tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4753066852858757835..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சற்குரு ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17703927141184523592014-01-30T17:34:32.255+05:302014-01-30T17:34:32.255+05:30ஸத்குரு பற்றி பல்வேறு சிறப்பான தகவல்கள் அறிய முடிந...ஸத்குரு பற்றி பல்வேறு சிறப்பான தகவல்கள் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. படங்கள் எல்லாமே அருமையாகத் தந்துள்ளீர்கள். சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74567941756005401502014-01-24T12:34:30.587+05:302014-01-24T12:34:30.587+05:30போதேந்த்ராள் ஞானானந்தா இருவரும் நாமஸங்கீர்த்தனம் இ...போதேந்த்ராள் ஞானானந்தா இருவரும் நாமஸங்கீர்த்தனம் இன்று இவ்வளவு தூரம் முன்னேற மிகப்பெரிய வழிகாட்டிகள் ஸத்குரு ஞானானந்தரின் திருவடிக்ள் போற்றி. நல்லபதிவு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20007887020043571632014-01-24T07:13:33.732+05:302014-01-24T07:13:33.732+05:30ஞானாந்தகிரி சுவாமிகள் தபோவனமும், தென்னாங்கூரும் ப...ஞானாந்தகிரி சுவாமிகள் தபோவனமும், தென்னாங்கூரும் போய் இருக்கிறோம்.

ஞானந்தகிரி சுவாமிகளின் அமுதமொழி, பாரதியின் கவிதை பகிர்வு அருமை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25771418590781532872014-01-23T19:02:56.831+05:302014-01-23T19:02:56.831+05:30ஞானாந்தகிரி சுவாமிகள் பற்றி அறிந்தேன் நன்றி சகோதர...ஞானாந்தகிரி சுவாமிகள் பற்றி அறிந்தேன் நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13095581033660193132014-01-23T15:49:23.121+05:302014-01-23T15:49:23.121+05:30''நல்லோரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே...''நல்லோரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே''; போன்ற அருள் மொழிகள் அனைத்தும் பின்பற்றப் பட வேண்டியவை. நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65220630215378719832014-01-23T12:38:43.313+05:302014-01-23T12:38:43.313+05:30தங்கள் பதிவு நன்றாக உள்ளது.
சற்குரு ஸ்ரீ ஸ்ரீ ஞான...தங்கள் பதிவு நன்றாக உள்ளது.

சற்குரு ஸ்ரீ ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளுக்கு என் தந்தையார் மிக நெருங்கிய சீடராக அமைந்தார்.அப்பா சுவாமிகளை முதல் முதலாக சந்தித்த நிகழ்வை இந்த சுட்டியில் எழுதியுள்ளேன். அனபர்கள் படித்து இன்புறுக.

http://classroom2007.blogspot.in/2011_06_01_archive.html dt. 24 June 2011
"சீடனைத் தேடி வந்த சுவாமிகள்."

kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4299080822418449582014-01-23T09:28:20.434+05:302014-01-23T09:28:20.434+05:30ஞானானந்தகிரி சுவாமிகள் பற்றிய சிறப்புகளுக்கு + அரு...ஞானானந்தகிரி சுவாமிகள் பற்றிய சிறப்புகளுக்கு + அருள் மொழிகளுக்கு நன்றி அம்மா...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50277009655669829132014-01-23T08:58:19.348+05:302014-01-23T08:58:19.348+05:30மங்களகரமான குரு வாரத்தில் - ஸத்குரு ஸ்ரீஞானானந்த க...மங்களகரமான குரு வாரத்தில் - ஸத்குரு ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகளின் அருமைகளை அழகாக விவரித்தமைக்கு மிகவும் நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50474577601301012232014-01-23T08:50:58.462+05:302014-01-23T08:50:58.462+05:30இந்த பதிவின் மூலம் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் பற்றி த...இந்த பதிவின் மூலம் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தக்து. பகிர்வுக்கு நன்றி.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com