tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8325922393063554176..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: குபேர பூஜைஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30598344355013684592013-12-01T21:08:23.448+05:302013-12-01T21:08:23.448+05:302850+7+1=28582850+7+1=2858வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41358230535184080782012-08-08T15:17:42.508+05:302012-08-08T15:17:42.508+05:3098. ஜகத்சாக்ஷிரூபா கோவிந்தா98. ஜகத்சாக்ஷிரூபா கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40587816220001249852012-05-27T06:44:51.040+05:302012-05-27T06:44:51.040+05:30லட்சுமிகரம் - அபாரம்.
வாழ்த்துகள்.லட்சுமிகரம் - அபாரம்.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35530445582295016472012-05-09T19:20:44.466+05:302012-05-09T19:20:44.466+05:30குபேர பூஜையை செய்யும் வழிமுறைகளை விரிவாக விளாக்கமா...குபேர பூஜையை செய்யும் வழிமுறைகளை விரிவாக விளாக்கமாக சொல்லி தந்தமைக்கு நன்றிமஹாலஷ்மிhttps://www.blogger.com/profile/01601694781154634050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62592730307476623132012-04-24T17:24:48.070+05:302012-04-24T17:24:48.070+05:30படங்கள் எல்லாமே அருமையாக இருந்தது.படங்கள் எல்லாமே அருமையாக இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23679094853066371452012-04-24T06:32:11.888+05:302012-04-24T06:32:11.888+05:30திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்பதால் க...திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்பதால் கோபதாபங்கள் எழாமல் சாந்தகுணம் கொண்டுள்ளார்.//

நிறைவு இல்லா மனம் தானே கோபத்திற்கு ஆளாகும்.

லட்சுமி குபேர பூஜை செய்து நிறைவான வாழ்க்கை வாழ்வோம்.
படங்கள். செய்திகள் எல்லாம் அருமை.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57227414578669182342012-04-24T04:16:34.587+05:302012-04-24T04:16:34.587+05:30படங்கள் அருமை.படங்கள் அருமை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69748378309835486262012-04-23T23:57:11.907+05:302012-04-23T23:57:11.907+05:30அடேயப்பா எத்தனை படம்? அருமை. பாதி வரை நினைத்தேன் ப...அடேயப்பா எத்தனை படம்? அருமை. பாதி வரை நினைத்தேன் படம் தானோ ஆக்கம் என்று. மிக நன்று வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14133129875916572592012-04-23T23:57:08.190+05:302012-04-23T23:57:08.190+05:30அடேயப்பா எத்தனை படம்? அருமை. பாதி வரை நினைத்தேன் ப...அடேயப்பா எத்தனை படம்? அருமை. பாதி வரை நினைத்தேன் படம் தானோ ஆக்கம் என்று. மிக நன்று வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42692250159194863262012-04-23T22:06:04.598+05:302012-04-23T22:06:04.598+05:30http://gopu1949.blogspot.in/2012/02/blog-post.html...http://gopu1949.blogspot.in/2012/02/blog-post.html

இந்த வருஷம் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி மேற்படி லிங்கில்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்
[ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது]

என்பதை வெளியிட்டிருந்தேன்.

பிப்ரவரி மாதத்திற்கு மொத்தமே 29 நாட்கள். ஆனால் அந்த மாதம் மட்டும் நான் வெளியிட முடிந்த மொத்தப்பதிவுகள் 34.

என்னைப்பொருத்தவரை இது ஒரு சரித்திர வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48273996445296891652012-04-23T21:35:13.513+05:302012-04-23T21:35:13.513+05:30குபேர யந்த்ரம், மந்த்ரம், விளக்கங்கள், விளக்குகள்,...குபேர யந்த்ரம், மந்த்ரம், விளக்கங்கள், விளக்குகள், கோலம் போடும் முறை, பூஜை செய்யும் முறைகள் என ஒரே கலக்கலான பதிவு தான் இது.

