tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3651684848017708631..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: எண்ணச்சிறகணிந்து வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91284631604230330352014-08-27T14:25:10.111+05:302014-08-27T14:25:10.111+05:30//நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய் !
நிழ...//நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய் !
நிழலைப்போல தொடரும் என்னை மறந்து போகிறாய் !!//

ரஸிக்கத்தக்க நல்ல வரிகள். என் முதல் பின்னூட்டத்தைப் பார்க்காமல் நீங்களும் எங்கோ பறந்து சென்று விட்டீர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86319421389390251182014-06-28T07:19:39.193+05:302014-06-28T07:19:39.193+05:30அழகிய வண்ணத்துப் பூச்சிகள்.
திருவரங்கத்தில் கூட...அழகிய வண்ணத்துப் பூச்சிகள்.

திருவரங்கத்தில் கூட ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா திறக்கப் போவதாய் சொல்லி இருந்தார்கள். திறந்து விட்டார்களா என்று தெரியவில்லை.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45041772941553243232014-06-25T22:15:24.619+05:302014-06-25T22:15:24.619+05:30வண்ணத்திப்பூச்சிகள் எவ்வளவு அழகு !! நான் சிறுபிள்ள...வண்ணத்திப்பூச்சிகள் எவ்வளவு அழகு !! நான் சிறுபிள்ளையாக இருந்தப்போகூட பிடிக்கணும்னு தோனது கிடையாது அவ்வளவு ஆசை ..தொலைவில் இருந்து ரசிப்பேன் ..பாவம் அவையும் விரைவில் அழியும் அக்கா மனிதரின் பேராசையால் :(
பூச்சி கொல்லி மருந்துகளால் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70930669475956015772014-06-23T10:08:31.060+05:302014-06-23T10:08:31.060+05:30வண்ண வண்ண பூச்சிகள் அதனால் தான் வண்ணத்தி பூச்சிகள...வண்ண வண்ண பூச்சிகள் அதனால் தான் வண்ணத்தி பூச்சிகளோ அருமையான பதிவு கவி வரிகளும் சரி விபரங்களும் சரி சிறப்பே வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27982206499947143212014-06-23T02:32:40.628+05:302014-06-23T02:32:40.628+05:30வண்ணத்திப்பூச்சி வண்ணத்திப்பூச்சி
எண்ணிப் பார் எ...வண்ணத்திப்பூச்சி வண்ணத்திப்பூச்சி
எண்ணிப் பார் எண்ணிப் பார்!
வண்ணம் பலவே வண்ணம் பலவே
எண்ணம் கிளறுது எண்ணம் கிளறுது
இது தான் நான் பேரனுக்குப் பாடும் பாடல்
தங்கள் பதிவு மிக நன்று.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23438965977297303022014-06-22T22:42:49.492+05:302014-06-22T22:42:49.492+05:30பூப் பூவாய் பறந்து போகும் பட்டாம் பூச்சி அக்கா – எ...பூப் பூவாய் பறந்து போகும் பட்டாம் பூச்சி அக்கா – எம்.எஸ்.இராஜேஸ்வரி அவர்களது பின்னணிக் குரல் இந்த சகோதரி ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவினில் ஒலிப்பது போல் ஒரு பிரம்மை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61186814977447906802014-06-22T21:58:55.302+05:302014-06-22T21:58:55.302+05:30வண்ணத்து பூசசியைப் போலவே வண்ணமயமான பதிவு கண்களுக்க...வண்ணத்து பூசசியைப் போலவே வண்ணமயமான பதிவு கண்களுக்கு விருந்தானது. தகவல்களும் அருமை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18077078806710656362014-06-22T17:44:20.466+05:302014-06-22T17:44:20.466+05:30வண்ணத்துப் பூச்சி பற்றிய தகவல்கள் அருமை.
வண்ண வண்ண...வண்ணத்துப் பூச்சி பற்றிய தகவல்கள் அருமை.
வண்ண வண்ண புகைப்படங்களும் அருமை.
நன்றி. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15567249635294096752014-06-22T16:41:27.586+05:302014-06-22T16:41:27.586+05:30பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன் மணிச் ச...பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன் மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பொட்டு வைத்த முகமோ
ஆ... ஆ... கட்டி வைத்த குழலோ
பொன் மணிச் சரமோ ..................
அந்தி மஞ்சள் நிறமோ ................
அந்தி மஞ்சள் நிறமோ !

இப்போது அழகாக பளிச்சென்று பாந்தமாக உள்ளது.
பொட்டு வைத்த தங்களுக்கு என் அன்பு நன்றிகள். ;) - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63968349444849093072014-06-22T16:13:22.423+05:302014-06-22T16:13:22.423+05:30படங்களுடன் வண்ணத்து பூச்சி பற்றிய தகவல்கள் சிறப்பு...படங்களுடன் வண்ணத்து பூச்சி பற்றிய தகவல்கள் சிறப்பு! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14592834778846190882014-06-22T15:30:00.151+05:302014-06-22T15:30:00.151+05:30அனைத்துப்படங்களுக்கும் விளக்கங்களுக்கும் என் மனம் ...அனைத்துப்படங்களுக்கும் விளக்கங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள். வாழ்க !

