tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8981236269850900734..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீவியாச பௌர்ணமி பூஜைஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71538246620192980012013-12-15T15:18:59.085+05:302013-12-15T15:18:59.085+05:303532+7+1=35403532+7+1=3540வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87096498794870064522012-07-03T21:20:49.931+05:302012-07-03T21:20:49.931+05:30படங்களும் பகிர்வும் அருமை.படங்களும் பகிர்வும் அருமை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87174381228742609772012-07-02T20:42:52.295+05:302012-07-02T20:42:52.295+05:30Aha aha very fine post dear.
vijiAha aha very fine post dear.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56753643057570652182012-07-02T17:35:47.614+05:302012-07-02T17:35:47.614+05:30வியாசர் பற்றி அற்புத தகவல்கள் ! நன்றி சகோதரி !வியாசர் பற்றி அற்புத தகவல்கள் ! நன்றி சகோதரி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38095047294222531612012-07-02T17:23:56.725+05:302012-07-02T17:23:56.725+05:30சிறப்பானதொரு பகிர்விற்கு வாழ்த்துக்களும், பாராட்டு...சிறப்பானதொரு பகிர்விற்கு வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்! நன்றி சகோதரி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8156693172675426932012-07-02T15:35:52.067+05:302012-07-02T15:35:52.067+05:30வியாச பௌர்ணமி, விபரம் அறிய உதவியது. குருவை வணங்கும...வியாச பௌர்ணமி, விபரம் அறிய உதவியது. குருவை வணங்கும் நாள்.நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27791465013649723442012-07-02T14:52:33.275+05:302012-07-02T14:52:33.275+05:30மகாபாரதம் அருளிய வியாச முனிவரைப் பற்றிய விவரமான தக...மகாபாரதம் அருளிய வியாச முனிவரைப் பற்றிய விவரமான தகவல் தந்தமைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56104417534899519972012-07-02T13:18:53.305+05:302012-07-02T13:18:53.305+05:30நாம் ஆவணியாவட்டம் என்ற உபாகர்மா செய்யும்போது, ஸ்ரீ...நாம் ஆவணியாவட்டம் என்ற உபாகர்மா செய்யும்போது, ஸ்ரீ வேத வியாஸரையே கும்பத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்கிறோம்.

ஸந்யாஸிகள் வியாஸரை நினைவு கூறுவதற்காகவே சாதுர்மாஸ்ய விரத ஆரம்பத்தில் வியாஸபூஜை செய்து வியாஸரை ஆராதிக்கிறார்கள்.

ஸ்ரீ வேத வியாஸ மஹரிஷியின் பிறந்த நாளைக் கொண்டாடி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பிக்கும் நாட்களில், அவர் இந்தியாவின் எந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31183012045257512682012-07-02T13:02:48.670+05:302012-07-02T13:02:48.670+05:30guru purnima thanks for the reminderguru purnima thanks for the reminderarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38817625986498075752012-07-02T12:33:29.268+05:302012-07-02T12:33:29.268+05:30சாதுர்மாஸ்ய விரதகாலமாகிய ஆனி பெளர்ணமி முதல் சுமார்...சாதுர்மாஸ்ய விரதகாலமாகிய ஆனி பெளர்ணமி முதல் சுமார் 3 மாத காலம் [இந்த ஆண்டு 03.07.12 முதல் 30.09.12 வரை]ஸந்நியாஸிகளை தரிஸிப்பதும், வஸ்த்ரம் தருவதும், பிக்ஷாவந்தனம் செய்வதும், பாதபூஜைகள் செய்வதும், வந்தனம் செய்வதும் ம்னதுக்கு ஸந்தோஷத்தைத் தரும். அத்துடன் ஆத்ம ஞானம் உண்டாகி ஜீவன் முக்தி நிலையையும் அடைய வழிவகுக்கும்.

-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29011647156736757902012-07-02T12:25:39.368+05:302012-07-02T12:25:39.368+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74636741163412439992012-07-02T12:21:49.168+05:302012-07-02T12:21:49.168+05:30வியாசரை பற்றியும் வியாச பவுர்ணமி குறித்தும் விளக்க...வியாசரை பற்றியும் வியாச பவுர்ணமி குறித்தும் விளக்கமான செய்திகள் அருமை! வாழ்த்துக்களும் நன்றியும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82251912445487915692012-07-02T12:17:09.576+05:302012-07-02T12:17:09.576+05:30இந்த பிரும்ஹ ஸூத்திரத்திற்கு நாம் இன்றைக்கும் பின்...இந்த பிரும்ஹ ஸூத்திரத்திற்கு நாம் இன்றைக்கும் பின்பற்றும் ஆசார்ய பரம்பரைக்கு வழிவகுத்த

ஸ்ரீ சங்கரர் (அத்வைதம்)

