மெல்பர்ன் நகரில் சாலையின் இருபக்கங்களிலும் இலைகளே மலர்களாக ஜாலம் காட்டும் மேப்பிள்மரங்கள் கவனத்தைக்கவர்ந்தன.
.ஒவ்வொரு பருவத்திலும் நிறம் மாறி விந்தைகள் புரிகின்றன..
இளஞ்சிவப்புவண்ணத்தில் மாறி அந்த இடத்தையே ஒளிரவைக்கின்றன..
கனடா நாட்டின் தேசீயக்கொடியில் மேபிள் மர இலை இடம்பிடித்திருக்கிறது..
ரப்பர் மரத்திலிருந்து பால் எடுப்பதுபோல மேப்பிள் மரத்திலிருந்து சாறு எடுத்து மேபிள் சிரப் ஆக பயன்படுத்துகின்றனர்..
மரப்பொருட்கள் தயாரிக்க மரம் பலவகைகளில் பயன்படுகிறது..
படங்கள் அனைத்துக் அருமை.
ReplyDeleteஇந்த மேப்பிள் சிரப்பை பான்கேக்கில் (pancake) ஊற்றி சாப்பிட்டால், அதனுடைய சுவையே தனி.
மேப்பிள் மரங்கள் அழகு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் மேப்பிள் இலைகள் ஒவ்வொரு பருவத்திலும் பார்க்க அழகு தான்.
ReplyDeleteகண்ணுக்கு உமது பதிவு அழகு
ReplyDeleteகவிதைக்கு உமது பதிவு அழகு
தமிழுக்கு உமது பதிவு அழகு
கருத்துக்கு உமது பதிவு அழகு
அனைத்துக்கும் உமது பதிவு அழகு
நன்றியுடன்,
புதுவை வேலு
குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
aha., enna alagu, marangale pookalaga........
ReplyDeletepadangalai mikavum raceithen tholi.