tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5633054477291909633..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கூடாரவல்லி வைபவம்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19662651370371856082013-02-01T23:43:03.989+05:302013-02-01T23:43:03.989+05:30கண்ணைக்கவரும் படங்கள்.
கூடாரவல்லி பற்றிய அற்புதமா...கண்ணைக்கவரும் படங்கள்.

கூடாரவல்லி பற்றிய அற்புதமான தகவல்கள்.

தான் நினைத்ததை சாதித்துக்கொண்ட ஆண்டாள் போலவே .... ;)))))

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73031107525317226562013-01-16T16:37:48.399+05:302013-01-16T16:37:48.399+05:30அருமையான பதிவு.
நன்றி அம்மா.அருமையான பதிவு.
நன்றி அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20781351170479516392013-01-12T13:44:32.568+05:302013-01-12T13:44:32.568+05:30அன்பின் இராஜ ராஜேஸ்வரி - கூடாரவல்லி வைபவம் வழக்க்ம...அன்பின் இராஜ ராஜேஸ்வரி - கூடாரவல்லி வைபவம் வழக்க்ம போல் அருமையான படங்களுடன் விளக்கங்களூம் சேர்ந்து பதிவாக்கிய திறமை பாராட்டுக்குரியது - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50380984870538549382013-01-12T06:05:05.409+05:302013-01-12T06:05:05.409+05:30Aha aha.....
Adhi arputham........
Govindanai kand...Aha aha.....
Adhi arputham........
Govindanai kanda neeraivoo
Yani jodi.........super.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41637664336978954792013-01-11T22:51:30.117+05:302013-01-11T22:51:30.117+05:30ஹையா! நானும் கூடாரவல்லி வைபவத்துக்கு வந்துட்டேனே! ...ஹையா! நானும் கூடாரவல்லி வைபவத்துக்கு வந்துட்டேனே! :-)
ஆண்டாளையும் ரங்க மன்னாரையும் காணக் கண் கோடி வேண்டும்.இந்த படங்களை பார்க்கணும்னே ஆர்வத்துடன் வந்தேன்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82915878752663451872013-01-11T22:45:41.175+05:302013-01-11T22:45:41.175+05:30கூடாரவல்லி பதிவு மிகவும் அற்புதம்.
ஆண்டாள் பெரு...கூடாரவல்லி பதிவு மிகவும் அற்புதம்.
ஆண்டாள் பெருமாளை கூடி குலாவி நாணத்துடன் பெருமாள் அருகில் அமர்ந்திருக்கும் காட்சியில் மனதைப் பறிகொடுத்தேன்.

பகிர்விற்கு நன்றி.

ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77970594514294870652013-01-11T21:35:04.847+05:302013-01-11T21:35:04.847+05:30நான் படித்த பள்ளியில் மார்கழி முழுவதும் திருப்பாவை...நான் படித்த பள்ளியில் மார்கழி முழுவதும் திருப்பாவை பாடி, கூடாரவல்லி அன்று நெய் வாசனையுடன் கூடிய சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாகக் கொடுப்பார்கள்.உங்க பதிவைப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.

ஆண்டாள்,கோவிந்தனின் படங்கள், கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றன.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91883838282432575932013-01-11T21:11:54.974+05:302013-01-11T21:11:54.974+05:30
கூடாரை வெல்லும் கோவிந்தா என்பதுதானே பாடல். கூடார...
கூடாரை வெல்லும் கோவிந்தா என்பதுதானே பாடல். கூடாரவல்லி யானது எப்படி.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34753814077386011132013-01-11T17:41:13.054+05:302013-01-11T17:41:13.054+05:30தன் பகைவர்களை தனது வலிமையினாலும், தன் அன்பர்களை த...தன் பகைவர்களை தனது வலிமையினாலும், தன் அன்பர்களை தனது எளிமையினாலும் வெல்லும் கோவிந்தனின் புகழ் பாடும் பாசுரம் இன்று.

