tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2578331945201593818..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஆடிச் செவ்வாய் தேடி ...இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68632413348031272962013-12-18T23:21:50.494+05:302013-12-18T23:21:50.494+05:303648+2+1=36513648+2+1=3651வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27322463518226101392012-08-16T11:57:43.258+05:302012-08-16T11:57:43.258+05:30ஆடி செவ்வாய்
தேடிப் பகிர்ந்த அற்புதப்பகிர்வுக்குப்...ஆடி செவ்வாய்
தேடிப் பகிர்ந்த அற்புதப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24065722361056799762012-07-18T21:35:50.949+05:302012-07-18T21:35:50.949+05:30உங்க பதிவு ரொம்பவே பிடிச்சிருக்கு.பயனுள்ள பதிவை பக...உங்க பதிவு ரொம்பவே பிடிச்சிருக்கு.பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7163184540777082482012-07-18T16:12:23.846+05:302012-07-18T16:12:23.846+05:30Super post! Thank You !Super post! Thank You !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38508077678295390182012-07-18T14:35:06.191+05:302012-07-18T14:35:06.191+05:30நாலாவது படத்தில் குட்டியூண்டாக நிற்கும் பொடிப்பிள்...நாலாவது படத்தில் குட்டியூண்டாக நிற்கும் பொடிப்பிள்ளையார், குட்டியூண்டு வெள்ளரிப்பிஞ்சு போல இருக்கிறார். டக்குனு ஒடிச்சுத் திங்கணும்போல உள்ளது.

குட்டிக்குட்டி கைகால்கள், கிரீடம், குட்டியாக புடலம்பிஞ்சுபோல ஓர் துதிக்கை, இடுப்பில் ஓர் சிவப்பு வஸ்திரம், அடடா அழகோ அழகு!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33110691575491976502012-07-18T13:22:55.374+05:302012-07-18T13:22:55.374+05:30ஆடிக்கூழ் தேடிக்குடிக்க வைக்கும் உங்கள் பதிவு.ஆடிக்கூழ் தேடிக்குடிக்க வைக்கும் உங்கள் பதிவு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41733582446812483482012-07-18T11:05:25.066+05:302012-07-18T11:05:25.066+05:30thanks for sharing the importance of aadi sevvai, ...thanks for sharing the importance of aadi sevvai, aadi velli and food mixed with minerals served as kambamkoolarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73713862300754490672012-07-17T22:21:11.691+05:302012-07-17T22:21:11.691+05:30ஆடிமாதம் என்றாலே
அம்மன் கோவில் கொடைவிழாக்கள்
கண்மு...ஆடிமாதம் என்றாலே
அம்மன் கோவில் கொடைவிழாக்கள்
கண்முன் நிற்கிறது...
அன்னை அபிராமியின் திருவருள் கடாட்சம்
உங்கள் பதிவின் மூலம்...
நன்றிகள் சகோதரி...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43918131402299744772012-07-17T19:38:50.211+05:302012-07-17T19:38:50.211+05:30தினமும் இவ்வளவு தகவல்கள் எப்படித்தான் சேகரிக்கிறீர...தினமும் இவ்வளவு தகவல்கள் எப்படித்தான் சேகரிக்கிறீர்களே எழுதுகிறீர்களோ?

வழக்கம் போல் படங்கள் அருமை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65940251638588974052012-07-17T19:36:52.697+05:302012-07-17T19:36:52.697+05:30இதுவரை தெரிந்திராததகவல்கள் பகிர்வுக்கு நன்றிஇதுவரை தெரிந்திராததகவல்கள் பகிர்வுக்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11836832895725745952012-07-17T19:02:33.916+05:302012-07-17T19:02:33.916+05:30அருமையான ஆடி மாத பதிவு.!
நன்றிகள் பல.!அருமையான ஆடி மாத பதிவு.!
நன்றிகள் பல.!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68414483457571655452012-07-17T18:39:56.501+05:302012-07-17T18:39:56.501+05:30அருமையான பதிவு
அற்புதமான படங்கள்
அசத்தலான விளக்க...அருமையான பதிவு

