tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4340760833968264820..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கடற்படை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49109429370029565702015-01-14T16:00:54.653+05:302015-01-14T16:00:54.653+05:30ஆஹா படிக்கும்போதேஉணார்ச்சி மேலிடுகிறதுதோழி
நேரில் ...ஆஹா படிக்கும்போதேஉணார்ச்சி மேலிடுகிறதுதோழி
நேரில் பார்க்கும்போது உங்கள் உணர்வு புரிகிறது.
மிக மிக நல்ல பதிவு.
எந்த இடங்களுக்கு செல்லமுடியாத என் போண்டவருக்கு மிக அருமையாய் விளக்கி இருக்கிறேர்கள் நன்றி.
விஜிvijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8336455846199660582015-01-12T10:52:53.035+05:302015-01-12T10:52:53.035+05:30அருமையான பகிர்வுஅருமையான பகிர்வுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66916388059724293172015-01-11T21:23:49.461+05:302015-01-11T21:23:49.461+05:30மிகவும் நல்லதொரு துறையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றா...மிகவும் நல்லதொரு துறையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் தங்கள் மகன். அவர் மேன்மேலும் சிறந்து விளங்கவும் வாழ்த்துக்கள்! சான்றோன் எனக் கேட்கும் தாயின் உள்ளம் பூரிப்படைந்து ஆனந்தக் கண்ணீர் என்பது போல் தங்களுக்கும் தங்கள் மகனின் கடுமையான பயிற்சி முடிந்து அணிவகுப்பைக் காணும் போது தாயுள்ளம் பூரித்துப் பெருமையடையத்தானே செய்யும் !!! மேலும் மேலும் பெருமை சேர்க்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! எல்லாம் வல்லThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34857789722889431162015-01-11T16:35:32.436+05:302015-01-11T16:35:32.436+05:30என் சின்ன அண்ணா நேவியில் இருந்தபோது கொலாபாவில் அவ...என் சின்ன அண்ணா நேவியில் இருந்தபோது கொலாபாவில் அவரைப் பார்க்கச்சென்றேன். அவர் என்னை அவர் பணி புரிந்து வந்த போர்க் கப்பல் INS TIR உள்ளே எல்லாம் அழைத்துப் போனது நினைவுக்கு வருகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33990362333323959582015-01-11T15:52:57.360+05:302015-01-11T15:52:57.360+05:30கடற்படை அணிவகுப்பை அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு...கடற்படை அணிவகுப்பை அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70290925579928116292015-01-11T07:16:08.266+05:302015-01-11T07:16:08.266+05:30சுவாரஸ்யமான பதிவு. உங்கள் பதிவுகளில் நீங்கள் சொல்வ...சுவாரஸ்யமான பதிவு. உங்கள் பதிவுகளில் நீங்கள் சொல்வது போல, மகிழ்ச்சியான தருணங்கள். நேர்முக வர்ணனை போல் இருந்தது. கடைசி படம் “அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்” – என்ற ”ஆயிரத்தில் ஒருவன்” என்ற படப்பாடலை நினைவு படுத்தியது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58311545211217217182015-01-11T07:08:40.354+05:302015-01-11T07:08:40.354+05:30With beautiful picture nice post! With beautiful picture nice post! Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21073467146000886402015-01-11T06:52:06.719+05:302015-01-11T06:52:06.719+05:30உங்கள் மனப் போராட்டம் புரிகிறது அம்மா...உங்கள் மனப் போராட்டம் புரிகிறது அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-181037280400183582015-01-11T05:06:36.155+05:302015-01-11T05:06:36.155+05:30நல்ல உணர்ச்சகரமான நிகழ்வு.
கடைசி பகுதியில் 11 வார...நல்ல உணர்ச்சகரமான நிகழ்வு.

கடைசி பகுதியில் 11 வாரங்கள் என்று இருப்பது மாதங்கள் என்று இருக்கவேண்டுமோ? கவனியுங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com