படங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52788644962894884482013-01-11T16:06:31.826+05:302013-01-11T16:06:31.826+05:30வழமைப் போலவே அழகானப் படங்களுடன் சிறப்பானப் பதிவு!
...வழமைப் போலவே அழகானப் படங்களுடன் சிறப்பானப் பதிவு!
kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58832478224500053482013-01-11T14:51:30.140+05:302013-01-11T14:51:30.140+05:30தெய்வீக அழகு பதிவு முழுக்க.. நன்றி!தெய்வீக அழகு பதிவு முழுக்க.. நன்றி!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80076295365284902232013-01-11T14:49:14.469+05:302013-01-11T14:49:14.469+05:30கூடாரவல்லி பற்றிய விளக்கமும் கண்ணை கவரும் படங்களும...கூடாரவல்லி பற்றிய விளக்கமும் கண்ணை கவரும் படங்களும் பதிவு மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81049129514043758932013-01-11T14:00:27.015+05:302013-01-11T14:00:27.015+05:30கூடாரவல்லி பற்றி படங்களும், விளக்கங்களும் சிறப்பாக...கூடாரவல்லி பற்றி படங்களும், விளக்கங்களும் சிறப்பாக இருந்தது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5935584539011054152013-01-11T13:33:13.697+05:302013-01-11T13:33:13.697+05:30அருமையான பகிர்வு. கூடாரவல்லி பற்றி படங்களும், விளக...அருமையான பகிர்வு. கூடாரவல்லி பற்றி படங்களும், விளக்கங்களும் சிறப்பாக இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41014748359403282902013-01-11T12:38:01.305+05:302013-01-11T12:38:01.305+05:30அருமையான விஷயங்கள்..
நீங்கள் தினம்தினம் தரும் பக்த...அருமையான விஷயங்கள்..
நீங்கள் தினம்தினம் தரும் பக்தி மணம் மிகுந்த விஷயங்கள் மனதிற்கு நிறைய மகிழ்வைத் தருகிறது..
அதே நேரம் இதையெல்லாம் என் வாழ் நாளில் ஒருமுறையாவது நேரில் தரிசிக்க மாட்டேனா என்று தாளாத ஏக்கமும் கூட வருகிறதே...

அருமை அருமை...

அற்புதமான பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சகோதரி... இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72609638491150422492013-01-11T11:20:26.459+05:302013-01-11T11:20:26.459+05:30ஆஹா..! இன்னிக்கு எங்க ஊர் பஜனை கோஷ்டி எல்லாரும் ஒர...ஆஹா..! இன்னிக்கு எங்க ஊர் பஜனை கோஷ்டி எல்லாரும் ஒரே யூனிபார்ம்மா புது புடவை எடுத்து உடுத்தி பஜனை பாடுவாங்க.. கோயில்லையும் முழங்கை வழி வழிய வர்ற மாதிரி பொங்கல் செய்து பெருமாளுக்கு படைப்பார்கள். வருடா வருடம் இந்த 27வது பாசுரம் அன்று நடைபெறும் நிகழ்சி.. படங்கள் அனைத்தும் மனதிற்கு நிறைவாக உள்ளது.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20599581884173895382013-01-11T10:44:02.940+05:302013-01-11T10:44:02.940+05:30கூடாரவல்லி பற்றி தெரிந்துகொள்ள உதவியது இப்பதிவு. வ...கூடாரவல்லி பற்றி தெரிந்துகொள்ள உதவியது இப்பதிவு. வழக்கம் போலவே பல அருமையான புகைப்படங்களை இணைத்திருக்கிறீர்கள். avainaayaganhttps://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76244131944955939432013-01-11T10:03:27.008+05:302013-01-11T10:03:27.008+05:30முதல்முறை கூடாரவல்லி பற்றி அறிகிறேன்.படங்களுடன் நல...முதல்முறை கூடாரவல்லி பற்றி அறிகிறேன்.படங்களுடன் நல்லதொரு ப(திவு)கிர்வு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22201304184543336582013-01-11T08:41:05.220+05:302013-01-11T08:41:05.220+05:30மிக அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு,மேடம். நன்றி ப...மிக அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு,மேடம். நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25127743718305373552013-01-11T07:10:51.995+05:302013-01-11T07:10:51.995+05:30அருமை அருமை Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23605085910307557872013-01-11T07:10:04.268+05:302013-01-11T07:10:04.268+05:30கூடாரவல்லி பற்றி பலவிஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன...கூடாரவல்லி பற்றி பலவிஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com