tag:blogger.com,1999:blog-5697259136098936777.post810756037323223744..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஆனந்தமளிக்கும் அன்னாபிஷேகம்..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70061881068818081492013-10-18T11:47:52.076+05:302013-10-18T11:47:52.076+05:30அன்னாபிசேகம் அருமை. படங்களும் சிறப்பு
மிக மிக நன்...அன்னாபிசேகம் அருமை. படங்களும் சிறப்பு
மிக மிக நன்றி. இறையருள் நிறையட்டும்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73174180128015639492013-10-18T09:49:27.587+05:302013-10-18T09:49:27.587+05:30அன்னாபிஷேகமன்று சிவதரிசனம் செய்வது கோடி சிவ
தரிசனம...அன்னாபிஷேகமன்று சிவதரிசனம் செய்வது கோடி சிவ
தரிசனம் செய்வதற்கு சமம்.

அன்னதானம் பற்றி பல அறிந்து கொண்டேன்..
நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25903735236502132812013-10-18T08:43:40.996+05:302013-10-18T08:43:40.996+05:30தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோவோல்களி...தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோவோல்களில் நடைபெற்ற அன்னாபிஷேகக் காட்சிகளைப் படங்கள் மூலம் நாங்களும் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டீர்கள். நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23718927813171674982013-10-17T23:17:28.730+05:302013-10-17T23:17:28.730+05:30அன்னாபிசேகம் பற்றி தங்கள் மூலமே இன்று அறிந்துள்ளேன...அன்னாபிசேகம் பற்றி தங்கள் மூலமே இன்று அறிந்துள்ளேன். படங்கள் அனைத்தும் வழக்கம் போல் அருமை அம்மா. நிறைய தகவல்களை படங்களெ சொல்லி விடுகின்றன. அன்னாபிசேகம் பற்றிய செய்தி தொகுப்பிற்கு நன்றீங்க அம்மா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27970145393165026372013-10-17T22:53:43.908+05:302013-10-17T22:53:43.908+05:30அன்னாபிஷேக தகவல்கள் அனைத்தும் அருமை.
தெரியாதன பல த...அன்னாபிஷேக தகவல்கள் அனைத்தும் அருமை.
தெரியாதன பல தெரிந்து கொண்டேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10846755906079877912013-10-17T22:04:46.314+05:302013-10-17T22:04:46.314+05:30உங்களின் தயவில் இன்று அன்னாபிஷேகம் தரிசனம் செய்து,...உங்களின் தயவில் இன்று அன்னாபிஷேகம் தரிசனம் செய்து, கோடி சிவலிங்க தரிசனம் செய்த புண்ணியமும் பெற்றோம். நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-669278228705754032013-10-17T20:42:35.905+05:302013-10-17T20:42:35.905+05:30சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பதின் மறை பொருள் விளங்...சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பதின் மறை பொருள் விளங்கியது.

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92185800711742012252013-10-17T19:58:42.873+05:302013-10-17T19:58:42.873+05:30அற்புதமான படங்கள்...
அருமையான பகிர்வு.அற்புதமான படங்கள்...
அருமையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19433628177233944802013-10-17T19:28:39.134+05:302013-10-17T19:28:39.134+05:30அன்னாபிஷேகத் தகவல்கள் படங்கள் அரியது! சிறப்பாய் தொ...அன்னாபிஷேகத் தகவல்கள் படங்கள் அரியது! சிறப்பாய் தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41794048020209874882013-10-17T19:02:41.579+05:302013-10-17T19:02:41.579+05:30thanks mam for sharing about annabhisegam thanks mam for sharing about annabhisegam arulhttp://www.astrologicalscience.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30124407482708063872013-10-17T16:37:08.727+05:302013-10-17T16:37:08.727+05:30கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு முறை அன்னாபிஷகம் பார்...கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு முறை அன்னாபிஷகம் பார்த்து இருக்கிறேன்.