படித்ததும் மிகுந்த் சந்தோஷம் ஏற்படுறது.

கடுமையான உழைக்கிறீர்கள்.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

நீங்கள் மேலும் மேலும் பலகோடிகளுக்கு அதிபதியாக
வாழ்த்துகள் / ஆசிகள்.

அந்த செல்வத்திற்கே அதிபதியான குபேரனே ஸ்ரீஇராஜராஜேஸ்வரி வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2675975801150795882012-04-23T21:25:17.371+05:302012-04-23T21:25:17.371+05:30//எண்களை வெள்ளை அரிசிமாவினாலும், கட்டங்கள் சிவப்பு...//எண்களை வெள்ளை அரிசிமாவினாலும், கட்டங்கள் சிவப்பு குங்குமத்தாலும், வார்த்தையை மஞ்சள் பொடியினாலும் வரையவேண்டும்.

எண்கள் கலையாமல் நாணயம் வைத்து யந்திரத்தின் முன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பூஜை தொடங்கவேண்டும்//

சொல்லிய செய்தி மகத்தானது.

நீங்கள் இவற்றையெல்லாம் பொறுமையாகப் பொறுப்பாகச் செய்வது போலவும், நான் அதை அருகில் நின்று ரஸிப்பது போலவும் கற்பனை செய்து பார்த்தேன்.<வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30543774080231875572012-04-23T21:16:15.747+05:302012-04-23T21:16:15.747+05:30//பசுக்களுக்கு பழம் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி...//பசுக்களுக்கு பழம் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும்.//

ஆஹா! வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! ;)))))

//பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத சாஸ்திரத்தில் இடமிருக்கிறது. //

பசுக்களின் தேகத்தில் இல்லாத தேவதைகளோ தெய்வங்களோ இல்லை என்பார்களே!

குபேரனும் இருக்கிறாரா!! சந்தோஷம், சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49738030372457055212012-04-23T21:01:49.774+05:302012-04-23T21:01:49.774+05:30//“எந்த பூஜை செய்தாலும், எந்த தெய்வத்தை துதித்து ப...//“எந்த பூஜை செய்தாலும், எந்த தெய்வத்தை துதித்து பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதிராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் முழு பலன் கிட்டும் என்பார்கள்.

ஆகவே, கற்பூர ஆரத்தி காட்டும்போது யஜுர் வேதத்தில் இடம்பெறும்;

“ராஜாதி ராஜாய ப்ரஸய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே!
ஸ மே காமாந் காம காமாய மஹ்யம்
கர்மேஸ் வர வைஸ் ரவணாய ததாது!
குபேராய வைஸ்ரவணாய, வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39161269433142777102012-04-23T20:51:28.470+05:302012-04-23T20:51:28.470+05:30//யட்சர்களுக்கு தலைவனான குபேரன் ஸ்ரீராஜராஜேஸ்வரியி...//யட்சர்களுக்கு தலைவனான குபேரன் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் பஞ்சததி மந்திரத்தை சதா ஜபித்த வண்ணமிருப்பவன். //

அதானே பார்த்தேன்! ;)))))

மற்ற கருத்துக்கள் நள்ளிரவுக்குள் வழக்கம் போல வரும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49652912443057662222012-04-23T20:46:03.810+05:302012-04-23T20:46:03.810+05:30லட்சுமியை வரவேற்கும் குபேர பூஜையை செய்யும் வழிமுறை...லட்சுமியை வரவேற்கும் குபேர பூஜையை செய்யும் வழிமுறைகளை விரிவாக விளாக்கமாக சொல்லி தந்தமைக்கு நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67842983130178896472012-04-23T20:19:10.270+05:302012-04-23T20:19:10.270+05:30படங்கள் அருமையோ அருமை
அழகிய விளக்கங்கள்படங்கள் அருமையோ அருமை

அழகிய விளக்கங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.com