tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6311614502286197659..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: காதல் கடிதம் பரிசுப் போட்டி - நவீன கடிதம்..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68651225166375986302013-07-22T13:24:12.855+05:302013-07-22T13:24:12.855+05:30உங்கள் பதிவினில் வித்தியாசமான பதிவு. மிக அழகாக அரு...உங்கள் பதிவினில் வித்தியாசமான பதிவு. மிக அழகாக அருமையாக இருக்கு.நாந்தான் லேட்.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41689385479383108152013-07-15T18:16:27.396+05:302013-07-15T18:16:27.396+05:30அருமையாக இருக்கு... வாழ்த்துக்கள்அருமையாக இருக்கு... வாழ்த்துக்கள்Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44520742562577938522013-07-15T17:18:30.648+05:302013-07-15T17:18:30.648+05:30படங்களனைத்தும் அருமை தோழி.ஹைடெக் கவிதை வரிகளனைத்து...படங்களனைத்தும் அருமை தோழி.ஹைடெக் கவிதை வரிகளனைத்தும் அருமை.மிகவும் இரசித்தேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!!! Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30054553173605670512013-07-15T13:19:34.012+05:302013-07-15T13:19:34.012+05:30அடடா.... எப்படி எப்படியெல்லாம் அசத்தியிருக்கிங்க. ...அடடா.... எப்படி எப்படியெல்லாம் அசத்தியிருக்கிங்க. படங்களை பார்த்தபடியே இருந்து விட்டேன். மீண்டும் திரும்ப வரிகளை படித்ததும் ஏதோ பாடல் பயில வந்த உணர்வு... அருமைங்க அருமைங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17676053702822969382013-07-15T09:48:00.247+05:302013-07-15T09:48:00.247+05:30படங்கள் நிறைந்த காதல் கடிதம்....
வெற்றி பெற வாழ்த்...படங்கள் நிறைந்த காதல் கடிதம்....
வெற்றி பெற வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74243490526916308362013-07-14T15:20:52.223+05:302013-07-14T15:20:52.223+05:30காதல் கடிதம் அம்மாவும் எழுகிறார் என்றதும் உண்மைய...காதல் கடிதம் அம்மாவும் எழுகிறார் என்றதும் உண்மையில் அப்படியா என வியந்தேன் பின்னர் தன தெரிந்தது புதிய கதை சிறப்போ சிறப்பு அன்னைக்கு பாராட்டுகள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8143011778378171672013-07-14T08:36:05.151+05:302013-07-14T08:36:05.151+05:30ஹைடெக் காதல் - கடிதம் படங்கள் அருமை. வெற்றிக்கு ...ஹைடெக் காதல் - கடிதம் படங்கள் அருமை. வெற்றிக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35702950123979316372013-07-14T04:32:49.021+05:302013-07-14T04:32:49.021+05:30அசத்தல் இடுகை அக்கா. வெகுவாக ரசித்தேன்.
படங்களைத்...அசத்தல் இடுகை அக்கா. வெகுவாக ரசித்தேன்.
படங்களைத் தேடிப் தேடிப் போடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.
அருமை.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40624302798260098602013-07-13T14:52:35.196+05:302013-07-13T14:52:35.196+05:30வித்தியாசமான கடிதம்! பூனை கண்ணாடி போடும் அழகைப் பா...வித்தியாசமான கடிதம்! பூனை கண்ணாடி போடும் அழகைப் பார்த்தபின் அடுத்தவரி படிக்க ஓடவில்லை. அங்கேயே கொஞ்ச நேரம் நின்று விட்டேன்! 'பற்றவைத்தால் பற்றாத, அணைத்தால் அணையாத காதல்...சூப்பர்! பின்குறிப்பு யோசிக்க வைத்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50267007413842609062013-07-13T14:08:17.628+05:302013-07-13T14:08:17.628+05:30ஹை டெக் காதல் கவிதை வரிகள் ரசிக்க வைக்கிறது போட்டி...ஹை டெக் காதல் கவிதை வரிகள் ரசிக்க வைக்கிறது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

