T2 தேநீர் உலகம்
ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரிப்பழங்கள் , பச்சை ஆப்பிள் வகைகள் ,திராட்சை,மாதுளை போன்றவற்றை அழ்காக ந்றுக்கி அவர்கள் கொடுத்த கண்ணாடிக்குவளையில் போட்டு நடுவில் இருக்கும் வடிகட்டியில் அதற்கான பிரத்யோக டீவகைகள் கொண்ட வடிகட்டியை வைத்து , நீரைக்கொதிக்கவைத்து உள்ளே ஊற்றிவைத்து சில நிமிடங்களில் எடுத்துக்குடித்தால் சூடான , சுவையான நிஜ பழரச மணத்தில் , தேநீரின் சுவையுடன் இணைந்து உற்சாகம் அளிக்கும் பானம் தயார்..
சற்றே சூடு குறைந்தவுடன் குளிர்பதனப்பெட்டியில் வைத்து அருந்தினால் குளிர்ச்சியான புத்துணர்வு அளிக்கிறது..
ரோஜா இதழ்களைப்போட்டும் , மல்லிகை மலர்கள் , கெமோமில் மலர்கள் போன்ற மலர்மணங்களிலும் , காய்கறிகள் , கீரைகள் ,மூலிகைகள் கொண்ட மருத்துவ வகைகளிலும் நம் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து சுவைத்துப்பார்த்து பிடித்ததை வாங்கிப்பயன் பெறலாம்..
புதிய தகவல்.
ReplyDeleteடீக்களில்தான் எத்தனை வகை.? லோக்கல் டீயை விட வேறு எதுவும் அருந்த வாய்ப்பு கிடைக்கவில்லை,
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
சிறப்பான பாண வகைகள் பற்றி சொல்லிய விதம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மேலும் ரசிக்க இணைப்பிற்கு செல்கிறேன் அம்மா...
ReplyDeleteபுதிய தகவல்
ReplyDeleteநன்றி
பின்னூட்டங்கள்பரிசீலிக்கப் படாமலேயே இருக்கிறதோ.?
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteதேநீர் உலகத்தில் பழ டீ அருமை அம்மா...
ReplyDeleteருசிக்கும்படியான பதிவு.
ReplyDeleteதேநீர் உலகம் வாசித்தேன்.
ReplyDeleteமுன்பும் இப்படி ஒரு ஆக்கம் வாசித்தது போல உள்ளது
ஆயினும் நன்றி.
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.