tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8216080513060238404..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அன்னை ஆதிபராசக்தி இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63380548812855902682013-03-01T22:45:39.321+05:302013-03-01T22:45:39.321+05:30மேலிருந்து ஏழவது படத்தில் உள்ள அம்பாள் அட்டகாசம், ...மேலிருந்து ஏழவது படத்தில் உள்ள அம்பாள் அட்டகாசம், மிகவும் ராயஸமாக அமர்ந்துள்ளார்.

மேலிருந்து நாலாவது படமும் அம்பாள் பேரெழுச்சியுடன் .... ;)))))

மேலிருந்து ஐந்தாவது படம் திறக்கவே இல்லையாக்கும்.

அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
வாழ்த்துகள், நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22016279482252539152013-03-01T22:40:40.080+05:302013-03-01T22:40:40.080+05:30கடைசி படத்தில் நம் யானையார் ;)
துதிக்கை ரொம்ப, ரொ...கடைசி படத்தில் நம் யானையார் ;)

துதிக்கை ரொம்ப, ரொம்ப, ரொம்பத்தான் தொங்கிக்கொண்டு தரையைத்தொட்டுக் கொண்டு, மஹா முரடாக ..... ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84747483594433133932013-03-01T22:36:15.447+05:302013-03-01T22:36:15.447+05:30அன்னை ஆதிபராசக்திக்கு அடியேனின் அன்பான வந்தனங்கள்....அன்னை ஆதிபராசக்திக்கு அடியேனின் அன்பான வந்தனங்கள்.

சமயபுரம் கோயில் கோபுரம், கடைவீதி, தங்கத்தேர் முதலியன பிரமிக்க வைக்கின்றன.

>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6570381005447994242012-10-10T20:01:41.052+05:302012-10-10T20:01:41.052+05:30அருளவேண்டும் தாயே !
அங்கயிற் கண்ணி நீயே !
அருளவேண்டும் தாயே !

அங்கயிற் கண்ணி நீயே !
சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43243101848162388222012-10-10T14:19:35.715+05:302012-10-10T14:19:35.715+05:30பதிவும் படங்களும் அழகு..
முதல் படம் ரொம்ப அழகாருக...பதிவும் படங்களும் அழகு..

முதல் படம் ரொம்ப அழகாருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1188168010062290412012-10-10T13:57:01.994+05:302012-10-10T13:57:01.994+05:30 சமயபுரத்தாளே உனக்கு
சாஷ்டாங்கமா நமஸ்காரம்
... சமயபுரத்தாளே உனக்கு
சாஷ்டாங்கமா நமஸ்காரம்
சகல வினைகளையும் அழித்து என்னை
சீக்கிரமே அழைப்பாய்.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1348956034704551672012-10-10T12:57:42.945+05:302012-10-10T12:57:42.945+05:30om sakthiom sakthiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83388918687076204242012-10-10T12:40:25.716+05:302012-10-10T12:40:25.716+05:30மனம் கவர்ந்த பதிவு.மனம் கவர்ந்த பதிவு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89036651364144941842012-10-10T12:38:12.719+05:302012-10-10T12:38:12.719+05:30ஆதிபராசக்தியின் சொரூபம் கருவூலத்தில் எடுத்த இந்த அ...ஆதிபராசக்தியின் சொரூபம் கருவூலத்தில் எடுத்த இந்த அழகான படத்தில் இருந்து தொடங்குகிறது.... சாந்தசொரூபியாக எலுமிச்சை மாலையில் மங்களகரமான மஞ்சள் மாலையில்....

பெங்களூரின் அங்காளபரமேஸ்வரி குங்குமச்சிவப்பில்....

வெள்ளிக்கவசமிட்டு இருபுறமும் அழகிய மூக்குத்தியுடன் மலர் ஹாரமும் இட்டு....

அரக்கனை வதம் செய்யும் சக்தியாக சிம்ஹவாஹினியாக...

தங்ககோபுரத்து நாயகியாக....<கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52805387883205969082012-10-10T10:06:06.995+05:302012-10-10T10:06:06.995+05:30ஆதி பராசக்தியை மனம் குளிற தரிசித்தோம் நன்றி வாழ்த...ஆதி பராசக்தியை மனம் குளிற தரிசித்தோம் நன்றி வாழ்த்துகள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-655046117344937332012-10-10T08:04:50.031+05:302012-10-10T08:04:50.031+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48277008047388721792012-10-10T07:50:17.059+05:302012-10-10T07:50:17.059+05:30/// மனசிலிருந்து ஆகாசம்...
ஆகாசத்திலிருந்து காற்ற.../// மனசிலிருந்து ஆகாசம்...
ஆகாசத்திலிருந்து காற்று...
காற்றிலிருந்து நெருப்பு...
நெருப்பிலிருந்து நீர்...
நீரிலிருந்து நிலம்... ///

மிக்க நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com