tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5732222777371500776..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: செல்லப்பிராணிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28562702055692721292015-06-13T07:34:03.459+05:302015-06-13T07:34:03.459+05:30இன்று வலைச்சரத்தில் வை.கோபாலகிருஷ்ணன் தங்களைப் பற்...இன்று வலைச்சரத்தில் வை.கோபாலகிருஷ்ணன் தங்களைப் பற்றி விவாதித்துள்ளார். வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைக்கும்போது எனது வலைப்பூ பக்கங்களுக்கு வருக.
http://ponnibuddha.blogspot.com/
http://drbjambulingam.blogspot.com/ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27299653885886960982012-08-23T18:09:09.883+05:302012-08-23T18:09:09.883+05:30செல்லப் பிராணிகள் அருமை.செல்லப் பிராணிகள் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53985381423823463422012-08-21T08:51:58.320+05:302012-08-21T08:51:58.320+05:30CONGRATULATIONS FOR YOUR AWARD !!!!!
Thank you f...CONGRATULATIONS FOR YOUR AWARD !!!!!

Thank you for your wishes for me. :-) Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57431737923982493382012-08-20T14:51:30.741+05:302012-08-20T14:51:30.741+05:30கங்காரு பற்றின தெரியாத செய்திகள்.எப்படித்தான் படங்...கங்காரு பற்றின தெரியாத செய்திகள்.எப்படித்தான் படங்களைத் தேடி இணைப்பீர்களோ.அது உங்களுக்குக் கை வந்த கலையாக இருக்கிறது.அத்தனை செய்திகளும் படங்களும் அருமை அருமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58062015905309764962012-08-20T12:06:06.502+05:302012-08-20T12:06:06.502+05:30வாலபீஸ் கங்காரு பற்றிய அறியாத தகவல்கள்...
படங்கள ...வாலபீஸ் கங்காரு பற்றிய அறியாத தகவல்கள்...

படங்கள அனைத்தும் அருமை...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85782712866535305092012-08-20T11:28:57.956+05:302012-08-20T11:28:57.956+05:30இணையதளம் பரிசு! தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
I...இணையதளம் பரிசு! தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
Inbox
x
Thamizh thamizh thamizh.friends@gmail.com

11:21 AM (6 minutes ago)

to bcc: me
இதை தங்கள் வலைதளங்களில் பதிய வேண்டுகிறோம்.

நன்றி

இணையதளம் பரிசு! தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்

வணக்கம் நண்பர்களே,

தமிழ் நண்பர்கள் இணைய தளத்தின் பதிவுப்போட்டிகள் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85131078001030992962012-08-20T08:40:34.017+05:302012-08-20T08:40:34.017+05:30ஹைய்யோ!!!! செல்லம்போல இருக்கானே!!!!! எனக்கும் ஒன்...ஹைய்யோ!!!! செல்லம்போல இருக்கானே!!!!! எனக்கும் ஒன்னு கிடைச்சால் வளர்ப்பேன்.

ஆமாம்... இதுலே அல்பினோ கூட இருக்கா!!!!!

படங்கள் எல்லாம் அருமை!!!!!

இப்பத்தான் உங்க வால்லபிகளைப் பத்தி நம்மூர் சேதியை வாசித்தேன், போகாக் ஆபரேஷன் செஞ்சுக்கணுமாம். சனிக்கிழமை நடக்கப்போகும் கேம் பத்தித்தான் இப்போ பேச்சு! Bledisloe Cup Testதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70718147615783272072012-08-20T08:37:54.385+05:302012-08-20T08:37:54.385+05:30அறியாத தகவல்களை அனைவரும் அறியத் தந்தற்காக அன்பு நன...அறியாத தகவல்களை அனைவரும் அறியத் தந்தற்காக அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41742947682700221712012-08-20T08:32:51.424+05:302012-08-20T08:32:51.424+05:30நல்ல பயனுல்ள்ள தகவல்கள்
பாக்க நல்ல இருக்கு
நன்ற...நல்ல பயனுல்ள்ள தகவல்கள்
பாக்க நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77385222671863935952012-08-19T22:12:26.720+05:302012-08-19T22:12:26.720+05:30முற்றிலும் பயனுள்ள தகவல்களையே பதிவாக்கும் ...முற்றிலும் பயனுள்ள தகவல்களையே பதிவாக்கும் தங்கள் நேர்மை பாராட்டத் தக்கதே!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63098972319790948682012-08-19T21:37:06.476+05:302012-08-19T21:37:06.476+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
விரிவான வேடிக்கையான கரு...வை.கோபாலகிருஷ்ணன் said...

