Monday, January 31, 2011

தாய் மண்ணே வணக்கம் !!

Global Village -  உலக குக்கிராமம்



அழகான


ஆழமற்ற
சுருக்கமான
கவனத்தைக் கவர்ந்து. . .

கவனத்தைக் கவர்ந்து

மனதை ஈர்த்து
உள்ளத்தில் தைக்கும் சொல்!

தொடர்புத்தொழில் நுட்பத்தால்
குறுகிப்போனது உலகு!

தொடர்புகள் இருந்தும்
தொலைந்து போனவர்கள்
நிறைந்த இந்த உலகம்
எப்படி கிராமம் ஆகும்??

4 comments:

  1. தாய் மண்ணே வணக்கம்!!

    ReplyDelete
  2. //தொடர்புகள் இருந்தும்
    தொலைந்து போனவர்கள்
    நிறைந்த இந்த உலகம்//

    கொப்பளிக்கும் உங்கள் கோபம் நியாயமானதே.

    பாராமுகத்துடன் பேசி வருகிறோம்.

    ReplyDelete
  3. அருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்.

    ReplyDelete