Friday, December 26, 2014

அதிசயப் பாறைகள்


Tourist Attraction of Twelve Apostles, Australia's Top Wonder





புதிய உலக அதிசயங்களில் இடம் பெறும் அதிசயப்பாறைகள்
தி கிரேட் ஓசன் சாலை வழியாகப்பயணம் செய்து காணலாம்..

சுண்ணாம்புப்பாறைகளால் ஆனது.. கடல் அரிப்பால் கடலுக்குள் தனித்தனி மலைகள் போல் காட்சி அளிப்பதால் இயேசுவின் சீடர்களான 12பேர்களை நினைவுறுத்தும் விதமாக 12 அப்போஸ்தல்ஸ் என அழைக்கப்படுகிறது..

அருமையான மணல்வெளிகளும் , குகைகளும் , சுத்தமான பளிங்குபோன்ற தண்ணீரும், வர்ணஜாலங்களை வாரி இறைக்கும் சூரிய வெளிச்சமும் காண இனிய காட்சிகள்..

 Marvel at all the sights and photographic opportunities as you then experience a 12 Apostles fly around followed by the return flight back to Melbourne with a city scenic to finish includes flying past Eureka Tower

ஹெலிகாப்டர் வசதியும் சுற்றிப்பார்க்க அமைத்திருக்கிறார்கள். அரைமணி நேரத்திற்கு 200 டாலர்கட்டணமாம்.
உலகின் உயரமாக குடியிருப்புப்பகுதியான யுரேக்கா டவர்ஸ் வழியாக
சென்று பார்வையிடலாம்..

Port Campbell National Park coastline
aerial view over port campbell national park

12 comments:

  1. உண்மையில் மிக அதிசயம்தான். பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

    ReplyDelete
  2. ஆகா
    கண்கொள்ளா கட்சிகள் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  3. அட்டகாசமான படங்கள்...

    1500-ம் பதிவிற்கு வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  4. கண்கவர் புகைப்படங்களுடன் சுவாரஸ்யத் தகவல்கள்.

    ReplyDelete
  5. படங்கள் அருமை அம்மா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பிரமிப்பாக அழகாக இருக்கின்றன அத்தனை படங்களும்!

    அருமை சகோதரி!

    ReplyDelete
  7. இராஜ ராஜேஸ்வரி மேடம்

    நான் உங்களை வாழ்த்த மட்டும் வரவில்லை. வணங்கவும் வந்திருக்கிறேன். 1500 பதிவுகளா? அம்மாடி. வாயடைத்துப் போய் இருக்கிறேன்.

    அப்படியே என்னையும் கொஞ்சம் தயவு செய்து கடைக்கண்ணால் பார்த்து ஆசீர்வதியுங்கள். உங்கள் அளவு இல்லாவிட்டாலும், ஒரு 100 - 200 பதிவுகளாவது போட வேண்டும் என்று.

    அருமையான செய்திக்கும், புகைப்படங்களுக்கும்

    நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  8. அழகான படங்களுடன் அருமையான பதிவு. 1500 வது பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  9. படங்கள் அணைத்தும் மிக அருமை.1500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. 1500 பதிவுகள் என்னும் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கி வழிபடுகிறேன்
    அன்னை இராஜ ராஜேஸ்வரியை! சிறப்பு வழங்கிய வலைப் பூவுலகின் சீதனம் வாழ்க!
    புதுவை வேலு

    ReplyDelete
  11. 1500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    அழகான படங்கள்.

    ReplyDelete
  12. 1500 பதிவுகளா .... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா.
    படங்கள் கொள்ளை அழகு.

    ReplyDelete