விரிவான வேடிக்கையான கருத்துரைகளினால் பதிவை ரசித்தமைக்கு
மன நிறைவான நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79004004108241152602012-08-19T21:30:11.929+05:302012-08-19T21:30:11.929+05:30எந்த ஒரு பிராணியையும், செல்லப் பிராணியாக வளர்ப்பத...எந்த ஒரு பிராணியையும், செல்லப் பிராணியாக வளர்ப்பதும், கையினால் அதைத் தூக்குவதும், கொஞ்சுவதும், பால் புகட்டுவதும், ஏனோ எனக்கு பார்க்கவே பிடிப்பதில்லை.

சிலர் அவற்றை வீடு பூராவும் சுற்ற விடுகிறார்கள். படுக்கை அறையிலும், தங்களின் படுக்கையிலேயே படுக்க வைத்துக்கொள்கிறார்கள்.

சிறுவயது முதல் அவரவர்கள் பழக்க வழக்கங்களும், வளர்ப்பு முறைகளுமே இதற்கெல்லாம் காரணமாக இருக்கும்.
Noவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76803102244519185862012-08-19T21:13:36.541+05:302012-08-19T21:13:36.541+05:30ஒரு நாய் சைக்கிள் ஓட்ட, ஆறு நாய்கள் ஒன்றன் முதுகில...ஒரு நாய் சைக்கிள் ஓட்ட, ஆறு நாய்கள் ஒன்றன் முதுகில் ஒன்றாக காலை வைத்துக்கொண்டு, அந்த சைக்கிள் ஓட்டும் நாயை Follow செய்து போவதும் ரெள்ண்ட் அடிப்பதும் நல்ல ஜோராக வேடிக்கையாகத் தான் உள்ளது.

ஏனோ உங்களின் Follower ஆக நான் இருப்பதும், இப்போது ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே! ;))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18345921152289007892012-08-19T21:08:43.506+05:302012-08-19T21:08:43.506+05:30ஓடிவரும் நாய்க்குட்டிகள் படம் அழகாக உள்ளது.
மற்றொ...ஓடிவரும் நாய்க்குட்டிகள் படம் அழகாக உள்ளது.

மற்றொரு, நாய்களின் அணிவகுப்புப்படம் சற்று முன்பு காட்சியளித்தது. இப்போது காணாமல் போய் விட்டது.

யாராவது கல்லால் அடித்துத் துரத்தியிருப்பார்களோ!

பாவம் அவைகள் ...... நாய்ப்பொழப்பு என்று அதனால் தான் சொல்லுகிறார்களோ?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31031809281219248342012-08-19T21:01:35.449+05:302012-08-19T21:01:35.449+05:30//வாலபி பிறக்கும் போது இதயம் இருக்கும். ஆனால், நுர...//வாலபி பிறக்கும் போது இதயம் இருக்கும். ஆனால், நுரையீரல் இருக்காது.//

அச்சச்சோ ! பாவம் !! நுரையீரல் இல்லாவிட்டால் எப்படி? எப்படியோ போகட்டும். இதயமாவது உள்ளதே!!!

இதயத்தின் ஓர் ஓரத்தில் இருந்தால் சரிதான். [அதன் இதயத்தில் அதன் நுரையீரலைப்பற்றித் தான் சொன்னேன்]

//இதன் சந்ததிகள் பலவீனமாகவே பிறக்கின்றன. ஆனால், தாய்ப்பால் குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகின்றன. //வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79016568786647835582012-08-19T20:53:04.460+05:302012-08-19T20:53:04.460+05:30//ஒரு வகை டாமர் வாலபி நோய்களை குணமாக்கும் மருந்த...//ஒரு வகை டாமர் வாலபி நோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகிறது.

