![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5Iet_dZmwyBcnyddVHVupi6oTEBt-1Xghf0va5ZD6fid1urNbOzsC5B1xvvBja0JN8JSWjsah8a5pYRSeIkoBcLICEbodhkCEdj7iKByJd8rYQpXAx5uuPit6-fxZMV9otui-HQI1fi0/s200/4++Lakshmi+vilakku.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5Iet_dZmwyBcnyddVHVupi6oTEBt-1Xghf0va5ZD6fid1urNbOzsC5B1xvvBja0JN8JSWjsah8a5pYRSeIkoBcLICEbodhkCEdj7iKByJd8rYQpXAx5uuPit6-fxZMV9otui-HQI1fi0/s200/4++Lakshmi+vilakku.jpg)
![](http://farm5.static.flickr.com/4047/4225223627_9827320925.jpg)
விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
வசந்தங்கள் வந்து வாழ்த்தும் பொழுது கிளையில் பூவாகி
இலை உதிர் காலம் முழுதும் மகிழ்ந்து வேராகி.......
பிறந்தது இனிய புத்தாண்டு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgylc-HnzIe9c3L3S2bxU_cuqNpK5doz3IC_1zeGLBF2UHvlyqcq18L0Hd3rI_SzcY0a0pzYnTdeNQC5fvkJafwDCIjgJd2BmToJNRiGbM3bd-usjzgCWWS0Tn7RdP2hUEJUU6a_qcEZimA/s640/50.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVgRGw7IlvZfvvMkSJvKMGhp0BvGb2kpvfF09Jz4z__NdCckx5ZlG-CeLZKzUNHuusLl7f-aLQ1vMlE3ys1LGgEY8jqL2_3Wl1K2rib454lMM-oEi1CcM_WKFnZvAkzMaCjyhqeggyT190/s200/1-candle-animated.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVgRGw7IlvZfvvMkSJvKMGhp0BvGb2kpvfF09Jz4z__NdCckx5ZlG-CeLZKzUNHuusLl7f-aLQ1vMlE3ys1LGgEY8jqL2_3Wl1K2rib454lMM-oEi1CcM_WKFnZvAkzMaCjyhqeggyT190/s200/1-candle-animated.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuwg10o4JfOlYWU_qDwuDKf3H8s0IVagRenATsWA9OUAYV3YH0TdwFVrZOBRvyB7YsQNqdx73Exe_NaZ1IepJeTqszxzNPslWB2yJND9bOUsVmXkEsgVLvkSnYVWL-ZFMBV-JGhs5K-cLD/s320/Lord+Ganesha+Wallpapers+And+Images+Collections+photo.jpg)
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாய்.
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
பூத்த புத்தாண்டில் நலமும் வளமும் பெற இறையருள் நாடி பிரார்த்திப்போம்..
"
![Happy New Year Sign, Exploding Stars Animated Happy New Year Text Sign](http://crazywebsite.com/Website-Clipart-Pictures-Videos/2011_New-Year-Graphics/Happy-New-Year-Animated-Text-stars-01.gif)
![Smiley Fireworks Animation - Free clipart Smiley watching New Years fireworks Animated gif](http://crazywebsite.com/Website-Clipart-Pictures-Videos/2011_New-Year-Graphics/A_frworksmiley.gif)
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
மலர் இல்லாத பூங்கொடியா
பதிவில்லாத புத்தாண்டா!!
![animated gif space station free clipart](http://crazywebsite.com/Website-Clipart-Pictures-Videos/space_station_rotate_md_blk.gif)
புத்தம் புதிதான பாதைகளில் முன்னடி வைத்து
இன்னும் இன்னும் என நகர்ந்து செல்லும் துணிவை
நெஞ்சுரத்தை தன்னம்பிக்கையை
புத்தாண்டு வாழ்த்துகள் வழங்குகின்றன்..
புதுரத்தம் ஊற்றெடுக்கும் உற்சாக நாளை துவக்குக்கிறோம்..
பழையன கழிதலும் புதியன புகுதலும்வழுஅல கால வகையின்ஆனே.
இன்று நாம் புதிதாய் பிறந்தோம்,
இனியது பிறர்க்கே செய்ய!