படங்கள் வழக்கம் போல் மிரட்டுகின்றன r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23431307738779973122013-07-13T13:00:54.747+05:302013-07-13T13:00:54.747+05:30வித்தியாசமான சிந்தனையும் விதம் விதமானபடங்களும் காத...வித்தியாசமான சிந்தனையும் விதம் விதமானபடங்களும் காதல் கடிதம் விதம்பிய விதம் பிடித்திருக்கு போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17874442669248774282013-07-13T02:10:36.592+05:302013-07-13T02:10:36.592+05:30உங்க versatility வியப்பாக இருக்கிறது. டெக்னாலஜியில...உங்க versatility வியப்பாக இருக்கிறது. டெக்னாலஜியில் முக்கி எடுத்த கடிதம். மிக வித்தியாசமானது. பின்புல விவரங்கள் நெஞ்சைத் தொடுகின்றன. பொதுவாக காதல் விஷயங்களை படர்க்கைப் படுத்திச் சொல்வதற்கு பாதி பயம் பாதி குற்ற உணர்வு காரணம் என்று நினைக்கிறேன். காலம் மாறி வருகிறது என்று நம்புகிறேன், பார்ப்போம்.

வாழ்த்துக்கள்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41853620141927526162013-07-12T22:59:51.894+05:302013-07-12T22:59:51.894+05:30ungal kadhal kadithathai naan kathalikkiren .
vaaz...ungal kadhal kadithathai naan kathalikkiren .
vaazhthukkal !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44251249974868510702013-07-12T20:14:30.780+05:302013-07-12T20:14:30.780+05:30புதுமையான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அந்த ...புதுமையான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அந்த தோழி இதைப் படித்தால் என்ன சொல்லுவாளோ? ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18656946404156217502013-07-12T19:06:56.380+05:302013-07-12T19:06:56.380+05:30முக்கால்வாசி திரைபட பாடல்கள் நகலை கொண்ட கடிதம் வித...முக்கால்வாசி திரைபட பாடல்கள் நகலை கொண்ட கடிதம் வித்தியாசம் Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71033255394031325092013-07-09T12:08:52.341+05:302013-07-09T12:08:52.341+05:30காதல் கடித போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்.காதல் கடித போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63001540163920101102013-07-08T21:07:47.692+05:302013-07-08T21:07:47.692+05:30திரைப்படப் பாடல்களை கொண்டே நவீன காதல் கடிதம் படைத்...திரைப்படப் பாடல்களை கொண்டே நவீன காதல் கடிதம் படைத்துவிட்டீர்கள் .. மிக்க நன்றி சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37868155666051434072013-07-07T23:34:21.889+05:302013-07-07T23:34:21.889+05:30என்னால் நம்ப முடியவில் இது தாங்கள் தான் எழுதியது எ...என்னால் நம்ப முடியவில் இது தாங்கள் தான் எழுதியது என்று.
மிக அருமை. பரிசு தங்களிற்குத் தான்.
வாழ்த்துடன்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50460663115681225012013-07-07T17:48:11.345+05:302013-07-07T17:48:11.345+05:30ஹை..... நீங்களும் களத்தில இறங்கிட்டீங்களா......
ஹ...ஹை..... நீங்களும் களத்தில இறங்கிட்டீங்களா......

ஹைடெக் காதல் - படங்கள் அருமை - அதுவும் யானை கடிதம் போஸ்ட் செய்யும் படமும், பூனை கண்ணாடி மாட்டிக்கொள்ளும் படமும் மிகவும் பிடித்தது!

