழ் கடவுள் விஸ்வரூபம் எடுத்த இடம்..! கண்கொள்ளாக் காட்சி

    ReplyDelete
  4. பார்க்கப் பார்க்கப் புதுமை.படிக்க படிக்க இனிமை.

    ReplyDelete
  5. தைப்பூசத்திரு நாளன்று
    முருகப் பெருமானின் தரிசனம் கிடைத்தது.

    வருகின்ற இடர்களெல்லாம் களைய
    முருகனின் அருள் வேண்டும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. ஆஹா அழகான படங்கள்... முருகா...

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. பத்து மலை முருகனா அது அவ்வளவு பெரிய சிலை. இன்று தான் அங்கு கும்பாபிஷேகம் என்று நினைக்கிறேன்.

    தைப்பூஸத்தன்று இந்தப் படங்களைப் பகிர்ந்து கொண்டு உங்களுக்கு புண்ணியம் தேடிக் கொண்டீர்கள்.

    நன்றி பகிர்விற்கு,
    ராஜி

    ReplyDelete
  10. 800-ஐ விஞ்சும் 801!

    அற்புத படங்கள்! பல இதுவரை பார்த்திராத புதுசு! தைப்பூசத் திருநாளை மனத்தில் பதிகிற மாதிரி அழகாகக் கொண்டாடிவிட்டீர்கள்!

    மனம் கனிந்த நன்றிகள், சகோதரி!

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. சொல்லச் சொல்ல இனிக்குதம்மா...
    அழகிய அருமையான பதிவு.
    மனமார்ந்த நன்றிகள் சோதரியே!

    ReplyDelete
  13. தைப்பூசத் திருநாளில் தமிழெடுத்து பாடுவோம் என்றபடி மறக்காமல் அருமையான பதிவு ஒன்றை தந்துள்ளீர்கள்!

    ReplyDelete
  14. அற்புதமான படங்களுடன், அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  15. தைப் பூசம் விளக்கம் பெற்றேன்.
    நல்ல படங்கள் என்று சொல்லவே தேவையில்லை.
    பார்க்கும் உண்மையது.
    மிக்க நன்றி. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. தைப்பூசதன்று முருகனின் தரிசனம்.அருமையான விளக்கத்துடன் கூடிய படங்கள்.நன்றி

    ReplyDelete
  17. அன்புடன் வணக்கம் .சொல்ல சொல்ல இனிக்குதைய முருகா !!!!உங்கள் பதிவை பார்க்க பார்க்க படிக்க... படிக்க... மனம் இனிக்குதம்மா !!!!! முருகா... முருகா .... முருகா ....

    ReplyDelete
  18. தைப்பூசத்தன்று உங்கள் பதிவில் ஆனந்த நடனத்தைக் கண்டு மகிழ்ந்தோம்,

    நன்றியும், பாராட்டுக்களும்!

    ReplyDelete
  19. மிக மிக அருமையான பதிவு. படங்கள் யாவும் அற்புதம். மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வணக்கம்


    இன்றைய நாள் ஒரு விசேட நாள் அதற்கு அமைந்தால்ப்போல் உங்கள் படைப்பும் அமைந்துள்ளது படங்கள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  21. படங்கள் எல்லாம் மிக அழகு!

    சமீபத்தில் தெய்வீகப்பாடல்கள் சிலவற்றைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. உங்களுக்கு அந்த வலைத்தளம் மிகவும் பிடிக்கும் என்று நினைத்து அதன் இணைப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

    http://devarathirumurai.wordpress.com/

    ReplyDelete
  22. வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்ட தைபூசம் விளக்க பகிர்வு அருமை.
    படங்கள் எல்லாம் நேரில் தைபூசத்தை நேரில் கண்ட மனநிறைவை தந்தது.
    மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. தை பூசம் பற்றிய சிறப்பான தகவல்கள் தெரிந்து கொண்டேன்.படங்கள் அனைத்தும் அற்புதம்.

    ReplyDelete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  25. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  26. Excellent post. I was checking continuously this blog and I am impressed!
    Very helpful info specially the last part :) I care for such information much.