அப்புறம் ஒவ்வொரு ஐப்பசி அன்னாபிஷகமும் தவறாது எங்கள் ஊர் புனுகீஸ்வரர் கோவிலில் பார்த்து விடுவேன். இந்த முறை நியூஜெர்சியில் இருப்பதால் பார்க்க முடியாத குறையை போக்கியது உங்கள் பதிவு..

உங்கள் பதிவின் மூலம் அன்னாபிஷக வைபவங்களை கண்டு களித்தேன். நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30832847833638302852013-10-17T16:31:43.993+05:302013-10-17T16:31:43.993+05:30அன்னா அபிஷேக வைபவ படங்கள் மூலம் அன்னாபிஷேக சிவ தரி...அன்னா அபிஷேக வைபவ படங்கள் மூலம் அன்னாபிஷேக சிவ தரிசனம் செய்வித்து கோடி சிவ தரிசனம் பெற வைத்தீர்கள்.
உங்களுக்கு கோடி புண்ணியம்.
சோறு கண்ட இடம் சொர்க்கம், சோத்துக்குள் இருக்கார் சொக்கநாதர்,
அன்னம் பஞ்ச பூதங்களின் சேர்க்கை ,, இறையருள் என்ற வட்டியை பெற பக்தி எனும் பாதுகாப்பு முதலீடு அவசியம் என்பவை எல்லாம் அருமையான விளக்கங்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7505718718445685932013-10-17T16:26:22.985+05:302013-10-17T16:26:22.985+05:30Aha arumai mika arumai.....
nandriamma.
vijiAha arumai mika arumai.....
nandriamma.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52257438270615899622013-10-17T15:46:10.002+05:302013-10-17T15:46:10.002+05:30வணக்கம் ..சிறப்பான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்....வணக்கம் ..சிறப்பான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

சோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்து போனது
ஒருமுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மகாபெரியவர் யாத்திரையாக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தபோது இந்த பிரம்மாண்டமான கோவிலின் நிலை கண்டு வருந்தினார்.

கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற ஆவன செய்தார். அத்துடன் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேக வைபவங்கள் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7936008364148338452013-10-17T15:34:33.370+05:302013-10-17T15:34:33.370+05:30ஆனந்தமயமான பகிர்வுக்கு அடியேனின் நன்றிகள்.
ஸ்பெஷல...ஆனந்தமயமான பகிர்வுக்கு அடியேனின் நன்றிகள்.

ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

அன்னபூர்ணி அம்பாளாக அடிக்கடி இதுபோன்ற சிறப்புக்களை அனைவருக்கும் எடுத்துச்சொல்லும் தங்களின் தங்கமான இறைபணி என்றும் தொடர்க ! என வாழ்த்தி விடைபெறுறேன்.

-oOo-
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84759539982448162602013-10-17T15:32:48.567+05:302013-10-17T15:32:48.567+05:30இதில் கங்கை கொண்ட சோழபுரம் தான் அன்னாபிஷேகத்திற்கு...இதில் கங்கை கொண்ட சோழபுரம் தான் அன்னாபிஷேகத்திற்கு மிகவும் பிரசித்தமானது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இருந்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமடத்தின் சார்பில் அரிசி மூட்டைகள் அனுப்பி வைத்து ஒருசில பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்து, இந்த கங்கைகொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்திற்கு தனிச்சிறப்புகள் கொடுத்ததுண்டு.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38310453283943639202013-10-17T15:32:03.500+05:302013-10-17T15:32:03.500+05:30இறையருள் என்னும் வட்டியைப்பெற பாதுகாப்பான முதலீடு ...இறையருள் என்னும் வட்டியைப்பெற பாதுகாப்பான முதலீடு தர்மம்.

அந்த தர்மமே என்றும் தலை காக்கும்.

சூப்பர் !

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11511722204624175902013-10-17T15:31:11.536+05:302013-10-17T15:31:11.536+05:30யானை முதல் எறும்பு வரை .......
http://gopu1949.b...யானை முதல் எறும்பு வரை .......

http://gopu1949.blogspot.in/2013/10/65-4-4.html

கல்லினுள் இருக்கும் தேரைக்கும் பிரஸாதமாக உணவு வழங்கப்படுகிறது.

