tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3379591935049839308..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீ யோக விநாயகர் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11876480752690180172013-02-19T09:50:06.286+05:302013-02-19T09:50:06.286+05:30Excellent Post. Thanks.
Rgds
KartheesanExcellent Post. Thanks.

Rgds
KartheesanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16685829306155264482013-02-18T13:48:13.291+05:302013-02-18T13:48:13.291+05:30எல்லா வினாயகர்களிலும் மனத்தைக் கவர்ந்தவர் நடன விநா...எல்லா வினாயகர்களிலும் மனத்தைக் கவர்ந்தவர் நடன விநாயகர் தான்! என்ன ஒரு எழில்! ரொம்பவும் ரசித்தேன்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57654707994210439782013-02-13T22:12:59.366+05:302013-02-13T22:12:59.366+05:30படங்கள் 'பளிச், பளிச்'
கட்டுரையும் அதே!
தல...படங்கள் 'பளிச், பளிச்'
கட்டுரையும் அதே!
தல விவரங்களும், ஆலய திறப்பு
நேரங்களும் தந்திருப்பது சிறப்பு.

யோக விநாயகர் அனைவருக்கும் அருள் பாலிக்கட்டும்!
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35710701016190832352013-02-13T12:59:42.612+05:302013-02-13T12:59:42.612+05:30அருமையான விநாயகர்களின் தரிசனம்...
கோட்லாம்பாக்கம்...அருமையான விநாயகர்களின் தரிசனம்...

கோட்லாம்பாக்கம் தான் என் அப்பாவின் பிறந்த ஊர்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65376349295206928072013-02-12T23:12:26.405+05:302013-02-12T23:12:26.405+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40837350954170516392013-02-12T20:38:09.488+05:302013-02-12T20:38:09.488+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72246781488382856932013-02-12T18:43:44.911+05:302013-02-12T18:43:44.911+05:30மிக அற்புதமான விநாயகர் படங்கள். தகவல்களும் அருமை....மிக அற்புதமான விநாயகர் படங்கள். தகவல்களும் அருமை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2306734881049151472013-02-12T14:41:15.611+05:302013-02-12T14:41:15.611+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84748715983199723332013-02-12T14:33:37.139+05:302013-02-12T14:33:37.139+05:30info about yoga vinayagar is niceinfo about yoga vinayagar is nicearulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56390787508301433982013-02-12T11:16:09.507+05:302013-02-12T11:16:09.507+05:30உலகத்தின் நாயகன், முழு முதற் கடவுள் எத்தனை விதமான ...உலகத்தின் நாயகன், முழு முதற் கடவுள் எத்தனை விதமான விநாயகன் .. அனைத்தும் மிக அருமை.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48132841704625133522013-02-12T09:03:47.379+05:302013-02-12T09:03:47.379+05:30காலையிலேயே விநாயகர் தரிசனம் மிக அருமை. காலையிலேயே விநாயகர் தரிசனம் மிக அருமை. பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66930529990899461052013-02-12T08:33:13.896+05:302013-02-12T08:33:13.896+05:30
”ஸ்ரீ யோக விநாயகர்”
என்ற தலைப்பில் இன்றும் பல்வ...
”ஸ்ரீ யோக விநாயகர்”

என்ற தலைப்பில் இன்றும் பல்வேறு தொந்திப் பிள்ளையார்களைக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

மிகச்சிறந்த பதிவு.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பான் இனிய நல்வாழ்த்துகள்

யோகம் தந்திடும் அழகான பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

ooooooo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46434164106864201372013-02-12T08:31:54.540+05:302013-02-12T08:31:54.540+05:30முதல்படத்தில் அது என்ன கழுகின் மேல் விநாயகரா?
பார...முதல்படத்தில் அது என்ன கழுகின் மேல் விநாயகரா?

பார்ப்பதற்குள் ஓடி ஓடிப்போய் விடுகிறாரே .... அந்தக்கழுகார்!!

>>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90406646569036875302013-02-12T08:31:00.887+05:302013-02-12T08:31:00.887+05:30வெள்ளைக்கொம்பனா!
தொப்பையப்பா !
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ...
வெள்ளைக்கொம்பனா!

தொப்பையப்பா !

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ;)))))

>>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40315801260468146722013-02-12T08:30:28.430+05:302013-02-12T08:30:28.430+05:30//முழுமுதற்கடவுளான தொந்திப்பிள்ளையார் கோவை குனியமு...//முழுமுதற்கடவுளான தொந்திப்பிள்ளையார் கோவை குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.//

கோவைக்காரர்களுக்கு மட்டும் அடிக்கடி அருள்பாலிக்கிறார் போலிருக்கிறது.

மற்ற ஊர்க்காரர்கள் குனியமுத்தூருக்குச்சென்று குனிந்து கஷ்டப்பட்டு இவரை தரிஸிக்கும்படியாக இருக்குமோ!

>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43969555386829763312013-02-12T08:29:25.393+05:302013-02-12T08:29:25.393+05:30பன்ருட்டி கோட்லாம்பாக்கம் கிராமத்து விநாயகருக்கு ப...பன்ருட்டி கோட்லாம்பாக்கம் கிராமத்து விநாயகருக்கு பழங்கள் காய்கனி அலங்காரம் சூபபரோ சூப்பர்.

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44652780475819600052013-02-12T08:28:57.691+05:302013-02-12T08:28:57.691+05:30மயில் மீது விநாயகர் அதுவும் ஸித்தி புத்தியுடன் ’த்...மயில் மீது விநாயகர் அதுவும் ஸித்தி புத்தியுடன் ’த்ரிபுள்ஸ்’ போவது புதுமையாக உள்ளது.

மயில் பஞ்சராகாமல் இருக்கோணூம்! ;)

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66152474271960550302013-02-12T07:07:53.263+05:302013-02-12T07:07:53.263+05:30விநாயகப் பெருமானின் தரிசனம் மிக அற்புதம் . அசத்தி ...விநாயகப் பெருமானின் தரிசனம் மிக அற்புதம் . அசத்தி விட்டிர்கள் பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு Anonymoushttps://www.blogger.com/profile/10765316473969329724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79520387561933001162013-02-12T06:53:16.326+05:302013-02-12T06:53:16.326+05:30அனைத்தும் அழகு படங்கள்...அனைத்தும் அழகு படங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81531861940467929212013-02-12T06:45:47.680+05:302013-02-12T06:45:47.680+05:30நர்த்தனமிடும் விநாயகரும் வாத்யமிடும்
சுண்டெலியும்...நர்த்தனமிடும் விநாயகரும் வாத்யமிடும்
சுண்டெலியும் வெகு ஜோர்.
இருப்பிடத் தகவல் பயனுள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16941721099185722892013-02-12T05:39:49.261+05:302013-02-12T05:39:49.261+05:30இவ்வளவு வினாயகர்களின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டு...இவ்வளவு வினாயகர்களின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.மிச்சம் மீதி இருந்தா எனக்கும் கொஞ்சம் குடுக்கட்டும்.அத்தனையும் அழகுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53899539850514891952013-02-12T05:15:47.360+05:302013-02-12T05:15:47.360+05:30எத்தனை எத்தனை விநாயகர்கள்?எத்தனை எத்தனை விநாயகர்கள்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com