tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6202829325369482726..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: உற்சாகத்திருவிழா உறியடிஉற்சவம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25922450888201177182014-08-25T21:14:22.249+05:302014-08-25T21:14:22.249+05:30வீடியோ பதிவுசெய்யும் தங்களை அந்தக் குழந்தை அடிக்கட...வீடியோ பதிவுசெய்யும் தங்களை அந்தக் குழந்தை அடிக்கடி திரும்பிப்பார்ப்பது வெகு அழகாக உள்ளது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86874325895553962672014-08-22T10:36:00.616+05:302014-08-22T10:36:00.616+05:30உறியடி உற்சவ செய்திகள் மற்றும் படங்கள் அருமை ! பக்...உறியடி உற்சவ செய்திகள் மற்றும் படங்கள் அருமை ! பக்தி மயம்!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89073907933836714312014-08-21T22:30:26.637+05:302014-08-21T22:30:26.637+05:30வெண்ணெய் தாழி கிருஷ்ணன், முதல் கானொளியில் உங்கள் வ...வெண்ணெய் தாழி கிருஷ்ணன், முதல் கானொளியில் உங்கள் வீட்டுக் கிருஷ்ணர் போடும் ஆட்டம் எல்லாமே மனதைக் கொள்ளையடித்தன.
வரகூருக்கு சென்று உறியடித் திருவிழா பார்த்ததில்லை. உங்கள் பதிவின் மூ'லம் கண்டு கொண்டேன். நன்றி
வாழ்த்துக்கள்......
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43595719119325365252014-08-21T19:50:42.520+05:302014-08-21T19:50:42.520+05:30சென்ற வருடம் திருவரங்கத்தில் உறியடி உற்சவம் கண்டு ...சென்ற வருடம் திருவரங்கத்தில் உறியடி உற்சவம் கண்டு ரசித்தேன். இந்த வருடம் பயணத்தில்!

படங்கள் அனைத்தும் கண்களைக் கவர்ந்தன. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33417203494101849582014-08-21T17:15:46.323+05:302014-08-21T17:15:46.323+05:30என் மூத்த மருமகளுக்கும் எனக்கும் இதிலெல்லாம் மிகுந...என் மூத்த மருமகளுக்கும் எனக்கும் இதிலெல்லாம் மிகுந்த ஆர்வமுண்டு.

நாங்கள் இருவரும் சேர்ந்து என் பேரன் பேத்திகளை, அவர்களின் சிறிய வயதினில், பல போஸ்களில் இதுபோல நிறைய வீடியோ எடுத்துள்ளோம்.

இப்போதும் அவற்றை அடிக்கடி போட்டுப்பார்த்து மகிழ்வதுண்டு.

அவை என்றும் நீங்காத நினைவலைகளே ! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13124089103928294112014-08-21T17:15:26.119+05:302014-08-21T17:15:26.119+05:30என் மூத்த மருமகளுக்கும் எனக்கும் இதிலெல்லாம் மிகுந...என் மூத்த மருமகளுக்கும் எனக்கும் இதிலெல்லாம் மிகுந்த ஆர்வமுண்டு.

நாங்கள் இருவரும் சேர்ந்து என் பேரன் பேத்திகளை, அவர்களின் சிறிய வயதினில், பல போஸ்களில் இதுபோல நிறைய வீடியோ எடுத்துள்ளோம்.

இப்போதும் அவற்றை அடிக்கடி போட்டுப்பார்த்து மகிழ்வதுண்டு.

அவை என்றும் நீங்காத நினைவலைகளே ! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84514552278611222702014-08-21T17:06:02.502+05:302014-08-21T17:06:02.502+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3326645140761893482014-08-21T16:04:45.813+05:302014-08-21T16:04:45.813+05:30நம்மூர் உறியடிக்கும் மும்பையில் கோவிந்தர்களின் உற...நம்மூர் உறியடிக்கும் மும்பையில் கோவிந்தர்களின் உறியடிக்கும் வேற்றுமைகள் பல. நம்மூர் உறியடி விழா எல்லோரும்பங்கு பெஅக் கூடியது. மும்பையில் அதற்கான விற்பன்னர்களால்தான் முடியும் படங்களும் விளக்கமும் நன்று. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79462727780272901862014-08-21T15:06:54.866+05:302014-08-21T15:06:54.866+05:30உரியடி உற்சவ தகவல்களும் படங்களும் மனதை கவர்ந்தன! அ...உரியடி உற்சவ தகவல்களும் படங்களும் மனதை கவர்ந்தன! அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-596601752117677682014-08-21T14:17:05.430+05:302014-08-21T14:17:05.430+05:30கடைசியில் யானைக்கும் பரிவட்டமா ?
மகிழ்ச்சியோ மகிழ...கடைசியில் யானைக்கும் பரிவட்டமா ?

மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே.

அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

பதிவின் ஆரம்பமே ரிச்சோ ரிச்சு ....... [RICH]

குழந்தைக்கும், தங்களுக்கும் முதலில்
திருஷ்டி சுற்றிப்போடச் சொல்லுங்கோ !

;) 1375 ;)

oo oo oo ooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35114389005208977832014-08-21T14:14:51.620+05:302014-08-21T14:14:51.620+05:30உறியடிக்கு பிரபலமான வரகூருக்கு
அடியேன் பலமுறை சென...உறியடிக்கு பிரபலமான வரகூருக்கு
அடியேன் பலமுறை சென்று வரும்
பாக்யம் பெற்றுள்ளேன்.

நீங்காத சில நினைவலைகளை என்
கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள்.

