இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரில் ஆண்டுதோறும் பொங்கல் நாள் (மகர சங்கராந்தி) அன்று
பட்டம் விடும் உலகத் திருநாள் நடைபெறுகிறது.
துபாய்:சர்வதேச காற்றாடி திருவிழாஉலகம் முழுவதும் உள்ள, காற்றாடி ரசிகர்கள் பங்கேற்கும் வகையில், துபாயில், "டேம்குவெஸ்ட்' கேளிக்கை குழுவினர், பட்டம் பறக்க விடும் விழாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்..
.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 10 ஆயிரம் பேர், விழாவில் பங்கேற்பார்கள்,
பறவைகள், விலங்கினங்கள் வடிவத்தில் பட்டங்கள் பறக்க விடுகின்றன .. சிறுவர்களுக்கான பட்டம் பறக்க விடும் பயிற்சியும் த்ருகிறார்களாம் .. காற்றாடிகளை சிறப்பாக வடிவமைத்தல் உள்ளிட்ட தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்குக்கும் உண்டு..
திருவிழாவையொட்டி, ஒட்டக பந்தயம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறும் ..!
;))))) GOOD MORNING ! ;)))))
ReplyDelete0==========================0
மீண்டும் வருவேன்.
இப்போது இடைவேளை.
>>>>>>
பட்டத்திருவிழா
ReplyDeleteபட்டொளி வீசிப்பறந்திடும் மிகவும் அழகான அற்புதமான பதிவு. ;)))))
>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDeleteநடுவில் காட்டப்பட்டுள்ள வால் ஆட்டும் பட்டங்கள் தனிச்சிறப்பு.
அதில் வலது பக்கத்தில் உள்ளதன் வால் ‘கருவேப்பிலை ஆர்க்’ போல அசத்தல் அல்லவா!
>>>>>
நம் நாட்டின் குஜராத் அஹமதாபாத்திலும், துபாயிலும் உலகத்திருவிழாவாக மிகச்சிறப்பாக இவை கொண்டாடப்பட்டு, இவற்றின் தொழில்நுட்பக் கருத்தரங்குகள் நடைபெறுவதாகச் சொல்லியுள்ளது கேள்விப்படாத புதிய தகவல், தகவல் களஞ்சியத்திடமிருந்து ;))))))
ReplyDelete>>>>>>
கடைசியிலிருந்து 2 மற்றும் 3 படங்கள் மிக அழகாக உள்ளன.
ReplyDeleteகீழிருந்து மூன்றாவது படத்தில் வரிசையாக கலர் கலரான பட்டங்கள் ஒரே நேர்க்கோட்டில் உயரே பறப்பது மிக அருமை.
அவை பரமபத விளையாட்டுப் படத்தில் உள்ள பாம்புகளை நினைவு படுத்துகின்றன.
>>>>>>>
முற்றிலும் மாறுபட்ட, மிகவும் வித்யாசமான இன்றைய தங்களின் பதிவு மனதுக்கு மிக்க மகிழ்ச்சிய்ளிக்கிறது.
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.
oooooo .
மனதிலும் சந்தோஷ பட்டம் பறந்தது...
ReplyDeleteஜிலுஜிலுன்னு பறக்குது பட்டம்..
ReplyDeleteஇறைமகிழ்ச்சியையும் மன மகிழ்ச்சியையும் கூட அழகாக தொகுத்து வழங்கியமை நன்று.மனம் கனிந்தேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteபட்டம் பறக்கும் படங்கள் பார்க்கவே அழகு, மகிழ்ச்சி.
ReplyDeleteபெங்களூரிலும் நடைபெறுகிறது. ஒருமுறையேனும் சென்று கண்டு களித்துப் படங்களும் எடுக்க வேண்டுமென எண்ணம்:)!
ReplyDeleteநல்ல பகிர்வு. நன்றி.
விதவிதமாக பட்டங்களின் காட்சிகள். விருந்து படைத்தன கண்களுக்கு.
ReplyDeleteஅழகினை ரசித்தேன். மிக நன்றி!
பட்டங்கள் அனைத்தும் மிக அழகு!
ReplyDeleteஎத்தனை விதமான பட்டங்கள்!! மிகவும் அற்புதமான படங்கள்,தகவல் நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteஎத்தனை அழகழகான பட்டங்கள் .
ReplyDeleteபார்க்க கன்கொள்ளாகாட்சி.
கண்களிற்கு விருந்து தான்.
நல்ல வித்தியாசமான பதிவு.
சின்ன வய்தில் பள்ளியிலிருந்து வந்ததும் பட்டம் விட கிளம்பி விடுவேன். விடுமுறை நாட்களில் பட்டம் விடும் நூலுக்கு மாஞ்சா போட்டது போன்ற “பட்ட” படிப்புகளை உங்கள் பதிவின் மூலம் நினைவுகூறச் செய்து விட்டீர்கள்.
ReplyDeleteகலர் கலராய் பட்டதுடன் என் மனமும் பறந்தது
ReplyDeleteதில்லியில் ஆகஸ்ட் மாதம் தான் பட்டம் விடும் சீசன். சுதந்திர தினத்தன்று லட்ச ரூபாய் வரை கூட சர்வசாதாரணமாக பந்தயம் வைத்து பட்டம் விடுவார்கள்.
ReplyDelete