tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1523269617109252192..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஜோதியில் அருளும் ஸ்ரீ சௌந்தர்யபூஷணிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27954612596394702702014-02-01T12:28:15.527+05:302014-02-01T12:28:15.527+05:30ஹைய்யா !
இப்போ அஞ்சுக்கு ஆறாக !
ஆரஞ்சாக !!
...ஹைய்யா !

இப்போ அஞ்சுக்கு ஆறாக !

ஆரஞ்சாக !!

ஆரஞ்சு ஜூஸாக !!!

மிக்க நன்றி ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61616604763967941872014-02-01T11:15:31.296+05:302014-02-01T11:15:31.296+05:30MISSING COMMENT :
5 க்கு 2 பழுதில்லை என்பார்கள். ...MISSING COMMENT :

5 க்கு 2 பழுதில்லை என்பார்கள். 5க்கு நாலாகவே எனது கமெண்ட்ஸ் வெளியிடப்பட்டுள்ளன. மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் இன்னொன்று காணாப்போச்சே ! ;) நன்னாத்தேடிப் பாருங்கோ, ப்ளீஸ்.

இதோ அதன் நகல்:

பச்சைக்கலர் புட்டாப்புடவையில் கையில் கரும்புடன் காட்சியளிக்கும் காமாக்ஷி அம்மன் படம் நன்னாயிருக்கு ;)

ஞான சரஸ்வதிக்குக்கீழ் வட்டவடிவமான படங்களாகப் பத்துத் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52552711076167357642014-02-01T10:22:50.530+05:302014-02-01T10:22:50.530+05:30ஜோதியில் அருளும் ஸ்ரீ செளந்தர்யபூஷணி அம்பாளுக்கு எ...ஜோதியில் அருளும் ஸ்ரீ செளந்தர்யபூஷணி அம்பாளுக்கு என் அன்பான வந்தனங்கள்.

அருமையான அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

o o o o oவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88029496327856757342014-02-01T10:22:24.153+05:302014-02-01T10:22:24.153+05:30பச்சைக்கலர் புட்டாப்புடவையில் கையில் கரும்புடன் கா...
பச்சைக்கலர் புட்டாப்புடவையில் கையில் கரும்புடன் காட்சியளிக்கும் காமாக்ஷி அம்மன் படம் நன்னாயிருக்கு ;)

ஞான சரஸ்வதிக்குக்கீழ் வட்டவடிவமான படங்களாகப் பத்துத் தாமரைகளை வரிசையாகக் காட்டியுள்ளது ஜோராக உள்ளது.

சொட்டுச்சொட்டாக ரஸித்து ருசித்து ரோஸ் மில்க் அருந்துவதுபோல மனதுக்கு மகிழ்வளிக்கிறது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56947762228996797692014-02-01T10:21:36.715+05:302014-02-01T10:21:36.715+05:30கண்ணாலேயே கருணை செய்யும் மீனாக்ஷி ;)
இகத்திற்கு இ...கண்ணாலேயே கருணை செய்யும் மீனாக்ஷி ;)

இகத்திற்கு இதமளிக்கும் விசாலாக்ஷி ;)

இரு கண்களாலும் கருணை மழை பொழிபவள் காமாக்ஷி ;)

இவை அனைத்தையும் ஒருங்கே அளித்து தினமும் எங்களை மகிழ்விப்பவர் இந்தப்பதிவர் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் எனவும் சொல்லலாம் தானே ! ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33784860883345308042014-02-01T10:21:05.740+05:302014-02-01T10:21:05.740+05:30விளக்கிற்கான
விளக்கத்தினை
விளக்கமாக
விளக்கிச்சொல...
விளக்கிற்கான
விளக்கத்தினை
விளக்கமாக
விளக்கிச்சொல்லியுள்ளது

மனதுக்கும்
மூளைக்கும்
ஜோதியாய்ப்
பிரகாஸம்
அளித்தது. ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34162960646873792042014-02-01T10:17:35.326+05:302014-02-01T10:17:35.326+05:30’தை வெள்ளிக்கிழமை’யான நேற்று ஸகல செளந்தர்யபூஷணியாக...
’தை வெள்ளிக்கிழமை’யான நேற்று ஸகல செளந்தர்யபூஷணியாகக் காக்ஷியளித்த ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளை, அதே அம்பாளின் பதிவினில் கண்டதும் பூரித்துப்போனேன்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58058832466352942672014-01-31T22:03:15.246+05:302014-01-31T22:03:15.246+05:30அம்பாள் தரிசனம் அருமை. மனதுக்கு நிறைவு தரும் பதி...அம்பாள் தரிசனம் அருமை. மனதுக்கு நிறைவு தரும் பதிவு.
பக்தி மனம் நிறைந்த பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10026010514205183612014-01-31T20:43:57.080+05:302014-01-31T20:43:57.080+05:30கண்கள் குளிர்ந்தது படங்களாலே
மனதும் குளிர்ந்தது பத...கண்கள் குளிர்ந்தது படங்களாலே
மனதும் குளிர்ந்தது பதிவினால்.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73087191455099551752014-01-31T18:22:03.641+05:302014-01-31T18:22:03.641+05:30வெள்ளிக்கிழமையில் நிறைவான அம்மன் தரிசனம்.வெள்ளிக்கிழமையில் நிறைவான அம்மன் தரிசனம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71222179912659654392014-01-31T17:00:48.356+05:302014-01-31T17:00:48.356+05:30அம்மனின் படங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை அம்மா. ...அம்மனின் படங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை அம்மா. அதிலும் சரஸ்வதி தேவி பற்றிய தகவல் புதிய தகவல். நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56053396829116508472014-01-31T16:40:57.802+05:302014-01-31T16:40:57.802+05:30என் சோர்வையெல்லாம் போக்கியது அம்பாளின் தரிசனம்!என் சோர்வையெல்லாம் போக்கியது அம்பாளின் தரிசனம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70216942389543650742014-01-31T15:24:56.891+05:302014-01-31T15:24:56.891+05:30கடைசி படத்தில் கரும்புக்காரியின் வெள்ளிக்கவசம் அழக...கடைசி படத்தில் கரும்புக்காரியின் வெள்ளிக்கவசம் அழகோ அழகு!

வெள்ளிக்கிழமை மகிமையில் விரதமும் ஒன்றல்லவா!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63680677866034804052014-01-31T13:46:31.274+05:302014-01-31T13:46:31.274+05:30பல அருமையான தகவல்களை அழகிய படங்களுடம் பதிவு செய்து...பல அருமையான தகவல்களை அழகிய படங்களுடம் பதிவு செய்து இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55572480004835159332014-01-31T09:59:06.328+05:302014-01-31T09:59:06.328+05:30சுக்கிர வார விரதத்தின் மகிமை அறிந்தேன் அம்பாளின் த...சுக்கிர வார விரதத்தின் மகிமை அறிந்தேன் அம்பாளின் தரிசனங்களும் கிடைக்கப் பெற்றேன். நன்றி தொடர வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65039026255431105032014-01-31T09:04:07.668+05:302014-01-31T09:04:07.668+05:30அற்புதமான படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது... நன்றி...அற்புதமான படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது... நன்றி அம்மா...

வாழ்த்துக்கள்..,.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68853895148658606172014-01-31T05:09:14.380+05:302014-01-31T05:09:14.380+05:30சௌந்தர்யபூஷனி அருமை அறிந்தேன் நன்றி சகோதரியாரேசௌந்தர்யபூஷனி அருமை அறிந்தேன் நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com