tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4147364942438682070..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கருணைக் கடல் கணபதிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63529745014163070182013-03-13T14:57:50.964+05:302013-03-13T14:57:50.964+05:30கருணைக்கடல் கணபதியே!
சரணம் உனக்கு.
உன் கருணை என்...கருணைக்கடல் கணபதியே!

சரணம் உனக்கு.

உன் கருணை என்றும் கடல் போலவே என் மீது வற்றாமல் இருக்கணுமப்பா!!

அனைத்துப்படங்களும். விளக்கங்களும் வழக்கம் போல் அருமையோ அருமை.

கடைசியாகக்காட்டியுள்ள [மொட்டைத்தலை] பச்சை கணபதி மட்டும் புதுமையாக உள்ளது. ஏற்கனவே பார்த்த ஞாபகம் இல்லை.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29839422177242749202012-09-17T20:15:36.385+05:302012-09-17T20:15:36.385+05:30நல்ல படங்கள் ,நல்ல பாடல் எல்லாம் அருமை, அழகு.நல்ல படங்கள் ,நல்ல பாடல் எல்லாம் அருமை, அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34796640353561245322012-09-17T17:21:28.033+05:302012-09-17T17:21:28.033+05:30அனைத்து தகவல்களையும் அள்ளித்தந்து விடுவதால், ஆன்மீ...அனைத்து தகவல்களையும் அள்ளித்தந்து விடுவதால், ஆன்மீகப் பதிவர்கள் திகைத்து விடுகின்றனர். நண்பர் ஒருவர் என்னிடம் கூறிய தகவல். அனைவரையும் திகைக்கும் வண்ணம், அழகு படங்கள், செய்திகளை சுவைபட ஆர்வமுடன் தரும் விதம் அருமை! வாழ்த்துக்கள்! கண நாதன் பற்றிய மற்றுமொரு பகிர்விற்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7292310835515583752012-09-17T04:08:02.748+05:302012-09-17T04:08:02.748+05:30அனைத்து படங்களும் நல்ல தெளிவு! குறிப்பாக ஐந்தாவது ...அனைத்து படங்களும் நல்ல தெளிவு! குறிப்பாக ஐந்தாவது படம் அப்பப்பா என்ன அழகு....வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்! MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74241612434531322642012-09-16T18:32:44.052+05:302012-09-16T18:32:44.052+05:30சித்திதரும் விநாயகா வணங்குகின்றேன்.
படங்கள் அத்த...சித்திதரும் விநாயகா வணங்குகின்றேன்.

படங்கள் அத்தனையும் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48855178811504671352012-09-16T18:27:06.702+05:302012-09-16T18:27:06.702+05:30விதம் விதமாய் பிள்ளையார், கண்களுக்கு விருந்தளிக்கி...விதம் விதமாய் பிள்ளையார், கண்களுக்கு விருந்தளிக்கிறார், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறார்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78701036863541795352012-09-16T16:59:31.377+05:302012-09-16T16:59:31.377+05:30பிள்ளையாரை மட்டும் தான் நாம் எந்த பொருளிலும் வடிவம...பிள்ளையாரை மட்டும் தான் நாம் எந்த பொருளிலும் வடிவமைக்கலாம்... ரொம்ப எளிது கூட.... அருமையான இலைகளிலேயே பிள்ளையாரை வடிவமைத்திருப்பது சிறப்பு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76960132889649403472012-09-16T16:58:07.596+05:302012-09-16T16:58:07.596+05:30எவ்வளவு அழகு அழகு...
என்னுடைய ஃபேவரைட் வினாயகர்.....எவ்வளவு அழகு அழகு...

என்னுடைய ஃபேவரைட் வினாயகர்... அதுவும் விதம் விதமான வடிவில் அழகில் கொள்ளை கொள்கிறார்....

பணத்தால் கும்பகோணம்...

சாக்லேட், பிஸ்கெட்....

தாழம்பூவா அது?? அதிலும் வினாயகர்...

விதம் விதமான நர்த்தனமாடும் வினாயகர்....

பார்த்துக்கொண்டே இருக்கலாம் அத்தனை அழகு....

வாக்குண்டாம் நல்ல சீர்காழி கோவிந்தராஜன் கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4755676106607523852012-09-16T13:47:32.695+05:302012-09-16T13:47:32.695+05:30அத்தனையும் அருமை! வாழ்த்துகள்.அத்தனையும் அருமை! வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28112080520971689872012-09-16T12:53:38.961+05:302012-09-16T12:53:38.961+05:30படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு வாழ்த்துகள்படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு வாழ்த்துகள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78852976339417821712012-09-16T11:11:16.247+05:302012-09-16T11:11:16.247+05:30வினாயகர் குறித்த படங்கள் அத்தனையும் மிகவும் அருமை....வினாயகர் குறித்த படங்கள் அத்தனையும் மிகவும் அருமை.
இந்த தங்களின் பதிவுகுறித்து "சூரியசிவா" தன்னுடய தளத்தினில் இணப்பு கொடுத்துள்ளார்!
http://menakasury.blogspot.in/2012/09/vinayakan-vigneswaran-ganesa.htmlசந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.com