ஸ்ரீ இராமானுஜர்
(விசிஷ்டாத்வைதம்)

ஸ்ரீ மத்வர்
(த்வைதம்)

ஸ்ரீகண்டாச்சார்யார்
(சைவ சித்தாந்தம்)

ஸ்ரீ வல்லபாச்சார்யார்
(கிருஷ்ண பக்தி மார்க்கம்)

போன்ற்வர்கள் பாஷ்யம் [விரிவுரை] எழுதியுள்ளார்கள்.
<br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65605829400342885632012-07-02T12:12:15.388+05:302012-07-02T12:12:15.388+05:30இதே வேத வியாஸர் தான்
பிருஹ்ம தத்துவத்தைச் சொல்லும...இதே வேத வியாஸர் தான்

பிருஹ்ம தத்துவத்தைச் சொல்லும்
பிரஹ்ம ஸூத்திரத்தை ஏற்படுத்தி அவற்றை சுகப்பிருஹ்ம மஹரிஷிக்கு
உபதேசித்தார்.

.....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51129439671473595872012-07-02T12:09:29.070+05:302012-07-02T12:09:29.070+05:30வேத வியாஸர் தன் சிஷ்யர்களில்
பைலர் என்பரிடம்
ரிக...வேத வியாஸர் தன் சிஷ்யர்களில்

பைலர் என்பரிடம்
ரிக் வேதத்தையும்

வைசம்பாயனர் என்பவரிடம்
ய்ஜுர் வேதத்தையும்

ஜைமினி என்பரிடம்
ஸாம வேதத்தையும்

ஸுமந்து என்பவரிடம்
அதர்வண வேதத்தையும்

உபதேசித்து இவை பரவ வழி வகித்துக்கொடுத்தார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38634190517440576222012-07-02T12:05:35.573+05:302012-07-02T12:05:35.573+05:30ஸ்ரீமந் நாராயணின் பிள்ளை பிரஹ்மா
பிரஹ்மாவின் பிள்...ஸ்ரீமந் நாராயணின் பிள்ளை பிரஹ்மா

பிரஹ்மாவின் பிள்ளை வஸிஷ்டர்

வஸிஷ்டரின் பிள்ளை சக்தி

சக்தியின் பிள்ளை பராசரர்
[விஷ்ணு புராணம் எழுதியவர்]

பராசரரின் பிள்ளை வியாஸர்
[ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வரூபம்]

வியாஸரின் பிள்ளை சுகர்
[சுகர் ஒரு பிருஹ்மச்சாரி]

சுகரின் சீடர் கெளடபாதர்

கெள்டபாதரின் சிஷ்யர்
கோவிந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84595630817129692602012-07-02T11:56:58.617+05:302012-07-02T11:56:58.617+05:30நாளைய தினம் 03.07.2012 செவ்வாய்க்கிழமை ஆனி மாத பெள...நாளைய தினம் 03.07.2012 செவ்வாய்க்கிழமை ஆனி மாத பெளர்ணமி - ஸ்ரீ வேத வ்யாஸ பூஜை - குரு பூர்ணிமா எனப்படும் மிகவும் விசேஷமான நாள்.

அதற்குத் தகுந்த மிகவும் நல்ல பதிவை, விஸ்தாரமாகக் கொடுத்துள்ளது அழகோ அழகு.

....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52794613107146003262012-07-02T11:40:39.173+05:302012-07-02T11:40:39.173+05:30சீடர்களுக்கும் கோயில் அமைத்தமை போன்ற பல விடயங்கள் ...சீடர்களுக்கும் கோயில் அமைத்தமை போன்ற பல விடயங்கள் அறிந்தேன் நன்றியம்மா.அருமை. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44683836010200460172012-07-02T11:24:18.190+05:302012-07-02T11:24:18.190+05:30நேற்று பின்னிரவில் என்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் பற்றி...நேற்று பின்னிரவில் என்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் பற்றி விக்கிப்பீடியாவில் மேயந்துகொண்டிருந்தேன் விடிந்துதும் இந்த இடுகை :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85696840818814004102012-07-02T11:20:52.569+05:302012-07-02T11:20:52.569+05:30வியாசர் பற்றி முழுமையாகத்தெரிந்து கொண்டோம். நன்றிவியாசர் பற்றி முழுமையாகத்தெரிந்து கொண்டோம். நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19968214395089078282012-07-02T10:55:25.242+05:302012-07-02T10:55:25.242+05:30பௌர்ணமி செய்தி அருமை அக்கா. அக்கா என்னுடைய வலைப்பூ...பௌர்ணமி செய்தி அருமை அக்கா. அக்கா என்னுடைய வலைப்பூவை சற்று திறந்து பாருங்கள் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி காத்துகொண்டிருக்கிறது வாருங்கள்.....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.com