நன்றிது என மனம் நினைக்கும்,
பிறக்கும் இப்புத்தாண்டில்
புத்தொளி பரவி நிற்கபுது வசந்தம் வீசி வர
இன்னல்கள் பறந்தோடஇன்பத் தென்றல் எமை வருட
வல்லமைகள் கரம் சேர்ந்த வாழ்வெங்கும் மகிழ்ச்சி பொங்க
வருக வருக புத்தாண்டே.... வாழ்கையில் வளங்கள் பொங்க
வசந்த காற்று வீசி உற்சாக ஊற்றாய் வளங்கள் பல பெற்று வாழ
உவப்புடன் உளம் மகிழஉளமார வாழ்த்துகின்றேன்
இறைவனை வேண்டி.....இனிய இணைய நண்பர்களே....
வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்..
கோள்களின் கோலாட்டம் வாழ்வை கோலாகலமாக்கட்டும்..
ஹாய் எவ்ரி படி ...விஷ் யூ ஹேப்பீ நியூ இயர்
எங்கேயும், எப்போதும் பதிவுலகில் சந்தோஷம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQF7jpRbrb3u6ewNWs8GefFCiQyfq3OU1gE_e_Rm_qQBA-pfRq-XsunmfuGPIxR6dGq7IP7oKX9Kx7aMZKNCnoFYGCMtWv30NhoU54w7aBgpcRAFuG-c6AS0QQYSY1J5abjzoqJV0wgXI/s320/2012+backgrounds.jpg)
![New Year 2010 / 2011 Party Animals animation; Happy New Year clip art graphics Clipart Animaciones Gratis.](http://crazywebsite.com/Website-Clipart-Pictures-Videos/2011_New-Year-Graphics/Happy-New-Year-Party-Animals-Animation-1.gif)
![New Year 2010 / 2011 Party Animals animation; Happy New Year clip art graphics Clipart Animaciones Gratis.](http://crazywebsite.com/Dibujos-Clipart-Gratis/Feliz-Ano-Nuevo/Fiesta-Animales-001.gif)
![Funny Clowns in Car with Happy New Year 2010 / 2011 Flag, Free Funny Clowns in Car with Happy New Year 2010 / 2011 Flag Animated Clipart gif: Funny Clowns in Car with Happy New Year 2010 / 2011 Flag](http://crazywebsite.com/Website-Clipart-Pictures-Videos/2011_New-Year-Graphics/New-Year-Clowns-Car-Animation-Happy-New-Year-01.gif)
![Happy New Year Animated Greeting](http://www.graphics99.com/wp-content/uploads/2011/11/23449.gif)
![Happy New Year Animated Greeting](http://www.graphics99.com/wp-content/uploads/2011/11/23449.gif)
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்
![](http://www.wallpapers-junction.com/Hindu%20Gods/Images/Lord-Ganesha-Wallpapers.jpg)
நெல்லுக்குள்ளே மணியை
நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
நம்பிக்கைதானே வாழ்க்கை!
விண்ணில் பறக்க ராக்கெட்டு ஆயத்தம்....
வாழ்க்கை உயரும் வேகம்..
வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி
![](http://unrealllc.com/wp-content/uploads/2011/08/R68_animation_3.gif)
பூமழைதூவி வசந்தங்கள் வாழ்த்த
மேகம் கூடி மழைச்சால்வை போர்த்த
இசைச்சோலை பூக்கும் நேரமே..
தமிழ் வந்து தாயமாடுமே..
நீர்வீழ்ச்சித் தாளிலே வண்ணங்கள் தீட்டி
ஒரு கோடி நாட்களை இனிதே வாழ்ந்திட ஒரு நாளில் வாழ்த்துகிறேன்!!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNIkQlEAT1aEJr5mS-WKcTwk4xm1pJmwXqGBcQJdhNVzv-1lv52sGeiqUyh3HXFcF4WRtKVVg8fuhZw70ffDbmVpUSmowAKTuulghm9Te8nFu2bYSHZg_i9vfQ01_eD2aWjh_7YD5E4nk/s200/ganesh-wallpaper-9.jpg)
![](http://wallpaper.365greetings.com/d/73532-1/ganesha-8_001.jpg)
![](http://www.mobileapples.com/Assets/Content/Screensavers/image001.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq0mWwFTybrWmpJO2S4aQbgXjLeRX5HSo7sKQ_Z4KNr5e_cRGhXRHerw69qtgpzle2HWPgjf5WLex_1Iw9N5axobtchpXwADXnA4JjC9L0_NUHKm2imT0PiHpPyQRpgIlSnd6yBUj9dnnY/s400/214_happy-new-year-animated-gif-2.gif)
![Amazing New Year Greeting](http://www.graphics99.com/wp-content/uploads/2011/11/330454ec342ca55fde.gif)
இனிய புத்தாண்டு 2012
ReplyDeleteநல் வாழ்த்துகள்.