    I was seeking this particular info for a long time. Thank you and best of
    luck.
    Have a look at my web-site cheap oakley sunglasses

    ReplyDelete
  27. Hi, I do think this is a great web site. I stumbledupon it ;
    ) I am going to revisit once again since i have
    book-marked it. Money and freedom is the best way to change,
    may you be rich and continue to guide others.
    Feel free to visit my web page : louis vuitton official website

    ReplyDelete
  28. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - தைப்பூசம் - படங்கள் - குறிப்பாக முருகப்பெருமானின் படங்கள் கண்ணைக் கவர்கின்றன - அமமையும் அப்பனும் ஆட - பிள்ளைகள் ஆட்டம் போட - அததனை பேரும் கண்டு களிக்க - தைப்பூசத் திருவிழா - பல்வேறு தளங்களீல் மக்கள் கூட்டம் அலை மோத சிறப்பாக நடைபெற்றதைப் பதிவாக்கியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  29. Hey there! I've been reading your blog for some time now and finally got the bravery to go ahead and give you a shout out from New Caney Tx! Just wanted to tell you keep up the fantastic work!
    Feel free to visit my homepage louis vuitton official website

    ReplyDelete
  30. What's up, its fastidious paragraph concerning media print, we all be familiar with media is a enormous source of information.
    Review my site :: cheap mac makeup

    ReplyDelete
  31. Wonderful blog! I found it while searching on Yahoo News.
    Do you have any suggestions on how to get listed in Yahoo News?
    I've been trying for a while but I never seem to get there! Thanks
    Also visit my webpage - fake ray ban sunglasses

    ReplyDelete
  32. Asking questions are truly fastidious thing if you are not understanding something completely, except this post gives fastidious understanding yet.
    Also visit my web-site ray ban sunglasses sale

    ReplyDelete
  33. Just wish to say your article is as amazing. The clearness in your post
    is just excellent and i could assume you're an expert on this subject. Fine with your permission let me to grab your feed to keep up to date with forthcoming post. Thanks a million and please continue the gratifying work.
    Here is my weblog ... louis vuitton outlet store

    ReplyDelete
  34. Asking questions are in fact fastidious thing if you are
    not understanding something totally, but this article presents pleasant understanding yet.
    Feel free to surf my web-site :: wholesale mac makeup

    ReplyDelete
  35. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  36. Hi there, just became aware of your blog through Google, and found that
    it is truly informative. I am gonna watch out for brussels.
    I'll appreciate if you continue this in future. Many people will be benefited from your writing. Cheers!
    My web-site :: louis vuitton outlet online

    ReplyDelete
  37. Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it.

    Look advanced to more added agreeable from you! However, how could we communicate?
    My page :: louis vuitton outlet store

    ReplyDelete
  38. Hi there! I just wanted to ask if you ever have any
    issues with hackers? My last blog (wordpress) was hacked and
    I ended up losing many months of hard work due to no backup.
    Do you have any methods to protect against hackers?
    My website :: mac cosmetics wholesale

    ReplyDelete
  39. What's Going down i am new to this, I stumbled upon this I have discovered It positively useful and it has helped me out loads. I hope to contribute & help different customers like its helped me. Good job.
    My page - wholesale mac makeup

    ReplyDelete
  40. Hello there, just became aware of your blog through Google, and found that it's really informative. I'm going to watch out for brussels.
    I'll appreciate if you continue this in future. Many people will be benefited from your writing. Cheers!
    Look into my blog louis vuitton official website

    ReplyDelete
  41. தைப்பூசத்திருநாள் பற்றிய இந்தத்தங்களின் பதிவு வழக்கம் போல மிக அருமையாக அமைந்துள்ளது.

    800ஐ விட 801 சூப்பர் என என் அன்புக்குரிய திரு. ஜீவி ஐயா அவர்களே சொல்லிவிட்டார்கள்.

    அன்பின் சீனா ஐயா அவர்களும் தனக்கே உரிய பாணியில் சொல்ல வேண்டியதை நேர்த்தியாகச் சொல்லிவிட்டார்கள்.

    இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்?

    இருப்பினும் 42க்கு 17 முறைகள் திரும்பத் திரும்ப வந்துள்ள ஒருவர் தான் என்ன சொல்லிச்சென்றுள்ளார் என்பது எனக்குப் புரியவில்லை.

    அவைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.

    அதனால் அடியேன் ஏதும் அறியேன்.

