tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2396115857809464069..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அன்னபூர்ணேஸ்வரி அன்னை !இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72955406324093331882013-12-14T22:55:40.762+05:302013-12-14T22:55:40.762+05:303385+9+1=3395 ;)
தங்க அன்னபூரணி அம்பாளின் ஓர் பதி...3385+9+1=3395 ;)

தங்க அன்னபூரணி அம்பாளின் ஓர் பதிலுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87799902014655667122012-06-13T18:58:43.598+05:302012-06-13T18:58:43.598+05:30படங்கள் அனைத்தும் அருமை ! நன்றி சகோதரி !படங்கள் அனைத்தும் அருமை ! நன்றி சகோதரி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42769229987058559432012-06-13T08:32:05.704+05:302012-06-13T08:32:05.704+05:30அழகிய படங்கள் அழகான வார்த்தைகள் மூலம் அருமையான தரி...அழகிய படங்கள் அழகான வார்த்தைகள் மூலம் அருமையான தரிசனம். உங்கள் செயல் சிறக்க வாழ்த்துகிறேன் அம்மாசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-971752688890842062012-06-13T06:24:14.985+05:302012-06-13T06:24:14.985+05:30அன்னையை தரிசித்தேன். நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்க...அன்னையை தரிசித்தேன். நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்காத இடங்களுக்கெல்லாம் நீங்கள் அழைத்துச்செல்கிறீர்கள். பயணக்கட்டணம் ஏதாவது நிர்ணயுங்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88671038911623044082012-06-13T01:06:55.776+05:302012-06-13T01:06:55.776+05:30எல்லாம் வல்ல தாயே போற்றி ..!எல்லாம் வல்ல தாயே போற்றி ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38417514006953938532012-06-12T22:53:54.687+05:302012-06-12T22:53:54.687+05:30அன்னபூரணித்தாயின் அருமையான தரிசனம்.நன்றி சகோ.அன்னபூரணித்தாயின் அருமையான தரிசனம்.நன்றி சகோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18997699081396206882012-06-12T19:12:43.962+05:302012-06-12T19:12:43.962+05:30miga arumaimiga arumaiarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63028499029418868682012-06-12T18:30:26.307+05:302012-06-12T18:30:26.307+05:30அன்னபூரணித் தாயார் கோயிலைப் பற்றிய அனைத்துத் தகவல்...அன்னபூரணித் தாயார் கோயிலைப் பற்றிய அனைத்துத் தகவல்களும், அள்ள அள்ளக் குறையாத அக்ஷயபாத்திரமாக இந்த அழகிய பதிவினில் கொடுத்துள்ளது மிகவும் திருப்தியாக உள்ளது.

படங்கள் எல்லாமே மிகவும் அழகாக உள்ளன.

மிகவும் சிரத்தையுடன் கூடிய தங்களின் கடுமையான உழைப்புக்கு எங்களின்

மனமார்ந்த

வா ழ் த் து க ளு ம்

உளமார்ந்த

பா ரா ட் டு க் க ளு ம்
<brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38199798951551748142012-06-12T18:20:40.111+05:302012-06-12T18:20:40.111+05:30உச்சிக்காலபூஜைக்குப் பிறகு மூன்று மணி வரை அன்னதானம...உச்சிக்காலபூஜைக்குப் பிறகு மூன்று மணி வரை அன்னதானம்!

கீழே அமர முடியாதவர்களுக்கு டேபிள், சேர் வசதிகள்!!

சாதம்

தெளிவான ரஸம்

கொத்சு போல நிறைய
காய்கறிகளுடன் சாம்பார்

பா ய ஸ ம்

மோர் SOME MORE மோர் if necessary.

தட்டுகளை எடுக்க அலம்ப தனியே ஆட்கள்

அதுவும் உணவுக்கு முன்பாக 2 வேளையும் ஃபில்டர் காஃபியுடன், டிபன்<வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23332767219523355122012-06-12T18:11:47.943+05:302012-06-12T18:11:47.943+05:30முதல் மூன்று படங்களுமே அழகு தான் என்றாலும் மூன்றாவ...முதல் மூன்று படங்களுமே அழகு தான் என்றாலும் மூன்றாவது படத்திற்கு தாங்கள் முதலிடம் கொடுத்திருக்கலாமோ என எனக்குத் தோன்றுகிறது.

அது வெகு அழகாக அம்சமாக உள்ளது.

