tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5269289475893269029..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சுபிட்சம் தரும் பீஷ்மாஷ்டமி பிரவாகம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73405259714429467912014-02-10T07:44:51.180+05:302014-02-10T07:44:51.180+05:30பீஷ்மர் கதையை அதற்கான சரியான படங்களுடன் விளக்கியமை...பீஷ்மர் கதையை அதற்கான சரியான படங்களுடன் விளக்கியமைக்கு நன்றி அம்மா. இது நாள் வரையில் பாரதப்போர் மூலமாக கீதாஉபதேசம் மட்டும் தான் கிடைத்தது என்று நினைத்திருந்தேன். இன்று இந்த பதிவின் மூலம் விஷ்ணு சகஸ்ரநாமமும் கிடைத்து என்று தெரிந்துகொண்டேன் நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87338020582586264502014-02-07T21:08:54.690+05:302014-02-07T21:08:54.690+05:30குருசேத்திரத்தில் பீஷ்மர் அம்புபடுக்கையில் உள்ளதைய...குருசேத்திரத்தில் பீஷ்மர் அம்புபடுக்கையில் உள்ளதையும் அர்ச்சுனன் அவருக்கு கங்கை நீரை வரவழைத்து கொடுப்பதையும் ஒளி ஒலி காட்சியில் இரவு செய்து காட்டினார்கள். இங்கு நீங்கள் பகிர்ந்த படத்தில் உள்ள காட்சியும் பார்த்தோம். அருமையான படங்களுடன் பீஷ்மர் கதையை சொன்னது மிக அருமை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72897161294928037922014-02-07T17:41:30.423+05:302014-02-07T17:41:30.423+05:30
தெரிந்த கதையே ஆனாலும் ஜீனியஸ் மேடம் பதிவு படிப்பத...
தெரிந்த கதையே ஆனாலும் ஜீனியஸ் மேடம் பதிவு படிப்பது போல் வருமா.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32453551490166848442014-02-07T15:51:17.906+05:302014-02-07T15:51:17.906+05:30தெரிந்த கதையே ஆனாலும் , படங்களுடன் கதை படிக்க மிக ...தெரிந்த கதையே ஆனாலும் , படங்களுடன் கதை படிக்க மிக மிக சுவாரஸ்யம். தெவிட்டாத கதை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41506682377021810062014-02-07T13:25:53.950+05:302014-02-07T13:25:53.950+05:30எத்தனைமுறை படித்தாலும் அலுக்காத விவரங்கள்.எத்தனைமுறை படித்தாலும் அலுக்காத விவரங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87351183705809779332014-02-07T11:34:52.653+05:302014-02-07T11:34:52.653+05:30மிக அருமையான பகிர்வு அம்மா,தெரிந்துக் கொண்டேன் பீஷ...மிக அருமையான பகிர்வு அம்மா,தெரிந்துக் கொண்டேன் பீஷ்மாஷ்டமி பற்றி,நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61911766263049087382014-02-07T11:25:15.752+05:302014-02-07T11:25:15.752+05:30பிதாமகருக்கு யார் வேணுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலா...பிதாமகருக்கு யார் வேணுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம் என்பது சிறப்பே. அவரின் உயிர் பிரியாதது வருத்தமே எனினும் பாஞ்சாலியின் துகில் உரியும் போது பீஷ்மாராலும் தடுக்க முடியவில்லையே என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால் தண்டனை அனைவருக்குமே உள்ளது என்பது தெளிவாகிறது இதன் மூலம்.
அருமையான பதிவும் படங்களும். வாழ்த்துக்கள்......!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18388226971264017432014-02-07T10:12:17.137+05:302014-02-07T10:12:17.137+05:30புராணக்கதைகளை கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்களுடன...புராணக்கதைகளை கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்களுடன், புரியும் படியாக, அழகாக, தெளிவாக, பொறுமையாக, திறமையாக புட்டுப்புட்டு எடுத்துச்சொல்ல தங்களை விட்டால் யார் இருக்கிறார்கள்?

மிகவும் சந்தோஷமாக உள்ளது.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

o o o oவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50172516184441400542014-02-07T10:11:19.164+05:302014-02-07T10:11:19.164+05:30சுலோகங்களையும் வெளியிட்டு, பிரும்மச்சாரியான பீஷ்மப...சுலோகங்களையும் வெளியிட்டு, பிரும்மச்சாரியான பீஷ்மப் பிதாமஹருக்காக யார் வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம் எனச்சொல்லியுள்ளது மிகச் சிறப்பாக உள்ளது. உண்மை தான்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58350137042366723822014-02-07T10:10:18.778+05:302014-02-07T10:10:18.778+05:30தொடர்புடைய பதிவுக்கும் சென்று பார்த்து மகிழ்ந்தேன்...தொடர்புடைய பதிவுக்கும் சென்று பார்த்து மகிழ்ந்தேன்.

அங்குள்ள என் பின்னூட்டங்களையும் திரும்பப்படித்து மகிழ்ந்தேன். ;)

http://gopu1949.blogspot.in/2012/01/31012012.html அங்கு என் பதிவு ஒன்றும் கண்களில் பட்டது. ;)))))

அதில் தங்கள் பதிவுகளுக்கான இணைப்புகளும் தரப்பட்டிருந்தன. தொடர்புகள் தொடர்கதையாக ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளதாக நினைத்து மகிழ்ந்தேன்.
<brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76538457438758357342014-02-07T10:06:43.170+05:302014-02-07T10:06:43.170+05:30பதிவின் தலைப்பும், படங்களும், எடுத்துச்சொல்லியுள்ள...பதிவின் தலைப்பும், படங்களும், எடுத்துச்சொல்லியுள்ள விஷயங்களும் அருமையோ அருமையாய் உள்ளன. இன்றைய விசேஷ நாளுக்கேற்ற நல்லதொரு பதிவு.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18736892988067002082014-02-07T07:41:36.656+05:302014-02-07T07:41:36.656+05:30வணக்கம் அம்மா
கங்கையின் மைந்தன் பீஸ்மர் பற்றிய தகவ...வணக்கம் அம்மா
கங்கையின் மைந்தன் பீஸ்மர் பற்றிய தகவல்கள் தங்களின் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அம்மா. அழகான பகிர்வுக்கு நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83157748108295285992014-02-07T06:21:34.233+05:302014-02-07T06:21:34.233+05:30தவறு நடக்கும் போது தட்டிக் கேட்காமல் இருப்பதற்கும்...தவறு நடக்கும் போது தட்டிக் கேட்காமல் இருப்பதற்கும் தண்டனை உண்டு என்பதற்கு பீஷ்மர் நல்ல உதாரணம்... அருமையான படங்களுடன் விளக்கம் அருமை அம்மா...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com