    இருப்பினும் பின்னூட்ட எண்ணிக்கைகளை ஏற்றி விட்டுச் சென்றுள்ளார்.

    அதுவரை நாமும் சற்றே சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  42. each time i used to read smaller articles which also clear their motive, and that is also happening with this article which I
    am reading at this place.
    Here is my blog post ; chi hair straightener

    ReplyDelete
  43. Hello, yes this article is in fact good and I have learned lot of things from it regarding blogging.
    thanks.
    Also visit my site ; mac brushes

    ReplyDelete
  44. Hello everyone, it's my first pay a visit at this site, and post is genuinely fruitful designed for me, keep up posting these articles.
    Stop by my page ... clarisonic face brush

    ReplyDelete
  45. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  46. Hello it's me, I am also visiting this web page on a regular basis, this site is actually nice and the people are genuinely sharing pleasant thoughts.
    Here is my homepage ; clarisonic mia uk

    ReplyDelete
  47. This website really has all the info I needed concerning this subject and didn't know who to ask.
    My webpage : buy clarisonic

    ReplyDelete
  48. My brother recommended I might like this web site.
    He was once totally right. This put up actually made my day.
    You cann't consider simply how a lot time I had spent for this info! Thank you!
    Also visit my web-site - cheap oakley sunglasses

    ReplyDelete
  49. Thanks for sharing your thoughts. I really appreciate your efforts and I will be waiting for your further post thanks once again.
    My website: cheap oakley sunglasses

    ReplyDelete
  50. This is really interesting, You are an overly professional blogger.
    I've joined your rss feed and look forward to in the hunt for more of your fantastic post. Additionally, I've shared your web site in my social networks
    Also visit my blog - clarisonic cleansing system

    ReplyDelete
  51. I've been surfing online more than 3 hours these days, yet I by no means found any interesting article like yours. It's beautiful price sufficient
    for me. Personally, if all website owners and bloggers made good content as you did,
    the internet shall be much more useful than ever before.
    Here is my page :: clarisonic mia uk

    ReplyDelete
  52. We are a group of volunteers and starting a new scheme in our community.

    Your web site offered us with valuable information to work on.
    You have done a formidable job and our entire community will be grateful to
    you.
    Feel free to visit my web site :: clarisonic mia sale

    ReplyDelete
  53. Hmm it looks like your blog ate my first comment (it was extremely long) so I guess I'll just sum it up what I submitted and say, I'm thoroughly enjoying your blog.

    I as well am an aspiring blog writer but I'm still new to the whole thing. Do you have any points for inexperienced blog writers? I'd genuinely
    appreciate it.
    Also visit my webpage clarisonic plus

    ReplyDelete
  54. You should take part in a contest for one of the finest blogs
    online. I most certainly will recommend this web site!
    Stop by my blog post mac brushes

    ReplyDelete
  55. Admiring the dedication you put into your website and detailed information you provide.
    It's nice to come across a blog every once in a while that isn't the
    same out of date rehashed information. Great read! I've bookmarked your site and I'm including your RSS feeds to my
    Google account.
    Also visit my web-site :: Ray Ban Outlet

    ReplyDelete
  56. You are so cool! I don't think I've truly read something like this before.
    So good to discover somebody with unique thoughts on this subject.
    Seriously.. many thanks for starting this up. This site is something
    that's needed on the internet, someone with some originality!
    Also visit my website ; ray ban sale

    ReplyDelete
  57. These are genuinely fantastic ideas in regarding blogging.
    You have touched some pleasant points here.
    Any way keep up wrinting.
    Review my website chi straightener

    ReplyDelete
  58. Everything is very open with a really clear explanation of the challenges.
    It was truly informative. Your site is very helpful. Thanks for sharing!
    Feel free to surf my website ... Ray Ban Sunglasses

    ReplyDelete
  59. Having read this I thought it was very informative.
    I appreciate you spending some time and effort to put this informative article together.
    I once again find myself personally spending way too much
    time both reading and commenting. But so what,
    it was still worthwhile!
    Also visit my web-site - chi iron

    ReplyDelete
  60. Hi there! I could have sworn I've been to this site before but after reading through some of the post I realized it's new to me.