அற்புதமான படங்கள்

அசத்தலான விளக்கங்கள்

அத்தனையும் சிறப்பு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64575937195627218142012-07-17T17:37:32.508+05:302012-07-17T17:37:32.508+05:30’ஆடிக்கூழ் தேடி குடி’ என்பார்கள்.
உங்கள் பதிவில் அ...’ஆடிக்கூழ் தேடி குடி’ என்பார்கள்.
உங்கள் பதிவில் அம்மன் கூழகிடைத்து விட்டது.
ஒளயையார் அம்மன் விரதம் முன்பு எங்கள் ஊரில் எல்லோரும் சேர்ந்து இருப்போம்.
ப்ழைய நினைவுகளை உங்கள் பதிவு நினைக்க வைத்து விட்டது.
எல்லா முக்கிய கோவில்களிலும் ஆடிமாதம் அம்மன் திருவிழாவிற்கு கொடியேறி விட்டது.
நன்றி அம்மன் தரிசனத்திற்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42179462376694244142012-07-17T17:33:28.458+05:302012-07-17T17:33:28.458+05:30I cannot control my laughing on seeing the kutty p...I cannot control my laughing on seeing the kutty pillayar and his mushik.
But felt sorry that the HOLY PARENTS not included HIM with them.vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28167708983533752452012-07-17T17:30:54.324+05:302012-07-17T17:30:54.324+05:30Aha!!!!!!
Fine writings.
Really now only i came to...Aha!!!!!!
Fine writings.
Really now only i came to know about the details of making Kanchi i mean for adi kool..
The pictures are very fine as usual. Thanks for the post dear.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13222578740969826132012-07-17T17:11:29.287+05:302012-07-17T17:11:29.287+05:30ஆடி மாதம் பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன்.ஆடி மாதம் பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73510572790384237832012-07-17T17:09:52.001+05:302012-07-17T17:09:52.001+05:30எங்க ஊர் பக்கம்லாம் ஆடிமாதம் கூழ் செஞ்சு அம்மன் கோ...எங்க ஊர் பக்கம்லாம் ஆடிமாதம் கூழ் செஞ்சு அம்மன் கோவிலுக்கு கொண்டு போய் ஊத்திட்டு வருவாங்க. ஆனா, ஏன்னு தெரியாது. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி அம்மா.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29222884185784770502012-07-17T16:56:48.084+05:302012-07-17T16:56:48.084+05:30நல்ல அருமையான தகவல் ஆடியைப் பற்றி ... ஆடி மாதம் அம...நல்ல அருமையான தகவல் ஆடியைப் பற்றி ... ஆடி மாதம் அம்மனின் மாதம் என்பதும் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதும் இன்றும் நடைப் பெற்று வருகிறது.. ஆடியில் எல்லா நாட்களும் நல்ல உகந்த நாள்களே ....அற்புதமான பகிர்வு ஆடி செவ்வாய் அன்று ... வாழ்த்துக்கள் அக்கா....

படங்கள் அனைத்தும் அருமை....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17680870915312463022012-07-17T16:51:42.813+05:302012-07-17T16:51:42.813+05:30எங்க வீட்டம்மா இன்னைக்கு ஆடி செவ்வாய் என்று சொல்லி...எங்க வீட்டம்மா இன்னைக்கு ஆடி செவ்வாய் என்று சொல்லிக்கொண்டு கோவிலுக்குப் போய் வந்தார்கள். உங்கள் பதிவைப் பார்த்த பிறகுதான் இந்த நாளின் முக்கியம் புரிந்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5868016797304099552012-07-17T16:03:15.352+05:302012-07-17T16:03:15.352+05:30ஆடி மாதத்தில் நடக்கும் அனைத்து விசேஷங்கள் பற்றிய த...ஆடி மாதத்தில் நடக்கும் அனைத்து விசேஷங்கள் பற்றிய தொகுப்பு... படங்கள் அருமை !

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com