tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2196828628625313672..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஹோலி! ..ஹோலி!!..கொண்டாட்டங்கள்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65530855132948861412014-03-16T01:46:44.403+05:302014-03-16T01:46:44.403+05:30கோலியின் விபரங்கள் புதிது தான். ஆனால்கதை தெரியும் ...கோலியின் விபரங்கள் புதிது தான். ஆனால்கதை தெரியும் ப! டங்களும் பகிர்வும் அசத்தல். நன்றி வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80068477324363981482014-03-15T16:15:39.288+05:302014-03-15T16:15:39.288+05:30ஹொலிகா கதை அறியாதது! சுவாரஸ்யமான தகவல்கள்! பகிர்வு...ஹொலிகா கதை அறியாதது! சுவாரஸ்யமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20792321683768154432014-03-15T14:52:06.538+05:302014-03-15T14:52:06.538+05:30ஹோலிப்பண்டிகையின் வரலாறு , ஹிரண்யகசிபு தங்கை தகவல்...ஹோலிப்பண்டிகையின் வரலாறு , ஹிரண்யகசிபு தங்கை தகவல்கள் அறியாதன.படங்கள் எல்லாமே அழகாயிருக்கு. வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42234204450770161972014-03-15T14:06:40.151+05:302014-03-15T14:06:40.151+05:30இந்த ஆண்டின் [2014], தங்களின் வெற்றிகரமான 75வது பத...இந்த ஆண்டின் [2014], தங்களின் வெற்றிகரமான 75வது பதிவுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90890560763196436462014-03-15T12:50:57.004+05:302014-03-15T12:50:57.004+05:30மேலிருந்து 8 கீழிருந்து 11 ஆகிய படமான [முக்கண்] என...மேலிருந்து 8 கீழிருந்து 11 ஆகிய படமான [முக்கண்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

இமையிலுள்ள ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளது.

ஆப்பிள் கன்னங்களுடன் அந்தப்படத்திலுள்ள அம்பாள், மிகவும் அழகாக, கண்களைக்கவர்வதாக உள்ளது. ;)

சும்மா ஜொலிக்குது ! ;)

’ஹோலி’யான ‘ஜாலி’யான இன்றைய பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

oo oo oo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59878273477222312732014-03-15T12:48:48.544+05:302014-03-15T12:48:48.544+05:30பிறந்தது முதல் இறக்கும் வரை
‘தீ’ இல்லாமல் எந்தக்க...பிறந்தது முதல் இறக்கும் வரை
‘தீ’ இல்லாமல் எந்தக்காரியங்களாவது நடைபெறுவது உண்டோ !

அக்னி சாக்ஷியாகத்தானே நாம் எல்லாவற்றையும் செய்து வருகிறோம்.

'தீ’ க்குள் விரலை வைத்தால் ............
உன்னைத் தீண்டிய இன்பம் ...... என்று
அழகான பாடலே உள்ளதே !

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74362354648941966112014-03-15T12:46:16.735+05:302014-03-15T12:46:16.735+05:30’தீ’யுக்கும் அஞ்சாத ஹோலிகாவை அந்தத்தீயே சுட்டெரித...’தீ’யுக்கும் அஞ்சாத ஹோலிகாவை அந்தத்தீயே சுட்டெரித்ததும் .........

பக்தப் பிரகலாதனுக்கு அதே தீயே குளிர்ச்சியைக் கொடுத்ததும் ........

படிக்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

அதீதப்பிரியம் வைத்துள்ள அன்பானவர்களை, பக்தர்களை, தன்‘நலம் விரும்பிகளை _ _ _ ......... ‘தீ’ யானது ஒருபோதும் சுட்டெறிக்காது ...

