tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7009208693279328399..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண மகோத்ஸவம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19786411778655528272014-04-08T09:51:32.264+05:302014-04-08T09:51:32.264+05:30ஆண்டாள் திருகல்யாணம் கண்டு மகிழ்ந்தேன். சுகப் பிரம...ஆண்டாள் திருகல்யாணம் கண்டு மகிழ்ந்தேன். சுகப் பிரம்மரிஷி கையில் கிளியாய் இவை புதிய தகவல்களே. அழகிய படங்களும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-709534063636686242014-04-08T07:15:12.830+05:302014-04-08T07:15:12.830+05:30ஆண்டாள் கல்யாண கோலப் படங்கள் என்னையும் ஆட்கொண்டது....ஆண்டாள் கல்யாண கோலப் படங்கள் என்னையும் ஆட்கொண்டது....

சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67376000499303330642014-04-08T00:41:15.214+05:302014-04-08T00:41:15.214+05:30ஆண்டாள் படங்கள் அற்புதம் அம்மா...ஆண்டாள் படங்கள் அற்புதம் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12796610920859586902014-04-07T20:12:25.443+05:302014-04-07T20:12:25.443+05:30ஆண்டாளின் திருக்கல்யாண உற்சவங்கள் படங்களுடன் அருமை...ஆண்டாளின் திருக்கல்யாண உற்சவங்கள் படங்களுடன் அருமை. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57840851291977124622014-04-07T14:49:41.094+05:302014-04-07T14:49:41.094+05:30ஏதோவொரு குழப்பத்தில் இங்கு எழுதி அனுப்ப வேண்டிய பி...ஏதோவொரு குழப்பத்தில் இங்கு எழுதி அனுப்ப வேண்டிய பின்னூட்டங்களில் பல தங்களின் பழைய [தொடர்புடைய] பதிவினில் போய்ச் சேர்ந்துள்ளன. ;)

பகற்கனவு கண்டாலே போச்சு .... இதுபோலத்தான் ஆகும் என தாங்கள் நினைப்பது எனக்கும் புரிகிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89326643142519285752014-04-07T14:43:51.751+05:302014-04-07T14:43:51.751+05:30’கைத்தளம் பற்றுவதாகக்
கனாக் கண்டேன் தோழி’ ;))))) ...’கைத்தளம் பற்றுவதாகக்
கனாக் கண்டேன் தோழி’ ;)))))

எல்லாமே சூப்பரோ சூப்பர் !

oo oo ooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83910072353295514482014-04-07T14:43:31.733+05:302014-04-07T14:43:31.733+05:30காணொளியில் ......
கோலாட்டம்
தேரோட்டம்
பாலாபிஷேக...காணொளியில் ......

கோலாட்டம்

தேரோட்டம்

பாலாபிஷேகம்

குதிரை வாஹன வைய்யாளி

தாயாரின் மடியிலே தலை சாய்த்து
ஆனந்தமாகப் பள்ளிக்கொண்டுள்ள
அனந்த சயனப்பெருமாள் ......

என அனைத்துமே அருமையோ அருமை.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1149219708779081112014-04-07T14:42:38.104+05:302014-04-07T14:42:38.104+05:30எத்தனைமுறை பார்த்தாலும் அலுப்பு சலிப்பு இல்லாததே ஆ...எத்தனைமுறை பார்த்தாலும் அலுப்பு சலிப்பு இல்லாததே ஆண்டாளின் பெருமைக்குச் சான்று.

தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன் 7/20 இருக்கக் கண்டேன். அதிலேயே நிறைய கருத்துக்கள் கூறிவிட்டதால் இங்கு புதிதாக ஏதும் சொல்லத்தோன்றவில்லை.

