tag:blogger.com,1999:blog-5697259136098936777.post117790599604591447..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீ சைலம் - ஸ்ரீ சக்ர நாயகி பிரமராம்பிகைஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23695600635578262882014-01-03T00:08:07.667+05:302014-01-03T00:08:07.667+05:30Dear Sir,
It's really valuable and knowledgeab...Dear Sir,
It's really valuable and knowledgeable.
Hats off !!Anonymoushttps://www.blogger.com/profile/17941123220946621685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88752153767223129912014-01-01T22:48:13.971+05:302014-01-01T22:48:13.971+05:30அழகான படங்கள். அருமையான தலம் பற்றிய தகவல்கள் என அ...அழகான படங்கள். அருமையான தலம் பற்றிய தகவல்கள் என அனைத்தும் நன்று......

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62611689946425495372014-01-01T21:26:01.653+05:302014-01-01T21:26:01.653+05:30உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்கள் அனைவர...உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71231662232950112562014-01-01T09:37:41.911+05:302014-01-01T09:37:41.911+05:30மிகவும் அழகாகவும் அருமையாகவும் புத்தாண்டு வாழ்த்து...மிகவும் அழகாகவும் அருமையாகவும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லியதற்கு நன்றி.
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17610774207299229322014-01-01T05:43:10.230+05:302014-01-01T05:43:10.230+05:30அருமையான பதிவு!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அ...அருமையான பதிவு!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74170998521463433082014-01-01T00:22:06.567+05:302014-01-01T00:22:06.567+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!Bharath J Kumarhttps://www.blogger.com/profile/08374146739130557720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63725682580743635382013-12-31T22:51:56.411+05:302013-12-31T22:51:56.411+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14498695873892971052013-12-31T17:31:45.132+05:302013-12-31T17:31:45.132+05:30 உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு ... உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36326242976916762532013-12-31T16:53:24.582+05:302013-12-31T16:53:24.582+05:30நன்றி! சகோதரி ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்...நன்றி! சகோதரி ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நான் படிக்காமல் விட்டுப் போன பதிவுகளில் இருந்து மீண்டும் தொடர்வேன்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91148943538407714342013-12-31T16:05:07.070+05:302013-12-31T16:05:07.070+05:30ஒரு கோவில் பதிவு படிக்கும்போது சில கதைகளும் தெரிந்...ஒரு கோவில் பதிவு படிக்கும்போது சில கதைகளும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு. பகிர்வுக்குப் பாராட்டுக்கள். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11280304273053567782013-12-31T15:21:48.897+05:302013-12-31T15:21:48.897+05:30//அதன் கழுத்து சுளுக்குக்கொள்ளாதா?//
”அதன் கழுத்த...//அதன் கழுத்து சுளுக்குக்கொள்ளாதா?//

”அதன் கழுத்து சுளுக்கிக் கொள்ளாதா?” என இருக்க வேண்டும்.

எழுத்துப் பிழையாகி விட்டது. ;( மன்னிக்கவும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44506709505447105762013-12-31T15:16:57.575+05:302013-12-31T15:16:57.575+05:30வெற்றிமேல் வெற்றியடைய என் அன்பான நல்வாழ்த்துகள்.
...வெற்றிமேல் வெற்றியடைய என் அன்பான நல்வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புடன் VGK

oo oo oo ooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39320807753904471782013-12-31T15:15:45.089+05:302013-12-31T15:15:45.089+05:30அந்த பிரும்மாண்ட அழகான வழுவழுப்பான வெண்ணெய் போன்ற ...அந்த பிரும்மாண்ட அழகான வழுவழுப்பான வெண்ணெய் போன்ற வெள்ளை நந்திபோல தங்களின் எழுத்துக்களும் படங்களும் பதிவுகளும் சிறப்பானதோர் இடத்தை தொடர்ந்து பெறட்டும். ;)))))

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81727908874206604932013-12-31T15:14:34.074+05:302013-12-31T15:14:34.074+05:30இத்துடன் ரெளண்டாக 1140 பதிவுகள் ஆகியுள்ளன.
தினம் ...இத்துடன் ரெளண்டாக 1140 பதிவுகள் ஆகியுள்ளன.

தினம் ஒரு பதிவு என்ற கணக்கில் தாங்கள் மீண்டும் தொடர்ந்தால் அடுத்த கிறிஸ்துமஸுக்கு மறுநாள் 26.12.2014 அன்று தங்களின் வெற்றிகரமான 1 5 0 0 வது பதிவு வெளியாகக்கூடும்.

