தலைமுறை தாண்டியும் தொடரும் இனிமையான குடும்ப நண்பர் அவர். -அனுபவம் நிறைந்த வழிகாட்டியும் கூட.. அவர் அளித்த எண்ணித்துணிக என்ற புத்தகம் இதயம் கவர்ந்து பகிர்ந்து கொள்ளத்தூண்டியது.
மன தைர்யமும் தன்னம்பிக்கையும் வளர்த்து வாழ்வியலை சீர்ப்படுத்தும் உன்னத துளிகள்..அமிர்ததுளிகள் அவை.
இன்று...
உண்மையான அன்பை எந்தவிதமான நிபந்தனை இன்றி பரப்புவேன்.
ஏதாவதொரு காரணத்திற்காக ஒத்திவைத்த வேலையை செய்துமுடிப்பேன்.. வீட்டிலும்,அலுவலகத்திலும்.
இன்று என் உடலை ஒழுங்காகப் பரமரிப்பேன்.
குறைந்தபட்சம் மூன்று கிலோமீட்டர் நடப்பேன்
பதினைந்து நிமிடம் தியானம் செய்வேன்.
அரிசி சாதம் குறைத்து காய் கனிகளை அதிகம் உண்பேன்.
இன்று இயற்கையை ரசிப்பேன்
காலை சூரிய உதயத்தையும், மாலை சூரிய அஸ்தமனத்தின் அழகையும்
இரவு வானத்தையும் ரசித்துக் காண்பேன்.
ஒரு செடியின் வளர்ச்சியை ஐந்து நிமிடம் ரசிப்பேன்.
கணிணியில் ஏதாவது புதிதாக கற்பேன்.
நல்ல புத்தகத்தை பத்து பக்கங்களாவது வாசிக்கும் பழ்க்கம ஏற்டுத்திக்கொள்வேன்.
வாழ்க்கை நம் மரணத்தைத் தள்ளிப் போடாது .
நாம் ஏன் வாழ்வைத்தள்ளிப் போட வேண்டும்??
நாளையை இன்றென நினைத்து வாழ்.
எதற்காகவும் எதையும் தள்ளிப் போடாதே.
எதற்காகவும் எதையும் தள்ளிப் போடாதே.
ஆழமாக சிந்தித்து நோக்கினால் நமது உறவுகள் எல்லாம் மேலோட்டமானது.
தனியாக இந்த உலகத்திற்கு வந்த நாம்
தனியாகத்தான் மறையப் போகிறோம்.
நாமின்றி இறைவனும் இல்லை. இறைவனின்றி நாமும் இயங்கமுடியாது.
நாமின்றி நராயணனே நீயுமில்லை காண் என்பது பக்தியின் நிலை.
பக்தர்கள் கூட்டமில்லாத திருக்கோவில்களை நினைத்துப் பார்க்க முடிகிறதா.
நன்றே செய்வது பெரிதல்ல. இன்றே செய். இப்போதே செய்.
தைரியம் என்கிற கதவை உள்ளிருந்து மட்டுமே திறக்கமுடியும்.
மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்கமுடியாது.
உண்வை வாங்கலாம் ஜீரணத்தை வாங்க முடியாது.
வீடு வாங்கலாம். நிம்மதியை வாங்கமுடியாது.
நிம்மதியான தூக்கம், நிம்மதியான வாழ்க்கை, ஜீரணம் எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் இவ்வுலகத்தில்.
ஒரு ஓவியன் தனது ஓவியத்தை ரசிப்பது போல் செய்யும் தொழிலை ரசித்துச் செய்யவேண்டும்.
எண்ணங்கள். தொலை நோக்குப் பார்வைகள், தீர்மானங்கள் எல்லாம் அன்றன்று புதிதாகக் கிடைக்ககூடியவை ஆற்றின் நீரோட்டம் போல்
நாளை புதிய எண்ணங்களும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
அப்புறம் என்று ஒத்தி வைத்தால் அப்பளமாக நொறுங்கிவிடும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! வாழும் வரை வளமோடு வாழ்வோம்.!!