குளிர்ச்சியை மட்டுமே கொடுக்கக்கூடியது என்பதை நானும் நன்கு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77102986941913112982014-03-15T12:44:50.998+05:302014-03-15T12:44:50.998+05:30வழக்கம்போல படங்கள் எல்லாமே மிகப் பொருத்தமாக அழகாகக...வழக்கம்போல படங்கள் எல்லாமே மிகப் பொருத்தமாக அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15953035017241164052014-03-15T12:44:20.872+05:302014-03-15T12:44:20.872+05:30ஹோலிப்பண்டிகை பற்றிய பல்வேறு கதைகளை சுவைபடக்கூறியு...ஹோலிப்பண்டிகை பற்றிய பல்வேறு கதைகளை சுவைபடக்கூறியுள்ளது படிக்க மிகவும் ருசியாக உள்ளன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77899352706415767552014-03-15T12:43:43.142+05:302014-03-15T12:43:43.142+05:30ஹோலி! ஹோலி!! ..... கொண்டாட்டங்கள் ...
பற்றிய தங்க...ஹோலி! ஹோலி!! ..... கொண்டாட்டங்கள் ...

பற்றிய தங்களின் பதிவு படிக்கவும் பார்க்கவும்

ஜாலி ஜாலியாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62595291010168880012014-03-15T11:46:30.075+05:302014-03-15T11:46:30.075+05:30முன்பெல்லாம் வன்முறை இல்லாது இருந்த இந்த ஹோலிப் பண...முன்பெல்லாம் வன்முறை இல்லாது இருந்த இந்த ஹோலிப் பண்டிகையில் இப்போதெல்லாம் அதிகம் வன்முறை...... க்ரீஸ், கெமிக்கல், பெயிண்ட், சேறு-சகதி என அனைத்திலும் ஹோலி விளையாட ஆரம்பித்து விட்டார்கள்......

நாளை மறுநாள் இங்கே ஹோலி. பல வண்ணமயமான முகங்களைக் காணமுடியும்...... புகைப்படம் எடுக்க மனம் சொன்னாலும், அதன் மேலும் தண்ணீரை அடித்துவிடும் அபாயம் இருப்பதால் எடுப்பதில்லை! :)

ஹோலிகா [DHவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25354751919263921922014-03-15T09:06:17.882+05:302014-03-15T09:06:17.882+05:30ஹோலி - வசந்த திருவிழாவினை வரவேற்போம்!..
இருப்பினும...ஹோலி - வசந்த திருவிழாவினை வரவேற்போம்!..
இருப்பினும் பலவிதமான வண்ணப் பொடிகளில் - கொடிய இரசாயனங்கள் கலந்திருப்பதாக சொல்கின்றார்கள். கவனம் தேவை.
வாழ்க வளமுடன்!..

துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47095169383129038062014-03-15T08:14:51.676+05:302014-03-15T08:14:51.676+05:30ஹோலி
நட்பு தழைக்கட்டும்
உறவு பெருகட்டும்
மகிழ்ச்ச...ஹோலி
நட்பு தழைக்கட்டும்
உறவு பெருகட்டும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
வாழ்த்துக்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9638551208538615952014-03-15T08:02:17.861+05:302014-03-15T08:02:17.861+05:30இதுதான் ஹோலிப்பண்டிகையின் பின்கதையா? ஓகே ஓகே.இதுதான் ஹோலிப்பண்டிகையின் பின்கதையா? ஓகே ஓகே.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8746198125576354812014-03-15T07:27:55.889+05:302014-03-15T07:27:55.889+05:30ஹிரணயகசிபுவின் தங்கை பெயர் ஹோலிகாவா? புதுத் தகவல் ...ஹிரணயகசிபுவின் தங்கை பெயர் ஹோலிகாவா? புதுத் தகவல் எனக்கு. கதையும் புதிதுதான், படங்கள் அத்தனையுமே மனதைப் பறித்தன.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39403625189733028612014-03-15T06:19:20.165+05:302014-03-15T06:19:20.165+05:30அருமையான படங்கள் மனத்தைக் கவர்ந்தது.... இரு குழந்த...அருமையான படங்கள் மனத்தைக் கவர்ந்தது.... இரு குழந்தைகளின் படங்கள் சூப்பர்... வாழ்த்துக்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com