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44217719107567064602014-08-21T14:14:07.906+05:302014-08-21T14:14:07.906+05:30அனைத்துப்படங்களும், விளக்கங்களும்
ஸ்லோகங்களும், அ...அனைத்துப்படங்களும், விளக்கங்களும்

ஸ்லோகங்களும், அதன் பொருள்களும்

தங்களுக்கே உரித்தான ஸ்டைலில் சொல்லி

மிகவும் மகிழ்வித்துள்ளீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73099465804567157052014-08-21T14:13:27.668+05:302014-08-21T14:13:27.668+05:30உரியடி பற்றிய காணொளியும் கண்டேன்.
ஆயிரம் தான் சொன...உரியடி பற்றிய காணொளியும் கண்டேன்.

ஆயிரம் தான் சொன்னாலும்
பிரத்யக்ஷ தெய்வத்தை நம்
கண்முன் நிறுத்தியுள்ள தங்களின் அந்த
முதல் காணொளி போல வருமா ? ;)))))

கொடுத்து வைத்த மகராஜி
என் _ _ _ _ ! ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79752133248226196282014-08-21T14:12:09.757+05:302014-08-21T14:12:09.757+05:30’ராமகிருஷ்ண கோவிந்தேதி’
மிக அழகான வாக்யம். ;)
’...’ராமகிருஷ்ண கோவிந்தேதி’

மிக அழகான வாக்யம். ;)

’ராமகிருஷ்ணன்’ என்பது தங்களின்
அன்புத் தந்தையின் பெயராக இருக்கக்கூடும்
என்பது என் யூகம்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66883991009153175872014-08-21T13:57:28.589+05:302014-08-21T13:57:28.589+05:30உற்சாகத்திருவிழா !
உறியடி உற்சவம் !!
நல்லதோர் தங்...உற்சாகத்திருவிழா !
உறியடி உற்சவம் !!

நல்லதோர் தங்கமான தலைப்பு

>>>>> இடைவேளை >>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10857655861705732162014-08-21T13:56:54.102+05:302014-08-21T13:56:54.102+05:30குட்டிக்கிருஷ்ணன் போன்ற அழகான முகம்.
தலையில் மயில...குட்டிக்கிருஷ்ணன் போன்ற அழகான முகம்.

தலையில் மயில் தோகைக்கொண்டை

நெற்றில் அழகான சிறிய அளவில் கிரீடம்

கழுத்தில் தொங்கிடும் ஏராளமான ஆபரணங்கள்

இடுப்பினில் சிகப்பு நிறத்தில் புட்டா போட்ட பட்டுப்பீதாம்பரம் [அதுவும் கச்சமாகக் கட்டியுள்ளது - அவிழாமல் - அற்புதம்]

என அனைத்தையும் அழகாகத் திட்டமிட்டுச் செய்துள்ளீர்கள்.
முன்னால் மஹாமுரடான மேஜை ... வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33202644156694992422014-08-21T13:56:13.819+05:302014-08-21T13:56:13.819+05:30முதல் காணொளியில் அப்படியே
மெய்மறந்து நான் சொக்கிப...முதல் காணொளியில் அப்படியே
மெய்மறந்து நான் சொக்கிப்போனேன்.

எப்படி, எப்படி, எப்படி ?

அசல் கிருஷ்ணனாக அலங்காரங்களும்
அசைந்து அசைந்து அதன் நடிப்பும் ......
ரொம்பப்பிரமாதம்.

இதெல்லாம் தங்களால் மட்டுமே முடியும் ! ;)

மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34264731314523965992014-08-21T11:59:52.158+05:302014-08-21T11:59:52.158+05:30உறியடி விளக்கம் கண்டேன் இன்று
உள்ளம் உவகை கொண்டேன்...உறியடி விளக்கம் கண்டேன் இன்று
உள்ளம் உவகை கொண்டேன் நன்று.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92164677289865184382014-08-21T11:06:57.496+05:302014-08-21T11:06:57.496+05:30குழந்தைகளின் உறியடிப்படம் ரசித்தேன்.
தகவல்களிற்கு ...குழந்தைகளின் உறியடிப்படம் ரசித்தேன்.
தகவல்களிற்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76625763913288980192014-08-21T09:29:04.773+05:302014-08-21T09:29:04.773+05:30உறியடி உற்சவத்தின் தத்துவத்தை தெரிந்துகொண்டேன். அழ...உறியடி உற்சவத்தின் தத்துவத்தை தெரிந்துகொண்டேன். அழகான படங்கள் உறியடி உற்சவ தகவல்கள் சிறப்பு.
முதல் காணொளியில் க்யூட் ஆக குழந்தை கிருஷ்ணன். உறியடி ஊரில் பார்த்தது. காணொளியில் காண ஊர் ஞாபகம். சிறப்பான பகிர்வுக்கு நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65092653544939418262014-08-21T07:59:21.753+05:302014-08-21T07:59:21.753+05:30உறியடி குறித்த பகிர்வும் படங்களும் அருமை அம்மா...உறியடி குறித்த பகிர்வும் படங்களும் அருமை அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28115675680532260242014-08-21T07:58:36.465+05:302014-08-21T07:58:36.465+05:30உறியடி உறசவ கோலாகலங்களுக்குள் நாங்களும் இருப்பது ...உறியடி உறசவ கோலாகலங்களுக்குள் நாங்களும் இருப்பது போன்றதொரு உணர்வு!.. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18720258683896740832014-08-21T05:52:49.709+05:302014-08-21T05:52:49.709+05:30சிறு வயதில் கண்டு ரசித்த உறியடி உற்சவ நிகழ்ச்சிகள்...சிறு வயதில் கண்டு ரசித்த உறியடி உற்சவ நிகழ்ச்சிகள்
மனதில் நிழலாடுகின்றன சகோதரியாரே
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com