அச்சு வெல்லம்போல 996/1000 அல்லவா அது !.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18141031097147139802014-04-07T14:42:03.671+05:302014-04-07T14:42:03.671+05:30ஒவ்வொரு படமும் அற்புதம்.
>>>>>ஒவ்வொரு படமும் அற்புதம்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8982743790854155612014-04-07T13:24:03.977+05:302014-04-07T13:24:03.977+05:30ஆண்டாள் திருக் கல்யாணம் அமோகமாக பார்த்து மகிழ்ந்த...ஆண்டாள் திருக் கல்யாணம் அமோகமாக பார்த்து மகிழ்ந்தோம். நன்றி.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71022593894690460122014-04-07T13:18:17.832+05:302014-04-07T13:18:17.832+05:30வாரணமாயிரம் பாடல் கேட் டாலே மனதுக்குள் ஆண்டாள் நார...வாரணமாயிரம் பாடல் கேட் டாலே மனதுக்குள் ஆண்டாள் நாரணன் கைத்தலம் பற்றி வலம் வருவது போல் தோன்றும். அருமையான படங்கள், செய்திகள்....RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46617218162184990042014-04-07T13:13:06.497+05:302014-04-07T13:13:06.497+05:30மிகவும் அருமையான அழகான பதிவு.
திருக்கல்யாண ஓவியம...மிகவும் அருமையான அழகான பதிவு.

திருக்கல்யாண ஓவியம் + காவியம்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75466014916008055292014-04-07T11:52:03.782+05:302014-04-07T11:52:03.782+05:30எத்தனை பதிவுகள் பார்த்தாலும் அலுக்காத இறை கல்யாணம்...எத்தனை பதிவுகள் பார்த்தாலும் அலுக்காத இறை கல்யாணம்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83072297069875168722014-04-07T10:45:55.999+05:302014-04-07T10:45:55.999+05:30ஆண்டாள் திருக்கல்யாண படங்கள் மிகவும் அழகாக இருக்கு...ஆண்டாள் திருக்கல்யாண படங்கள் மிகவும் அழகாக இருக்கு.ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் சிறப்புகள்,தகவல்கள் அருமை.நன்றி.
priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90451865779420258262014-04-07T08:40:34.270+05:302014-04-07T08:40:34.270+05:30கோதை ஆண்டாள் - தமிழை ஆண்டாள்..
கோபாலன் இல்லாமல் கல...கோதை ஆண்டாள் - தமிழை ஆண்டாள்..
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்!..

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் திருவடிகள் போற்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24188542748528387422014-04-07T07:42:07.134+05:302014-04-07T07:42:07.134+05:30//கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்ட...//கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும்//

அப்படியா?

இந்தக் கோவிலின் கோபுரம் விசேஷமானது. தமிழக அரசின் சின்னமாக இருப்பதும் இந்த கோபுரம்தான்.

89 ம் வருடத்தில் இந்த ஊரில் வேலை பார்த்திருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27193853112055766732014-04-07T07:05:32.959+05:302014-04-07T07:05:32.959+05:30இம்மைக்கும் , ஏழேழ் பிறவிக்கும்
பற்றாவான்
நம்மை...இம்மைக்கும் , ஏழேழ் பிறவிக்கும்
பற்றாவான்
நம்மை உடையவன்
நாராயணன் நம்பி,
செம்மை உடைய
திருக்கையால்
தாள் பற்றி
அம்மி மிதித்த
ஆரணங்கை,
ஆண்டாளை,
சூடிக் கொடுத்த நாச்சியாரை
கண் குளிர காணவைத்தமைக்கு
நன்றி !!
களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9837140971070385392014-04-07T06:43:21.575+05:302014-04-07T06:43:21.575+05:30கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று கண்ணதாசன் சொன்னார...கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று கண்ணதாசன் சொன்னார். சூடிக்கொடுத்த அந்த சுடர்க்கொடியின் கல்யாண கோலாகலத்தை அழகான உங்களின் புகைப்படங்களுடன் தரிசித்தது மனதுக்கு மகிழ்வு தருகிறது. மிக்க நன்றி உங்களுக்கு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44805318265722747842014-04-07T06:40:32.183+05:302014-04-07T06:40:32.183+05:30படங்கள் அனைத்தும் மிகவும் அருமை அம்மா...படங்கள் அனைத்தும் மிகவும் அருமை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25548730699823804622014-04-07T05:13:03.135+05:302014-04-07T05:13:03.135+05:30ஆண்டாள் திருக்கல்யாணம் அறிந்தேன்
நன்றி சகோதரியாரேஆண்டாள் திருக்கல்யாணம் அறிந்தேன்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com