    Anyways, I'm definitely glad I found it and I'll be bookmarking and
    checking back often!
    My web site - ray ban outlet

    ReplyDelete
  61. You need to take part in a contest for one of the most useful sites on
    the web. I will highly recommend this blog!
    Stop by my homepage - RayBan

    ReplyDelete
  62. wonderful submit, very informative. I wonder why the other
    experts of this sector do not understand this.

    You should continue your writing. I'm sure, you've a great readers' base already!
    Here is my webpage : Ray Ban Uk

    ReplyDelete
  63. I all the time emailed this web site post page to all my friends, as if
    like to read it next my links will too.
    Also visit my web page :: Ray Ban Uk

    ReplyDelete
  64. It's perfect time to make some plans for the future and it's time to be happy.
    I've read this post and if I could I want to suggest you few interesting things or suggestions. Perhaps you can write next articles referring to this article. I wish to read more things about it!
    Also visit my weblog ... chi flat iron

    ReplyDelete
  65. whoah this weblog is excellent i really like reading your posts.
    Stay up the great work! You recognize, many people are hunting around
    for this information, you could help them greatly.
    My webpage > Ray Ban Sunglasses Sale

    ReplyDelete
  66. Greetings I am so thrilled I found your website, I really found
    you by error, while I was searching on Aol for something else, Anyhow I am here now and would just like to
    say cheers for a marvelous post and a all round interesting
    blog (I also love the theme/design), I don’t have time to look over
    it all at the moment but I have saved it and also
    added in your RSS feeds, so when I have time I will be back to read more, Please do keep up the superb work.
    Here is my webpage chi hair

    ReplyDelete
  67. Good article. I'm experiencing some of these issues as well..
    Have a look at my weblog ... chi hair products

    ReplyDelete
  68. Having read this I believed it was very informative. I appreciate you taking the
    time and effort to put this short article together. I once again find myself spending a significant amount of
    time both reading and leaving comments. But so what, it was still
    worth it!
    Here is my website ; ray ban aviator

    ReplyDelete
  69. Pretty nice post. I just stumbled upon your weblog and wished to say that I've really enjoyed surfing around your blog posts. In any case I will be subscribing to your feed and I hope you write again very soon!
    Review my web page ; chi hair

    ReplyDelete
  70. At this moment I am going to do my breakfast, when having my
    breakfast coming again to read more news.
    Look into my website :: oakley sunglasses cheap

    ReplyDelete
  71. Pretty section of content. I just stumbled upon your weblog and in accession capital to
    assert that I acquire actually enjoyed account your blog posts.
    Anyway I will be subscribing to your augment and even I achievement you access consistently quickly.
    Feel free to surf my page :: oakley sunglasses cheap

    ReplyDelete
  72. Heya i'm for the first time here. I found this board and I in finding It really helpful & it helped me out a lot. I am hoping to give one thing again and help others such as you aided me.

    my homepage: oakley sunglasses cheap

    ReplyDelete
  73. It's going to be ending of mine day, except before finish I am reading this fantastic article to increase my knowledge.

    Also visit my webpage - cheap oakley sunglasses

    ReplyDelete
  74. Have you ever thought about including a little bit more
    than just your articles? I mean, what you say is valuable and everything.
    However imagine if you added some great images or videos to give your posts
    more, "pop"! Your content is excellent but with
    pics and videos, this site could certainly be one of the best in its niche.
    Amazing blog!

    Also visit my weblog - Ray Ban Uk

    ReplyDelete
  75. Hello, yup this article is in fact good and I have learned lot of things from it regarding blogging.
    thanks.

    Here is my blog post; chi hair products

    ReplyDelete
  76. I don't even understand how I stopped up right here, but I assumed this publish used to be great. I do not understand who you might be but definitely you are going to a well-known blogger if you aren't
    already. Cheers!

    my web page: ray ban sunglasses

    ReplyDelete
  77. Keep this going please, great job!

    Feel free to visit my site :: ray ban sunglasses

    ReplyDelete
  78. I have been exploring for a little for any high-quality articles or blog posts in this sort of area .
    Exploring in Yahoo I eventually stumbled upon this site.
    Reading this information So i am happy to express that I've a very excellent uncanny feeling I found out exactly what I needed. I such a lot no doubt will make sure to don?t omit this website and provides it a look regularly.

