tag:blogger.com,1999:blog-5697259136098936777.post771486168044928046..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தட்சிணாயன புண்ய காலம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47278638966906644892014-07-25T22:24:01.377+05:302014-07-25T22:24:01.377+05:30ஆடிமாத சிறப்புகள், பல புதிய தகவல்கள், கண்ணகியம்மனி...ஆடிமாத சிறப்புகள், பல புதிய தகவல்கள், கண்ணகியம்மனின் தகவல் என
எல்லாமே நான் புதிதாக இப்பதிவின் மூலம் அறிகிறேன்.மிக அழகான படங்கள்.நன்றி. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21974986430666311312014-07-18T05:27:49.008+05:302014-07-18T05:27:49.008+05:30வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம்...வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32671970452034396822014-07-17T16:13:37.016+05:302014-07-17T16:13:37.016+05:30பொருத்தமான நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.
ஆடி பிற...பொருத்தமான நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

ஆடி பிறந்து விட்டது. இனி தங்கள் ஆன்மிகப் பதிவுக் காட்டில் எப்போது பலத்த மழை தான்.

ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பே கோவையில் நல்ல மழை பெய்துள்ளது என செய்தித்தாளில் படித்தேன்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள். வாழ்க !

;) 1340 ;)

ooo oooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35202730437642588512014-07-17T16:12:51.279+05:302014-07-17T16:12:51.279+05:30ஆடி = கண்ணாடி = அதில் அம்மன் வழிபாடு
அருமையான விள...ஆடி = கண்ணாடி = அதில் அம்மன் வழிபாடு
அருமையான விளக்கமாக உள்ளது.

ஆடிமாதச்சிறப்புகள் அனைத்தையும் அறிய முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74695723723212924182014-07-17T16:12:28.232+05:302014-07-17T16:12:28.232+05:30லெளகீக விஷயங்களுக்கு உத்தராயணம்
ஆன்மிக விஷயங்களுக்...லெளகீக விஷயங்களுக்கு உத்தராயணம்
ஆன்மிக விஷயங்களுக்கு தக்ஷிணாயனம் !

அழகாக மிகச்சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். அடுத்தடுத்து ஏராளமான பண்டிகைகளாக வரப்போகின்றன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22345979454158566992014-07-17T16:11:28.107+05:302014-07-17T16:11:28.107+05:30தேவி ஹாரத்தி பாராட்டுப் பாடல் ஜோராக உள்ளது.
>&...தேவி ஹாரத்தி பாராட்டுப் பாடல் ஜோராக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12754760974078022282014-07-17T16:11:04.641+05:302014-07-17T16:11:04.641+05:30வழக்கம்போல படங்கள் அனைத்தும் அழகோ அழகு.
அதிலும் சம...வழக்கம்போல படங்கள் அனைத்தும் அழகோ அழகு.
அதிலும் சமயபுரம் மஹமாயி தனி அழகு.

