tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5421261226566064183..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீ அபய ஆஞ்சநேயர்'இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22348025763495786842013-05-31T10:07:54.406+05:302013-05-31T10:07:54.406+05:3031.05.2013 வெள்ளிக்கிழமையன்று இந்தத்தங்களின் பதிவு...31.05.2013 வெள்ளிக்கிழமையன்று இந்தத்தங்களின் பதிவு வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுளது. ;)))))

http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html

அதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8564554633584463422013-05-26T18:24:07.999+05:302013-05-26T18:24:07.999+05:30ஆஞ்சநேய தர்சனம் கிடைத்து மகிழ்ந்தோம். படங்கள் சி...ஆஞ்சநேய தர்சனம் கிடைத்து மகிழ்ந்தோம். படங்கள் சிறப்பு.
வணங்கி நிற்கின்றோம்.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51973213689114976692013-05-26T17:31:33.312+05:302013-05-26T17:31:33.312+05:30A small correction please !
ooooo 920 ooooo
[an...A small correction please !

ooooo 920 ooooo

[and not 922]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85317241247873728152013-05-26T15:17:15.251+05:302013-05-26T15:17:15.251+05:30ஸ்ரீ அபய ஆஞ்சநேயரை, நான் இன்று தான் தரிஸிக்கப் பிர...ஸ்ரீ அபய ஆஞ்சநேயரை, நான் இன்று தான் தரிஸிக்கப் பிராப்தம் ஏற்பட்டுள்ளது

நேற்று அம்மா நினைவுநாள் [திதி] + ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஜயந்தி. பலவிதமான வேலைகள். ஓய்வேதும் இல்லை.