vgk
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.
அந்தக் கண்ணடிக்கும் நம் முரட்டு தொந்திப்பிள்ளையார் நல்ல்தொரு மன நிறைவைத் தருகிறார்.
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்திக்குப்பிறகு இப்போ தான் புதிதாகப் பிறந்தவராக வந்துள்ளதால் இருக்குமோ! ;))))
”பனி இல்லாத மார்கழியா!”
ReplyDeleteபோன்ற அனைத்துப்பாடல்களையும் அழகாக பதிவுலகுடன் இணைத்து முடித்துள்ளது, தங்களின் தனித்திறமையை வெளிக்காட்டுவதாக உள்ளது. ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்துப்படித்தேன்.
இந்த 2011 ஆம் ஆண்டின்
ReplyDeleteவெற்றிகரமான 380 ஆவது
பதிவுக்கு என் அன்பான
வாழ்த்துகள்.
பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
=====================
மேலும் மேலும்
வெற்றிமேல் வெற்றிகள்
பெற்றிட வேண்டும்!
=====================
அதற்கு என் அன்பான
பிரார்த்தனைகளும்
ஆசிகளும்!!
vgk
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteஎல்லாம் நலமும் வளமும் பெற
எல்லாம் வல்ல இறைவன் தாழ் இறைஞ்சும்
தொண்டன் !!!!
என்றும் நட்புடன்
யுவராஜா .......
திருச்சிற்றம்பலம் .
பூத்துவரும் பொன்னெழிலாய்
ReplyDeleteபூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அருமையான புத்தாண்டு சிறப்புப் பதிவை
ReplyDeleteதந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteVery happy and merry new year dear. The post is very nice as usual.
ReplyDeleteviji
அருமையான பாரதி பாடலோடு புத்தாண்டு தொடக்கம் ... இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ReplyDeleteImportant mainly
ReplyDelete7:28 AM (24 minutes ago)
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
புத்தாண்டு இனிமையாகவும், வளமாகவும் இருக்கட்டும்
அன்புடன்
வாத்தியார்//
நன்றி ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇந்த 2011 ஆம் ஆண்டின்
வெற்றிகரமான 380 ஆவது
பதிவுக்கு என் அன்பான
வாழ்த்துகள்.
பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.//
வாழ்த்துகளுக்கும் பாராட்டுரைகளுக்கும் இனிய நன்றிகள் ஐயா.
ஆன்மீகப் பதிவுகள் பதிவிடுவது என்பது மிகப் பெரிய வேலை! பாராட்டுகள்! புத்தாண்டில் மேலும் உமது பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteவசந்தம்போல அணிவகுக்கும் அத்தனை படங்கள் மற்றும் பதிவுக்கும் ஒரு சபாஷ்...
ReplyDeleteமற்றும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய புத்தாண்டு 2012
ReplyDeleteநல் வாழ்த்துகள்.
அருமையான பதிவு.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
புத்தாண்டு வாழ்த்துக்களை மகாகவியின் கவிதையோடு ஆரம்பித்தது அருமை...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!
ReplyDeletesuryajeeva said...
ReplyDeleteஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
RMY பாட்சா said...
ReplyDeleteஇனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.//
"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.//
நன்றி..
"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
உணர்வுப்பூர்வமான பதிவு ... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅந்தக் கண்ணடிக்கும் நம் முரட்டு தொந்திப்பிள்ளையார் நல்ல்தொரு மன நிறைவைத் தருகிறார்.
