tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1295470169897599200..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: உலக அமைதி தினம்!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42549516611981933622013-09-21T22:04:44.165+05:302013-09-21T22:04:44.165+05:30எங்கெங்கும் அமைதி தவழட்டும்!!எங்கெங்கும் அமைதி தவழட்டும்!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45281712985592033802013-09-21T18:10:43.309+05:302013-09-21T18:10:43.309+05:30விதம் விதமான தினன்களைப் பற்றி உணல் மூலம் அறிந்து க...விதம் விதமான தினன்களைப் பற்றி உணல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. உலகம் முழுதும் அமைதி நிலவட்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66463832261036358072013-09-21T16:40:37.664+05:302013-09-21T16:40:37.664+05:30
உலக அமைதி தினம் இன்று.
வெளிலே அமைதி இருக்கணும் ...
உலக அமைதி தினம் இன்று.

வெளிலே அமைதி இருக்கணும் அப்படின்னா
உள்ளேயும் அமைதி இருக்கணும்.
ஒவ்வொருவருக்கும் தேவை இன்று
அக ஒளி பெருக்கவேண்டும்.

அழுக்காறு அவா வெகுளி, இன்னாச்சொல்
இழுக்கா இயன்றது அறம்

என வள்ளுவன் மொழி உணர்வோம்.

அகத்திலே முதற்கண் அமைதி காண்போம்.
ஆன்மிகம் என்றால்என்ன எனத் தெளிவோம்.
இறை வழி செல் வோம்.<sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91497224341397774242013-09-21T14:43:10.108+05:302013-09-21T14:43:10.108+05:30நல்லதொரு தினத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றிங்க. நல்லதொரு தினத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றிங்க. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31280687191367053312013-09-21T11:57:41.627+05:302013-09-21T11:57:41.627+05:30நல்ல பகிர்வு. உலகில் அன்பு தழைக்க என்றும் அமைதி நி...நல்ல பகிர்வு. உலகில் அன்பு தழைக்க என்றும் அமைதி நிலவப் பிரார்த்திப்போம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85729957356653405552013-09-21T11:08:09.350+05:302013-09-21T11:08:09.350+05:30
இன்றுமட்டும் அல்ல , என்றும் உலகில் சாந்தி நிலவ ...
இன்றுமட்டும் அல்ல , என்றும் உலகில் சாந்தி நிலவ வேண்டும் என்னும் பிரார்த்தனையில் பங்கு கொள்கிறேன். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60292242836114512962013-09-21T10:49:23.021+05:302013-09-21T10:49:23.021+05:30உலக அமைதி தினத்திற்கு ஒன்றாய் கை கோர்ப்போம்.. ! மன...உலக அமைதி தினத்திற்கு ஒன்றாய் கை கோர்ப்போம்.. ! மனிதம் சிறக்கட்டும்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13980761910798800522013-09-21T09:45:18.469+05:302013-09-21T09:45:18.469+05:30Om Shanthi Shanthi ShanthiOm Shanthi Shanthi Shanthikmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53870164755494762332013-09-21T09:35:08.573+05:302013-09-21T09:35:08.573+05:30உலக அமைதி தினம்! உருண்டை உருண்டையான உலக உருண்டை பட...உலக அமைதி தினம்! உருண்டை உருண்டையான உலக உருண்டை படங்களும் அனைத்து படங்களும் மிக அருமை.

எங்கும் அமைதி நிலவட்டும். மகிழ்ச்சி மலரட்டும். நன்றி அம்மா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53160758436810249102013-09-21T08:26:07.977+05:302013-09-21T08:26:07.977+05:30காலங்களாலே தென்றல் வருக!..
புயலே வரவேண்டாம்!..
மேக...காலங்களாலே தென்றல் வருக!..
புயலே வரவேண்டாம்!..
மேகங்களாலே மழையே வருக!..
வெள்ளம் வரவேண்டாம்!..