    Here is my page; Fake Oakley Sunglasses

    ReplyDelete
  79. Excellent weblog here! Also your web site loads up very fast!
    What web host are you using? Can I am getting your affiliate hyperlink for
    your host? I desire my website loaded up as fast as yours lol

    my homepage Cheap Oakleys

    ReplyDelete
  80. I'm impressed, I must say. Seldom do I come across a blog that's
    both educative and entertaining, and without a doubt, you've hit the nail on the head. The issue is an issue that too few men and women are speaking intelligently about. I'm very happy that I found this in my hunt
    for something regarding this.

    My page - clarisonic mia 2

    ReplyDelete
  81. I was suggested this blog by my cousin. I am not sure whether this post is written by him as nobody
    else know such detailed about my trouble. You're incredible! Thanks!

    My web-site - Cheap Oakleys

    ReplyDelete
  82. My brother suggested I might like this website. He was
    totally right. This post truly made my day. You cann't imagine just how much time I had spent for this info! Thanks!

    Review my blog; Fake Oakley Sunglasses

    ReplyDelete
  83. It's really very complex in this active life to listen news on Television, therefore I just use web for that reason, and get the most recent information.

    Also visit my page ... cheap louis vuitton bags

    ReplyDelete
  84. What i don't understood is if truth be told how you're not really much more
    smartly-appreciated than you may be now. You are so intelligent.

    You understand therefore significantly with regards to this subject, produced me in
    my opinion imagine it from so many varied angles.
    Its like women and men don't seem to be fascinated except it's one thing to do with
    Woman gaga! Your own stuffs nice. At all times care for it up!


    Feel free to surf to my page: cheap louis vuitton bags

    ReplyDelete
  85. That is a good tip particularly to those fresh to
    the blogosphere. Short but very accurate info…
    Appreciate your sharing this one. A must read article!

    Also visit my blog post; louis vuitton handbags outlet

    ReplyDelete
  86. It is appropriate time to make some plans for the future and
    it's time to be happy. I've read this post and if I could I wish to suggest you few interesting things or tips.
    Perhaps you could write next articles referring to this article.
    I desire to read even more things about it!

    Feel free to surf to my website; chi straightener

    ReplyDelete
  87. Appreciate the recommendation. Will try it out.

    Here is my webpage ... Cheap Oakley Sunglasses
    My webpage :: Cheap Oakley Sunglasses

    ReplyDelete
  88. I am not sure where you're getting your information, but good topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for wonderful information I was looking for this information for my mission.

    Stop by my web blog Oakley Sunglasses Cheap
    Also see my page > Oakley Sunglasses Cheap

    ReplyDelete
  89. My spouse and I stumbled over here by a different website and thought I should check things out.
    I like what I see so i am just following you. Look forward to finding out about
    your web page for a second time.

    Here is my web-site :: Cheap Oakleys

    ReplyDelete
  90. Woah! I'm really loving the template/theme of this website. It's simple, yet effective.

    A lot of times it's tough to get that "perfect balance" between superb usability and visual appearance. I must say you have done a great job with this. Additionally, the blog loads extremely fast for me on Internet explorer. Superb Blog!

    Also visit my site Ray Ban UK

    ReplyDelete
  91. Hey there, I think your blog might be having browser compatibility issues.
    When I look at your blog site in Firefox, it looks fine but when opening in Internet
    Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up!
    Other then that, excellent blog!

    my page ... ray ban outlet

    ReplyDelete
  92. A motivating discussion is definitely worth comment. There's no doubt that that you ought to write more about this topic, it might not be a taboo matter but usually people don't discuss these topics.
    To the next! All the best!!

    My blog post :: ray ban outlet
    My web site > Ray Ban UK

    ReplyDelete
  93. Hi to every one, as I am truly keen of reading this weblog's post to be updated regularly. It includes fastidious data.

    Here is my web site :: chi flat iron official website

    ReplyDelete
  94. If some one desires expert view concerning running a blog afterward i advise him/her to
    pay a visit this webpage, Keep up the fastidious job.


    my web blog: Cheap Oakleys

    ReplyDelete
  95. Excellent website. Plenty of useful info here. I'm sending it to a few buddies ans also sharing in delicious. And of course, thank you in your effort!

    Feel free to visit my web page - louis vuitton uk

    ReplyDelete
  96. Usually I don't learn post on blogs, but I wish to say that this write-up very forced me to take a look at and do so! Your writing style has been amazed me. Thank you, quite great article.

