. .
ஒன்பது கோள்களும் கணபதியின் திருவுருவுக்குள் அடக்கம்
கணபதியின் நெற்றியில் சூரியன், தொப்புளில் சந்திரன்,
வலது தொடையில் செவ்வாய், இடது தொடை யில் கேது,
வலக்கை மேல் சனி, வலக் கை கீழ் புதன்,
இடக்கை மேல் ராகு, இடக்கை கீழ் சுக்கிரன்,
தலையில் குருவும் இருக்கின்றனர்.
அனலாசுரன் என்ற அரக்கனிடமிருந்து பூதகணங்களை காப்பாற்றும் முயற்சியில் கணபதி அசுரனைப் பிடித்து விழுங்கினார்.
உடனே கணபதியின் வயிறு தகதகவென எரிந்தது. கணபதி மீது தேவர்கள் கங்கை நீரை ஊற்றினர். பணிப்பாறைகளை கொண்டு வந்து தலையில் வைத்தனர். .
அப்போது ஒரு முனிவர் அருகம்புல்லை கணபதியின் தலையில் வைத்தார். உடனே அனலாசுரன் இறந்தான். அன்று முதல் கணபதியை பூஜிக்க
விரும்பு பவர்கள் அருகம்புல் கொண்டு வணங்குவது வழக்கமாயிற்று.
சித்தி புத்தி விநாயகர்
திருவருள் அருளும் திருவுரு கண்டு மகிழ்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அதிஅற்புதமான அழகுமிளிரும் வண்ணப்படங்களுடன், அரிய மந்திரங்களுடன், சதுர்த்தி நாதனின் பெருமை கூறும் நல் பதிவு!
ReplyDeleteசித்தியும் புத்தியும் தெளிந்த நிலையில் வாழ அடிபணிய வேண்டிய திருவுருவின் அருள் பெற்று வாழ வலியுறுத்தும் பதிவிற்கு வாழ்த்துக்கள்!
ekathanthaaya vidhmahe vakrathundaaya theemahi
ReplyDeletethanno maha ganapathim prachodayath.
subbu thathaa.
சித்தி புத்தி சமேத ஸ்ரீ விக்ன விநாயக சரணம் .. சரணம்!..
ReplyDeleteதிருவருள் தந்திடும் செல்வ விநாயகர்
ReplyDeleteஅருள் பெற்று வாழ அற்புதமான பதிவு!
வாழ்த்துக்கள் சகோதரி!
எனது குலதெய்வமும் விநாயகர் தான்
ReplyDeleteதங்கள் பதிவை விரும்பிப் படித்தேன்.
தங்கள் பணி தொடரட்டும்
அறுகம்புல் விநாயகருக்கு சூட்டப்படுவதன் காரணம் தெரிந்து கொண்டேன். அழகிய விநாயகர் படங்களுடன் பகிர்வு சிறப்பானது. நன்றி
ReplyDeleteஒன்பது கோள்களும் விநாயகரின் திருவுருவுக்குள் அடக்கம் என்பதைத் தெரிந்து கொண்டேன். அற்புதமான படங்கள்.
ReplyDeleteசுகபிரசத்திற்கு பாடல் அருமை.
ReplyDeleteபிள்ளையார் படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.
வாழ்த்துக்கள்.