நினைக்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23951486454343547382013-12-31T15:13:20.100+05:302013-12-31T15:13:20.100+05:30சாதா வருஷமான 2013ம் ஆண்டில் தினம் ஒரு பதிவு வீதம் ...சாதா வருஷமான 2013ம் ஆண்டில் தினம் ஒரு பதிவு வீதம் ... ஆனால் 365க்குப்பதிலாக 366 பதிவுகளாகக் கொடுத்து ..... அதை லீஃப் ஆண்டாக மாற்றியுள்ளதும் அதிசயமாகத்தான் உள்ளது. ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63555605957825349122013-12-31T15:12:39.149+05:302013-12-31T15:12:39.149+05:30வண்டு துளைத்த [ சேலத்து ;) ] மாங்கனி போல மிகவும் ர...வண்டு துளைத்த [ சேலத்து ;) ] மாங்கனி போல மிகவும் ருசியான தித்திப்பான பதிவாகக் கொடுத்து இந்த 2013 ஆண்டை வெற்றிகரமாக கடந்து விட்டீர்கள். ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91737554753142233072013-12-31T15:12:01.374+05:302013-12-31T15:12:01.374+05:30இதே பெயரில் பெங்களூரில் உள்ள ஓர் அம்மா, என் நட்பு ...இதே பெயரில் பெங்களூரில் உள்ள ஓர் அம்மா, என் நட்பு எல்லைக்குள் இன்றும் இருந்து வருகிறார்கள். தமிழும் கன்னடமும் தெரிந்த எழுத்தாளர் அவர்.

கர்நாட இசையில் மிகவும் புகழ் வாய்ந்த பிரபல பாடகி - பாட்டு டீச்சராக உள்ளார்கள். தற்சமயம் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

என் மனைவிக்கு இந்த அம்மனின் வெகு அழகான படம் ஒன்று தபாலில் அனுப்பியுள்ளார்கள்.

இருப்பினும் நாங்கள் இதுவரை நேரில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38549551823754432542013-12-31T15:11:01.383+05:302013-12-31T15:11:01.383+05:30ஸ்ரீசக்ரநாயகி ஸ்ரீசைலம் பிரமராம்பிகை அம்மனின் பெயர...ஸ்ரீசக்ரநாயகி ஸ்ரீசைலம் பிரமராம்பிகை அம்மனின் பெயர் காரணம் அறிய முடிந்தது. அந்தக் கதையையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18938627081019394692013-12-31T15:10:19.286+05:302013-12-31T15:10:19.286+05:30இன்றைய படங்களும் பதிவும் அழகோ அழகு. ;)
முதல் படத்...இன்றைய படங்களும் பதிவும் அழகோ அழகு. ;)

முதல் படத்தினில் அந்த காளை மாடு தன் தலையை இந்த ஆட்டு ஆட்டுகிறதே !!!!! அதன் கழுத்து சுளுக்குக்கொள்ளாதா?

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51395705392998089662013-12-31T13:38:35.367+05:302013-12-31T13:38:35.367+05:30அழகான பதிவு. புத்தாண்டு வாழ்த்துகள்.அழகான பதிவு. புத்தாண்டு வாழ்த்துகள்.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70190005476560170562013-12-31T13:14:49.072+05:302013-12-31T13:14:49.072+05:30அம்பாளின் கருவறைச் சுவரின் வண்டின் ரீங்காரம்...!
...அம்பாளின் கருவறைச் சுவரின் வண்டின் ரீங்காரம்...!

அழகிய படங்களுடன் சிறப்பான பகிர்வு..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48764265040478667742013-12-31T08:09:36.534+05:302013-12-31T08:09:36.534+05:30அனைவருக்கும் உளம் நிறைந்த
புத்தாண்டு நல்வாழ்த்து...அனைவருக்கும் உளம் நிறைந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5262386035104925522013-12-31T08:09:02.953+05:302013-12-31T08:09:02.953+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரேபுத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3380039724703415712013-12-31T06:24:43.363+05:302013-12-31T06:24:43.363+05:30படங்கள் அழகு. இந்த இடம் போகவேண்டும் என்ற ஆசை எனக்க...படங்கள் அழகு. இந்த இடம் போகவேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாய் உண்டு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81742382993577194082013-12-31T05:38:34.891+05:302013-12-31T05:38:34.891+05:30ஆகா...! படங்கள் அனைத்தும் அற்புதம் அம்மா... நன்றி....ஆகா...! படங்கள் அனைத்தும் அற்புதம் அம்மா... நன்றி...

வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com