எண்ணித்துணிக கருமம். துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!
கலக்கல் கதம்பம் .
ReplyDeleteநல்ல சிந்தனைகளின் பகிர்வு.
ReplyDeleteஅசைபடங்கள் அருமையாகவுள்ளன.
ReplyDeleteபிள்ளையார் விரைந்து செல்லும் அழகே அழகு!!!!!!
ReplyDeleteஎழுதியவருக்கும், எடுத்தெழுதியவருக்கும் நன்றி!கிராபிக்ஸ் எல்லாம் அழகு.
ReplyDeleteஎழுதியவரின் கருத்துக்கள் தங்களின் இந்தப்பதிவினால் மெருகூட்டப்பட்டு ஜொலிப்பதுடன், மனதில் ஆழமாக, அழகாகப் பதிய ஏதுவானது. நன்றி.vgk
ReplyDeleteருசியாக சமைப்பது ஒரு மாபெரும் கலை. சமைத்த உணவை அழகாக பாந்தமாக பிறர் பசி அறிந்து ருசி அறிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் படி பாந்தமாகப் பரிமாறுவதற்கும் தனித்திறமை வேண்டும்.
ReplyDeleteஅந்தத் தனித்திறமை தங்களிடம் நிரம்பி வழிகிறது. நன்றி.
வரிக்கு வரி, படத்திற்குப்படம், பக்கம் பக்கமாக பாராட்டத்தான் ஆசையாக உள்ளது.
எதைப்பாராட்டி எதை விட்டுவிட முடியும்? மொத்தத்தில் அனைத்தும் அருமை. திருப்தியாக உள்ளது.
மனமார்ந்த பாராட்டுக்கள்.vgk
படங்கள் யாவும் பேசுவதாக உள்ளன.
ReplyDelete//இயற்கையை தினமும் ரசிப்பது.//
//தினமும் 10 பக்கங்களாவது ஏதாவது படிப்பது//
//மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்கமுடியாது.
உணவை வாங்கலாம் ஜீரணத்தை வாங்க முடியாது.
வீடு வாங்கலாம். நிம்மதியை வாங்கமுடியாது.//
//ஒரு ஓவியன் தனது ஓவியத்தை ரசிப்பது போல் செய்யும் தொழிலை ரசித்துச் செய்யவேண்டும்.//
இவைகளெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி. vgk
Your way of presentation is very nice. My heartiest Congratulations & Best Wishes to you, Madam. vgk
ReplyDeleteநலமுடன் வாழ இனிய பதிவு.
ReplyDeleteஇன்றைய புகைப்படங்கள் அனைத்தும் கலக்கல்.பதிவு கலக்கலோ கலக்கல்!
ReplyDelete//வாழ்க்கை வாழ்வதற்கே! வாழும் வரை வளமோடு வாழ்வோம்.!!
ReplyDeleteஎண்ணித்துணிக கருமம். துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!//
அருமையான வரிகள்.
அழகிய படங்களுடனும், அருமையான சிந்தனையுடனும் பதிவு பிரமாதம்.
அருமையான பதிவிற்கு நன்றி தோழி,,
ReplyDeleteஅருமையான தத்துவங்கள் .
ReplyDeleteதத்துவங்கள் என்பதை விட உண்மையான கருத்துகள் அனைத்துமே
பகிர்வுக்கு நன்றி மேடம்
தேவையான நல்ல பதிவு
ReplyDeleteஎடுத்துக் கூறிய தங்களுக்கு
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்கமுடியாது.
ReplyDeleteஉண்வை வாங்கலாம் ஜீரணத்தை வாங்க முடியாது.
வீடு வாங்கலாம். நிம்மதியை வாங்கமுடியாது.
