tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4709521205713048449..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: உற்சாகத் திருவிழா..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6753710342210192912013-09-19T14:21:16.425+05:302013-09-19T14:21:16.425+05:30ஓணம் பற்றிய பல அரிய தகவல்களை அற்புதமான படங்களுடன் ...ஓணம் பற்றிய பல அரிய தகவல்களை அற்புதமான படங்களுடன் எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31131649578653861922013-09-18T05:25:41.712+05:302013-09-18T05:25:41.712+05:30*****பால் பாயஸ உருளிக்கு அருகில் கேஸரியோ? அழகாக ஸ்...*****பால் பாயஸ உருளிக்கு அருகில் கேஸரியோ? அழகாக ஸ்பூன் போட்டு கண்ணாடிக்கப்பில் கொடுத்துள்ளீர்கள்.

இப்போது தான் எனக்குச் சுடச்சுடச் சூடாகக் கிடைத்தது. ருசியோ ருசியாக உள்ளது. மிக்க நன்றி.

[கொஞ்சம் முந்திரி திராக்ஷை மேலாகத் தூவி இருக்கலாமே, அதனால் பரவாயில்லை. பார்த்தாலே பசி தீரும் விதமாக உள்ளது. மகிழ்ச்சி ;) ]

-VGK *****

’பால்பாயஸமும் அருகில் கண்கவரும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52333501457191022792013-09-17T20:36:29.399+05:302013-09-17T20:36:29.399+05:30ஈங்கோய் மலை அசல் மரகதலிங்கம் களவு போய்விட்டது. இப்...ஈங்கோய் மலை அசல் மரகதலிங்கம் களவு போய்விட்டது. இப்போது இருப்பது நகல்தான்.

மலை அடிவாரத்தில் உண்டு உறைவிடப் பள்ளிக்கூடம் உள்ளது.அதனை பெண்துறவியர் அமைப்பு நடத்துகின்றது. ஸ்ரீ லலிதாம்பிகை வழிபடுதெய்வம்.
பலரும் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றை இங்கே நடத்திக் கொள்கின்றனர். சன்யாசினிகளே ஹோமம் செய்து நடத்திக் கொடுக்கின்றனர். சுவாமி சிவானந்தரிடம் தீட்சை பெற்ற மூத்த சன்னியாசினி kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75222195755467296832013-09-17T16:30:41.566+05:302013-09-17T16:30:41.566+05:30நீங்கள் இந்தப் பதிவிற்கு போட்டிருக்கும் புகைப்படங்...நீங்கள் இந்தப் பதிவிற்கு போட்டிருக்கும் புகைப்படங்கள் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் உணர்வை கொடுக்கிறது.
விருந்து அருமை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34752892827092452072013-09-16T21:16:32.482+05:302013-09-16T21:16:32.482+05:30ஓணம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்திய தங்கள் பகிர்வு. ச...ஓணம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்திய தங்கள் பகிர்வு. சிறப்புங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60807820162978278632013-09-16T20:27:55.721+05:302013-09-16T20:27:55.721+05:30அன்பு இராஜராஜேஸ்வரி
மனம் மகிழும் மூர்த்திகளால் பதி...அன்பு இராஜராஜேஸ்வரி
மனம் மகிழும் மூர்த்திகளால் பதிவை நிரப்பி இருக்கிறீர்கள். வாமன,த்ரிவிக்ரம,மாவலி ஓணம் பண்டிகையைப் பதிவிலியே நான் கொண்டாடிவிட்டேன். மிக மிக நன்றி. தங்களது இனிய உழைப்பு
எங்களை நாளை மணங்கொண்டதாக ஆக்கிவிட்டது.
இறைவன் உங்களுக்கு எப்பொழுதும் பூரண அருள் புரியட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88479752680569018122013-09-16T19:09:25.701+05:302013-09-16T19:09:25.701+05:30திருஓணம் நல் வாழ்த்துக்கள்!திருஓணம் நல் வாழ்த்துக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8613733808566191502013-09-16T18:54:22.916+05:302013-09-16T18:54:22.916+05:30Happy onam...Happy onam...VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65271656081986254402013-09-16T17:04:52.911+05:302013-09-16T17:04:52.911+05:30ஆன்மீகத் தென்றல் தவழும் கேரளத்தின் கண்கொள்ளாக் காட...ஆன்மீகத் தென்றல் தவழும் கேரளத்தின் கண்கொள்ளாக் காட்சிகள் - கண் முன்னே!.. நிறைவான பதிவு!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14407276697183189352013-09-16T16:23:15.174+05:302013-09-16T16:23:15.174+05:30பால் பாயசமும் அருகில்
கண்கவரும் பாதாம் அல்வாவும் ...பால் பாயசமும் அருகில்
கண்கவரும் பாதாம் அல்வாவும்
சுவைத்து கலகலப்பாக ஓணத்திருவிழாவை
கொண்டாடவைத்த அருமையான பகிர்வுகள்..