கீழிருந்து இரண்டாவது படமும் சூப்பராக உள்ளது

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80003493444605888882014-07-17T16:10:46.903+05:302014-07-17T16:10:46.903+05:30தட்சிணாயன புண்யகால ஆரம்ப தினத்தன்று மிகவும் பொருத்...தட்சிணாயன புண்யகால ஆரம்ப தினத்தன்று மிகவும் பொருத்தமான பகிர்வு. ஆடி பிறந்ததும் முதல்பதிவிலேயே ஆடிப்போக வைத்துள்ளீர்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52312022227398967452014-07-17T16:08:59.603+05:302014-07-17T16:08:59.603+05:30ஆடி மாதத்தைக் கண்ணகியுடன் தொடர்பு படுத்திக் கூறியவ...ஆடி மாதத்தைக் கண்ணகியுடன் தொடர்பு படுத்திக் கூறியவை அறியாத செய்திகள். சில படங்கள் திறக்கவில்லை. ஆடி மாதத்துக்கும் சிறப்பு தள்ளுபடிக்கும் என்ன தொடர்பு.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45321579106643471762014-07-17T14:47:53.546+05:302014-07-17T14:47:53.546+05:30ஆடி மாதத்தின் பெருமை கூறிய இனிய பதிவு..
அழகான படங்...ஆடி மாதத்தின் பெருமை கூறிய இனிய பதிவு..
அழகான படங்கள்.. அருமை.. வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31723256363119923222014-07-17T13:25:04.751+05:302014-07-17T13:25:04.751+05:30ஆடி மாத சிறப்புக்களை அறிந்து கொள்ள முடிந்தது. தேவி...ஆடி மாத சிறப்புக்களை அறிந்து கொள்ள முடிந்தது. தேவியின் ஹாரத்தி பாடல் நீண்ட இடைவேளைக்கு பின், இன்று உங்கள் தளம் மூலம் கிடைக்கப் பெற்று பாடி மகிழ்ந்தேன். நன்றிம்மா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22470397294896731572014-07-17T12:10:37.497+05:302014-07-17T12:10:37.497+05:30ஆடி மாத சிறப்பு பதிவு மிக அருமை.கண்ணகி வழிபாடு சக்...ஆடி மாத சிறப்பு பதிவு மிக அருமை.கண்ணகி வழிபாடு சக்தி வழிபாடு, என்ற விபரங்கள் அருமை.
வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7673392181198450652014-07-17T11:13:24.509+05:302014-07-17T11:13:24.509+05:30லௌகீக விஷயங்களுக்கு உத்திராயணமும், ஆன்மீக விஷயங்க...லௌகீக விஷயங்களுக்கு உத்திராயணமும், ஆன்மீக விஷயங்களுக்கு தட்சிணாயமும் என்று பிரித்துக்கொடுத்திருப்பது உங்கள் பதிவின் மூலமாக இன்று தெரிந்து கொண்டேன் நன்றிசரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3146996333785020342014-07-17T10:17:12.523+05:302014-07-17T10:17:12.523+05:30அருமையான பதிவு .....மிகவும் நன்றி...அருமையான பதிவு .....மிகவும் நன்றி...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5877661884227016602014-07-17T08:31:54.319+05:302014-07-17T08:31:54.319+05:30ஆடியின் அறியாத சிறப்புக்களை
தங்கள் பதிவின் மூலம் அ...ஆடியின் அறியாத சிறப்புக்களை
தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
பகிர்வுக்கு மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8696581290563447912014-07-17T08:04:00.940+05:302014-07-17T08:04:00.940+05:30தங்களின் இந்த பதிவைப் பார்த்து தான், ஆடி மாதம் தொட...தங்களின் இந்த பதிவைப் பார்த்து தான், ஆடி மாதம் தொடங்கி விட்டது என்று அறிந்தேன் அம்மா.
ஆடி மாத சிறப்புகளை அறிந்து கொண்டேன் நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68934863596972157212014-07-17T07:52:11.943+05:302014-07-17T07:52:11.943+05:30ஆடி என்னும் பெயருக்குக் கண்ணாடி என்பது பொருள் உட்ப...ஆடி என்னும் பெயருக்குக் கண்ணாடி என்பது பொருள் உட்பட அனைத்து விளக்கங்களும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32908162202097915572014-07-17T05:55:03.980+05:302014-07-17T05:55:03.980+05:30ஆடியின் மகத்துவம் அறிந்தேன்
நன்றி சகோதரியாரேஆடியின் மகத்துவம் அறிந்தேன்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21976021204288876822014-07-17T05:43:44.997+05:302014-07-17T05:43:44.997+05:30ஆடி பிறந்தது! ஆடி மாதச் சிறப்புகள் மற்றும் கோவலன் ...ஆடி பிறந்தது! ஆடி மாதச் சிறப்புகள் மற்றும் கோவலன் கதையோடு இணைந்த கண்ணகி வழிபாடு, அம்மன் வழிபாடு பற்றிய தகவல்கள், அழகான அம்மன் பட்ங்களோடு ஆடி முதல்நாளைச் சிறப்பித்தமைக்கு நன்றி!

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்பு உங்கள் பதிவு ஒன்றில் சொன்னது போல ஆடி மாதம் சிறப்புப் பதிவுகள் பல தருவீர்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆன்மீகப் பதிவருக்கு ஆடி மாத வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com