tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1204436200611991692..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஆடிப்பூர வழிபாடுஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75424359963163480392014-07-30T16:12:27.848+05:302014-07-30T16:12:27.848+05:30வளையல் அலங்காரம் மிக அழகு.
எங்கள் வீட்டுக்கு அருக...வளையல் அலங்காரம் மிக அழகு.
எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அம்மனுக்கு செவ்வாய் கிழமை வாரவழிப்படு செய்வோம் எல்லோரும் சேர்ந்து வளையல் அலங்காரம் செய்வோம் ஆடிப்பூரம் அன்று.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39851429969907336552014-07-30T13:40:14.405+05:302014-07-30T13:40:14.405+05:30வாழ்விலேயே முதற்தடவையாக வளையல் மாலை, வளையல் அலுங்க...வாழ்விலேயே முதற்தடவையாக வளையல் மாலை, வளையல் அலுங்காரத் திருவுருவக் காட்சி காணுகிறேன்.
மிக்க நன்றி.
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15858734865764183842014-07-29T17:34:27.963+05:302014-07-29T17:34:27.963+05:30ஆடி மாதப்பதிவுகள் அனைத்துக்கும் என் நன்றிகள். மனம்...ஆடி மாதப்பதிவுகள் அனைத்துக்கும் என் நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

எங்கிருந்தாலும் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!

;) 1352 ;)

ooo oooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26629522912758106462014-07-29T17:33:26.367+05:302014-07-29T17:33:26.367+05:30’ஆடிப்பூர வழிபாடு’ தலைப்பின் ஆரம்ப முதல் படத்தில் ...’ஆடிப்பூர வழிபாடு’ தலைப்பின் ஆரம்ப முதல் படத்தில் சுழலும் தீபாராதனைத் தாம்பாளம், சும்மா சுழண்டு சுழண்டு தங்களைப்போலவே ஓய்வில்லாமல் சுற்றிச்சுற்றி வருகிறதே ...................

சபாஷ் !

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43158532661973139082014-07-29T17:32:32.251+05:302014-07-29T17:32:32.251+05:30சிவா விஷ்ணு டெம்பிள் ஆடிப்பூர வளையல் அலங்காரக் காண...சிவா விஷ்ணு டெம்பிள் ஆடிப்பூர வளையல் அலங்காரக் காணொளியும் அதன் கீழே காட்டியுள்ள மூன்றாவது தனிப்படமும் புதுமை, இனிமை, இன்றைய பதிவுக்கே பெருமை அளிப்பதாக அமைந்துள்ளன.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1556867619708739612014-07-29T17:31:54.049+05:302014-07-29T17:31:54.049+05:30ஆடிப்பூரம், வளையல் அலங்காரம் எல்லாமே சூப்பரோ சூப்ப...ஆடிப்பூரம், வளையல் அலங்காரம் எல்லாமே சூப்பரோ சூப்பராக உள்ளன.

தங்களின் தங்கமான விளக்கங்களையும், படங்களையும் பார்த்து நான் ’ஆடி’ப் போய்விட்டேனாக்கும்.

தொடர்புடைய பதிவுகளின் தொடர்பு ஏதும் இல்லாமலேயே வெளியிட்டுள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68748261621430384082014-07-29T17:30:15.519+05:302014-07-29T17:30:15.519+05:30ஆஹா ! அது என்ன ? மாவிளக்கு மாவா ?
சூப்பரான சுவை...ஆஹா ! அது என்ன ? மாவிளக்கு மாவா ?

சூப்பரான சுவையான படமாக உள்ளது.

கொஞ்சூண்டு பிரஸாதமாக தங்கள் திருக்கரங்களால் எனக்கும் தரக்கூடாதா ?

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26450831011545070172014-07-29T17:29:12.413+05:302014-07-29T17:29:12.413+05:30கீழிருந்து மூன்றாவது கோல டிசைன் எனக்கு மிகவும் பிட...கீழிருந்து மூன்றாவது கோல டிசைன் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

அதிலும் நான்கு மூலைகளிலும் நான்கு தங்கத்தாமரைகள் ......

மேலும் ஜொலிக்க வைக்கின்றன.

பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78553614350417651812014-07-29T17:13:35.486+05:302014-07-29T17:13:35.486+05:30திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே! ஆடிப்பூர ...திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே! ஆடிப்பூர பதிவு அருமை! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84587966465586263822014-07-29T17:05:34.823+05:302014-07-29T17:05:34.823+05:30ஆடிப்பூர தகவல்கள் சிறப்பு! அம்பாளின் வளையல் அலங்கா...ஆடிப்பூர தகவல்கள் சிறப்பு! அம்பாளின் வளையல் அலங்கார படங்கள் அழகு சேர்த்தன! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58392630472571766352014-07-29T16:26:51.495+05:302014-07-29T16:26:51.495+05:30வளையல் அலங்காரம் மிக மிக அழகு.
தகவல்களுக்கு நன்ற...வளையல் அலங்காரம் மிக மிக அழகு.

தகவல்களுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34884650240144386852014-07-29T12:39:01.490+05:302014-07-29T12:39:01.490+05:30ஆடிப்பூர தரிசனம் சிறப்பு. வளையல் நாயகியின் வண்ணமிக...ஆடிப்பூர தரிசனம் சிறப்பு. வளையல் நாயகியின் வண்ணமிகு படங்கள். சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29189351002888367342014-07-29T09:29:40.196+05:302014-07-29T09:29:40.196+05:30ஆடிப்பூரம்.. ஆனந்த தரிசனம்!..ஆடிப்பூரம்.. ஆனந்த தரிசனம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com