ஓண நல்வாழ்த்துகள்..! அரவிந்த்குமார்https://www.blogger.com/profile/18323143222396448690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14689313463276165112013-09-16T15:58:57.662+05:302013-09-16T15:58:57.662+05:30ஒணம் திருநாள் வாழ்த்துக்கள்!ஒணம் திருநாள் வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22331550237335402412013-09-16T15:58:03.018+05:302013-09-16T15:58:03.018+05:30ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்! நன்றி!ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74788267316573550812013-09-16T13:47:12.214+05:302013-09-16T13:47:12.214+05:30?????
நான் இன்று கொடுத்தது 9 + 1 = 10 கமெண்ட்ஸ்.

நான் இன்று கொடுத்தது 9 + 1 = 10 கமெண்ட்ஸ்.

ஆனால் அதிகாலை கொடுத்த 2வது கமெண்ட் ஒரே ஒரு வாக்கியம் மட்டும், ஏனோ காணாமல் போச்சு. சாதாரணமானதோர் கமெண்ட் தான். அதனால் பரவாயில்லை. எங்காவது ஸ்பாமில் இருக்கும். போனால் போகட்டும். தகவலுக்காக மட்டுமே.

?????வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13442152201114304952013-09-16T13:13:35.794+05:302013-09-16T13:13:35.794+05:30பால் பாயஸ உருளிக்கு அருகில் கேஸரியோ? அழகாக ஸ்பூன் ...பால் பாயஸ உருளிக்கு அருகில் கேஸரியோ? அழகாக ஸ்பூன் போட்டு கண்ணாடிக்கப்பில் கொடுத்துள்ளீர்கள்.

இப்போது தான் எனக்குச் சுடச்சுடச் சூடாகக் கிடைத்தது. ருசியோ ருசியாக உள்ளது. மிக்க நன்றி.

[கொஞ்சம் முந்திரி திராக்ஷை மேலாகத் தூவி இருக்கலாமே, அதனால் பரவாயில்லை. பார்த்தாலே பசி தீரும் விதமாக உள்ளது. மகிழ்ச்சி ;) ]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80597837939418105842013-09-16T12:24:10.020+05:302013-09-16T12:24:10.020+05:30ஓணம் நல் வாழ்த்துக்கள். ஓணம் நல் வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20865086331250773252013-09-16T11:31:08.271+05:302013-09-16T11:31:08.271+05:30பல தகவல்கள் உங்களினால் அறிந்துகொண்டேன்.
படங்கள் பா...பல தகவல்கள் உங்களினால் அறிந்துகொண்டேன்.
படங்கள் பார்கப் பரவசமாக இருக்கின்றன. அருமை!

உங்களுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்!
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72218659778821766732013-09-16T07:35:06.710+05:302013-09-16T07:35:06.710+05:30மனதிற்கு மிகவும் உற்சாகம் அளித்தது... நன்றி அம்மா....மனதிற்கு மிகவும் உற்சாகம் அளித்தது... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36666573487100786912013-09-16T05:41:31.522+05:302013-09-16T05:41:31.522+05:30
’உற்சாகம் அளிக்கும் திருவிழா’வுக்கு அழைத்துச்சென்...
’உற்சாகம் அளிக்கும் திருவிழா’வுக்கு அழைத்துச்சென்று அனைத்தையும் அழகாகச் சுற்றிக்காண்பித்து, கண்ணுக்கும், கருத்துக்கும், விருந்து படைத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அன்பான இனிய ஓணம் நல்வாழ்த்துகள்.