    My homepage ... chi hair straightener
    my page :: chi hair straightener

    ReplyDelete
  97. Having read this I believed it was really informative.
    I appreciate you finding the time and energy to put this short article together.
    I once again find myself spending a significant amount of time both reading and commenting.

    But so what, it was still worth it!

    Here is my website - chi straightener

    ReplyDelete
  98. Hello everybody, here every one is sharing these knowledge, thus it's nice to read this webpage, and I used to pay a quick visit this web site every day.

    Take a look at my blog ... Cheap Oakley Sunglasses
    my website - Cheap Oakley Sunglasses

    ReplyDelete
  99. We're a group of volunteers and starting a new scheme in our community. Your site provided us with valuable information to work on. You've done a formidable job and our whole
    community will be grateful to you.

    my website ... Cheap Oakleys

    ReplyDelete
  100. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  101. Quality articles or reviews is the main to interest the viewers to pay a quick visit the web page, that's what this web site is providing.

    my blog; louis vuitton outlet

    ReplyDelete
  102. I am genuinely delighted to glance at this web site posts which carries plenty of helpful data, thanks for providing these kinds
    of statistics.

    Check out my website; cheap louis vuitton bags
    Also see my webpage: cheap louis vuitton bags

    ReplyDelete
  103. If some one needs expert view concerning blogging after that i recommend him/her to go to see this blog, Keep up the pleasant job.


    My web site - chi straightener

    ReplyDelete
  104. Every weekend i used to pay a quick visit this site,
    as i wish for enjoyment, since this this web site conations actually pleasant funny material too.


    My page: Cheap Oakleys

    ReplyDelete
  105. Have you ever considered creating an e-book or guest authoring on
    other blogs? I have a blog centered on the same topics you discuss and would really
    like to have you share some stories/information. I know my subscribers
    would value your work. If you're even remotely interested, feel free to shoot me an email.

    Also visit my web page cheap ray bans

    ReplyDelete
  106. Hello everyone, it's my first pay a visit at this site, and article is in fact fruitful in support of me, keep up posting such posts.

    Look at my web blog Ray Ban Sale

    ReplyDelete
  107. It's the best time to make some plans for the long run and it's time to be
    happy. I've read this submit and if I could I wish to counsel you few attention-grabbing issues or advice. Maybe you could write subsequent articles referring to this article. I desire to read more things about it!

    Here is my page - louis vuitton bags on sale
    My website: louis vuitton bags on sale

    ReplyDelete
  108. I am regular visitor, how are you everybody? This paragraph posted at
    this site is in fact good.

    My page louis vuitton handbags on sale

    ReplyDelete
  109. Way cool! Some very valid points! I appreciate you writing this write-up and the rest of the website is
    also really good.

    Feel free to surf to my site: louis vuitton handbags outlet

    ReplyDelete
  110. Pretty nice post. I just stumbled upon your blog and wanted to say that I've really enjoyed browsing your blog posts. In any case I will be subscribing to your rss feed and I hope you write again soon!

    Here is my web page ... louis vuitton bags

    ReplyDelete
  111. I have read so many content about the blogger lovers except this piece of writing is
    genuinely a good article, keep it up.

    My blog :: louis vuitton handbags

    ReplyDelete
  112. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  113. Wow that was unusual. I just wrote an really long comment but after I clicked submit my comment didn't show up. Grrrr... well I'm
    not writing all that over again. Anyhow, just wanted to
    say wonderful blog!

    Look into my web page; louis vuitton handbags outlet

    ReplyDelete
  114. I was very pleased to find this page. I want to to thank you for ones time due to this fantastic
    read!! I definitely enjoyed every little bit of it and I have you saved to fav
    to check out new stuff in your web site.

    My web-site: clarisonic mia
    Also see my page :: clarisonic mia

    ReplyDelete
  115. Everything is very open with a really clear description of the challenges.
    It was definitely informative. Your site is useful. Many thanks
    for sharing!

    Also visit my web-site: mac makeup uk

    ReplyDelete
  116. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  117. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  118. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  119. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  120. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  121. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  122. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  123. We stumbled over here different web page and thought I
    may as well check things out. I like what I see so now i'm following you. Look forward to finding out about your web page for a second time.

    Feel free to surf to my site - Fake Ray Bans

    ReplyDelete