tag:blogger.com,1999:blog-5697259136098936777.post9142826165571530914..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: பெயர் சூட்டும் வைபவம்.இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8988606911878152812013-10-27T10:47:03.356+05:302013-10-27T10:47:03.356+05:30very nice to read.. how is that your uncle got the...very nice to read.. how is that your uncle got the name RajaRajeswari ? What has Swami Gnanananda got to do with it ? N.R.Ranganathan. 9380288980Ranganathan N Rhttps://www.blogger.com/profile/14239678502183740964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54259472757384153012013-09-22T20:39:49.201+05:302013-09-22T20:39:49.201+05:30318+2+1=321 ;)318+2+1=321 ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16503115191941350702012-03-07T08:20:56.013+05:302012-03-07T08:20:56.013+05:30Very nice writeup
The pictures are very well.Very nice writeup
The pictures are very well.seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68175074465291475732011-06-12T21:40:01.836+05:302011-06-12T21:40:01.836+05:30@cheena (சீனா) said...//
நன்றி. தங்கள் அருமை கருத...@cheena (சீனா) said...//

நன்றி. தங்கள் அருமை கருத்திற்கு. நான்காவது மருமகள் எந்த ராஜேஸ்வரி என்று நாங்கள் எதிர்பார்த்திருக்க வந்தார் அருமையாக அகிலாண்டேஸ்வரி ஆக. மணமகனுக்கு சொந்த மாமாவின் மகள் தான் அவர்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61449753918398201422011-06-12T21:38:37.714+05:302011-06-12T21:38:37.714+05:30@
cheena (சீனா) said...//
இன்றும் எங்கள் இல்லத்த...@
cheena (சீனா) said...//

இன்றும் எங்கள் இல்லத்தில் ஒரு பெயர் சூட்டு விழா இனிது நிறைவேறிய தருணத்தில் இந்த கருத்துரை மேலும் இனிமை கூட்டியது. மிகவும் நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79620932268215655622011-06-12T18:23:14.191+05:302011-06-12T18:23:14.191+05:30அன்பின் இராஜராஜேஸ்வரி - அருமையான பெயர் சூட்டும் வை...அன்பின் இராஜராஜேஸ்வரி - அருமையான பெயர் சூட்டும் வைபவத்தினை அழகாக எழுதியமை நன்று. மலரும் நினைவுகளை, அசை போட்டு , ஆனந்தித்து எழுதியமை நன்று. ஒரே வீட்டில் இத்தனை இராஜராஜேஸ்வரிகளா..... ம்ம்ம்ம் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6238903984725709832011-04-02T20:50:59.414+05:302011-04-02T20:50:59.414+05:30அன்பான பாராட்டுக்கள்.அன்பான பாராட்டுக்கள்.மஹாலஷ்மிhttps://www.blogger.com/profile/01601694781154634050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82305498176396243382011-03-31T17:46:24.785+05:302011-03-31T17:46:24.785+05:30@ஹேமா said...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.@ஹேமா said...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78448100240065436212011-03-31T16:53:00.276+05:302011-03-31T16:53:00.276+05:30உங்கள் வேகமான பதிவுகளுக்கு என்னால் ஈடுகொடுக்க முடி...உங்கள் வேகமான பதிவுகளுக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை தோழி.ஆனால் எல்லாமாகச் சேர்த்து வாசிக்கிறேன்.இந்தப் பதிவின் விபரங்கள் அருமை.எனக்குப் புதிது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11203512450283845522011-03-31T12:47:50.290+05:302011-03-31T12:47:50.290+05:30@ viji said...
Very nice writeup dear.
The picture...@ viji said...
Very nice writeup dear.
The pictures are very well.//
நன்றிங்க விஜி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12799687319991178462011-03-31T08:09:16.007+05:302011-03-31T08:09:16.007+05:30@ சிவரதி said...
"பெயர் சூட்டும் வைபவம்...
எத...@ சிவரதி said...
"பெயர் சூட்டும் வைபவம்...
எதிர்காலம் புகழ் சூடி வாழ
பெயர் சூட்டும் வைபவம்
எம்மினத்துக்கே உரிய
பெருமை........//
well said.. Thank you.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19234450578587260742011-03-31T05:07:45.888+05:302011-03-31T05:07:45.888+05:30Very nice writeup dear.
The pictures are very well...Very nice writeup dear.
The pictures are very well.