;) 1313 ;)

ooo oooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31201848942981750112014-06-22T15:28:51.660+05:302014-06-22T15:28:51.660+05:30ஆங்காங்கே தாங்கள் எழுதியுள்ள பாடல் வரிகளும், மேலும...ஆங்காங்கே தாங்கள் எழுதியுள்ள பாடல் வரிகளும், மேலும் பல தகவல்களும் மிகவும் ரஸிக்கத்தக்கதாய் உள்ளன.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6600732522416682352014-06-22T15:27:28.816+05:302014-06-22T15:27:28.816+05:30பட்டாம் பூச்சிகள் போலவே, பட்டாம் பூச்சிகளைப் பற்றி...பட்டாம் பூச்சிகள் போலவே, பட்டாம் பூச்சிகளைப் பற்றி மிகவும் அழகழகான படங்களாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா .......

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21584792419403597222014-06-22T15:25:42.894+05:302014-06-22T15:25:42.894+05:30வண்ணத்துப்பூச்சி மட்டும் அல்ல.
தங்களின் அன்றாடப்...வண்ணத்துப்பூச்சி மட்டும் அல்ல.

தங்களின் அன்றாடப்பதிவுகளும் என்னையும் என் எண்ணச்சிறகுகளையும் மிகவும் வசீகரித்துத்தான் வருகின்றன ......

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5224021012124792802014-06-22T15:25:17.465+05:302014-06-22T15:25:17.465+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76687338650296046942014-06-22T15:03:39.747+05:302014-06-22T15:03:39.747+05:30தலைப்பில் ஒரு புள்ளி குறைகிறது.
பெரும்புள்ளியான ...தலைப்பில் ஒரு புள்ளி குறைகிறது.

பெரும்புள்ளியான தங்களை ‘சிறகணிந்து’ என்ற வார்த்தையில் ’ந’ வுக்கு அழகான நெற்றிப்பொட்டு வைக்க வேணுமாய் அன்புடன் ஆசையுடன் மிகுந்த ஆவலுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

பொட்டு வைத்த முகத்தினைக்கண்ட பிறகு மட்டுமே மீண்டும் நான் வருவேனாக்கும். ;)

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18740232968077878302014-06-22T13:24:06.535+05:302014-06-22T13:24:06.535+05:30ஆகா அற்புதம்.வண்ணத்துபூச்சியின் அழகு. மனதை கொள்ளைக...ஆகா அற்புதம்.வண்ணத்துபூச்சியின் அழகு. மனதை கொள்ளைகொள்ளும் படங்கள். வண்ணத்துப்பூச்சி பற்றிய தகவல்கள் கொண்ட சிறப்பான பகிர்வு.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15964003483446505162014-06-22T11:41:00.496+05:302014-06-22T11:41:00.496+05:30வண்ணச்சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகளும் தகவல்களு...வண்ணச்சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகளும் தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி மேடம்.

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.
http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html
கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85616336114543545322014-06-22T10:43:59.302+05:302014-06-22T10:43:59.302+05:30ஆகா...!ஆகா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51957362511401341022014-06-22T10:08:37.972+05:302014-06-22T10:08:37.972+05:30பட்டாம் பூச்சிகள் அழகோ அழகு
பார்க்கக் கண் கோடி வேண...பட்டாம் பூச்சிகள் அழகோ அழகு
பார்க்கக் கண் கோடி வேண்டும்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48672622320702342962014-06-22T08:36:28.980+05:302014-06-22T08:36:28.980+05:30வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளுடன் அழகிய இனிய பதிவு!..வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளுடன் அழகிய இனிய பதிவு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83416115344384865222014-06-22T08:10:14.245+05:302014-06-22T08:10:14.245+05:30பட்டாம்பூச்சிகளைப் பற்றி அதிகமான புகைப்படங்களுடன்,...பட்டாம்பூச்சிகளைப் பற்றி அதிகமான புகைப்படங்களுடன், அரிய செய்திகளை அறிந்தேன்.நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90256871551586803192014-06-22T06:17:54.210+05:302014-06-22T06:17:54.210+05:30வண்ணமயமான பதிவு.வண்ணமயமான பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24093307363849838042014-06-22T05:42:57.751+05:302014-06-22T05:42:57.751+05:30வணக்கம
அம்மா.
வண்ணத்துப் பூச்சிகள் பற்றி நல்ல விளக...வணக்கம
அம்மா.
வண்ணத்துப் பூச்சிகள் பற்றி நல்ல விளக்கம் படங்கள் எல்லாம் மிக அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com