திருத்தணிமலை நின்றருளும்
தணிகாசலமூர்த்தி
சங்கரனார் அளித்த
தனிப்பெரும் செல்வங்கள்...!
அனைவரும் கொண்டாடும் குதுகலமான நாள்..!
புத்தாண்டில் வானில் வண்ணக்கோலங்கள் தீட்டும் காற்றாடிகளைப் பறக்கவிட்டு மனதில் மகிழ்ச்சி கொண்டாடி ,
பட்டம் வானில் இறக்கைகட்டி பறப்பதுபோல் தங்களது பேரும் புகழும் சிறகடித்து பறக்கும் என நம்பிக்கை வர்ணம் கொள்கின்றனர்..!
புத்தாண்டு தினத்தன்று முதல் உணவாகத் தேன் சாப்பிட்டு
இனிய புத்தாண்டே வருக என வாழ்த்தி வரவேற்கின்றனர்..
திருத்தணியில் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது!
எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று
பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக
ஆக்கி விட்டார்..
ஒவ்வோர் ஆண்டிலும் தான் சந்தித்த சவால்களையும், தன்னுடைய சாதனைகளையும், பாதிப்புகளையும் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான
ஒரு வாய்ப்பாக ஒவ்வொருவரும் புத்தாண்டு நாளை வரவேற்கிறோம்.
சிரிப்புகள் அழுகைகள்
நம்பிக்கைகள் அவலங்கள்
வெற்றிகள் தோல்விகள்
பெருமைகள் பொறாமைகள்
புதிதாக என்ன இருக்கிறது..!
எல்லாமே தொடரத்தான் போகிறது ..!!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா.
ReplyDeleteதங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteதமிழ்ப்படி. வித்தியாசமாக இருந்தது. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபடி உற்சவம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...
ReplyDeleteஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா.
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteஒவ்வொரு ஆண்டும் ஒருப்போல்தான் என்று தோன்றினாலும் ஒவ்வொரு நாளும் புதியதே. புதிய பிறப்பே. கடந்த ஆண்டின் நிகழ்வுகளை அசை போட்டுப்பார்க்கவேண்டும் நிகழும் ஆண்டில் தவறுகள் வராமல் தடுக்க முயற்சிக்கலாம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteபுத்தாண்டு பதிவு அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete(வேதாவின் வலை
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி ...!
ReplyDeleteஅழகான படங்கள்! இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! உங்கள் வாழ்த்தை ஏதோ ஒரு தளத்தில் பார்த்துவிட்டுத்தான் நாங்களும் ஆங்கிலப் புத்தாண்டு என்று சொல்ல ஆரம்பித்தோம் அதில் அர்த்தம் இருப்பதாகவும் உணர்ந்து. இந்தப் பதிவிலும் அதை நீங்கள் கோயில் படி பூஜை சொல்லியதில் சொல்லியிருக்கின்றீர்கள்.
ReplyDeleteஏம்மா நம்ம பக்கம் வரல??????
ReplyDeleteஏம்மா நம்மபக்கம் வரல???
ReplyDelete