Monday, January 31, 2011

துளித்துளித்துளிகள் !!

குழந்தைகளுக்கு பெற்றோர் தான் முதல் ஆசிரியர்
அதே சமயம் ஆசிரியர்தான் இரண்டாவது பெற்றோர்.


கட்டைகளைப் புரட்டிப் போட்டால் நெருப்பு எரிவது போல படிக்கும் விஷயங்களையும் சிறிது மாற்றிக் கொண்டால் அயர்ந்துள்ள மூளை கிளர்ந்து எழும்.


உலகம் இறைவனின் தோட்டம். அவன் விரும்பும்போது தனக்குப் பிடித்த பூக்களைப் பறித்துக் கொள்கிறான்.


கண்ணீர் கண்களின் பிரார்த்தனை !


ஒருவரும் முழுமையாக வாழ்வதில்லை
அரைகுறையாகவே வாழ்கிறார்கள்
எவரும் முழுமையாகச் சாவதில்லை
எதையாவது விட்டுவிட்டுப் போகிறார்கள்.


மனிதன் தாராளமாக செலவு செய்யக்கூடியதில்
இன்சொல் முக்கியமானது.

7 comments:

  1. Very true.
    At least சொல்லாவது இனிமையாக இருக்கப் பழகுவோம்.

    ReplyDelete
  2. மனிதன் தாராளமாக செலவு செய்யக்கூடியதில்
    இன்சொல் முக்கியமானது.


    இது யாருக்குத் தெரிகிறது.....எல்லோருமே கனி விட்டுக்காய் கவர்கிறார்களே

    ReplyDelete
  3. அருமையான தேன் துளிகள் தான்.

    ReplyDelete
  4. //ஒருவரும் முழுமையாக வாழ்வதில்லை
    அரைகுறையாகவே வாழ்கிறார்கள்
    எவரும் முழுமையாகச் சாவதில்லை
    எதையாவது விட்டுவிட்டுப் போகிறார்கள்.


    மனிதன் தாராளமாக செலவு செய்யக்கூடியதில்
    இன்சொல் முக்கியமானது.//


    இதுவல்லவோ தேனினும் இனிய இன்சொல்!

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. அருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்.

    ReplyDelete
  6. ஹனுமத் ஸ்துதி

    [பயணங்கள் இனிமையாக அமைய]

    ஹனுமான் அஞ்ஜனாஸூனு:
    வாயுபுத்ரோ மஹாபல:

    ராமேஷ்ட: பல்குணஸக:
    பிங்காக்ஷ: அமிதவிக்ரம:

    உதிதக் கிரமண ஸ்சைவ
    ஸீதா சோக வினாசன:

    லக்ஷ்மண ப்ராணதாதாச
    தசக்ரீவஸ்ய தர்பஹா

    த்வாத சைதானி நாமானி
    கபீந்த்ரஸ்ய மஹாத்மன:

    ஸ்வாபகாலே படேந்நித்யம்
    யாத்ராகாலே விசேஷத:

    தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி
    ஸர்வத்ர விஜயீபவேத்!

    அபராஜித பிங்காக்ஷ
    நமஸ்தே ஸ்ரீராம பூஜித !

    ப்ரஸ்தானம் ச கரிஷ்யாமி
    ஸித்திர் பவதுமே ஸதா!!

    -oOo-

    ReplyDelete