tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2789150396454198368..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீஇராம நாம மஹா மந்திரம்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85083647325518201862013-12-30T16:26:30.236+05:302013-12-30T16:26:30.236+05:30superb postsuperb postarulhttp://www.astrologicalscience.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42493913755089608472013-12-30T10:46:38.102+05:302013-12-30T10:46:38.102+05:30ராம நாமம் சொல்லி வாழ்வில் நலம் சேர்ப்போம்.
படங்கள்...ராம நாமம் சொல்லி வாழ்வில் நலம் சேர்ப்போம்.
படங்கள் எல்லாம் அமிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18481952148377248432013-12-29T21:47:42.947+05:302013-12-29T21:47:42.947+05:30ராம நாமத்தின் சிறப்புகளை மிக அருமையாக விளக்கியுள்ள...ராம நாமத்தின் சிறப்புகளை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். படங்கள் மிக அருமை. வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8229841240278395442013-12-29T17:52:02.028+05:302013-12-29T17:52:02.028+05:30ராம ராம ராம்.ராம ராம ராம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83741205951042775552013-12-29T06:12:25.069+05:302013-12-29T06:12:25.069+05:30நாம துதிக்கு ஈடு இணை ஏது?!நாம துதிக்கு ஈடு இணை ஏது?!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50034707632896897332013-12-28T17:02:04.551+05:302013-12-28T17:02:04.551+05:30அருமையான படைப்புகளால் எங்கள் எண்ணமதைக்
கொள்ளை கொள...அருமையான படைப்புகளால் எங்கள் எண்ணமதைக்
கொள்ளை கொள்ளும் தங்களுக்கும் குடும்பத்தினர்
அனைவருக்கும் பிறக்கப் போகும் புத்தாண்டானது
இன்பங்களை அள்ளி அள்ளி வழங்கிட வேண்டும் என்று
மனதாரா வாழ்த்தி வணகுகின்றேன் அன்புத் தோழியே .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16895525811388444682013-12-28T16:26:15.600+05:302013-12-28T16:26:15.600+05:30சிறப்பான பகிர்வு... மிக்க நன்றி. சிறப்பான பகிர்வு... மிக்க நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76399379348972122132013-12-28T14:24:33.761+05:302013-12-28T14:24:33.761+05:30அனைத்துக்கும் என் அன்பான இனிய மனம் நிறைந்த பாராட்ட...அனைத்துக்கும் என் அன்பான இனிய மனம் நிறைந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

தொடரட்டும் தங்களின் இதுபோன்ற ருசிமிக்க ஆன்மிகப்பணிகள்.

பிறக்க உள்ள 2014 இனிய புத்தாண்டுக்கு என் அன்பான இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். வாழ்க! வளர்க !!

o o o o o o o o o o oவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26398950857648613622013-12-28T14:23:48.326+05:302013-12-28T14:23:48.326+05:30’எவரநி’ ..... ;)))))
எவர் இனி இதுபோலெல்லாம் ஸத் ...’எவரநி’ ..... ;)))))

எவர் இனி இதுபோலெல்லாம் ஸத் விஷயங்களை உங்களைப்போல எங்களுக்கு அழகாக எடுத்துச் சொல்லப்போகிறார்கள்? NEVER !

எப்போதுமே எதற்குமே ’எவரெடி’ பேட்டரியாக உள்ள உங்களால் மட்டுமே இது ஸாத்யமாகும். இதுவே ஸத்தியமுமாகும். ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50860389861698516812013-12-28T14:22:49.692+05:302013-12-28T14:22:49.692+05:30சுருக்கமாக இராமாயணக்கதைகளும், தஸாவதாரக்கதைகளும், ...சுருக்கமாக இராமாயணக்கதைகளும், தஸாவதாரக்கதைகளும், ஸ்ரீஹனுமன் பற்றியும், ’ரா + ம’ எழுத்துக்களின் வலிமையையும் எடுத்துச்சொல்லியுள்ளது அழகோ அழகு.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11614023008390531882013-12-28T14:22:27.740+05:302013-12-28T14:22:27.740+05:30நாமும் ’அப்போதைக்கு இப்போதே’ நாமம் கூறுவோம்.
’ஸ்ர...நாமும் ’அப்போதைக்கு இப்போதே’ நாமம் கூறுவோம்.