பரவஸப்படுத்தும் பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36590006285004248262013-09-16T05:36:12.559+05:302013-09-16T05:36:12.559+05:30கீழிருந்து எட்டாவது வரிசையில் முந்திரி மிதக்கும் ப...கீழிருந்து எட்டாவது வரிசையில் முந்திரி மிதக்கும் பால் பாயஸ உருளிப்படம் மட்டும் நன்கு தெரிகிறது.

அதற்கு இடதுபுறத்தில் உள்ள ஒரே ஒரு படம் மட்டும் திறக்காமல் உள்ளதுங்கோ !

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17484439964671377932013-09-16T05:33:05.105+05:302013-09-16T05:33:05.105+05:30அலங்கார யானைகள், கேரள மங்கைகள் நடனம், மஹாபலிசக்ரவர...அலங்கார யானைகள், கேரள மங்கைகள் நடனம், மஹாபலிசக்ரவர்த்தியின் கதைகள், வாமனாவதாரச் சிறப்புகள், குஞ்சுக்காலால் குட்டை வாமனர் உலகையே அளந்த சுவையான கதைகள் எல்லாமே வழக்கம் போல அருமை.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33021407239684835992013-09-16T05:29:34.163+05:302013-09-16T05:29:34.163+05:30கீழிருந்து ஏழாவது படமான அன்னபக்ஷியுடன் ஓர் பெண் - ...கீழிருந்து ஏழாவது படமான அன்னபக்ஷியுடன் ஓர் பெண் - பூக்கோலம் - தானே தன் கையால் வரைந்ததாக நம் கைரசி விஜி அவர்கள் தன் பதிவினில் சொல்லியிருந்தார்கள்.

வரைந்த + வெளியிட்டுள்ள, நெருங்கிய தோழிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புச் சகோதரி விஜிக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5840123037940783112013-09-16T05:25:26.856+05:302013-09-16T05:25:26.856+05:30கீழிருந்து ஆறாவது படம் அசத்தல். அழகோ அழகான அருமையா...கீழிருந்து ஆறாவது படம் அசத்தல். அழகோ அழகான அருமையான பூக்கோலம். சுற்றியுள்ள தட்டுக்களில் உள்ள உதிரிப்புஷ்பங்கள் அதைவிட அருமையாக காசுகள் போல உள்ளன.

நடுவில் எரியும் மலையாள விளக்கும் அதன் பிரகாசமும் அட்டகாசம் போங்கோ! மகிழ்ச்சிப்பகிர்வு தான்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61417007484483013932013-09-16T05:21:29.915+05:302013-09-16T05:21:29.915+05:30நேந்திரங்காய் சிப்ஸ் + முந்திரி மிதக்கும் பால்பாயஸ...நேந்திரங்காய் சிப்ஸ் + முந்திரி மிதக்கும் பால்பாயஸம் மட்டும் கொஞ்சூண்டு எடுத்து டேஸ்ட் செய்துகொண்டேன்.

இரண்டுமே சூப்பரோ சூப்பர்.

அதனால் நானே உரிமையுடன் அவை அத்தனையையும் ஃபினிஷ் செய்து விட்டேன். நன்றி. ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34036531668297318292013-09-16T05:16:15.215+05:302013-09-16T05:16:15.215+05:30அடுத்துள்ள இரட்டையர்கள் .......... படம் !
எங்கேயோ...அடுத்துள்ள இரட்டையர்கள் .......... படம் !

எங்கேயோ .... எப்போதோ .... பார்த்த ஞாபகம். ;)))))

ஏனோ எனக்கு

அட்டகாச
அலம்பல்
அலட்டல்
அல்டாப்
அதிரடி
அதிரஸ
அதிரா

ஞாபகமும் வருகிறது!

http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41217507863330977632013-09-16T05:05:21.177+05:302013-09-16T05:05:21.177+05:30GOOD MORNING !
உற்சாகத்திருவிழா நல்வாழ்த்துகள்.
...GOOD MORNING !

உற்சாகத்திருவிழா நல்வாழ்த்துகள்.

VERY VERY HAPPY ONAM !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com