நிம்மதியான தூக்கம், நிம்மதியான வாழ்க்கை, ஜீரணம் எல்லாம் இலவசமாகக் கிடைக்காது
உண்மையிலும் உண்மைதான்.
வாழ்நிலை காரணிகளை அழகாக தொடுத்திருக்கிறீர்கள்
ReplyDeleteநன்றி சகோதரி.
படங்கள் அருமை.
எல்லா கருத்துக்களுமே ஏற்கக்கூடியதாக இருக்கிறது.அனைவரும் கடைபிடிக்கலாம்.
ReplyDeleteபடங்கள் கலக்கலா இருக்குங்க.
The Art of MILITARY STRATEGY ஐப் புரட்டிப்புரட்டிப்படிக்கும், அந்த மீசைக்கார பூனைக்குட்டியை மட்டும் தொடர்ந்து 15 நிமிடங்களாக ரஸித்துக்கொண்டே இருந்து விட்டேன். அது அழகோ அழகு தான்.
ReplyDeleteதாங்கள் தேர்ந்தெடுத்துக்கொடுத்துள்ள பூனையல்லவா! சும்மாவா பின்ன! vgk
பதிவு அருமை.படங்கள் அதி அற்புதம்.
ReplyDeleteஅருமையான வித்தியாசமான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நல்ல கருத்துரைகள்... அதற்கேற்ற அசையும், அசையா படங்கள்.... மொத்தத்தில் ஒரு கலக்கலான பகிர்வு. பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDelete@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteகலக்கல் கதம்பம் .//
நன்றி.
@ முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteநல்ல சிந்தனைகளின் பகிர்வு.//
/அசைபடங்கள் அருமையாகவுள்ளன./
/பிள்ளையார் விரைந்து செல்லும் அழகே அழகு!!!!!!////
கருத்துரைகள் அனைத்திற்கும் நன்றி.
@நிலாமகள் said...
ReplyDeleteஎழுதியவருக்கும், எடுத்தெழுதியவருக்கும் நன்றி!கிராபிக்ஸ் எல்லாம் அழகு.//
நிலாமகளின் அழகு வருகைக்கு நன்றி.
@ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஎழுதியவரின் கருத்துக்கள் தங்களின் இந்தப்பதிவினால் மெருகூட்டப்பட்டு ஜொலிப்பதுடன், மனதில் ஆழமாக, அழகாகப் பதிய ஏதுவானது. நன்றி.vgk//
தங்கள் கருத்துரையால் மேலும் அழ்காக்கப்பட்டது. நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன் said...//
ReplyDeleteதனித்திறமையை தனியாகப் பாராட்டியதற்கு நன்றி.
@ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteபடங்கள் யாவும் பேசுவதாக உள்ளன.
//இயற்கையை தினமும் ரசிப்பது.//
தங்களுக்குப் பிடித்தவரிகள் ரசிக்கவைக்கின்றன.
கருத்துரைக்கு நன்றி ஐயா.
@வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteYour way of presentation is very nice. My heartiest Congratulations & Best Wishes to you, Madam. vgk//
பாராட்டிற்கு இதயம் நிறைந்த நன்றிகள் ஐயா.
@மாதேவி said...
ReplyDeleteநலமுடன் வாழ இனிய பதிவு.//
மனம் நிறைந்த நன்றி மாதேவி.
@ கோகுல் said...
ReplyDeleteஇன்றைய புகைப்படங்கள் அனைத்தும் கலக்கல்.பதிவு கலக்கலோ கலக்கல்!/
கலக்கலான கருத்துரைக்கு நன்றி.
@ RAMVI said...
ReplyDelete//வாழ்க்கை வாழ்வதற்கே! வாழும் வரை வளமோடு வாழ்வோம்.!!
எண்ணித்துணிக கருமம். துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!//
அருமையான வரிகள்.
அழகிய படங்களுடனும், அருமையான சிந்தனையுடனும் பதிவு பிரமாதம்.//
அருமையான சிந்தனைக் கருத்துரைக்கு நன்றி.
