tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3856936307539282151..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்கள்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12385888659660875792013-04-07T01:13:43.643+05:302013-04-07T01:13:43.643+05:30மிக நல்ல பதிவு. சுமார் 4 அல்வது 5 படங்கள் திறக்கவி...மிக நல்ல பதிவு. சுமார் 4 அல்வது 5 படங்கள் திறக்கவில்லை. மற்றையவை மிக அருமை. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30421504744762875022013-04-06T17:00:36.671+05:302013-04-06T17:00:36.671+05:30Nice pictures dear.
Let the Gods blessings be with...Nice pictures dear.
Let the Gods blessings be with us ever.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33373548740419811842013-04-06T16:52:24.871+05:302013-04-06T16:52:24.871+05:30ஸ்ரீ ராமநவமி பற்றிய நல்ல பகிர்வு... படங்கள் அனைத்த...ஸ்ரீ ராமநவமி பற்றிய நல்ல பகிர்வு... படங்கள் அனைத்தும் அருமை.... தொடரட்டும் உங்கள் சேவை.... நன்றி அம்மா....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13965408424441036682013-04-06T13:07:12.431+05:302013-04-06T13:07:12.431+05:30ராம ராம என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
கம்பராமாயண...ராம ராம என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
கம்பராமாயணக் காட்சியும், பாடலும் அருமை.
ஸ்ரீராமன் கருணை புரிவாராக.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81478814792607669042013-04-06T11:05:33.434+05:302013-04-06T11:05:33.434+05:30ஸ்ரீராம நவமியின் சிறப்பதனை மிக அழகாக படங்களும் பதி...ஸ்ரீராம நவமியின் சிறப்பதனை மிக அழகாக படங்களும் பதிவும் விளக்கிற்று.
அருமை. படங்கள் அற்புதமாக இருக்கின்றன.

அழகிய பதிவு. பகிர்தலுக்கு நன்றிகள் சோதரி! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76470327158912350412013-04-06T10:49:56.097+05:302013-04-06T10:49:56.097+05:30ஸ்ரீராமநவமி கொண்டாட்டங்கள் பற்றி விரிவாக அழகிய படங...ஸ்ரீராமநவமி கொண்டாட்டங்கள் பற்றி விரிவாக அழகிய படங்களுடன் அருமையாக சொன்னீர்கள்.
சில படங்கள் எனக்கு தெரியவில்லை.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91295896408296103602013-04-06T09:24:41.905+05:302013-04-06T09:24:41.905+05:30Sambavaami yuge yuge
தர்ம சம்ஸ்தானபனார்த்தாய சம...Sambavaami yuge yuge

தர்ம சம்ஸ்தானபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

அப்படின்னு பகவானே சொல்லியிருக்காரே

வல்லி நரசிம்மன் அம்மா அதனாலெ நம்பிக்கையுடன் இருப்போம்.

ஸ்ரீ ராம நவமி அன்று

ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே
ரகுனாதாய நாதாய சீதாயா பதயே நமஹ.

என்று சொல்வோம். பஜிப்போம் ராமனை.

ராஜேஸ்வரி sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49987669511827702982013-04-06T09:12:26.802+05:302013-04-06T09:12:26.802+05:30ஸ்ரீ ராம நவமி கொண்டாட்டங்கள் பற்றிய அழகான பதிவு.
...ஸ்ரீ ராம நவமி கொண்டாட்டங்கள் பற்றிய அழகான பதிவு.

திறக்கப்பட்டுள்ள படங்கள் எல்லாமே அழகாக உள்ளன.

படம் 7, படம் 8, படம் 9 மற்றும் படம் 11 ஆகிய் நான்கும் திறக்கப்படவில்லை.

விளக்கங்கள் யாவும் மிகவும் ‘அ ழு த் த மா க வே’ உள்ளன.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

ooooo 871 ooooo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39892245768225175602013-04-06T09:03:04.689+05:302013-04-06T09:03:04.689+05:30மிக அருமை. ஸ்ரீராம ஜனனம் மீண்டும் நிகழட்டும்.
வேறு...மிக அருமை. ஸ்ரீராம ஜனனம் மீண்டும் நிகழட்டும்.
வேறு யார் நம் ஊரைக் காப்பாற்றுவார்கள்.
படங்கள் கண்ணில் ஒத்த்க் கொள்ளலம் போல இருக்கிறது.
மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54254628998418987352013-04-06T08:15:48.300+05:302013-04-06T08:15:48.300+05:30அற்புதமான படங்களுக்கு நன்றி அம்மா...அற்புதமான படங்களுக்கு நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28915088833526920222013-04-06T07:48:53.207+05:302013-04-06T07:48:53.207+05:30விளக்கம் . படங்கள் அருமை விளக்கம் . படங்கள் அருமை Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.com