என் தெய்வமான என் அம்மாவும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளும் சேர்ந்து நேற்று இரவும், அதற்கு முதல் நாள் இரவும், பயங்கர இடி + மின்னலுடன் கூடிய பலத்த மழையை சுமார் ஒரு மணி நேரம் மட்டும் திருச்சிக்கு அளித்து, வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44887775182176443332013-05-26T07:07:20.734+05:302013-05-26T07:07:20.734+05:30LORD RAMAA WORSHIPPED SIVA LINGAM-----THIS IS BLAS...LORD RAMAA WORSHIPPED SIVA LINGAM-----THIS IS BLASPHEMOUS AND NOT FOUND IN EITHER VALMIKI RAMAYANAM OR KAMBA RAMAYANAM--THIS STORY IS AN INTERPOLATION BY SIVA BAKTHAS---LORD RAMAA IS THE SUPREME LORD AND THERE IS NO NEED FOR HIM TO WORSHIP SIVA--IN FACT SIVA IS ALWAYS MEDITATING ON LORD RAMAApadmanabanhttps://www.blogger.com/profile/18081283002763270655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25140562841593831672013-05-26T07:06:41.614+05:302013-05-26T07:06:41.614+05:30LORD RAMAA WORSHIPPED SIVA LINGAM-----THIS IS BLAS...LORD RAMAA WORSHIPPED SIVA LINGAM-----THIS IS BLASPHEMOUS AND NOT FOUND IN EITHER VALMIKI RAMAYANAM OR KAMBA RAMAYANAM--THIS STORY IS AN INTERPOLATION BY SIVA BAKTHAS---LORD RAMAA IS THE SUPREME LORD AND THERE IS NO NEED FOR HIM TO WORSHIP SIVA--IN FACT SIVA IS ALWAYS MEDITATING ON LORD RAMAApadmanabanhttps://www.blogger.com/profile/18081283002763270655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62746145106711077342013-05-25T17:10:26.005+05:302013-05-25T17:10:26.005+05:30என்ன சொல்வது. அழகிய பதிவு, அழகிய விலைமதிப்பற்ற படங...என்ன சொல்வது. அழகிய பதிவு, அழகிய விலைமதிப்பற்ற படங்கள், அதிலும் பூசனி வைத்த ஆஞ்சனேயர் புது விதமாக இருக்கெனக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42552857119749222982013-05-25T16:36:14.831+05:302013-05-25T16:36:14.831+05:30அபய ஆஞ்சநேயர் தரிசனம் கண்டேன்! பரவசம் கொண்டேன்! வி...அபய ஆஞ்சநேயர் தரிசனம் கண்டேன்! பரவசம் கொண்டேன்! வித்தியாசமான அனுமர்களை படங்களில் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37061620155020700702013-05-25T13:51:55.827+05:302013-05-25T13:51:55.827+05:30அறியாத புரணக்கதை ஒன்றை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங...அறியாத புரணக்கதை ஒன்றை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66103067461769617732013-05-25T13:45:37.804+05:302013-05-25T13:45:37.804+05:30ஆஞ்சநேய விளக்கங்கள் விசேட படங்கள் வியப்புக்குரியன....ஆஞ்சநேய விளக்கங்கள் விசேட படங்கள் வியப்புக்குரியன.
சந்தனக்காப்பு இன்னும் அத்தனை அலங்காரங்கள்,
தூக்கம் அனைத்தும் அற்புதம்.
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91046590869011397482013-05-25T11:29:42.804+05:302013-05-25T11:29:42.804+05:30யோகநித்திரையில் ஆஞ்சநேயர் இன்றே கேள்விப்படுகிறேன்....யோகநித்திரையில் ஆஞ்சநேயர் இன்றே கேள்விப்படுகிறேன். படங்களும் விளக்கங்களும் சிறப்புங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65638107715062070182013-05-25T11:08:56.533+05:302013-05-25T11:08:56.533+05:30ஆஞ்சநேயர் பற்றி படமும் பதிவும் மிகவும் அருமை அக்கா...ஆஞ்சநேயர் பற்றி படமும் பதிவும் மிகவும் அருமை அக்கா இந்தமாதிரி படம் எங்கே தான் தேடுறேங்களோ சூப்பர் ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80589416110589806412013-05-25T10:34:44.769+05:302013-05-25T10:34:44.769+05:30அதென்னமோ சகோதரி! எனக்கெனவே நீங்கள் பதிவிடுவதாக சில...அதென்னமோ சகோதரி! எனக்கெனவே நீங்கள் பதிவிடுவதாக சிலநாட்களில் அமைந்துவிடுகிறது. இன்றும் அதேசிறப்புத்தான். கண்களில் கசியும் கண்ணீரே அதன் சான்று.
ஜெயம் தரட்டும் ராம பக்த ஹனுமான்!
அழகிய படங்கள்! அற்புத விஷயங்கள்! பகிர்தலுக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62049446253032444412013-05-25T08:39:03.218+05:302013-05-25T08:39:03.218+05:30அனுமனைப் பற்றிய எவ்வளவு செய்திகள் அத்தனையும் அருமை...அனுமனைப் பற்றிய எவ்வளவு செய்திகள் அத்தனையும் அருமை.
படங்கள் எல்லாம் அழகு, தெய்வீகம்.
நன்றி, வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82774718602105640132013-05-25T08:09:21.199+05:302013-05-25T08:09:21.199+05:30superb pictures madamsuperb pictures madamarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3450832645338285832013-05-25T07:58:42.178+05:302013-05-25T07:58:42.178+05:30படங்கள் அருமை. எல்லோருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் அருள் ...படங்கள் அருமை. எல்லோருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29652431758761388042013-05-25T07:28:13.471+05:302013-05-25T07:28:13.471+05:30 அனுமனை வழிபட்டு
ஆன்மீக பலம் பெற்று
இராமேஸ... அனுமனை வழிபட்டு
ஆன்மீக பலம் பெற்று
இராமேஸ்வரம் சென்று வந்தேன்
ஈசன் அருள் பெற்று வந்தேன்.
உங்கள் அன்பினாலே.
எல்லாம்.

சுப்பு தாத்தா.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28802070702863495092013-05-25T07:25:42.069+05:302013-05-25T07:25:42.069+05:30ஒவ்வொரு படமும் சிறப்பு... விளக்கங்களுக்கு மிக்க நன...ஒவ்வொரு படமும் சிறப்பு... விளக்கங்களுக்கு மிக்க நன்றி அம்மா... வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com