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅருமையான பதிவிற்கு நன்றி தோழி,,//
அருமையான கருத்துரைக்கு நன்றி.
@ M.R said...
ReplyDeleteஅருமையான தத்துவங்கள் .
தத்துவங்கள் என்பதை விட உண்மையான கருத்துகள் அனைத்துமே
பகிர்வுக்கு நன்றி மேடம்//
உண்மையான அருமையான கருத்துரைக்கு நன்றி.
@ புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteதேவையான நல்ல பதிவு
எடுத்துக் கூறிய தங்களுக்கு
நன்றி!
புலவர் சா இராமாநுசம்//
கருத்துரைத்த தங்களுக்கு நன்றி ஐயா.
@Lakshmi said...//
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி அம்மா.
@ மகேந்திரன் said...
ReplyDeleteவாழ்நிலை காரணிகளை அழகாக தொடுத்திருக்கிறீர்கள்
நன்றி சகோதரி.
படங்கள் அருமை.//
அழகான அருமையான கருத்துரைக்கு நன்றி.
@கோவை2தில்லி said...
ReplyDeleteஎல்லா கருத்துக்களுமே ஏற்கக்கூடியதாக இருக்கிறது.அனைவரும் கடைபிடிக்கலாம்.
படங்கள் கலக்கலா இருக்குங்க.//
ஏற்கக்கூடிய அருமையான கருத்துரைக்கு நன்றி.
@ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteThe Art of MILITARY STRATEGY ஐப் புரட்டிப்புரட்டிப்படிக்கும், அந்த மீசைக்கார பூனைக்குட்டியை மட்டும் தொடர்ந்து 15 நிமிடங்களாக ரஸித்துக்கொண்டே இருந்து விட்டேன். அது அழகோ அழகு தான்.
தாங்கள் தேர்ந்தெடுத்துக்கொடுத்துள்ள பூனையல்லவா! சும்மாவா பின்ன! vgk//
சும்மாவா. அந்தப்பூனை என்னை மிகவும் கவர்ந்தாயிற்றே.
அழகான கருத்துரைக்கு நன்றி.
@ Murugeswari Rajavel said...
ReplyDeleteபதிவு அருமை.படங்கள் அதி அற்புதம்.//
அருமையான கருத்துரைக்கு நன்றி.
@ Rathnavel said...
ReplyDeleteஅருமையான வித்தியாசமான பதிவு.
வாழ்த்துக்கள்.//
அருமையான கருத்துரைக்கு நன்றி.
@ வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல கருத்துரைகள்... அதற்கேற்ற அசையும், அசையா படங்கள்.... மொத்தத்தில் ஒரு கலக்கலான பகிர்வு. பகிர்ந்தமைக்கு நன்றி.//
கலக்கலான கருத்துரைக்கு நன்றி.
சென்னை பித்தன் said...
ReplyDeleteநல்ல பகிர்வு.//
கருத்துரைக்கு நன்றி.
மிக அருமையான பதிவு. நான் உங்களைப் பாராட்டி எழுதிய பின்னூட்டங்கள் சில வரவில்லையே.?உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பவன் நான். எப்போதுமே பாராட்டியே பின்னூட்டமிடுவதால் சிலவற்றுக்கு கருத்துரைகள் எழுதுவதில்லை. எழுதியதும் வர வில்லை என்றால்....?
ReplyDeleteபிரமாதம்! stunning visuals! தைரியம் என்ற கதவை உள்ளிருந்தே திறக்க முடியும் - மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteஅருமையான பதிவு படங்கள் super
ReplyDeleteஅனைவரும் பின்பற்ற வேண்டிய சிறப்பான கருத்துக்கள்.
ReplyDeleteரொம்ப நாள் கழித்து உள்ளே வருகிறேன்...
ReplyDeleteஒரு கதம்பக் கூட்டு அசத்துகிறது.
