tag:blogger.com,1999:blog-5697259136098936777.post986764457395339695..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: காரடையான் நோன்பு.இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78074728459593716622014-08-10T22:19:00.430+05:302014-08-10T22:19:00.430+05:30அஅவிசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31729160446268564482013-03-21T15:14:17.195+05:302013-03-21T15:14:17.195+05:30நோன்பு பற்றியதகவல்கள் அறிந்தேன். அழகிய அம்மனின் பட...நோன்பு பற்றியதகவல்கள் அறிந்தேன். அழகிய அம்மனின் படம். பார்க்க பரவசம் ஏற்படுகிறது.அம்மனின் அருள் தாங்களுக்கு கிடைக்க என் பிரார்த்தைனைகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53845610264383272072013-03-16T20:56:22.299+05:302013-03-16T20:56:22.299+05:30இங்கு கர்நாடகத்தில் ஆவணி முதல் அமாவாசையன்று பீமன அ...இங்கு கர்நாடகத்தில் ஆவணி முதல் அமாவாசையன்று பீமன அமாவாசை பூஜை என்று கணவனின் நலத்திற்காக செய்கிறார்கள்.
பல தகவல்களை அறிந்து கொண்டேன்.
நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28445779218363592712013-03-15T22:21:10.797+05:302013-03-15T22:21:10.797+05:30அருமை... வெல்ல அடை - உப்படை எங்கே!அருமை... வெல்ல அடை - உப்படை எங்கே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18034056636539414972013-03-15T19:20:47.340+05:302013-03-15T19:20:47.340+05:30நல்ல பகிர்வு;வெல்ல அடை வெண்ணையுடன் சாப்பீட்டது போல...நல்ல பகிர்வு;வெல்ல அடை வெண்ணையுடன் சாப்பீட்டது போல் இருந்தது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66900691576776034052013-03-15T19:10:01.237+05:302013-03-15T19:10:01.237+05:30அருமையான படங்களுடன் அழகாக காரடையான் நோன்பு குறித்த...அருமையான படங்களுடன் அழகாக காரடையான் நோன்பு குறித்த தகவல்களை தொகுத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10079901439541087002013-03-15T18:50:54.392+05:302013-03-15T18:50:54.392+05:30கொழுக்கட்டைகளுடன் படையல் சிறப்பு. நோன்பு பற்றிய தக...கொழுக்கட்டைகளுடன் படையல் சிறப்பு. நோன்பு பற்றிய தகவல்களும் மங்களரூபினி பாடலும் பாட வைத்தன.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87943883011738196152013-03-15T18:22:33.136+05:302013-03-15T18:22:33.136+05:30காரடையான் நோன்பு பற்றிய படமும் தகவல்களும் அருமை...காரடையான் நோன்பு பற்றிய படமும் தகவல்களும் அருமை.
நன்றி பகிர்விற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62259035498701819392013-03-15T17:17:09.645+05:302013-03-15T17:17:09.645+05:30உங்கள் தளத்திற்கு வந்தாலே என்னை பாட வைத்துவிடுகிறீ...உங்கள் தளத்திற்கு வந்தாலே என்னை பாட வைத்துவிடுகிறீர்கள்.

கௌரி நோம்பு இந்த காரடையான் நோம்பு சிறப்பாக பதிவு ஆக அமைந்து உள்ளது.

எல்லோரும் படிக்கவேண்டும். அன்னை காமாட்சி அம்மனின் அருள் உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எ ந் நாளும் கிட்ட எனது பிரார்த்தனைகள்.

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50190604527709068212013-03-15T16:19:13.378+05:302013-03-15T16:19:13.378+05:30அருமையான தகவல் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள
வேண்...அருமையான தகவல் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள
வேண்டிய தகவல்களில் இதுவும் ஒன்று .அழகிய படங்களுடன்
பகிரப்பட்ட சிறப்பான பகிர்வுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்
சகோதரி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40570032635725864522013-03-15T16:09:20.865+05:302013-03-15T16:09:20.865+05:30தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே என்று உங்கள் வலைப...தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே என்று உங்கள் வலைப்பூ சொல்கிறது.
சொல்ல வார்த்தகள் இல்லை சுடர்மிகு சுந்தரதேவி அன்னை கௌரியின் அழகான படங்கள். அருமையான பதிவு!

அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்...

பகிர்வுக்கு மிக்க நன்றி!

இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8850616501540101842013-03-15T13:40:00.980+05:302013-03-15T13:40:00.980+05:30இதுவரை இந்த நோன்பு பற்றி தெரியாது இருந்தேன்..
அரும...இதுவரை இந்த நோன்பு பற்றி தெரியாது இருந்தேன்..
அருமையான விளக்கங்களுடன்
அழகிய படங்கள்....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57655934641546209632013-03-15T13:29:43.373+05:302013-03-15T13:29:43.373+05:30அருமை அம்மா...அருமை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5551608728452494092013-03-15T13:00:53.436+05:302013-03-15T13:00:53.436+05:30படங்கள் எல்லாமே மிக அழகு.
எனக்கு உப்புக்கொழுக்கட...படங்கள் எல்லாமே மிக அழகு.

எனக்கு உப்புக்கொழுக்கட்டை மிக பிடிக்கும் ஆனால் எங்கள் வீட்டில் வெல்ல கொழுக்கட்டை மட்டும்தான்.உப்பு செய்யும் வழக்கம் இல்லை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23996175281747061682013-03-15T08:24:08.306+05:302013-03-15T08:24:08.306+05:30காரடையான் நோன்பு பற்றி இன்று அளித்துள்ள கூடுதல் தக...காரடையான் நோன்பு பற்றி இன்று அளித்துள்ள கூடுதல் தகவல்களும், ஏராளமான படங்களும் மிகச்சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17651027232682369972013-03-15T07:32:12.088+05:302013-03-15T07:32:12.088+05:30துவக்கத்தில் இருக்கும் அம்பாளின் படம் மனதை அடிமை க...துவக்கத்தில் இருக்கும் அம்பாளின் படம் மனதை அடிமை கொண்டது. எத்தனை தெய்வீகமான அழகிய படம்! காரடையான் நோன்பு பற்றிய உங்களி்ன் விளக்கம் நன்று!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8344902849430162342013-03-15T07:32:00.623+05:302013-03-15T07:32:00.623+05:30நோன்பை அறிந்தேன்.நோன்பை அறிந்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com