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4843114363514605512013-07-07T17:23:05.811+05:302013-07-07T17:23:05.811+05:30உங்களிடமிருந்து ஒரு காதல் கடிதம்!
இன்ப அதிர்ச்சி! ...உங்களிடமிருந்து ஒரு காதல் கடிதம்!
இன்ப அதிர்ச்சி! //ஐசக் அசிமாவோ, ஐசக் நியூட்டனோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எல்லோரையும் வைத்து அற்புதம்!
கணணி, மௌஸ், என்று ஹை-டெக் காதல் தான் இப்போதெல்லாம்.அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

காதல், தாய்மை இரண்டும் பாரம் அறியாது - பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால் பசியோ வலியோ தெரியாது - அருமை அருமை!

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83449842158803219972013-07-07T16:51:42.908+05:302013-07-07T16:51:42.908+05:30Aha ellavarrelum pugunthu purapadum unkal thramaik...Aha ellavarrelum pugunthu purapadum unkal thramaikku en valthukal.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23501104912914835162013-07-07T13:03:10.831+05:302013-07-07T13:03:10.831+05:308]
தங்களின் அருமையான வித்யாசமான அழகான ஆக்கத்திற்க...8]

தங்களின் அருமையான வித்யாசமான அழகான ஆக்கத்திற்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

இந்தத்தங்களின் படைப்பு நிச்சயமாக போட்டித் தேர்வாளர்களை சிந்திக்க வைக்கும் தான்.

நிச்சயமாகப் பரிசு பெறப்போகும் தங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

ooooo 963 ooooo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1639304582659917062013-07-07T13:01:57.066+05:302013-07-07T13:01:57.066+05:307]
அவளும் ஓர் பதிவர். மிகச்சிறந்த படைப்பாளி. சிற...7]

அவளும் ஓர் பதிவர். மிகச்சிறந்த படைப்பாளி. சிறு வயதுப் பெண். இன்னும் திருமணமே ஆகாதவள். என் மீது அளவு கடந்த பிரியமும் மரியாதையும் அவளுக்கு எப்போதும் உண்டு.

”போட்டியில் நான் கலந்து கொள்ளவா வேண்டாமா? உங்கள் ஆலோசனையைச் சொல்லவும். *உன் இஷ்டம்* என்று ஒரு வரியில் சொல்லி தப்பிக்கக்கூடாது, சார் ” என்று மெயில் மூலம் கேட்டிருந்தாள்.

அவளின் நலம் விரும்பியான நான் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28747700277550156872013-07-07T13:00:32.256+05:302013-07-07T13:00:32.256+05:306]
இந்தப்போட்டிக்கான படைப்புகளுக்கு, வேறு யாருக்...6]

இந்தப்போட்டிக்கான படைப்புகளுக்கு, வேறு யாருக்குமே, நான் இதுவரை கருத்துகள் ஏதும் கூறாமல் AVOID செய்தே வந்துள்ளேன்.

இதற்குகூட கருத்தளிப்பதா வேண்டாமா என நான் நீண்ட நேரம் யோசித்தேன்.

உங்களின் அனைத்துப்படைப்புகளிலும் இதுவரை என் பின்னூட்டங்கள் இருப்பதால் மனது கேட்கவில்லை. இதற்கும் கருத்தளித்துள்ளேன்.

இதற்காக ’அ வ ள்’ என்னை மன்னிப்பாளாக!

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1301391556034827042013-07-07T12:59:13.791+05:302013-07-07T12:59:13.791+05:305]
//என் கையில் கடிதத்தை கொடுத்ததும் ஒரு பக்க அள...5]

//என் கையில் கடிதத்தை கொடுத்ததும் ஒரு பக்க அளவில் இருந்த அந்தக்கடித்தில் வரிக்கு வரி இருந்த எழுத்துப்பிழைகள் கண்களை உறுத்தின..ஏதோ கட்டுரை நோட்டு திருத்துவது போல் திருத்தினோம்..! //

கண்களை உறுத்தித் திருத்தியது அந்தத் தப்புத்தவறுகள் நிறைந்த காதல்க் கடித்தத்தை மட்டுமல்ல. கண்ணை மூடிக்கொண்டு காதல் வலையில் விழ இருந்தவனின் வாழ்க்கையையே திருத்தியிருப்பீர்கள் போலிருக்கிறது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com