Procrastination க்கு ஒன்று எழுதியது சூப்பர்!!
பிரமாதம் மேடம்... :-))
@ G.M Balasubramaniam said...
ReplyDeleteமிக அருமையான பதிவு. நான் உங்களைப் பாராட்டி எழுதிய பின்னூட்டங்கள் சில வரவில்லையே.?உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பவன் நான். எப்போதுமே பாராட்டியே பின்னூட்டமிடுவதால் சிலவற்றுக்கு கருத்துரைகள் எழுதுவதில்லை. எழுதியதும் வர வில்லை என்றால்....?//
சரியாகத்தான் பப்ளிஷ் கொடுக்கிறேன்.
மரியாதைக்குரிய தங்களின் கருத்துரைகளுக்கு நன்றி.
@ அப்பாதுரை said...
ReplyDeleteபிரமாதம்! stunning visuals! தைரியம் என்ற கதவை உள்ளிருந்தே திறக்க முடியும் - மிகவும் ரசித்தேன்.//
தைரியமளிக்கும் தங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி.
@ r.v.saravanan said...
ReplyDeleteஅருமையான பதிவு படங்கள் super//
கருத்துரைக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete@ shanmugavel said...
ReplyDeleteஅனைவரும் பின்பற்ற வேண்டிய சிறப்பான கருத்துக்கள்.//
சிறப்பான கருத்துரைக்கு நன்றி.
@ RVS said...
ReplyDeleteரொம்ப நாள் கழித்து உள்ளே வருகிறேன்...
ஒரு கதம்பக் கூட்டு அசத்துகிறது.
Procrastination க்கு ஒன்று எழுதியது சூப்பர்!!
பிரமாதம் மேடம்... :-))//
நீண்ட நாள் கழித்தான தங்கள் சிறப்பான கருத்துரைக்கு நன்றி.
வித்தியாசமான பதிவு...பக்தி மைனஸ்...பரவசம் அதிகம்...
ReplyDelete@ Reverie said...
ReplyDeleteவித்தியாசமான பதிவு...பக்தி மைனஸ்...பரவசம் அதிகம்...//
வித்தியாசமான கருத்துரைக்கு நன்றி.
தங்கள் அசத்தல் பதிவுகளுக்கும்
ReplyDeleteஆச்சரியமூட்டும் தொடர் பதிவுகளுக்கும்
மிகப் பெரிய பின்புலமாய் இதுபோன்ற
பல காரணிகள் அவசியம் இருக்கவேண்டும்
நாங்களும் பயன்பெற இதுபோன்ற
பதிவுகளைத் தொடர்ந்து தர வேணுமாய்
அன்புடன் வேண்டுகிறேன்
@Ramani said...
ReplyDeleteதங்கள் அசத்தல் பதிவுகளுக்கும்
ஆச்சரியமூட்டும் தொடர் பதிவுகளுக்கும்
மிகப் பெரிய பின்புலமாய் இதுபோன்ற
பல காரணிகள் அவசியம் இருக்கவேண்டும்
நாங்களும் பயன்பெற இதுபோன்ற
பதிவுகளைத் தொடர்ந்து தர வேணுமாய்
அன்புடன் வேண்டுகிறேன்//
சரியான அனுபவக் கணிப்பு! தங்களைப் போல் எங்கள் குடும்ப நட்புக்கள் அனைத்தும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் தாம் அனைவரும்.
கருத்துரைக்கு நன்றி ஐயா.
பூனையார் உங்கள் பதிவுகளைத்தான் ஆழ்ந்து படிக்கிறார் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteநல்லதொரு பகிர்வு. வழக்கமாக பதிவும், படங்களும் சரி விகிதத்தில் பாராட்டும்படி இருக்கும் என்றாலும், இந்தப் பதிவில் படங்கள் அசத்தல். பல வரிகள் சுவைத்துப் படிக்க வைத்தன.