அந்த அன்னபூரணித் தாயைப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

அன்னம் மட்டுமல்லாமல் சாப்பிட்டவர்களுக்கு தாம்பூலமும் தரத் தயார் என்பது போல அழகான வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பாருங்களேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66643343605759469282012-06-12T18:08:22.247+05:302012-06-12T18:08:22.247+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்ன பூர்ணே ஸதா பூர்ணே ....வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்ன பூர்ணே ஸதா பூர்ணே .... ஸ்லோகத்துடன் ஆரம்பித்துள்ள
அழகான பதிவு. ;)

அழகான கருத்துரையால் பதிவை அலங்கரித்த கருத்துரைக்கு
இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10060536190615886042012-06-12T18:06:22.030+05:302012-06-12T18:06:22.030+05:30அந்த அன்னபூரணி தாயின் உணவு வழங்கும் இடமே பளிச்சென்...அந்த அன்னபூரணி தாயின் உணவு வழங்கும் இடமே பளிச்சென்று, மிகத்தூய்மையாக, வழவழப்பான தரையுடன், சுத்தமாக சுகாதாரமாக, அக்ஷயபாத்திரம் போல வரிசையாக சாப்பாட்டுத்தட்டைக் கவிழ்த்து வைத்து, அருகே எவர்சில்வர் டம்ளர் ஜொலிக்க சூப்பராக உள்ளதே.

பார்த்தாலே பசி தீரும் போல உள்ளதே!

சும்மாவா! அன்னபூரணியல்லவா!!

அருமையானதொரு போட்டோ கவரேஜ் தான். மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5391751758866815482012-06-12T18:01:24.645+05:302012-06-12T18:01:24.645+05:30கீழிருந்து ஐந்தாவது படத்தில், காட்டுப்பாதையில் ஓர்...கீழிருந்து ஐந்தாவது படத்தில், காட்டுப்பாதையில் ஓர் மஞ்சள் கலர் போர்டு.

ஜாங்கிரி பிழியப்பட்டது போன்ற கன்னட எழுத்துக்கள், அதுவும் ஜாங்கிரிக்கலரிலேயே.

அத்துடன் ஆங்கிலமும் தமிழும், வரை படத்துடன், விலாசம், பின்கோட், டெலிபோன் நம்பர் என எல்லாவற்றுடனும் முழு கவரேஜ் செய்து கொடுத்துள்ளது மிகச்சிறப்பு தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27178224936638827282012-06-12T17:55:54.084+05:302012-06-12T17:55:54.084+05:30கடைசி படத்தில் 4 யாளிகளுடன் கூடிய அழகான மண்டபமும்,...கடைசி படத்தில் 4 யாளிகளுடன் கூடிய அழகான மண்டபமும், நுழைவாயிலும், சுத்தமான 2 வழிப் படிக்கட்டுகளும், வெகு ஜோராக கவரேஜ் செய்யப்பட்டுள்ளது.

இனிமேல் தான் படிப்படியாக ஏறி நான் மேலே சென்று ஒவ்வொன்றாகப் பார்த்து மகிழ வேண்டும். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40905956244461974982012-06-12T17:52:03.633+05:302012-06-12T17:52:03.633+05:30பச்சைப்பசேலென்ற பசுமையான மலைத்தொடர்கள்...
சலசலக்க...பச்சைப்பசேலென்ற பசுமையான மலைத்தொடர்கள்...

சலசலக்கும் சிற்றோடைகள் ....

உள்ளம் உவகை கொள்ளும் தூய்மையான இனிமையான காற்று ..

கண்களையும் கருத்தினையும் கவரும் ஏலக்காய் மற்றும் காஃபி தோட்டங்கள் ...

வழிநெடுக இது போன்ற உற்சாகத்துடன் எங்களையும் அங்கு அழைத்துச்சென்றது போன்ற உணர்வு இந்த பதிவினிலே மகிழ்விக்கிறது ...
எழுத்துக்களே மனதை மயக்குவதாக மிகுந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73941939044643966122012-06-12T17:45:52.818+05:302012-06-12T17:45:52.818+05:30நித்யா ஆனந்தக்ரீ வர அபய கரீ ....
மாதா அன்னபூர்ணேச்...நித்யா ஆனந்தக்ரீ வர அபய கரீ ....
மாதா அன்னபூர்ணேச்வரீ!!

போன்ற அழகிய அற்புத ஸ்லோகங்களை ஆங்காங்கே தமிழ் அர்த்தத்துடன் விளக்கிக் கொடுத்திருப்பது ஆனந்தமாகவும் அருமையோ அருமையாக உள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24549047997247053062012-06-12T17:42:23.510+05:302012-06-12T17:42:23.510+05:30அன்ன பூர்ணே ஸதா பூர்ணே .... ஸ்லோகத்துடன் ஆரம்பித்...அன்ன பூர்ணே ஸதா பூர்ணே .... ஸ்லோகத்துடன் ஆரம்பித்துள்ள
அழகான பதிவு. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com