tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4108646325652423401..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: விசித்திர விநோதங்கள்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11496723060436734692013-09-23T23:45:03.422+05:302013-09-23T23:45:03.422+05:30360+3+1=364360+3+1=364வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17180081402828747312011-04-12T23:10:32.650+05:302011-04-12T23:10:32.650+05:30//ஜப்பானிய நாட்டில் பூனைகளின் தீவு என்று ஒரு இடம் ...//ஜப்பானிய நாட்டில் பூனைகளின் தீவு என்று ஒரு இடம் இருக்கின்றது//
கோடி ரூபாய் குடுத்தாலும் நான் அங்க போக மாட்டேன்...:))

//இத்தீவில் பூனைகளுக்கு கோவில்கள், நினைவுத் தூபிகள் ஆகியனவும் உள்ளன//
சுவாரஷ்யம் தான்... நம்ம ஊர்ல பூனையை சகுன தடைனு சொல்றோம்... அவங்க கோவிலே கட்டி இருக்காங்க... இண்டரெஸ்டிங்...

//நாடோடி மக்களின் இரண்டு வயதுக் குழந்தைகள் பாம்புகளை வசப்படுத்தும் அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72112517312778518562011-04-11T22:04:18.592+05:302011-04-11T22:04:18.592+05:30வித்தியாசமான படங்களுடன்
சுவையான வர்ணனை.
அருமை.வித்தியாசமான படங்களுடன்
சுவையான வர்ணனை.
அருமை.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82100582039882444062011-04-11T21:48:08.456+05:302011-04-11T21:48:08.456+05:30அதிசயமான சுவாரஸ்யமான பதிவு.பாம்....பு.பாம்பு வீடு....அதிசயமான சுவாரஸ்யமான பதிவு.பாம்....பு.பாம்பு வீடு.கடைசிப்படம் பயமுறுத்துது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44076212139360339052011-04-11T19:52:42.326+05:302011-04-11T19:52:42.326+05:30நல்ல பதிவு.
வித்தியாசமான செய்திகள்.
வாழ்த்துக்கள்....நல்ல பதிவு.
வித்தியாசமான செய்திகள்.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58967138627391419042011-04-11T02:54:03.643+05:302011-04-11T02:54:03.643+05:30அருமையான மியாவ்தீவு பற்றிய பதிவு.
இளங் கன்று பய...அருமையான மியாவ்தீவு பற்றிய பதிவு.
இளங் கன்று பயமறியாது .அந்த பிள்ளைகள் படம் சூப்பர். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32238766166351386542011-04-11T00:24:17.047+05:302011-04-11T00:24:17.047+05:30சுவாரசியமாக இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது .சுவாரசியமாக இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47179106571978490592011-04-10T21:44:28.088+05:302011-04-10T21:44:28.088+05:30நாடோடிக் குழந்தைகள் புகைப்படம் பிரமாதம்.. தெரியாத ...நாடோடிக் குழந்தைகள் புகைப்படம் பிரமாதம்.. தெரியாத புது விவரங்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59509533027242572572011-04-10T19:31:05.052+05:302011-04-10T19:31:05.052+05:30//கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடுவது போல, கு...//கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடுவது போல, குலவித்தை கல்லாமல் பாகம் ப்ட்டு இந்தியாவில் பாம்பாட்டிகளாக திரியும் நாடோடி மக்களின் இரண்டு வயதுக் குழந்தைகள் பாம்புகளை வசப்படுத்தும் வித்தையை கற்று வைத்து இருக்கின்றன. கையாளவும் செய்கின்றன.//

பாம்பென்றால் படையும் நடுங்கும்போது பாவம் அந்தக்குழந்தைகள். சிவ, சிவா!
ராஜராஜேஸ்வரி தான் காப்பத்தணும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87410395692871327102011-04-10T18:49:54.661+05:302011-04-10T18:49:54.661+05:30நல்ல பல தகவல்கள்.. அளித்தமைக்கு உளம்கனிந்த நன்றிகள...நல்ல பல தகவல்கள்.. அளித்தமைக்கு உளம்கனிந்த நன்றிகள்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78986863029607553902011-04-10T16:25:18.001+05:302011-04-10T16:25:18.001+05:30பூனை கூட பரவாயில்ல,அய்யோ!பாம்பு வடிவில் வீடா?விநோத...பூனை கூட பரவாயில்ல,அய்யோ!பாம்பு வடிவில் வீடா?விநோதமாதானிருக்குthirumathi bs sridharhttps://www.blogger.com/profile/04490943747560981646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9774398548857591402011-04-10T12:28:56.795+05:302011-04-10T12:28:56.795+05:30படங்கள் எல்லாம் அழகு.உங்களுக்கு எப்படித்தான் இதெல...படங்கள் எல்லாம் அழகு.உங்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் அழகழகாக படங்களாகக் கிடைக்கின்றதோ
தொடர்ந்து அசத்துங்கள்.போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73161615833272582892011-04-10T11:47:15.446+05:302011-04-10T11:47:15.446+05:30//ந்டுங்கிக்கொண்டே பாம்பு நடனம் ஆடிய படியே படிகளில...//ந்டுங்கிக்கொண்டே பாம்பு நடனம் ஆடிய படியே படிகளில் இறங்குவார்களோ??//

நல்லதொரு நகைச்சுவை, மிகவும் ரசித்தேன்.

உங்களுக்கு என்று எப்படித்தான் இதெல்லாம் அழகழகாக படங்களாகக் கிடைக்கின்றதோ!

தினமும் ஏதாவது ஒரு அதிசயத்தைக்காட்டி அசத்தி விடுகிறீர்கள்.

YOU ARE VERY VERY GREAT. எங்களுக்கு நீங்கள்,(அந்த பூனைத்தீவின் அதிர்ஷ்டப்பூனை போல), கிடைத்தது நாங்கள் செய்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51690383976305117562011-04-10T11:31:57.147+05:302011-04-10T11:31:57.147+05:30படங்கள் எல்லாம் அழகு.
குழந்தைகள் பாம்புடன் விளையாட...படங்கள் எல்லாம் அழகு.
குழந்தைகள் பாம்புடன் விளையாடுவது அழகு.

பூனை தீவு பதிவு புதிது நன்றி .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75926913207901345772011-04-10T11:19:15.093+05:302011-04-10T11:19:15.093+05:30அந்த பாம்பு வீடு..... அய்யோ.!! எப்படிதான் இருக்காங...அந்த பாம்பு வீடு..... அய்யோ.!! எப்படிதான் இருக்காங்களோ.. பூனை தீவும் சூப்பரு..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17150962475031590842011-04-10T11:02:05.242+05:302011-04-10T11:02:05.242+05:30படங்களும் வர்ணனைகளும் இதம்.
உண்மையிலேயே விசித்திர...படங்களும் வர்ணனைகளும் இதம்.
உண்மையிலேயே விசித்திர வினோதம்தான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com