’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’
’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’
’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’
’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’
’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’
’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’
’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’
’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’
’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69998021131883907802013-12-28T14:22:03.621+05:302013-12-28T14:22:03.621+05:30ஓக மாட
ஓக பாணமு
ஓக பத்னி வரதடே
;))))) தியாகப்பிர...ஓக மாட
ஓக பாணமு
ஓக பத்னி வரதடே

;))))) தியாகப்பிரம்மத்தின் சுந்தரத் தெலுங்கு வார்த்தைகள் உச்சரிக்கவே மிகவும் சுவையோ சுவையாக உள்ளன ;)))))

ஒரு சொல்
ஒரு வில்
ஒரு இல்

;))))) தங்கத் தமிழினில் இதுவும் அழகோ அழகுதான் ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52574645655562856282013-12-28T14:21:12.230+05:302013-12-28T14:21:12.230+05:30நம்மாழ்வார், இளங்கோவடிகள், கம்பர், தேசபிதா காந்தி ...நம்மாழ்வார், இளங்கோவடிகள், கம்பர், தேசபிதா காந்தி ஆகியவர்களின் மேற்கோள்கள் இந்தக் கட்டுரைக்கு மேலும் சிறப்புத்தருவதாக அமைந்துள்ளன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86525032247538632662013-12-28T14:20:34.681+05:302013-12-28T14:20:34.681+05:30ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டுள்ள ‘ஸ்ரீரா...ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டுள்ள ‘ஸ்ரீராம ராம ராமேதி ....’ ஸ்லோகமும் அதன் பொருளும் கூறி ஆரம்பித்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி. ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48634411809565021592013-12-28T14:17:48.631+05:302013-12-28T14:17:48.631+05:30இராம நாமம் எப்போதுமே நல்ல ருசியோ ருசிதான்.
ருசித...இராம நாமம் எப்போதுமே நல்ல ருசியோ ருசிதான்.

ருசித்து மகிழ்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15140837675304638732013-12-28T14:17:26.786+05:302013-12-28T14:17:26.786+05:30விளக்கங்கள் ஒவ்வொன்றும் தங்கமாக, வைரமாக, வைடூர்யமா...விளக்கங்கள் ஒவ்வொன்றும் தங்கமாக, வைரமாக, வைடூர்யமாக மின்னுகின்றன. ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60493089794662469272013-12-28T14:17:03.360+05:302013-12-28T14:17:03.360+05:30படங்கள் அத்தனையும் அழகோ அழகாகக் கொடுத்துள்ளீர்கள்....படங்கள் அத்தனையும் அழகோ அழகாகக் கொடுத்துள்ளீர்கள். ;)

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55724848759974368182013-12-28T14:16:42.056+05:302013-12-28T14:16:42.056+05:30இன்றைய ’ஸ்ரீ இராமநாம மஹாமந்திரம்’ மிகச்சிறப்பான பத...இன்றைய ’ஸ்ரீ இராமநாம மஹாமந்திரம்’ மிகச்சிறப்பான பதிவாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45554709140719527812013-12-28T12:49:03.853+05:302013-12-28T12:49:03.853+05:30'ராமா ராமா ராமா ராமா '
நானும் அப்போதைக்...'ராமா ராமா ராமா ராமா '
நானும் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கின்றேன். நன்றி பகிர்விற்கு. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16588772895973474142013-12-28T12:16:11.125+05:302013-12-28T12:16:11.125+05:30இராமநாம சிறப்பு, பிறப்பு அறிவிப்பு அருமை.
சில படங...இராமநாம சிறப்பு, பிறப்பு அறிவிப்பு அருமை.
சில படங்கள் முன்பு பார்த்தவை
அனைத்தும் நன்று.
இனிய பாராட்டு.
வேதா. இலங்காதிலகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71352421876250379312013-12-28T11:56:42.948+05:302013-12-28T11:56:42.948+05:30வில்லேந்திய மாலவனுக்கு சொல்லால் ஒரு பதிவு மாலை. பட...வில்லேந்திய மாலவனுக்கு சொல்லால் ஒரு பதிவு மாலை. படங்கள் அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16976236928680925202013-12-28T11:21:15.983+05:302013-12-28T11:21:15.983+05:30
ராம நாம மகிமையைத் தெரிந்து கொண்டேன்.
நன்றி. ஸ்ரீ ...
ராம நாம மகிமையைத் தெரிந்து கொண்டேன்.
நன்றி. ஸ்ரீ ராம ஜெயம் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9357603723908336722013-12-28T10:09:34.789+05:302013-12-28T10:09:34.789+05:30அழகிய படங்களுடன் அருமையான ராமநாமம் குறித்த விளக்கம...அழகிய படங்களுடன் அருமையான ராமநாமம் குறித்த விளக்கம்...
அருமை அம்மா... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50404141143573340972013-12-28T10:08:19.481+05:302013-12-28T10:08:19.481+05:30அழகிய படங்களுடன் இராமநாமம் விளக்கம்...
அருமை ஐயா.அழகிய படங்களுடன் இராமநாமம் விளக்கம்...
அருமை ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58763390827904519462013-12-28T08:33:01.453+05:302013-12-28T08:33:01.453+05:30அழகிய படங்களுடன் நல்லதொரு மந்திரத்தின் விளக்கத்து...அழகிய படங்களுடன் நல்லதொரு மந்திரத்தின் விளக்கத்துடன் - இனிய காலைப் பொழுதில் - பரவசமான பதிவு. மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com