i felt very bad that my grandsons naming cerimany held here at USA jut for formalities, becaue the name was selected even before he born.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66421435486542895022011-03-30T21:48:11.829+05:302011-03-30T21:48:11.829+05:30"பெயர் சூட்டும் வைபவம்...
எதிர்காலம் புகழ் சூ..."பெயர் சூட்டும் வைபவம்...
எதிர்காலம் புகழ் சூடி வாழ
பெயர் சூட்டும் வைபவம்
எம்மினத்துக்கே உரிய
பெருமை........சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71504160226525459162011-03-30T20:46:08.054+05:302011-03-30T20:46:08.054+05:30@அப்பாவி தங்கமணி said...//
Thank you.@அப்பாவி தங்கமணி said...//
Thank you.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38608299184634240202011-03-30T19:52:21.862+05:302011-03-30T19:52:21.862+05:30// முழுப் பெயரையும் அருமையாகச் சொல்லித்தான் கூப்பி...// முழுப் பெயரையும் அருமையாகச் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்//
ரெம்ப நல்ல விஷயம்'ங்க அது... எல்லாரும் follow பண்ணினா நல்லா இருக்கும்... இப்பவெல்லாம் இந்த காரணத்துக்காகவே சிலர் சுருக்க முடியாத பேரை தேடி வெக்கறாங்க...

//அவரது இஷ்ட தெய்வமான விநாயரின் தாயார் பெயரான ராஜராஜேஸ்வரி என்று வைத்தாராம்//
வாவ்... அழகான பெயர் காரணம்... அழகான பெயரும் கூட... :)

//எங்கள் அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91387287450134739362011-03-30T18:18:58.359+05:302011-03-30T18:18:58.359+05:30@ சாகம்பரி said...
கம்பீரமான பெயர். அகிலம் காக்கும...@ சாகம்பரி said...
கம்பீரமான பெயர். அகிலம் காக்கும் அன்னையுடையது மட்டுமல்ல என் அன்னையுடையதும் இந்த பெயர்தான். உங்கள் பெயரை பார்க்கும்போதெல்லாம் அன்னையின் நினைவுதான் வரும்.//
அருமையான பின்னூட்டத்திற்கு ந்ன்றி அம்மா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41213438924669271592011-03-30T18:16:29.132+05:302011-03-30T18:16:29.132+05:30@ R.Gopi said...//
நன்றிங்க.@ R.Gopi said...//
நன்றிங்க.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64866794309704561762011-03-30T18:12:03.929+05:302011-03-30T18:12:03.929+05:30கம்பீரமான பெயர். அகிலம் காக்கும் அன்னையுடையது மட்ட...கம்பீரமான பெயர். அகிலம் காக்கும் அன்னையுடையது மட்டுமல்ல என் அன்னையுடையதும் இந்த பெயர்தான். உங்கள் பெயரை பார்க்கும்போதெல்லாம் அன்னையின் நினைவுதான் வரும்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18197936035961844962011-03-30T16:57:43.836+05:302011-03-30T16:57:43.836+05:30//என் கணவரின் மூத்த ச்கோதரி பெயரும் ராஜராஜேஸ்வரி. ...//என் கணவரின் மூத்த ச்கோதரி பெயரும் ராஜராஜேஸ்வரி. அவரது மூன்று தம்பிகளுள் இரண்டு தம்பியரின் மனைவியர் பெயரும் ராஜேஸ்வரிதான்.
அப்போது எங்கள் வீட்டில் வேலை செய்த பெண்ணின் பெயரும் ராஜேஸ்வரி.//

எங்கும் ராஜேஸ்வரி மயம்... சர்வம் சக்தி மயம் மாதிரி....

வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38509999039441183722011-03-30T16:18:06.450+05:302011-03-30T16:18:06.450+05:30@வை.கோபாலகிருஷ்ணன்//
அன்பான ஆசிகள். அனைத்து வளங்கள...@வை.கோபாலகிருஷ்ணன்//
அன்பான ஆசிகள். அனைத்து வளங்களும் பெற்று நீடூழி நீங்கள் வாழ்க.//
நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3669204727432897822011-03-30T15:56:49.722+05:302011-03-30T15:56:49.722+05:30ஸ்ரீசக்ரராஹ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே....எ...ஸ்ரீசக்ரராஹ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே....என்ற பாட்டில் ராஜராஜேஸ்வரி என்று வரும் ,,, பிறகு மீண்டும் ஸ்ரீசக்ரராக சிம்மசனேஸ்வரி என்று தொடங்கும்.

உங்கள் பெயரை முதன் முதலில் அழகிய செந்தாமரையின் படத்துடன் பார்த்ததும், என் உதடுகள் அந்தப்பாட்டைத்தான் உச்சரித்தன.

நல்ல பொருத்தமான பெயர் தான் தங்களுக்கு. வாழ்த்துக்கள் + அன்பான ஆசிகள். அனைத்து வளங்களும் பெற்று நீடூழி நீங்கள் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com