கவியரசர் கண்ணதாசனின் காவிய வரிகளுடன் அழகான அருமையான பதிவு!..வாழிய நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30841501207753748002013-09-21T07:35:56.940+05:302013-09-21T07:35:56.940+05:30தாயே உனக்காக பாடல் பகிர்வு அருமை.
படங்கள் எல்லாம் ...தாயே உனக்காக பாடல் பகிர்வு அருமை.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
உலகம் அமைதி தினத்திற்கு வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் அமைதி பெறட்டும். அமைதி அமைதி அமைதி.
வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75229441502908372022013-09-21T06:19:54.551+05:302013-09-21T06:19:54.551+05:30எல்லோரும் நாட வேண்டியது அமைதியே என்று அருமையாக சொல...எல்லோரும் நாட வேண்டியது அமைதியே என்று அருமையாக சொல்லி விட்டீர்கள்... படங்கள் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85505344175097690022013-09-21T05:49:45.681+05:302013-09-21T05:49:45.681+05:30இறுதியாக ...... உறுதியாக ......
பகிர்வுக்கு நன்றி...இறுதியாக ...... உறுதியாக ......

பகிர்வுக்கு நன்றிகள்,

நல்வாழ்த்துகள்,

பாராட்டுக்கள்.

Bye Bye !

-oOo-
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72689137146039410452013-09-21T05:49:20.692+05:302013-09-21T05:49:20.692+05:30எல்லாப்படங்களுமே அழகோ அழகு.
அதிலும் நேற்று முன்த...எல்லாப்படங்களுமே அழகோ அழகு.

அதிலும் நேற்று முன்தினம் போலவே அடியில் தொங்கும் மூன்றும் [கீழிருந்து படம்: 1, 2 + 4 ] சூப்பரோ சூப்பர். எக்ஸலெண்ட்!

படத்தேர்வுகளுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6157379869653509022013-09-21T05:48:49.018+05:302013-09-21T05:48:49.018+05:30ஐக்கிய நாட்டு சபை பற்றியும், அமைதிக்கான நோபல் பரிச...ஐக்கிய நாட்டு சபை பற்றியும், அமைதிக்கான நோபல் பரிசுகள் பற்றியெல்லாம் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

சுருக்கமாகவும், சுவையாகவும் சொல்லியுள்ள உங்களுக்கே ஒரு நோபல் பரிசு தரணும் போல எனக்கோர் எழுச்சி ஏற்படுகிறது. ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62238217344104464972013-09-21T05:48:04.339+05:302013-09-21T05:48:04.339+05:30//உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால் அ...//உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால் அது அந்த நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் அமைதியையும் பாதிக்கிறது, ஆபத்தை விளைவிக்கிறது.//

சரியாகச் சொன்னீர்கள்.

இதைத்தான்

‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’

என்பார்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87923546582186124642013-09-21T05:47:23.158+05:302013-09-21T05:47:23.158+05:30உலக சாந்தி தினமா ?
[அமைதிக்குப்பெயர் தான் ... சாந...உலக சாந்தி தினமா ?

[அமைதிக்குப்பெயர் தான் ... சாந்தி ;) ]

அமைதிப்புறாவை அழைத்து
நிம்மதியை நேசிக்கிறீர்களா?

சபாஷ்!

கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

இனிய பாடல் வரிகளுடன் ஆரம்பமே அருமையோ அருமையாகத்தான் உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17431777625347683002013-09-21T05:36:26.167+05:302013-09-21T05:36:26.167+05:30உலகில் அமைதி நிலவட்டும். நன்றிஉலகில் அமைதி நிலவட்டும். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23308348017545808992013-09-21T05:17:05.429+05:302013-09-21T05:17:05.429+05:30வணக்கம்
அம்மா
உலகில் அமைதி மலர இறைவனைப் பிராத்திப...வணக்கம்
அம்மா

உலகில் அமைதி மலர இறைவனைப் பிராத்திப்போம் நினைவு நாளை நினைவுபடுத்தியமைக்கு மிக நன்றி
படங்கள் அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56595283565345243422013-09-21T05:03:31.716+05:302013-09-21T05:03:31.716+05:30VERY GOOD MORNING !
மீண்டும் வருவேன் !!
>>...VERY GOOD MORNING !

மீண்டும் வருவேன் !!

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com