அச்சா, பஹூத் அச்சா !

என்னவொரு அலசல் கட்டுரை !!!!!

யாரால் இதுபோலெல்லாம் கோர்வையாக அன்னமாக பிரஸாதமாக எடுத்துச் சொல்லி அசத்த முடியும் ?

அன்னமிட்ட கைகள் தங்களுடையதே.

தங்கமே தங்கம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66174190762178678212013-10-17T15:28:48.229+05:302013-10-17T15:28:48.229+05:30கோடி சிவ தரிஸனப்பலன் ஓர் அன்னாபிஷேக தர்ஸனம் ;)
அன...கோடி சிவ தரிஸனப்பலன் ஓர் அன்னாபிஷேக தர்ஸனம் ;)

அன்னாபிஷேகத்தை தர்ஸிப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்.

’சோறு கண்ட இடமே சொர்க்கம்’

’சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர்’

VERY SWEET ! VERY VERY SWEET WORDS !!

ஆஹா இதுவே தங்கள் தனித்திறமை. ;)))))

என்னைத் தலைவணங்க வைக்கிறது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16011502096018786942013-10-17T15:27:24.091+05:302013-10-17T15:27:24.091+05:30திருப்பாவடை பற்றிய தகவல் அருமை ;)
அன்னம் தெய்வ ஸ்...திருப்பாவடை பற்றிய தகவல் அருமை ;)

அன்னம் தெய்வ ஸ்வரூபம், வீணாக்கக்கூடாது ;)

அரிசியே சிவலிங்க பாண வடிவம் ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60346518354524354802013-10-17T15:26:50.272+05:302013-10-17T15:26:50.272+05:30’ஆனந்தம் அளிக்கும் அன்னாபிஷேகம்’ பதிவில் உள்ள அன்ன...’ஆனந்தம் அளிக்கும் அன்னாபிஷேகம்’ பதிவில் உள்ள அன்னாபிஷேகக்காட்சிகள் அனைத்தும் ஆனந்தம் அளித்தன. ;)

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24865094671086946022013-10-17T14:56:30.554+05:302013-10-17T14:56:30.554+05:30அழகான படங்களுடன் அமிர்தமான அன்னாபிஷேக தரிசனம்.
சிற...அழகான படங்களுடன் அமிர்தமான அன்னாபிஷேக தரிசனம்.
சிறப்பான பல நல்ல தகவல்கள். நன்றி அம்மா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47187426753777986202013-10-17T14:16:07.436+05:302013-10-17T14:16:07.436+05:30அன்னாபிஷேக லிங்கங்களின் ஆனந்த தரிசனம்!.. அற்புதம்!...அன்னாபிஷேக லிங்கங்களின் ஆனந்த தரிசனம்!.. அற்புதம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60661914197159479362013-10-17T13:55:23.509+05:302013-10-17T13:55:23.509+05:30எல்லா பாடும் இந்த எண் சாண் வயிற்றுக்கும் அதன் அன்ன...எல்லா பாடும் இந்த எண் சாண் வயிற்றுக்கும் அதன் அன்னத்திற்கும் தானே ...
அன்னாபிஷேகம் அன்று சிவாலயம் சென்று சிறப்பு பெறுவோம்.
சிவனும் பார்வதியும் ஒரே படத்தில் ஈர்க்கின்றனர். இறுதியில்
ஜிகினா வேலைப்பாடுடன் கூடிய அன்ன லிங்கமும் வெகு அழகு.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70937463676157431852013-10-17T13:50:16.524+05:302013-10-17T13:50:16.524+05:30அன்ன அபிஷேகம் பற்றி சகல விவரங்களும் கொடுத்திருக்கி...அன்ன அபிஷேகம் பற்றி சகல விவரங்களும் கொடுத்திருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com