Tourist Attraction of Twelve Apostles, Australia's Top Wonder
புதிய உலக அதிசயங்களில் இடம் பெறும் அதிசயப்பாறைகள்
தி கிரேட் ஓசன் சாலை வழியாகப்பயணம் செய்து காணலாம்..
சுண்ணாம்புப்பாறைகளால் ஆனது.. கடல் அரிப்பால் கடலுக்குள் தனித்தனி மலைகள் போல் காட்சி அளிப்பதால் இயேசுவின் சீடர்களான 12பேர்களை நினைவுறுத்தும் விதமாக 12 அப்போஸ்தல்ஸ் என அழைக்கப்படுகிறது..
அருமையான மணல்வெளிகளும் , குகைகளும் , சுத்தமான பளிங்குபோன்ற தண்ணீரும், வர்ணஜாலங்களை வாரி இறைக்கும் சூரிய வெளிச்சமும் காண இனிய காட்சிகள்..
Marvel at all the sights and photographic opportunities as you then experience a 12 Apostles fly around followed by the return flight back to Melbourne with a city scenic to finish includes flying past Eureka Tower
ஹெலிகாப்டர் வசதியும் சுற்றிப்பார்க்க அமைத்திருக்கிறார்கள். அரைமணி நேரத்திற்கு 200 டாலர்கட்டணமாம்.
உலகின் உயரமாக குடியிருப்புப்பகுதியான யுரேக்கா டவர்ஸ் வழியாக
சென்று பார்வையிடலாம்..
Port Campbell National Park coastline
உண்மையில் மிக அதிசயம்தான். பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
ReplyDeleteஆகா
ReplyDeleteகண்கொள்ளா கட்சிகள் சகோதரியாரே
நன்றி
அட்டகாசமான படங்கள்...
ReplyDelete1500-ம் பதிவிற்கு வாழ்த்துக்கள் பல...
கண்கவர் புகைப்படங்களுடன் சுவாரஸ்யத் தகவல்கள்.
ReplyDeleteபடங்கள் அருமை அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பிரமிப்பாக அழகாக இருக்கின்றன அத்தனை படங்களும்!
ReplyDeleteஅருமை சகோதரி!
இராஜ ராஜேஸ்வரி மேடம்
ReplyDeleteநான் உங்களை வாழ்த்த மட்டும் வரவில்லை. வணங்கவும் வந்திருக்கிறேன். 1500 பதிவுகளா? அம்மாடி. வாயடைத்துப் போய் இருக்கிறேன்.
அப்படியே என்னையும் கொஞ்சம் தயவு செய்து கடைக்கண்ணால் பார்த்து ஆசீர்வதியுங்கள். உங்கள் அளவு இல்லாவிட்டாலும், ஒரு 100 - 200 பதிவுகளாவது போட வேண்டும் என்று.
அருமையான செய்திக்கும், புகைப்படங்களுக்கும்
நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
அழகான படங்களுடன் அருமையான பதிவு. 1500 வது பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா.
ReplyDeleteபடங்கள் அணைத்தும் மிக அருமை.1500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete1500 பதிவுகள் என்னும் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கி வழிபடுகிறேன்
ReplyDeleteஅன்னை இராஜ ராஜேஸ்வரியை! சிறப்பு வழங்கிய வலைப் பூவுலகின் சீதனம் வாழ்க!
புதுவை வேலு
1500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகான படங்கள்.
1500 பதிவுகளா .... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா.
ReplyDeleteபடங்கள் கொள்ளை அழகு.