பென்சிலின் மருந்தை விட சக்தி வாய்ந்தது.//

அடடா, எதிலிருந்து எது கிடைக்கும் என்பதே சொல்லமுடியாமல் தான் உள்ளது.

பென்சிலின் மருந்தவிட அதிக சக்தி வாய்ந்த தகவலாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25078527811595808392012-08-19T20:45:35.323+05:302012-08-19T20:45:35.323+05:30செல்லப்பிராணிகள் என்று ஏதோ நாய் பூனை போன்றவற்றை இங...செல்லப்பிராணிகள் என்று ஏதோ நாய் பூனை போன்றவற்றை இங்கெல்லாம் வளர்க்கிறார்கள், தெரியும்.

மாடு, குதிரை, கழுதை போன்றவற்றையும் சிலர் வளர்க்கிறார்கள்.

கழுதை என்றதும் எப்போதோ யார் வாயாலோ கேள்விப்பட்டது ஒன்று நினைவுக்கு வருகிறது:

”வண்ணானுக்கு வண்ணாத்தி மேலே ஆசை. வண்ணாத்திக்கு கழுதை மேல் ஆசை” என்றார் ஒரு பேச்சாளர்.

இந்த நாய், பூனை, மாடு, குதிரை, கழுதைகள் என வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37036702353857256952012-08-19T20:24:02.628+05:302012-08-19T20:24:02.628+05:30அரிய ,புதிய தகவல்களுடன் ...எனக்கு மிகவும் பிடித்த ...அரிய ,புதிய தகவல்களுடன் ...எனக்கு மிகவும் பிடித்த செல்ல பிராணிகள் பற்றிய பதிவு ..படங்கள் அருமை அதுவும் அந்தா ஆல்பினோ வாலபிஸ் அழகோ அழகு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71603606779547137262012-08-19T19:04:59.367+05:302012-08-19T19:04:59.367+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6350110236095413772012-08-19T17:53:55.489+05:302012-08-19T17:53:55.489+05:30 இந்த தடவை கொஞ்சம் வித்யாசமான பதிவா. இதுவும் நல்லா... இந்த தடவை கொஞ்சம் வித்யாசமான பதிவா. இதுவும் நல்லாதான் இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23544108102948179162012-08-19T17:35:57.467+05:302012-08-19T17:35:57.467+05:30நிறைய தகவல்களுடன் அழகான செல்லப்பிராணிகள்.நிறைய தகவல்களுடன் அழகான செல்லப்பிராணிகள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67417799154097122532012-08-19T17:25:18.143+05:302012-08-19T17:25:18.143+05:30மனிதனுக்கு மருந்தாக இறைவன் என்னவெல்லாம் படைத்திருக...மனிதனுக்கு மருந்தாக இறைவன் என்னவெல்லாம் படைத்திருக்கிறான்?சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1764149791616257352012-08-19T17:24:17.940+05:302012-08-19T17:24:17.940+05:30கங்காரு புறாவுக்கு தருவதென்ன! கங்காரு புறாவுக்கு தருவதென்ன! சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27134882511027024872012-08-19T17:12:16.871+05:302012-08-19T17:12:16.871+05:30அருமையான மருத்துவக் கண்டு பிடிப்புத் தகவல்கள் .அனை...அருமையான மருத்துவக் கண்டு பிடிப்புத் தகவல்கள் .அனைத்தும் புதிய தகவல்களே .தொடர வாழ்த்துக்கள் சகோ .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59656269334703515332012-08-19T16:54:10.484+05:302012-08-19T16:54:10.484+05:30செல்லப்பிராணியா ....... ?
OK OK
பாத்தூட்டு பிறக...செல்லப்பிராணியா ....... ?

OK OK

பாத்தூட்டு பிறகு வரப் பாக்கறேன்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com