tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3428661557846355399..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85697840656887245212013-10-03T00:23:20.043+05:302013-10-03T00:23:20.043+05:301403+3+1=1407
இந்த 2011 நவம்பர் மாத்ததில் பல இடங்...1403+3+1=1407

இந்த 2011 நவம்பர் மாத்ததில் பல இடங்களில் “The Comment has been removed by the Blog Administrator" என என் படத்துடன் காட்சியளிப்பது, எனக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாக உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் எரிச்சலின் உச்சக்கட்டத்தையும் நான் அடையக்கூடும். ;(((((வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27787723330003620232012-09-17T13:55:20.232+05:302012-09-17T13:55:20.232+05:30how to write sriram jayam words.....how to write sriram jayam words.....Anonymoushttps://www.blogger.com/profile/11227160218649403764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66089510887906835592012-09-17T13:54:30.723+05:302012-09-17T13:54:30.723+05:30what are the use in write sriram jayam words.....
...what are the use in write sriram jayam words.....
Anonymoushttps://www.blogger.com/profile/11227160218649403764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50251078072977294582012-07-23T21:40:40.928+05:302012-07-23T21:40:40.928+05:30;)
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம ஹரஹரே!
ஹரே கிருஷ்ண,...;)
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம ஹரஹரே!
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62038158553522869412011-12-06T14:15:14.665+05:302011-12-06T14:15:14.665+05:30nice postnice postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2179202715302927022011-11-27T18:28:19.619+05:302011-11-27T18:28:19.619+05:30Lord's Rama's pics are so good that I find...Lord's Rama's pics are so good that I find it difficult to choose which one to keep as background on my desk top.

Reading your post is very timely now as I have been doing a second reading of Tulsidas's Ramachandramanasa recently. This book of over a thousand pages was gifted to me by a Christian friend!

Sri Rama Jayam.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69741968715710367842011-11-27T09:58:11.636+05:302011-11-27T09:58:11.636+05:30என் இஷ்ட தெய்வ தரிசனம்!என் இஷ்ட தெய்வ தரிசனம்!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70683347850287635432011-11-27T08:51:35.599+05:302011-11-27T08:51:35.599+05:30படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது....படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது....ஆன்மீக உலகம்https://www.blogger.com/profile/07655293621677804055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11326194115014319972011-11-26T20:28:35.124+05:302011-11-26T20:28:35.124+05:30வழக்கம் போல் அருமை.
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல...வழக்கம் போல் அருமை.
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரமே துணை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80712792143916789352011-11-26T18:23:47.563+05:302011-11-26T18:23:47.563+05:30பீஜாஷரம் பற்றி இந்துமத இணைப்பு விளக்கத்தில் படித்த...பீஜாஷரம் பற்றி இந்துமத இணைப்பு விளக்கத்தில் படித்திருக்கிறேன்,மறந்துவிட்டது.பதிவும் படங்களும் அருமை.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18136721085155312482011-11-26T18:20:08.131+05:302011-11-26T18:20:08.131+05:30படங்கள் அருமையா இருக்கு மேடம் பகிர்வுக்கு நன்றி ஜெ...படங்கள் அருமையா இருக்கு மேடம் பகிர்வுக்கு நன்றி ஜெய ஜெய ராம்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4878528764692825692011-11-26T15:33:07.873+05:302011-11-26T15:33:07.873+05:30ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ராம்...
ராமரின் பட...ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ராம்...

ராமரின் படங்கள் கண்ணைக் கவர்கிறது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12141764297878638612011-11-26T12:37:15.008+05:302011-11-26T12:37:15.008+05:30வணக்கம் அம்மா, உங்க பதிவுகளில் போடப்படும் படங்களுக...வணக்கம் அம்மா, உங்க பதிவுகளில் போடப்படும் படங்களுக்காகவே திரும்பத்திரும்ப பதிவுகளை பார்க்கத்தூண்டும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15521798410415790682011-11-26T11:47:31.659+05:302011-11-26T11:47:31.659+05:30ரொம்ப நல்லா இருக்கு. படங்கள் எடுக்கவும் சுவாரசியமா...ரொம்ப நல்லா இருக்கு. படங்கள் எடுக்கவும் சுவாரசியமான தகவல்கள் சேகரிக்கவும் தினசரி ஒரு பதிவு போடவும் நீங்க கடுமையா உழைப்பது புரியுது. சிம்ப்ளி க்ரேட்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89708946207342909182011-11-26T11:31:22.306+05:302011-11-26T11:31:22.306+05:30என் இஷ்ட தெய்வம் இராமரின் தரிசனத்திற்கு மிக்க நன்ற...என் இஷ்ட தெய்வம் இராமரின் தரிசனத்திற்கு மிக்க நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19302461838062733162011-11-26T11:05:36.969+05:302011-11-26T11:05:36.969+05:30உங்க பதிவை படித்ததுமே கோடி புண்ணியம் வந்துவிட்டது-...உங்க பதிவை படித்ததுமே கோடி புண்ணியம் வந்துவிட்டது-..அத்தனை ராம நாமம்.

அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு. நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23618767674221103932011-11-26T10:05:59.377+05:302011-11-26T10:05:59.377+05:30ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று சத்யத்திற்க்கும்...ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று சத்யத்திற்க்கும் தர்மத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய அந்த என் பிரபு ஸ்ரீராமனுக்கே ஸ்ரீராமாயணத்தில் அத்தனை சோதனைகள் வந்துள்ளதே!

அவரே மிகவும் பொறுமையாக இருந்து தானே, அனைத்தைத் தடைகளையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளார்! நாம் எம்மாத்தரம் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் மிகச்சாதாரணமான மனுஷ்ய ஜன்மம் ஆனதால் சோதனைகளும், தடைகளும் எனக்குக் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-582529649472523852011-11-26T08:22:48.316+05:302011-11-26T08:22:48.316+05:30கல்லூத்து எங்கே இருக்கிறது? சுவாரசியமான விவரம். க...கல்லூத்து எங்கே இருக்கிறது? சுவாரசியமான விவரம். கேள்விப்பட்டதே இல்லை.

Advocate P.R.Jayarajan பின்னூட்டம் வியக்க வைக்கிறது. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56201200358126197412011-11-26T08:03:16.946+05:302011-11-26T08:03:16.946+05:30நல்ல படங்கள், தகவல்கள் என தந்து அசத்தறீங்க! இத்தன...நல்ல படங்கள், தகவல்கள் என தந்து அசத்தறீங்க! இத்தனை கோவில்கள் பார்க்க எப்போது எங்களுக்கு நேரம் கிடைக்கப் போகிறதோ! புரியலை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28571516664813319192011-11-26T06:53:04.053+05:302011-11-26T06:53:04.053+05:30படம் பார்க்கவா, பதிவின் செய்தி பார்க்கவா. சூப்பர் ...படம் பார்க்கவா, பதிவின் செய்தி பார்க்கவா. சூப்பர் சகோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34705186205011856752011-11-26T05:05:25.648+05:302011-11-26T05:05:25.648+05:30அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40034122333344136732011-11-26T02:28:25.845+05:302011-11-26T02:28:25.845+05:30I am awe-struck by the post and photographs.
அந்த ...I am awe-struck by the post and photographs.
அந்த ஐந்தாவது புகைப்படத்தில் மலைமேல் ஒரு ஆலயம் இருக்கிறதே அது எங்கே உள்ளது??? i think it must be in heaven!!! பதிவிற்கு நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26706919084883630212011-11-26T01:03:00.181+05:302011-11-26T01:03:00.181+05:30ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனை நம்பியவருக்கு ஏ...ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனை நம்பியவருக்கு ஏது பயம்..?
ராம்ராம்.. ராம்ராம்..

என் தந்தை இறக்கும் தறுவாயில்
அவரை என் மடியில் கிடத்தி ...
உதட்டில் துளசி தீர்த்தம் தடவி...
அவர் காதில் "ஓம் நமோ நாராயணா" என்று மூன்று முறை சொன்னேன்..

அந்த ஞாபகம் வந்து விட்டது.

Sri Raam...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18974259233445541522011-11-26T00:52:51.351+05:302011-11-26T00:52:51.351+05:30ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்
“ஹரே ராம ஹரே ராம
ராம...ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்

“ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே |.

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே;
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே.

அழகான பதிவுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65058415949645589002011-11-26T00:21:35.643+05:302011-11-26T00:21:35.643+05:30raji said...
நடுவில் ஒரு படத்தில் திருப்பாற்கடல் ல...raji said...
நடுவில் ஒரு படத்தில் திருப்பாற்கடல் லட்சுமி நாராயணான்னு போட்டிருக்கே?அதுவும் அங்குள்ளதுதானா?சோளிங்கர் காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் ஒன்று உண்டு.ஆனால் இது அதல்ல என தெரிகிறது.//

கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com