ReplyDeleteநல்ல சிந்தனை பகிர்வு..,
ReplyDeleteவாழ்த்துகள் சகோ
அனைத்தும் அருமை ...இதை பின்பற்றினால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமும் அமைதியும் பெரும் என்பதில் ஐயமில்லை நன்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteDrPKandaswamyPhD said...
ReplyDeleteபூனையார் உங்கள் பதிவுகளைத்தான் ஆழ்ந்து படிக்கிறார் என்று நினைக்கிறேன்.//\
அது படிக்கும் சுவாரஸ்யத்தைப் பார்த்தால் தங்கள் பதிவையும் சேர்த்துப் படிக்கிறதோ என்னவோ.
கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி.
@ஸ்ரீராம். said...
ReplyDeleteநல்லதொரு பகிர்வு. வழக்கமாக பதிவும், படங்களும் சரி விகிதத்தில் பாராட்டும்படி இருக்கும் என்றாலும், இந்தப் பதிவில் படங்கள் அசத்தல். பல வரிகள் சுவைத்துப் படிக்க வைத்தன./
கருத்துரைக்கு நன்றி.
@ FOOD said...
ReplyDeleteநயமான சிந்தனைப் பகிர்வு./
கருத்துரைக்கு நன்றி.
@மாய உலகம் said...
ReplyDeleteஅனைத்தும் அருமை ...இதை பின்பற்றினால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமும் அமைதியும் பெரும் என்பதில் ஐயமில்லை நன்றி வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்களுக்கு நன்றி.
@ ராஜா MVS said...
ReplyDeleteநல்ல சிந்தனை பகிர்வு..,
வாழ்த்துகள் சகோ//
வாழ்த்துக்களுக்கு நன்றி.
கருத்துக்களும்,படங்களும் அருமை
ReplyDelete@thirumathi bs sridhar said...
ReplyDeleteகருத்துக்களும்,படங்களும் அருமை/
கருத்துரைக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல நல்ல விஷயங்களை எல்லாமே எல்லோரும் ரசிக்கும் விதமாக க்யூட்டாக தந்து அசத்தி அதை செய்யவும் முனையவைக்க நீங்கள் செய்யும் இந்த பர்ஃபெக்ஷனுக்கு என்ன பெயர் வைக்கலாம்பா?
ReplyDeleteஅசத்தல்பா....
நீங்க இங்க போட்டிருந்த பூ மலர்வதை ரசித்து பார்த்தேன்...
காய் கனி அதிகம் உண்ண சொல்கிறீர்களேப்பா... சாப்பிடுவதே ஒரே ஒரு வேளை தான்... அரிசி சாப்பாடு இல்லன்னா ஹுஹும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம் :) இது மட்டும் சரியா?
அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி வாழ்க்கையை அழகுப்படுத்த நீங்கள் தந்த இத்தனையும் கண்டிப்பாக பயனுள்ளதுப்பா....
சாப்பிடுவதே ஒரே ஒரு வேளை தான்... அரிசி சாப்பாடு இல்லன்னா ஹுஹும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம் :) இது மட்டும் சரியா?//
ReplyDeleteஆமாங்க வெளிநாட்டில் அரிசி அபூர்வமாய் அரிதாய் சாப்பிட்டேன். அங்கேதான் அரிசியின் அருமை புரிந்த்து. ஒருவேளை அரிசி என்றால் தாராளமாய் சாப்பிடலாம் தானே.
அதைவிட அங்கே கிடைக்கும் காய்கள் பழ்ங்கள் அருமை. சைவ உணவுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. பயணங்களைத்தவிர.
கருத்துரைக்கு நன்றிங்க மஞ்சுபாஷிணி
good pusy cat.
ReplyDelete916+6+1=923 ;)))))
ReplyDeleteஅதிசயமாக தனித்தனியாக ஐந்து பதில்கள். மனம் குளிர வைத்தன. நன்றியோ நன்றிகள். ;)))))