பிள்ளையார் சதுர்த்திக்குப்பிறகு இப்போ தான் புதிதாகப் பிறந்தவராக வந்துள்ளதால் இருக்குமோ! ;))))
மன நிறைவான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete”பனி இல்லாத மார்கழியா!”
போன்ற அனைத்துப்பாடல்களையும் அழகாக பதிவுலகுடன் இணைத்து முடித்துள்ளது, தங்களின் தனித்திறமையை வெளிக்காட்டுவதாக உள்ளது. ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்துப்படித்தேன்./
ரசித்து அளித்த கருத்துரைக்கு
இனிய நன்றிகள் ஐயா.
shanmugavel said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//
நன்றி. நன்றி..
"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
''இறைவனடி யுவராஜா'' said...
ReplyDeleteஎமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எல்லாம் நலமும் வளமும் பெற
எல்லாம் வல்ல இறைவன் தாழ் இறைஞ்சும்
தொண்டன் !!!!
என்றும் நட்புடன்
யுவராஜா .......
திருச்சிற்றம்பலம் .//
நன்றி ..
"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
திருச்சிற்றம்பலம் .
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteமகேந்திரன் said...
ReplyDeleteபூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்./
வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்..
"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்குங்க - பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteRamani said...
ReplyDeleteஅருமையான புத்தாண்டு சிறப்புப் பதிவை
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்/
கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
நன்றி..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
Tamilraja k said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி..
"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஅனைவருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி..
"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
viji said...
ReplyDeleteVery happy and merry new year dear. The post is very nice as usual.
viji
கருத்துரைக்கு இனிய நன்றிகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
பத்மநாபன் said...
ReplyDeleteஅருமையான பாரதி பாடலோடு புத்தாண்டு தொடக்கம் ... இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .../
கருத்துரைக்கு இனிய நன்றிகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
விச்சு said...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.//
நன்றி...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
Lakshmi said...
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்./
நன்றி அம்மா...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
ananthu said...
ReplyDeleteஉணர்வுப்பூர்வமான பதிவு ... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!//
கருத்துரைக்கு இனிய நன்றிகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஆன்மீகப் பதிவுகள் பதிவிடுவது என்பது மிகப் பெரிய வேலை! பாராட்டுகள்! புத்தாண்டில் மேலும் உமது பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்!/
சிறப்பான பாராட்டுகளுக்கும், கருத்துரைக்கும் இனிய நன்றிகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ்க வளமுடன்!
//பதிவில்லா புத்தாண்டா?//
ReplyDeleteஉண்மைதானே?
புத்தாண்டு வாழ்த்துகள்.
2012-இல் நீங்கள் 1000-க்கும் மேற்பட்ட பதிவுகளை எட்ட நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteமனங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteAdvocate P.R.Jayarajan said...
ReplyDelete//பதிவில்லா புத்தாண்டா?//
உண்மைதானே?
புத்தாண்டு வாழ்த்துகள்.
2012-இல் நீங்கள் 1000-க்கும் மேற்பட்ட பதிவுகளை எட்ட நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !/
இனிய வாழ்த்துரைகளுக்கு
இதயம் நிறைந்த நன்றிகள்..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012..
புத்தாண்டே வருக..
புதுவசந்தம் தருக..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்
ReplyDeleteAravind said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்./
அன்பு மகனுக்கு
ஆனந்த புத்தாண்டு வாழ்த்துகள்..
வாழ்க வளமுடன்..
வளர்க நலமுடன்..
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!/
வாழ்த்துக்கு நன்றி..
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்./
ராஜி said...
ReplyDeleteமனங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி..
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்./
மனசாட்சி said...
ReplyDeleteஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்ள்..//
வாழ்த்துக்கு நன்றி..
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்./
M.R said...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்/
வாழ்த்துக்கு நன்றி..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அடடே கண்சிமிட்டி எனக்கு வேண்டிய
ReplyDeleteவரம் அருளி விட்டாரே கணேசர்.
ஆன்மீகமும் நவீனமும் சேர்ந்து ஒரு
சுவையான பழக்கலவை தந்ததிற்கு பாராட்டுக்கள்.
1863+5+1=1869
ReplyDeleteமூன்று பதில்களுக்கு நன்றிகள்.